Pages

Thursday, April 21, 2016

மேகங்கள் மென்மேலும் இருண்டு கொண்டிருக்கின்றன - மு. புஷ்பராஜன், ஒன்ட்ரு லைசோ ஹோர்ஸ்கியின் கவிதைகள் மு.பொ.,பஞ்சத்து ஆண்டி - அல் அஸுஇமத்

மெய்ப்பு பார்க்க இயலவில்லை மன்னிக்கவும்.
automated google-ocr.

அலை 1975.11 
noolaham.org
ஒன்ட்ரு லைசோ ஹோர்ஸ்கியின் கவிதைகள்
 - (மொ.பெ) மு.பொன்னம்பலம்.


ஊற்று
தாளில் எழுதிய சொல்லை அழித்து விடுவது - போல் 
என்னை உன்னால் அழித்து விட முடியுமா ? 
நான் ஒர் ஊற்று: தக்க இடத்தில் இருந்தே பெருகிவருகிறேன்.
#
நீ என்னைத் தடுத்துவிட விரும்புகிறாயா ?
நான் உலகின் அடியெங்கும் ஓடிப்
பெருகிப் பரவுவேன்; - 
வேறோர் திக்கிலிருந்து ஊற்றெடுப்பேன்

கடலருகே ஒரு பட்டினம்
உனது கரைகள் 
ஒவ்வொரு அலையின் தாக்குதலுக்கும்
விட்டுக் கொடுத்துக் திறந்து கிடக்கின்றன
ஆயினும் நீ உன்னை அழித்துவிட 
இடங் கொடுப்பதில் .
 சூரியன் உனக்குத்துணிவு தருகிறான். 
அறுவடையாகவும். மலர்களாகவும் கனிகளாகவும் 
அன்பளிப்புக்களை உனக்கவன் எந்நேரமும் 
அள்ளித் தருகிறான். 
நீண்டு கிடக்கும் கடல்முகப்பில் 
மாலை இருள் கவிகிறது



தலைமுடியின் பாடல்
என்னுடைய தல்ை முடி கறு த் தி ரு ந் த- - - - காலத்தில் 
இவ்வுலகின் கீழ் இருந்தவை யெல்லாம். 
ஒழுங்கற்றுக் கிடப்பதாய் தெரிந்தன. 
என் மயிர் தரைத்த போது 
கண்கள் மெதுவாய்த் திறந்தன. - 
என்முடி பஞ்சாய் வெழுத்த வேளையில் 
ஒவ்வொரு கணத்திலும் எனக்கு 
நித்தியத்தின் தரிசனமாகிறது.

வீடு
வெறுப்புமிக்க இக்காலத்தில் 
எதிர்காலத்தை நோக்கிப் பயணமிடும்
 யாராவது ஒருவனுக்கு
நான் சேவை செய்புக் காத்திருக்கிறேன்
இருந்தததாைப்பார் . அழகாக முன் னர் இருந் து 
இன்றேஅழிகிறது?:
  ஒருவீடு எஞ்சிநிற்கிறது 
எங்கும் மழை, எல்லாவற்றிலும் இருள் கவிகிறது 
இந்த நேரத்தில் ஒகு லொறிச் சாரதி -
கோதுமை ஏற்றிக்
கொண்டுபோகும் அவன் - 
அந்த இடத்தைத் - - தன் இருப்பிடமாக்கினன். 
நாளை அவன் எங்கோ தொலைவுக் கேகிடுவன்.
நான் அந்த வீடாக இருக்க முடிந்தால்;
ஏழ்மைக் கூரை, தங்கிநகரும் 
கோதுமை ஏற்றும் லொறிச் சாரதிகளுக்
- கொரு
துண்டுப்பாண் அவர்களுள் ஒருவனாவது தன் பிரயாண முடி
                                    - வில் சொல்லு வான்; 
அதோ அங்கே ஒருவீடு எஞ்சித் தெரிகிறதே, -
அங்கே நான் தங்கியிருந்தேன். 
அழிந்து சிதறிக் கிடக்கும் செங்கற்கல் வயலில் 

அந்தவீடு நிற்கிறது.

மேகங்கள் மென்மேலும் இருண்டு கொண்டிருக்கின்றன

- மு. புஷ்பராஜன்



மெய்ப்பு பார்க்க இயலவில்லை

அவனது நெ ஞ் ம் செழுமையற்று வரண்டு கொண்டிருந்தது, மேசையில் தலையை வைத்து, இருகைகளாலும் அதை க் கோர்த்துப் படுத்திருந்தவன் நிமிர்ந்த பொழுது, மூலையில் பிளாஸ்ரர் பரிசினால்" செய்யப்பட்ட யேசுநாதன் சிலே அவ னு க் கு: 'வருந்திச் சுமை சுமப்பவர்களே வாருங்கள் என் அண்டையில்' ஜான ஆறுதல் கூறுவது போல் இருந்தது. சிறிது நேரம் அதையே உற்றுப் பார்த்தவன், விரக்தியுடன் சி ரி த் துக் கொண்டான். -

அவனது இடதுகை நோக்கிற்கு இலக்கி வப் பசிக்கு உணவூட்டிய புத்தகங்கள் ஒரு : க் கி ஸ்' பெட்டிக்குள் அடுககிவைக்கப் பட்டிருக்கின்றன. அருகே வலதுகை நோக் கிற்கு ஒரு அலுமாரி. அதற்கு அருகில் மரத்திளுல் செய்யபபட்ட ''ஸ் கி l னி ல்' அழுக்காகிய உடுப்புக்கள்: கிழிந்த சேட்டு டனும், மூ ட் ைட முடிச்சுக்களுடனும்

