Automated Google-Ocr
www.padippakam.Com
மாற்றம் - தல்பத் சௌஹான்
(குஜராத்தி சிறுகதை)
www.padippakam.Com
மாற்றம் - தல்பத் சௌஹான்
(குஜராத்தி சிறுகதை)
கிராமத்தின் மூலையில், அதன் நடுநாயகமான நடவடிக்கையிலிருந்து விலகி, ஒழுங்கற்று கட்டப்பட்ட சிறிய பத்துப் பன்னிரெண்டு மண் குடிசைகள். இதுதான் வங்கர்களின், சாமர்களின் காலனி. அது ஒரு இலைகூட அசையாத அமைதியான பிற்பகல் நேரம். அறுவடை நடந்து கொண்டிருக்கறபடியால், உழவர்கள் அனைவரும் வயலில் இருந்தனர். காலனியின் வாசலில் ஒரு நாய் தேங்கிய தண்ணீரைச் சுற்றியிருந்த ஈரமண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அது தலையைச் சிலுப்பி, காதுகளை மடக்கி, முன் கால்களை நீட்டியது. திடீரென்று தன்னை நோக்கிக் கொண்டு, வாலை மெதுவாக ஆட்டி, வானத்தைப் பார்த்தது. குரைக்கவேண்டும் என்று ஆழமான உணர்வு ஏற்பட்ட போதிலும் அடக்கிக் கொண்டது. காலனிக்குள் நுழைந்து கோகலின் வீட்டு முன்பு நின்று அடுத்த வீட்டிற்குச் சென்று, வாயிலிருந்து நாக்கு தொங்க ஓய்வாக மூச்சுவிட்டது.
கோகல் நீண்ட நாளாக நோயாக இருக்கிறான் குடிசைக்கு முன்னுள்ள கட்டிலில் மல்லாந்து படுத்து தூங்குகிறான். அவனது உடம்பு மெலிதான வாழ்க்கை நூலினால் கோர்த்துக் கட்டிய எலும்புகளின் ஆரம்போல இருந்தது. அவன் வேலைக்குப் போவதை அவனது நோய் தடுத்தது. அவனது பேரப்பிள்ளை நேனயோ அவனைப் பார்த்துக் கொள்வதற்காக வீட்டில் இருந்தான். அந்த காலனியிலிருந்த பிற வீடுகள் அனைத்தும் காலியாக இருந்தன.
தொகுப்பு: இந்திரன் 72.
படிப்பகம்
________________
WWW.padippakam.Com
நேணியோவுக்கு வயது எட்டு. அவனது அழுக்குச சட்டை அவனது இடுப்பைக்கூட எட்டாததாக இருந்தது. அவன் கைகள் மண்ணாகியிருந்தன. கண்கள் பளிச்சென்று பளபளத்தன. அவனது சின்ன கற்பனைகளைப் பற்றி விளையாட்டுகளைப் பற்றி அவன் கொண்டிருக்கும் ஆர்வம் அளவு கடந்தது.
சில தானியக் கதிர்களை அறுப்பதற்கு அவனது பெற்றோருக்கு அவன் ஒரு கை கொடுக்கலாம் தான். ஆனால் கோகலைப் பார்த்துக் கொள்வதற்காக அவன் பக்கத்தில் இருந்தாக வேண்டும். இப்போது அவன் சோளத்தட்டையில் செய்த பொம்மை வண்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்
கோகல் இருமினான். அவன் நெஞ்சு விம்மியது. அவன் உலர்ந்த வாய் ஒரு வாய் புகைக்காக ஏங்கியது. மிகுந்த சிரமப்பட்டு கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான். ஆனால் அவனால் படுத்த நிலையிலிருந்து எழுந்து உட்காத முடியவில்லை. அவன் ஒன்றுக்கிருக்க நினைத் தாலும் அடக்கிக் கொண்டான். ஆனால் கட்டாயம் புகைபிடிக்க வேண்டும் என்று நினைத்தான். அவன் தேனி யோவை அழைத்தான். 'ஓ தேனியோ, எங்கடா போய்ட்ட'
பதில் கிடைக்காததால் குரல் உரத்து சத்தமிட்டது. "என்ன போக்கிரி, வீட்ல ஒரு நிமிஷம் தங்குறதில்ல' ஏய் நேனயோ, எங் குரல் கேக்கல உனக்கு?"
