Pages

Sunday, December 25, 2011

யாயும் ஞாயும் யாரா கியரோ ... - செம்புலப் பெயல்நீரார், முன்னம் அவனுடய நாமம் கேட்டாள் ...- திருநாவுக்கரசர்


”யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”
– செம்புலப் பெயல்நீரார்


Kurunthokai 40 – What He said

What could be my mother be
to yours? what kin is my father
to yours anyway? And how
did you and I meet ever?
But in love our hearts are as red
earth and pouring rain:
mingled
beyond parting.
Poet: Sembula Peyaneerar
(The poet name means “he of water that has rained on red fields.”)
Translated by A.K.Ramanujan


My mother and yours,
what were they to each other?
My father and yours ,
how were they kin?
I and you ,
how do we know each other?
and yet
like water that has rained on red fields,
our hearts in their love
have mixed together.

Translated by George L. Hart
Poet: Sembula Peyaneerar
(The poet name means “he of water that has rained on red fields.”)




முன்னம் அவனுடய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

                                                            - திருநாவுக்கரசர்