தோன்றும் பிச்சைக்கார கனப்போல் காட்சியளித்துக்கொண்டிருந்தது. அதனருகேயுள்ள பக்கீஸ்' பெட்டியுன் சமைக்கப்பட்ட உண வைத் தாங்கிய வாகன சட்டிகள். பீங்கான் கள். இத்தனைக்கும் மேலாக அந்த அறை பின் நான்கு மூலைகளிலும் தூசிகள் படர்த்து கூடாகித் தொங்கிக்கொண்டிருத்தன. இவற் றின் மத்தியில் வெறும் தரையில், அழுக்க டைந்த தலையனேமேல் கர்ப்பவதியாக இரு குழந்தைகள் நடுவே தூங்கும் அவன் மனைவி. இத்தனையும் சேர்ந்ததே அவனது மு. மு. ச் சொத்து. -

மீண்டும் மேசையில் தலையை வைத்துப் படுத்துகொண்டான். ண் ளே இறு முடிக்ாெண்ட போது அவனது வாழ்வைப் போலவே அவை இரண்டு தோண்றின. அத் தக் கருமையூடே சிறிது நேரம் செ ல் ச் செல்ல பலவித வர்ணக் கலவையின் கிய கோலங்கள்,

"பெரியம்மா'

அவனது இதய மு & யி ல் நசிந்தெழுந்த ஊமை அழுகை ஒலி .

பெரியம்மா

தசை வடிந்து, உருமாறித் தடுமாறும் தடையுடன் ந் உருவத்தை கானும் - பொழுதெல்லாம் தலை குனிந்து த் நாட்கள் அவள்முன் உருவம் கொண்டன

இன்று தோன்றும் இந்த மெலிந்த ரு வம்: ன் று வெற்றிவேலு டாக்குத்தரின் டிஸ்பென்ஸ்ரி வளவினுள் நின்ற மாமரத்து நிழலின் கீழ், மனந்துக்கு நின்றவேளை, அரு கில் இருந்த பெரியம்மாவா......

எவ்வளவு உருவ மாற்றம்,

அன்று பெரியம்மாவின் வீடு செல்வக் தால் குலுங்கியபோது அவர்களில் ஒருவனுய் சில செனபாக்கியங்களை... உடுப்புக்கள், பாட சாலைப் புத்தகங்கள் போன்றவை:

இன்று செல்வம் கரைந்து வறுமை குடி கொண்டபோது ?

"நான் !. நான் !!.. ?

அவர்கள் ஆதரித்துக் காப்பாற்றியதற்குக் கைமாறு... ?

மனதில் புதைந்த விதை வளர்ந்து பன் னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாகி வி ட் டதே கிளைபரப்பி நின்று வாடும் அம்மரத் தில் ஒரு கனி !

இன்றுவரை இல்லையே!

அவனது மனைவி முனகியபடி மறுபுறம் சரிந்து படுத்த பொழுது அவளைப் பார்த் தான்.

எவ்வளவு வாடிப் போய்விட்டாள்." அவனை அறியாமலே வாய் முணுமுணுத்தது. அவளது குமரிப்பருவத்துக் கோலங்கள், அத் தச் செழுமை. அத்தப் பூரிப்பு. வாழ்க்கைச்சகடம்தான் தன் கெசடுரமான வடுக்களை அவள்மீது எப்படிப் பரவலிட்டிருக்கிறது:

மீண்டும் தலையை மேசையில் முட்டி, கண்களை மூடிக்கொண்ட பொழுது . பலவித வர்ணக் கலவைகள்,

5,67*•. நான் இப்ப ரண்டுமாச முங்க... நீங்க ன் முடியாட்டி ன் ஜெ ற்றியில விழுந்து ெச ந் து ப் போவே னுங்க...'

அவள் கண் ணிiரால் சிலிர்த்த கண்களில், எதிர்காலத்தின் இருள் கப்பிக்கிடந்தன. வாழ்க்கையை விரைந்து ஏற்க வேண் டிய பொறுப்பு, நிர்ப்பந்தம், இவ்வளவு சீக் கிரத்தில் வரும் என அவன் எதிர்பார்க்கவே 。ッ به ندرت نه وu

பெற்று வளர்த்த அம்மா... அதிகாலை கடும்.குளிரையும் . பா ரு ட் படுத்தாது எழுந்து, தேங்காய் திருவி, மாக்

கரைத்து, அந்த நெருப்புச் சட்டிக்கு முன்

ளுல் இருந்து. வி ர் ைவ ஒழுக ஒழுக, காலே பத்துமணிவரை அப்பம் சுட்டு வளா த்தி அம்மாவின் நம்பிக்கெகள்...

'யேசு" படத்தின்முன் அம்மா கொழுத் தும் மெழுகு திரி மாதிரி உரு கவேண்டியது தாஞ...

"ஐயோ என்ர அம்மா என்ர அம் மா நானென்ன செய்ய'

ஏமாற்றி விட்டால்.. ?