‘என்ன பா? ஏன் என்னை கூப்பிட்டீங்க?' ஓடிவந்த படியே நேணரியோ தாத்தாவிடம் கேட்டான்.
'இந்த ஹ"க்காவை நிரப்பு, மாட்டுக் கொட்டகை யிலே வரட்டி இருக்கு அதைக் கொளுத்து.'
'சரி பா" தேனியோ ஹ"க்காவை நிரப்புவதில் மும்முரமானான். குழாயிலிருந்த நீரை மாற்றினான். அடுப்புக் கரியை எடுத்தான். சாம்பலை எடுத்துவிட்டு,
33 பிணத்தை எரித்தே வெளிச்சம்
படிப்பகம்
________________
WWW.padippakam.Com
மீண்டும் பொருத்தினான். சுவரிலிருந்து தொங்கிய புகையிலைப் பையிலிருந்து புகையிலையை எடுத்து ஒரு உருண்டையாகச்செய்தான். நெருப்புக்கனலும் வரட்டியை எடுத்து, மாட்டுக் கோட்டகையிலிருந்து நெருப்புப் பற்றாத வரட்டிகளை அதன் மீது அடுக்கி, வேகமாக ஊதினான். ஹூக்காவில் புகையிலைப் பந்தைப் போட்டு, மூடியிட்டு, எரியும் வரட்டியின் தீக்கங்குகளால் அதை நிரப்பத் தொடங்கினான். இதைச் செய்தவுடன், இரண்டு வாய் புகையை இழுத்தான் - க்ளக், க்ளக் சத்தம் கேட்டு கோகல் கட்டிலிலிருந்து கத்தினான்.
"ஏய் நேரிையோ, நீ என்ன செய்ற? ஹ"க்கா பிடிக்கி றயா? போக்கிரி, இங்க வாடா, ஹ"க்கா பிடிக்கிறதுக்கு பெரிய ஆளா நீ, ஏய், நான் சொல்றது கேக்கல?"
நேனயோ வேகமாக வந்து, ஹ"க்காவைக் கொடுத்து விட்டு வண்டி பொம்மையுடன் விளையாடப் போய்விட் டான்.
திடீரென்று ஒரு கனமான குரல் காலனி வாசலிலிருந்து கேட்டது. 'ஓ, யாராவது இருக்காணுங்களா இங்க?"
ஒரு நிமிட இடைவேளை.'பாழாப் போக, யாராவது ருக்கானுங்களா இங்க?"
நாய் எழுந்து வாசலுக்கு ஓடியது. பிறகு தடி சுழற்றலும், நாய்மீது அடிவிழும் சத்தமும் கேட்டது. வாய் நிறைய கெட்டவார்த்தைகளும், நாயின் வலி அலறலும் அதைத் தொடர்ந்த சிறு குரைப்பும் கேட்டது. கோகல் நாயைத் திரும்ப வருமாறு சத்தம் போட்டான். நாய் திரும்பி வந்தது. கோகலின் வீட்டு முன் நின்று தலையை ஆட்டியது.
"நேனயோ, நேனயோ, யார் வந்திருக்கிறார்கள் _difri?”
பதிலின்மையால், அவன் தன் பக்கம் திரும்பி ஹாக்கா பிடிக்கத் தொடங்கினான். உடம்பை அசைக்க முயன்
தொகுப்பு: இந்திரன் 29'
படிப்பகம்
________________
WWW.padippakam.Com
றான். அதிகம வலிப்பதாகத் தெரிந்தது. நேணரியோ இன்னமும் தன் வண்டி பொம்மையுடன் விளையாடிக் கொண்டி ருத்தான்.
கோகலின் குடிசையை நோக்கி ஒரு மனித உருவம் மதுவின் போதையுடன் தள்ளாடி வரும் ஓசையுடன் தென் பட்டது. ரத்தச் சிவப்பாய் மாறிய கண்களின் வெளிப் பாட்டிற்கு கேரி கல் பழக்கமான வன்தான். "ஒ வாஜே சங் பா, வாங்க, வாங்க வணக்கம், எப்படி இருக்கீங்க?" கோகல் எந்த அளவுக்கு அடக்கமாகவும், பணிவாகவும் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு இருந்தான் , "என்ன ஆச்சரியம்! நீங்க எதுக்கு இங்க வந்திங்க?"