சீ அதுகளும் ஏழைகள் வாழ வழியற் றுப் போய்விடும். அவள் கூறிய οπ5) ή έιμ ஜெற்றிக்குள் விழுந்துவிடுவாள். என்னே நம்பி அவள் தன்னையே தந்தாள் அந்த நம்பிக் கைக்குத் துரோகமா ?

சீ. மனச்சாட்சி என்றும் குத்திக்க்ொண் டிருக்கும்.

நம்பிக்கையில் அவள் ண் ணி ைர த் துடைத்த கரங்கள் வாழ்வில் மாறி மாறிய டித்த வறுமைச் சுழலில் அகலத்து நம்பிக்கை பற்று சோர்ந்து போய்விட்டன. .

மெதுவாக எழுந்து மேசையில் இருந்த 'யக்கை எடுத்து ைற யி ன் மூலையில் இருந்த தண்ணிர் வாளியில் தண்ணீர் அள்ளிக் குடித்தபின் மனைவியை உற்றுப் பார்த் தான்.

இன்னும் சில மாதங்களில் இவளுக்குப் பிரசவம்.

அதன் செலவுகள்.. ?

அடுத்து வருடப் பிறப்பு:

புதிய தேவைகள்: மனைவிக்குப் பு தி உடுப்புக்கள். அடுத்த வீடுகளில் உள்ளவர் கள் உடுத்தும் உடுப்புக்கள். பார்க்கும் படங் கள். இவைகளை நினைத்து அவன் செறிந்த பெருமூச்சுக்கள்...

அவர்களைப்போல் இல்லாவிடினும் ஒரள விற்காவது...

பணம். !

"எங்கே போவது?"

காலை எழுந்து ஏதாவது வாயில் கொட்டி விட்டு சுட்டெரிக்கும் வெய்யிலில் தோலைக் கருக்கி, தன் சக்தியை தாரை வார்த்து இன மை இழந்து, மாலையில் களைத்து அலுத்து வரும் அவனது உழைப்பு...

'திருப்தியாகக்கூட உண்ண முடியவில் லேயே இதைவிட கடற்தொழிலுக்கே திரும் பவும் போகலாம் போலயிருக்கு...'

'சீ' அத்தக் காத்தடி கடலடி பட்டு உழைக்கும்பணத்தின் பெரும்பகுதியை சம் மா ட் டி யே சுருட்டி எடுத்துப்போடுருன். அதைச் சினந்து எதிாத்த பொழுதுதான்.

'இஞ்சேரும் தம்பி உமக்கு விருப்பமில் லாட்டி என்ர தொழிலில ரருதயும்...'

வெட்டொன்றன ஆங்காரமான பதில். இன்னெருகர வலைக்குப் போனலும் இதே நிலை

மை, சீ. இந்தக் கரவலைத் தொ ழி வேணும். மேசன்காரருக்கு கூலிவேலை செய் வம். ●

து வு ம் கரைவலைத் தொழிலைப் போ லவே முடிந்து போயிற்றே!

முதலாளி ! *

சி எவ்வளவு இரக்கம்ற்றவகை இருக் கிருன் வாழ்வுடன் நித்தம் போ ரா டு ம் கூலிகளின் உழைப்பை எவ்வளவு சுலபமாக சுரண்டுகின்ருன்.


வீட்டுச் சொந்தக்காரரிடம் . வி. க் கு அது ஏழு ரூபாய் என்று வாங்கிவிட்டு, கம் ககு ஐந்து ரூபாப் ட் டும் கொடுக்கி குனே.

தள் ஆதாயத்தை க் ன் r; 5 or resolo.

அதேபோல்தானே கலியும் தன் உழைப் பின் பெறுமதியை இழக்க விரும்பான்.

இவர்களுக்கு கூ லி ள் மனிதனுகவே தெரிவதில்லையா ?

வேலைசெய்து களைத்த கூலி ற் று ஒய் வுக்கு நிழலை நாடினல் திட்டுகிறனே. ஒப் வையும் வெய்யில் கு வளி த் து எழுந்தால் தான் திருப்தியோ...?

ஒழுங்கான வேலை: சிமெந்து இல்லை, அது இல்க் , இது இல்லை மாதத்துக்கு ஆறு. ஏழு நாட்களுக்கு வேலையே இல்லை.

வாழ்வின் பழுவை மேலும் அதிகமாக் கிறது.

'இதையும் விட்டிட்டு முனிசிப்பால்டி பில் கூலியாகப்போய் சேருவம்."

இங்கு ம் த் னை சம்பிரதாயங்கள். எம். எம். சியட்ட துண்டு வாங்கி, எஞ்சினி யரிட்டப்போய் கைகட்டி அது இது எண்டு சேர்ந்தால்...

ஒவிசியருக்கு மாதத்தில் சம்பளம் எடுக்கும் பொழுது பத்து ரூபாய் கொடுக்க வேண் டும். இல்ல்ாவிட்டால் ஒழுங்காகப் பே ர் விழாது. இத்தனைக்கும் நாளொன்றிற்கு சம் பளம 4-50 சதம். .می

சீ! எங்கும் எதிலுமே கரண்டல் ...!"

'இதையும் விட்டு விடுவதா? இதையும் விட்டுவிட்டா சீவியத்துக்கு என்ன செய்ய றது. தொடர்ந்து இருந்தாலும் மாதச் சம் பளமாக்குவாங்க. என்ன செய்யற பல்லைக் கடிச்சுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்."

திருப்தியாகத்தான் உண்ணமுடியவில்லை. | ற்கும் மேலால் புதிய செலவுகளென்ருல்...

சமூகச் சூழலை ஒதுக்கி சந்யாசி வாழ்வு வாழ அவளுல்தான் முடிகிறதென்மூல் அவ ளால் ...

տաաորա தன் இயல்பைக் காட்டில் கொள்ள விரும்பவில்லையே!

"என்னங்க நம்ம சி வி யம் இப்படியே கஸ்ரமாக போகுதுங்க். நமக்கு ஒரு விடிவே வராதா...? .

அவர்கள் எதிர்பார்க்கும் அந்த வால் நட்சத்திரம் .

! அனைதான் மேகங்களால் மூடிக்கிடக் கிறதே!

தலையை திருப்பியவன் எதிரே முன்விட்டு வளவில் உள்ள தென்னை மரத்தில் இருந்து, பழுத்த ஒலையொன்று வட்டு விட்டுக்கழன்று, மயிரிழையில் ஆடிக்கொண்டிருந்தது, அது காற்றிற்கு அங்குமிங்கும் அலையும் பொழுது, ஒலைகள் தென்னைமரத்தில் உரசும் ஒலி கேட் டுக்கொண்டே இருந்தது,

தெருவில் ஒரு கிழவன் விறகு நிறைந்த வண்டியை ழு க்க முடியாமல் இழுத்துக் கொண்டிருந்தான். துலா வை ஒரு கையா ஆம், மறுகையால் வண்டியில் கட்டியிருந்த கயிற்றைப்பிடித்து. ஒரு மாட்டைப்போல், குனிந்த தகல நிமிாமல் இழுத்துக்கொன் டிருந்தான். அவன் முதுகு மட்டுமே வியன் வையில் நனைந்து காட்சியளித்தது. ைத வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே நின்ருன். ண் டி அவனைக்கடக்க, அவள் பார்வையிலிருந்து வேலி அவ மறைத் துக் கொண்டது. ஆனல் அவன் வண்டிக் காரன் தோன்றிய இடத்தையே வெறித்து நோக்கியபடி நின்ருன். பின் சற்று திரும்பி மனைவியைப் பார்த்தான். அவள் மறுபுறம் புரண்டு வெறும் வாயை மென்றுகொண்டி ருந்தாள் , .

என்னங்க சீ. ரி. பி. யில் கொண்டக்ர ருக்கு க் ள் எடுக்கினமாம். நீங்களும் எழுதிப்போடுங்களன்."

அந்த வால் நட்சத்திரம் மேகத்தை மீறி வருவதுபோன்ற பிரமை அவளுக்கு.

"ம்..ம். போடுவம் போட்டும் என்ன செய்யிற " அதுக்கெல்லாம் பணம் வேணும்.

நம்பிக்கையற்ற ஒலி.

"எல்லாத்திலும் உங்களுக்கு நம்பிக்கையில்ல இப்பிடி யெண்டா எப்பிடி வே கிடைக்கும். ஒவ்வொரு எம். பி. மாருக்கு வத்துப்பேன் குடுக்கினமாம். உங்கட பெரி யம்மாட அண்ணனப் புடிச்சு எம்பியட்ட போய்க. உங்கட ண் ன் சொன்கு எம். பி. செய்வேர்," r

"உண்மைதான் எம். பி. யிடம் அண்ண னுக்கு செல்வாக்கு உண்டுதான். அண்ணனி டம் போய்ப் பாப்பம்."

நேர்முகப் பரீட்சைக்கு வந்த அழைப் பைக் கண்டு அவன் மனைவிக்கு 3 . லே யே கிடைத்த பூ சிப்பு கொழும்புக்கு போக

வேண்டி அவனது உடைகளைத் துவைத்தாள்

மீண்டும் இன்னெரு தேர் முகப் பரீட்சை, அடுத்து வைத்தியப் பரிசோதனே. இவற்றிற்காக ஒவ்வொருமுறையும் கொ ழும்பிற்கு போகும்பொழுது அவள் போட் டிருந்த தோடு' அடைவுகடைக்குப் போன துட்ன். பக்கத்து வீடுகளில் கடலும் வி வது . x

வைத்திய பரிசோதனைக்குப்பின் G ár ðað கிடைக்கும் ன் நம்பிக்கை அவ னி ல் துளிர்த்தது.

அந்த வால் நட்சத்திரத்தின் ஒளி அவ னுக்கும் தெரிவது போன்ற் பிரமை.

வேலை கிடைத்தால் ...! வேல கிடைத்தால் ... I

ஒவர் ரைம். செய்து நன்முக உழைக்க வேணும். மனைவியின் ைட வு வைத்த நகைகளை மீட்க வேண்டும். அவளுக்கு நல்ல சீலை, படத்துக்கெல்லாம் கூட்டிக் கொண்டு போகவேணும்.

பிள்ளைகளை நல்லாப்படிக்க வைக்க வே னும். வருசப் பிறப்பிற்கு ல் சட்டை கள் மத்தாப்பு பெட்டிகள் வாங்கிக் கொடு க்க வேணும். . *

'நன்முக ைழ ச் சு கா ைச மிச்சம் பி டி ச் சு பெரியம்மாவை நல்லாக்கவனிக்க வேணும். என் நன்றிக் கடனெல்லாம் தீர்க்க வேணும்.