வாஜேசங் நடுத்தர வயதுக்காரர். அவர் பெரும்பாலான நேரங்களில் குடிப்பவர். இப்போது அது கூடுதலாகி இருப்பதாகத் தெரிகிறது. அவரது மொத்த உடம்பும் மதுவின் நிலையில் இருந்தது. அவரது ஆடைகள் அழுக் காகவும், கிழிந்தும் இருந்தன. தலையில் இருந்த தலைப் பாகையும் நல்ல நிலையில் இல்லை. அவர் கையில் பெரி தான பிரம்பு கைத்தடி இருந்தது
கோகல் கட்டிலில் இருப்பதைப் பார்த்து, வாஜேசங்கின் கண்கள் வியப்பால் விரிந்தன. அவர் கோகலின் வணக்கத்திற்கு பதில் சொல்லவில்லை. இடது கரத்தினால் கேவலப்படுத்துகிற ஒரு சைகையைச் செய்தார். 'ஹோ, தோட்டி சகோதரனே..நீ என்ன செய்யறேன்னு நெனைக்கிறே. கட்டிலில் உட்கார்ந்து கொண்டு எப்படி இருக்கிறே, ஏன் வந்தேன்னு கேட்டின்னு இருக்கியா? ரொம்ப புத்திசாலியில்ல நீ?"
கோகல் பயத்தில் வாஜேசங்கைப் பார்த்து வாய் பிளந்தான்.
'திருடனே, காது கேக்குதா? ஹ"க்காவா பிடிக்கிற, என் கண்ணையே நம்ப முடியலையே. ஹை எதுக்காக என்னை மொறைக்கிற? என்னை முதல் முதல்லே இப்பதான் பாக்கிறயா?"
30 பிணத்தை எரித்தே வெளிச்சம்
படிப்பகம்
________________
WWW.padippakam.Com
கோகல் தன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி எழுந்திருக்க முயன்றான் முடியவில்லை. கையை நீட்டி அவரை பிடித்துக்கொண்டு ஹ"க்காவை வைத்தான். சிறு நீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு தாள முடியாததாகி விட்டது. சரணடைவதின் அறிகுறியாகக் கைகளைக் குவித்து பணிவாகச் சொன்னான். "நான் பல நாளாக நோயாயிருக்கிறேன் எழுந்திருக்க முடியவில்லை. அதனால் தான் கட்டிலில் கிடக்கிறேன். நீங்கள் கருணை கொண்ட வர். பா. நீங்கள் இதைப் புரிந்து கொள்ள முடியும்.'
வாஜேசங்கின் கோபமான முகம் கணியவில்லை. "ஓ அப்படியா, என் தோட்டி சகோதரனே என்ன மாதிரியான ஜூரம் என் அன்பானவனே? உனக்கு மூன்று மகன்கள் இருப்பதால் என்னை ஏறி மேய்க்கலாம் என்று நினைக்கிறாயா? உனது முட்டாள் தனமான உளறலை என்னை நோக்கித் தொடங்கிவிட்டாயா?"
'தயவுசெய்து இல்லை பா. எனக்கு வந்த ஜுரத்தினால் தான்."
கோகல் முடிக்கு முன்னர் வாஜேசங்கின் கைத்தடி காற்றில் சுழன்றது. அதன் பிறகு டமால், டமால்.ஒரு அடிக்குப் பின்னால் மற்றொன்றாக,
"வாங்கிக்கோ'
டமால், டமால்,
"ஓ, இல்லை, இல்லை.”