கனவுகள் கற்பனைகள்!! கனவுகள் கற் பனைகள்!! :


போல்டா என்ன ?...

வேனுமாம்,

மகிழ்ச்சித் திளைப்பில் நாட்க்ள் க்ழிங்கே தெரியவில்லை.

றெயினிங்குக்கும் அதுை ப்பு வந்துவிட் ه لأني حسا

வறுமையை மேவி மகிழ்ச்சி குலுங்கிய வேளையில் அக்கம் பக்கத்தில் ... -

* மற்றதுகள் கூலிவேல செய்துகொண்டு அதுக்கு இதுக்கு எண்டு எழுதி, உத்தியோ கம் எடுக்குதுகள்; இதுகள் ... எங்கட்டயும் இருக்குதுகளே. அதுகளும் படிக்காததுகளா மற்றதுகளப்போல வே லை க்கு எழுதிப்

அவன் காதில் அடிபடும் அளவிற்கு தச் சரிப்பு வளர்ந்தது. -

அவன் பல நாள் பட்டினியாக இருந்த பொழுது ஏனென்று கே ட் கா ர் ள் இன்று ஏதோ உத்தியோகத்துக்கு போகப் போகிமுன் என்றவுடன் எத்தனை நச்சரிப் புக்கள்;

ன் | சபையில் கூலியாக இருத்த வேளையில்: பொதுக் கக் கூ க் கு வெள்ளை அடித்த பொழுதும் கான் அள கழுவி அதற்கு சீமேந்து போட்ட பொழு தும் வெட்கத்தால் அவனுடன் கதைக்காத நண்பர்கள் கூட. பொருமையுடன் விசாரித்

துப் பொருமிஞர்கள்.

| என்ன மனிதர். என்ன هدفه من عه

அவனை அறியாமலே மனிதர்மேல் ஒரு வித வெறுப்பும் வன்மமும் வளர்ந்து கொண்டிருந்தது.

இஞ்சேருங்க சகுந்தலா அண்டைக்கு உங்கட வேல விசயம் கதச்சுப் போட்டு

இனியென்ன உங்களுக்கு நித்தம் சே று.

எண்டு சொல்லுது. பாத்தீங்களா மணித்த, பொரும புடிச்ச சனியங்கள்"

அவன் மெளனமாகச் சிரித்துக் கொண்

டான்.

எல்லா ஆசைகளும் தகர்த்து தரை மட் டயாகப் போய் விட்டனவே.

வங்களமாம் சிங் களம். சிங்கள இடத் தில் தான் வடியிருக்காம், சிங்களம் தெரிய தமிழ் பகுதியில இடமில்லையாம் இடம் வர கூப்பிடுகினமாம். எப்ப இடம் வாற எப்ப கூப்பிடுற. சீ! சீ!! எல் லாமே வீண், எத்தின சில வு த் தி கடன் முந்தியிருந்த கடன் போதாதென்ரு இப்பவேற. இதெல்லாம் எப்ப குடுக்கிற .. ஐயோ கடவுளே...

அந்த வால் நட்சத்திரத்தை மீண்டும் மேகங்கள் மறைத்துக் கொண்டன.

சிந்திக்கச் சிந்திக்க மூளையே குழம்புவது போலிருந்தது. விரல்களால் தலைமயிரை ஊடு ருவி பிய்த்துக் கொண்டான். -

வே லியில் நின்ற காக்கை நெடுகக் கத் திக் கொண்டிருக்க, எரிச்சலுடன் ைத த் துரத்தியவன் அறைக்குள் வந்தான். அவன் மனைவி இன்னமும் தூங்கியபடியே கி ந் தாள். மெதுவாகச் சேட்டைப் போட்டுக் கொண்டு வெளியே நடந்தான்.

மாலே கசிந்த அந்த நேரத்தில் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு நடந்தவன் கடற்கரை எதிரில் வந்து நின்றான்.

கடலலைகள் அவனைப் போலவே ஆடிக் கொண்டிருந்தன. அதற்கேற்ப அங்கு கட் டப்பட்ட சிறு சிறு வள்ளங்களும் டி க் கொண்டேயிருந்தன. தூரத்தே . யு ம் கரை மரங்களிடையே ஆங்காங்கு தெரியும் மின் விளக்கின் ஒளி மினுங்கிக் கொண்டிருந் தது. கடல் நீருக்கு மேல் மிகப் பதிவாகப் பறந்துகொண்டிருந்த கொக்கு ஒன்று களங்

கட்டி வலக் கம்பு ஒன்றில் குந்தி தவமியற்ற தொடங்கியது, மேகங்கள் இருண்டு கெர்ண்ர் டிருந்தமையினல் கடலலைகள் மேல் கருநீலம் தழும்பிக் கொண்டிருந்தது. காதறு ற் று பலமாக வீசியதால் அவன் தலை யி ர் ன் கலைந்து முன் நெற்றியில் அலேந்து கொண் டிருந்தது.

அருகில் இருந்த கற்களைப் பொறுக்கிக் கடலுள் எறிந்து கொண்டிருந்தான். அவை 'டிக்' என்னும் ஒசையுடன் மி ழ் ந் து கொண்டிருந்தன. -

'எனக்கு ஏனிந்தக் கஸ்ரங்கள். இந்தப் பரந்த உலகில் என்னைப்போல் த் தி எத்தின பேரோ? என்னுடைய துயரங்கள் ஆசை அபிலாசைகள் என்றும் தீர முடியாத துயரங்கள்தான ... இதைத் தீர் ப் ற் கு வழியே இல்லையா...

அவனைச் சுற்றிச் சுற்றி இவை உள் ஒலி வாய் எழுந்து கொண்டிகுந்தன

அவன் கற்களை வீசிக் கொண்டே நின் முன்.

அந்த வள்ளங்கள் அலேயின் வீ ச் சா ல் ஆடிக்கொண்டுதான் இருந்தது.

அந்தக் களங்கட்டிக் கம்பில் சொக் கு தவமியற்றிக் கொண்டேயிருந்தது.


அவனுக்கு மேலால் மேகங்கள் மென் மேலும் இருண்டு கொண்டேயிருந்தன.
-------------------------------------------------------------------------------------------------------------

ஒன்ட்ரு (லசோ ஹோர்ஸ்கியின் கவிதைகள்

மு.பொ.
செகோஸ்லாவாக்கிய நாடு தன் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை பலவித போர் -யும் அந்நிய ஆக்கிரமிப்புக்களேபும் சுண்து. அண்மைக் காலத்தின் நாளிகளாலும் கொடுமைகுள்ளாக்கப்பட்டபோது ற் - எதிர்த்து தன் சுயத்தைக் காப்பாற்ற முயன்ற நாடு களுவித்ற்குத் தலேயாய இட ή أبي لتتي
அந்த நா ட் டி ன் சிறந்த வி ரு . (Опdra Lyso
ஒன்டரு எா ஹார்ஸ் கி. -ersky) 1905- பறந்த இவரது இயற் பெயா துர்வி காய் (Erwin Gey) தன
பிறந்த பி | | | லச்சியில் (Lache) - கு ,மதுடையவர், வேற்றுமொழிக விவ மு. து மிருந்தும அதிகமாக வாசிக் மொழியின் வய எழுதும வேட்கையு - . பொழுதுமே ஆட்சுன் யும கட்சிகளே யும கடதது. மாணிதம் க்க எல் காவித நீ , காடுங்கோன்மை, பிற சாய்வுகள் . இன் துககும் எதிராக கு ல் அாடுததவர்.
மொஸ்கோ
அக்கா வங்க
உலக யுத்தததக . பா து TTAAA AAAA AAAA AAAA TTTTTTS வில் பிரபல கவிஞான பஸ்ாளுக், . ன் கவிஞராக அனணு அகமத்தாவ் போன ருே பராடு தொடா பம்படுத்திக் கொண்டவா.
* ப் பர மு. னான திெ . யி ன் அருவன்ட், ஸ்யேற . பா ன் . ரு ரி பாராட்டுக் கிலக்காக யவர். கொம் யூனிசக்
கொள்கையை அறநோக்குக்குரிய வகை யி .ேயே பார்ப்பவர்.
|
1938 ல் நாளிகள் நாட்டின் பு கு ந் போது அவர்களுக்குரிய முறையில் ந் - ம் ('சது ', 'சய்ய மறுத்ததால் எல்லாச் சமூகத் தொடர்புகளிலிருந்தும் து க் ப் பட்டவர்,
தன் உள் நாட்டிலே அரசாங்க மொழி யான செக் மொழியை விட்டு தன் சொந் , தாய் மொழியில் எழுதியதால் பிரிவு வாதி யாக ஒதுக்கப்பட்டு கால்லா பல்கலைக்கழக, பதவிகளி ருந்தும் நீக்கப்பட்டவர். பன் சனும் கின்டக்காமல் வாழ்வோடு போரா டியவர். அவரே தன் . ப் பற்றிக் கூறு ம் போது " ழு த் தி ன் உன் மைக்காக என் வாழ வைப் பலியிட்டவன நான். இந்த தயா கப்பலி எனககு இருமுறை ற்பட்டது. முதலாவது நாளிகளி- (பாளிள) காணத்தல் அடுத்தது .ரா வினி எரியை (பாளி ஸ்) காயத் தில் எனது ஒப்புக் கொள் கிரு.ர். இங்கே தரப்ப டும் கவிதைகள் அவர் இதகைய சா வாது கா ஆக்கிரமிப்பு. கெதிராகப் பாடியவை யே. இவை எல்லாம அரசியல் கவிதைகள்ே,
கடலருகே ஒரு பட்டினம்
உனது கரைகள் 
ஒவ்வொரு அலையின் தாக்குதலுக்கும்
விட்டுக் கொடுத்துக் திறந்து கிடக்கின்றன
ஆயினும் நீ உன்னே அழித்துவிட 
இடங் கொடுப்பதில் .
 சூரியன் உனக்குத்துணிவு தருறான்
அறுவடையாகவும். மலர்களாகவும்-கனிகளாகவும் 
அன்பளிப்புக்களை உனக்கவன் எந்நேரமும் 
அள்ளித் தருகிறான்
நீண்டு கிடக்கும் கடல்முகப்பில் 
மாலை இருள் கவிகிறது
ஊற்று
தாளில் எழுதிய சொல்லை அழித்து விடுவது - போல் 
என்னை உன்னால் அழித்து விட முடியுமா
நான் ஒர் ஊற்று: தக்க இடத்தில் இருந்தே பெருகிவருகிறேன்.
#
நீ என்னைத் தடுத்துவிட விரும்புகிறாயா ?
நான் உலகின் அடியெங்கும் ஓடிப்
பெருகிப் பரவுவேன்; - 
வேறோர் திக்கிலிருந்து ஊற்றெடுப்பேன்
லைமுடியின் பாடல்
என்னுடைய தல்ை முடி கறு த் தி ரு ந் - - - - காலத்தில் 
இவ்வுலகின் கீழ் இருந்தவை யெல்லாம்
ஒழுங்கற்றுக் கிடப்பதாய் தெரிந்தன
ன் மயிர் தரைத்த போது 
கண்கள் மெதுவாய்த் திறந்தன. - 
என்முடி பஞ்சாய் வெழுத்த வேளையில் 
ஒவ்வொரு கணத்திலும் எனக்கு 
நித்தியத்தின் தரிசனமாகிறது.
வீடு
வெறுப்புமிக்க இக்காலத்தில் 
எதிர்காலத்தை நோக்கிப் பயணமிடும்
- - யாராவது ஒருவனுக்கு
நான் சேவை செய்புக் காத்திருக்கிறேன்
இநத ததாைப்பாா . அழகாக முன் னர் இருந் - து 
இன்றேஅழிகிறது?:
  ஒருவீடு எஞ்சிநிற்கிறது 
எங்கும் மழை, எல்லாவற்றிலும் இருள் கவிகிறது 
இந்த நேரத்தில் ஒகு லொறிச் சாரதி -
கோதுமை ஏற்றிக்
கொண்டுபோகும் அவன்
அந்த இடத்தைத் - - தன் இருப்பிடமாக்கினன். நாளை அவன் எங்கோ தொலைவுக் கேகிடுவன்.
நான் அந்த வீடாக இருக்க முடிந்தால்;
ஏழ்மைக் கூரை, தங்கிநகரும் 
கோதுமை ஏற்றும் லொறிச் சாரதிகளுக்
- கொரு
துண்டுப் பாண் - அவர்களுள் ஒருவளுவது தன் பிரயாண முடி - வில் சொல்லு வான்;
அதோ அங்கே ஒருவீடு எஞ்சித் தெரிகிறதே, -
அங்கே நான் தங்கியிருந்தேன்
அழிந்து சிதறிக் கிடக்கும் செங்கற்கல் வயலில் 
அந்தவீடு நிற்கிறது.