கோகலின் உடம்பில் கருப்பும், சிவப்புமாய் கோடுகள் போட்டது கைத்தடி, நேனயோ விளையாட்டிலிருந்து முரட்டுத்தனமாக விடுபட்டு, மெளனமாய் கவனித்துக் கொண்டிருந்தான். டமால். டமால்
கோகல் அடிஉதையை தடுக்க முற்பட்டு தோல்வி புற்று தரையில் விழுந்தபோது, வலியின் கதறலும் ஒய்ந்தது. கைத்தடி கட்டிலில் படும்வரை வாஜேசுங்கின்
தொகுப்பு: இந்திரன் 3k
படிப்பகம்
________________
WWW.padippakam.Com
கண்கள் இதைக் காண முடியாத அளவுக்கு மயங்கிக் கிடத்தது. "தெவிடியா பையா, இப்போதான் வழிக்கு வந்தாா. நீ இருக்க வேண்டிய இடம் மண்ணுதான். இன்னுமா நாக்கை நீட்டற? உன்னை வழிக்குக் கொண்டு வர ஒரு தடி தேவைப்படுகிறது '
'தூ' வாஜேசங் பழிவாங்கலை வாய்நிறைய திரட்டிய எச்சிலாகக் காறித் துப்பினான். மொத்த குடிசையையும் ஒரு பார்வை விட்டுவிட்டு வெளியே சென்றான், வெளி யிலிருந்த நாய் தனது வாலை பின்னங்கால்களுக்கிடையே பதுக்கிக் கொண்டு முன்பே நகர்ந்துவிட்டது.
சுயநினைவிழந்திருந்த கோகல் சிறிது நேரம் கழித்துக் கண் விழித்தான். கண்ணிர் அவனது பார்வையை மறைத் தது, அவன் மண்ணில் கிடந்தான்.
கண்ணிர் ஆற்றின் தூரக் கரையில் வேதாளம் போல ஒரு முகம் எழுந்தது. வாஜேசங்கினுடையது போன்ற முகம். அவனது நினைவுகளின் புதைகுழியைப் பிராண் டியது. ஆழம் காண முடியாத பள்ளத்தின் அடி ஆழத் திலிருந்து அவனைக் கூப்பிடும் ஒரு குரல் கேட்டது.
'கோகல் சகோதரனே, கோகல் சகோதரனே." அது அவனிடம் சொன்னது. "கதவைத் திற நான் இங்கே இருட்டில் நிற்கிறேன்."
அந்தக் குரல் கோகலுக்கு நன்கு பழக்கப்பட்ட ஒன்று. அவனது மூளையின் மூடப்பட்ட அறைகளிலிருந்து *ச்சாப்பன்யா பஞ்சத்தின் பயங்கரமான இரவுகள் வெளிப்பட்டன. "வாஜேசங்கின் அப்பா' என்று அவர் தனக்குள் முனசிக் கொண்டான்.
'கோகல் சகோதரனே, நான் மதுசங். நான் எல்லா வற்றையும் முயற்சி செய்துவிட்டேன். எந்தப் பயனும் இல்லை. எங்களது அதிர்ஷ்டம் மேலும் மோசமாகி விட்டது சகோதரனே. மூன்று நாள்களாக நானும், வஜோவும், அவன் அம்மாவும் ஒரு கவளம்கூட aft it 3
32 பிணத்தை எரித்தே வெளிச்சம்
படிப்பகம்
________________
WWW.padippakam.Com
வில்லை. மொத்த கிராமமும் வெறிச்சோடி கிடக்கிறது. எங்கும் எதுவும் கிடைக்கவில்லை. அதனால்தான் உன் ணிடம் வந்தேன்."
கோகல் அந்த வேதாள குரலைத் தொடர்ந்து கேட்டான். பசி அதனை பலகீனப்படுத்தி இருந்தது.
"மதுபா, வாருங்கள். என்னிடம் கொடுப்பதற்கு ஏதுமில்லை. ஒரு தானிய மணியும் இல்லை. என்னிடம் கொஞ்சம் மாமிசக் கருவாடு இருக்கிறது. ஆனால் நீங்கள் அதை எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்."
"சகோதரனே, நான் அதை எடுத்துக் கொள்கிறேன். ஒன்றுமில்லாததற்கு மாமிசக் கருவாடு மேலானது. பகவான் செத்த விலங்கின் மாமிசத்தை சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் அது அப்படியே ஆகட்டும். நான் பசியினால் சாக விரும்பவில்லை."
நேனயோவின் பாட்டியின் கண்களிலிருந்து பாதி மறைத்தபடி, மதுசங்கின் குர்த்தா ஆடையில் மாமிசக் கருவாடுகளை நிரப்பினான் மதுசங்கின் சமையல் அறை யில் மாமிசக் கருவாடு வெந்து கொண்டிருப்பதன் வாசனை அவனது மூக்கை நிறைத்தது.
'கோகல்பாய், நான் உயிருள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்." ஏராளமான குரல்கள் அவனது உணர்வு களை மழுங்கடித்தன: "வஜே, வஜேசங்.."