* '...ஒவ்வொரு சமூகத்துக்குமுரிய எழுத் தாளனும் சிந்தனையாளனும் கலைஞனும் முழுச்சமூகத்துககுமுரிய முன்னணி வீரர்க ளாய் வாழ்ந்து காட்ட வேண்டியவர்களாய் இருக்கின்றனர். அவர்களின் படைப்புகள் புதுயுகத்திற்கு வழிகாட்டுபவையாக இருந் தால் மட் டு ம் போதாது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் அதே விதத்தில் அமையவேண்டும். கலைஞனின் படைப்புக் கள் வேறு. அவனின் வாழ்க்கை வே று என்று இதுவரை இருந்துவரும் பாகுபாடு இனிமேல் இருக்கக் கூடாது. கலைஞனின் வாழ்க்கையும் இயாக வேண்டும். பழைய கிழக்கத்தைய தத்துவஞனிகள் தங்களின் தத்துவங்களுக்குழய விளக்கங்களாக வாழ் ந்து காட்டியதுபோல் கலைஞர்களும் வாழ் ந்து காட்டவேண்டும்.'
- - மு. தளையசிங்கம்
* 'வாழ்க்கையே குறிக்கோளுள்ள பெரும் s&o.” (Living is art with a purpose)
- னஸ், ஆர், சீனிவாசராக 19.
* 'உடைந்த இருதயத்தைக் கடவுளிடம் கொடு அவர் அதை இணைத்து இயங்க வைத்துத் தருவார். உயர்ந்த இருதயத் தை ஒரு பெண்ணிடம் கொடு உள் அதை உடைத்து உருக்குலைத்து விடுவாள். ' - பிறஸ்ற்விச்
* கி. மு. 423-ல் மேகங்கள்' என்ற நாட கத்தை அசிஸ்டொ பெனிஸ்' எழுதினன். அதில் சோக்கிாடீஸை இவன் நகையாடி யிருக்கிருன். சோக்கிரட்டீஸ் தம் சிந்தனைக் கடை'யில் நல்லதை மோசமானதாகவும் தாழ்ந்ததை நல்லதாகவும் காடடிப் போ தனை புரிவதாக எழுதியிருக்கிருன்,
* ஒரு படைப்பு இலக்கியத்தரமானதா என்று திதானிப்பதற்கு இலக்கியத் தன்மை கள் அதில் உள்ளனவா என்று முதலில்
பார்க்கவேண்டும் ,'
- டி. எஸ். எலியட்




பஞ்சத்து ஆண்டி - அல் அஸுஇமத்

அலை 1990.05



சிக்கையெனத் தினசரியை மேசைமீது போட்ட அவன் நெட் டி முறித்து விறைத்த போது ஒரு கொட்டாவி பிதுங்கியது.

"இனி கிறது?... §

எப்பிடிப் பொழுதப் போக்கிறது

சுவர்த்திலகத்தைப் பார்த்தான்; பத்தரைதான். தாத்தா திரும்பிவர மாலை ஆக லாம்; இரவும் கவியலாம். அவர் இருந்தா ரானால் லைப்றறி, பூந்தோட்டம், கெறக் கோப்பு, பேவ்மண்ட் என்றபடி நேரத்தை வேட்டையாடலாம். இப்போது பங்களவை ஒளியாக்கிவிட்டு வெளியே போவதுவும் நம் பிக்கைக்குரிய செயலல்ல....