கோகல் தனது வாயில் தெரிந்த ரத்தத்தின் ருசியை துப்ப முயன்று வீணாயிற்று. இருமல் அவனை ஆட் கொண்டது. அவனது உடம்பை வருத்தி வலியில் அவன் மூழ்கினான். வஜேசங்கின் பாழடைந்த முகம் கண்ணில் தோன்ற சுயநினைவிழந்தான். அவனுக்கு உணர்வு வந்த போது, தண்ணீரின் சுவடுகூட அற்றுப்போய் அவனது உதடும், நாக்கும் உலர்ந்திருந்தது. திடீரென்று நேரிையோ அங்கு எங்கோ இருப்பதை உணர்ந்தான்.
பி-3
தொகுப்பு: இந்திரன் 33
படிப்பகம்
________________
WWW.padippakam.Com
நேணியோ, ஓ, நேேையா! எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா."
எல்லாவற்றையும், வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த நேரிையோ கோகலின் பரிதாபமான குரலைக் கேட்டு திகைப்பிலிருந்து விடுபட்டான். என்ன நிகழ்ந்தது என்றே அவனால் புரிந்து கொள்ள முடிய வில்லை. ஏனெனில் அவன் முதன்முறையாக வலியையும், துன்பத்தையும் காண்கிறான். அவனது விளையாட்டு வண்டி மண்ணில் கிடந்தது. அவனது தாத்தாவின் குரல் அவனுக்குக் கேட்ட போதிலும் அவர் என்ன கேட்கிறார் என்று அவனுக்கு விளங்கவில்லை. வலி அவனது வார்த்தைகளை வெறும் முனகல்களாக நசுக்கி இருந்தது. "தாத்தா, நான் அப்பாவைக் கூப்பிடுகிறேன்," என்று சொல்லிக் கொண்டே அறுவடை செய்து கொண்டிருந்த அவனது அப்பா இருந்த வயலை நோக்கி ஓடினான்.
அதனது குழிக்குத் திரும்பி இருந்த நாய் கவனமாக அடியெடுத்து வைத்து முன்வந்தது. கோகலை நோக்கி இரக்கம் கொண்ட பார்வையை வீசியது. பின்னங்கால் களின் இடையே வாலை பதுக்கிக் கொண்டு காற்றை முகரத் தொடங்கியது. O
34 பிணத்தை எரித்தே வெளிச்சம்
படிப்பகம்
A ghazal that Ghalib did not write for Ambedkar (but could have)
Mirza Ghalib's path did not cross in time with Babasaheb Ambedkar's. But somewhere their thoughts might have merged.
My heart, a hidden flame, burned unequivocally
Like burning coal that speaks, so to speak, silentlyIn this heart now, neither the pleasure of union nor its memory
The fire that embraced this house has turned every is into isn’tI’m beyond nonbeing: nonetheless, not heeding time and being
my raging sighs have charred the wings of the bird of not-there-nessLet your awareness cast the net of listening however far and wide
Meaning is the bird that cannot be snared when I style wordsWould it ever be that the fervour of thought reveals its prodigal breadth?
I conjured such a desert of thought that the wilderness went up in smokeI’ve no heart to bare – else I’d display a grand spectacle of scars
What would I do with this show of lights – the light-maker is torchedI, and the desire for coldness, but remain – and Ghalib’s heart,— Translated by S Anand
having witnessed the warm ways of the world, just burns away
Why these verses
Ghalib’s words sometimes burn with such fervour that they char themselves in a darkened light, and when they seem to make sense after a delicious wait, they burn the listener too. One has to listen to these ghazals – both in Urdu and in the English where I make the asseveration of equivalence – listen to the breath rising from words inflamed by music (mere reading is not enough), and while at it, the quieted breath seeks the light of old words made new.
The couplet in bold – 1.4 – is from the opening ghazal of the Divān-e-Ghalib, “Naqsh faryādī hai….” With the benefit of hindsight, we are obliged to invoke the poet’s starkly dissimilar evocation of the ʿanqā bird here, which the Urdu scholar Frances Pritchett annotates as “a bird from Arabic story tradition, whose single defining trait is his not-there-ness. Whenever you try to catch him, he’s gone.” (A question asks itself: why he and his for a bird that is not?)
Ghalib summons as witness this bird of exquisite inexistence in completely unique ways in 1.4 and 5.3 – suggesting, in an act of overreaching self-reflexivity, that the very attempt to capture in words the thisness of the ʿanqā bird would only result, each time, in the lie of meaning: in an experience missing from itself. In other words, all words, even those of Ghalib that you read now, shall come to nothing.
This ghazal, listed as 5 in the Divān by Pritchett, blazed through me and left me lit in darkness between October 8 and 14, 2016 in Nagpur, where 60 years ago Bhimrao Ramji Ambedkar affirmed his faith in the nonexistence of soul and god, and embraced the impermanence around us after steadying the lamp of his consciousness upon nothingness.
Hence this Ghalib ghazal for Babasaheb, commemorating his canonising himself a Bodhisatta.
The original verses
dil mirā soz-e nihāñ se be-muḥābā jal gayā
ātish-e ḳhāmosh ke mānind goyā jal gayādil meñ żauq-e vaṣl-o-yād-e yār tak bāqī nahīñ
āg is ghar meñ lagī aisī kih jo thā jal gayāmaiñ ʿadam se bhī pare hūñ varnah ġhāfil bār-hā
merī āh-e ātishīñ se bāl-e ʿanqā jal gayāāgahī dām-e shanīdan jis qadar chāhe bichhāʾe
muddaʿā ʿanqā hai apne ʿālam-e taqrīr kāʿarẓ kīje jauhar-e andeshah kī garmī kahāñ
kuchh ḳhayāl āyā thā vaḥshat kā kih ṣaḥrā jal gayādil nahīñ tujh ko dikhātā varnah dāġhoñ kī bahār
us chirāġhāñ kā karūñ kyā kār-farmā jal gayāmaiñ hūñ aur afsurdagī kī ārzū ġhālib kih dil— The original verses, in Roman text
dekh kar t̤arz-e tapāk-e ahl-e dunyā jal gayā
From the poet of ‘We Sinful Women’, two poems for the times
Kishwar Naheed, one of Pakistan’s best known feminist poets, translated from the Urdu.
Translated by Rakhshanda Jalil
Kishwar Naheed (b. 1940) moved from her home in Bulundshahr, in western Uttar Pradesh, to Lahore in 1949. Her first poetry collection, Lab-e Goya (published in 1968) marked her as a bold new voice and a welcome addition to the country's fledgling feminist movement.
Naheed’s poem Hum Gunahgaar Auratein (We Sinful Women) became an anthem of protest during the worst excesses of General Zia's dictatorship and has remained an enduring symbol of resistance in the decades since. Each successive collection of poetry has bolstered her reputation as a fearless crusader for human rights and progressive thinking.
Wish
Like Manto
I want to write my own epitaph
He had written
He was the greatest storyteller on this earth
And it is true
He was too
He wrote stories on the injustices heaped upon women
At a time when women the world over
Had not woken up to their own rights
Pakistan threw so many spatters of abuse on him that
He got angry
And began to sell his stories for ten rupees each
The spatters of abuse have turned
My dress too into undress
But I can’t call myself
The greatest poet of my age
I want to write my epitaph before my death because
My sons
Busy in other countries
May not have the time, or else
May not even think of writing one
Why am I thinking of
Making myself permanent!
Is an epitaph a sign of timelessness?
In London, seeing the tombstone of Marx
You can’t forget his writings, or Marx himself
There were some great poets
Who never had an epitaph
Zahoor Nazar – a great poet
He lies alone as he lived
Khushwant Singh left a will
His ashes to be strewn in the rivers of Pakistan
My heart too wants to be turned into ashes
But my religion does not allow it
A person turns to dust
After burial too
The epitaph serves to keep alive
Not you
But your age
Tragedy: Karachi, 13 May
Every day nameless people get killed
In the streets of Karachi
To add to the torment of those who have been killed
Government officials put a price on the dead
And peel the scab on the wounds of the orphaned families
So that the bereaved may forget the loss of their dead
And instead run after the promised compensations
God had never promised
Such a sudden and heartless death
It is these defenders of the faith who
After every tragedy
Open their mouth as though
They are distributing the treasure of Croesus
Can there be a greater disrespect of the dead than this
Self-respecting nations don’t do this
They search for the culprits
Surely there must be a limit to helplessness