. நீ ைர நினைத்துக்கொண்டவன் குசினிக்குள் போ னா ன் அண்டாக்களில் அவிக்குமளவுக்கு விசாலமான கு சி னி. சேமிப்பறையும் சாப்பாட்டறையும் கூட விசாலமானவைதான். அந்த பங்களாவே விசாலம். அதன் விலாசமும் விசாலம் வில்லா-நோட்டுக்களைப் பெரிதாக அடித்த காலத்தில் கட்டப்பட்ட மாளிகையைப் போல.

அசுரர்களுக்கான அடங்காப்பிடாரி తొ651); கூடம்: நான்கு: இரண்டு; குளத்தங்கரை போன்ற குளிய

வரவேற்புக் கூடம்: மாதிரி வி ரு ந் தி ன ர் பிசாசுகள் ஆடுவதற்கேற்ற உட் இராட்சதப் படுக்கை அறைகள்

பூதாகரமான மலசல கூடங்கள்

லறை.

மனைவியும் இறத்து (விசாலமாக இருந்திருப்பார்) வாரிசும் அற்றுப்போன இந்த றிட்டயர்ட் போஸ்ட்மாஸ்ட்டர் தன் இடக்

காலையும் இழந்த நிலையில், காற்றுப் பேய் கரணமடிக்கும். இப்படிப்பட்டதொரு அரண்மனையை ஏன்தான் இந்தச் சிற்று ரில் கட்டிப்போட்டாரோ என்று, இவன் அடிக்கடி சிவப்புத்தனமாகப் பொருமியிருக் கிறான்.

.....ஈயப் ஹீட்டரையும் டினான்.

பாத்திரத்தை ஈரமாக்கி திணித்துப் பிளக்கைப் பூட்

இத்தனைக்கும் இவன் போஸ்ட்மாஸ்ட்டரின் நிறத்தையாவது கண்டதில்லை. மாசத்துக்கு இரண்டுநாள்தான் அவர் இங்கே தங்குவாராம். (வந்த களைப்பு நீங்க ஒருநாள்; தாத்தாவுக்குச் சம்பளம் போட ஒருநாள் ) அடுத்த வார வாக்கில் வரவேண்டுமென்று தாத் தா கணக்குப் பண்ணி இருந்தார். மற்றைய காலத்தி லெல்லாம் அவர் தலைப்பட்டினத்தில்தான் இருப்பாராம். கேட்டால் வைத்தியம்; கேளாவிட்டால் கேளிக்கை. இங்கே மாளி

கையைக் காக்கும் சகல பொறுப்பும் இவ னின் தாத்தா வசம்தான்.

போஸ்ட்மாஸ்ட்டரை அ டி நா வரி லி

ருந்தே சேவித்து வந்தவர் இந்தத் தாத்தா. இருவரில் யார் சாடி யார் மூடி என்று பிரிக்க முடியவில்லை; இருவருமே உறவுகள் இருந்தும் ஒன்றிக் கட்டைகள் மனைவி மாரை அநேக காலமாக இழந்து தனியாகச் சாப்பிட்டுக் கொள்பவர்கள். பண்ணாத மாயாஜாலங்களையெல்லாம் ப ண் ணி த் தீர்த்த தாத்தா தமது நுனிக் காலத்தில் அதாவது கடந்த ஆறேழு மாதங்களாக, இந்தக் காவல்துறையில்தான் இருக்கிரு.ர். கொடுத்து வைத்தவர் காலமெல்லாம் சம்

________________

.

பாதித்துப் போஸ்ட்மாஸ்ட்டர் க ட் டி ப் போட இவர் அநுபவிக்க!......

பாத்திர நீர் முட்டையிடத் தொடங் கியது. பிளக்கை இழுத்து ஹீ ட் ட ைர உருவி றாக்கையில் வைத்தான். மலை நாட்டு, கந்தளாய், வெலிசறைத் தொழிற் சாலைகளை அந்த நீரில் கொட்டினான். ஒரு நாயர் இழுப்பு இழுத்தான். ஒரு பெரிய கிளாசில் வடிகட்டி எ டு த் து க் கொண்டு நடுக் கூடத்துக் குஷனுக்காக நடந்தான்.

இவனுக்கும் ஒரு குருட்டதிர்ஷ்டம் இந்த இரண்டு வாரங்களாக அநியாயம் இ ல் லாமல் அநுபவிக்கிறான் ! நேரத்துக்கு உரம்; தேகத்துக்கு நீர் ஆடிக்காற்று ஆர்ப்பிக் கோத் துயில். ஒரு ஏழையின் கனவைப் போல் இவன் இங்கே.

இந்தத் தாத்தாவின் ஒரே மகளுடைய ஒன்பதுகளுக்கு இவன்தான் தலைவாசல், இவன் பத்துப் படித்ததோடு பொருளா தாரம் படியாததால் ஏனைய எட்டும் எட் டில் தப்பில்தான் படித்தன. தன் மகளை யும் ஏனைய எட்டையும் வார ப் ப டி பார்த்துவரத்தான், தாத் தா லேயே தலைப்பாகை கட்டியிருந்தார்.

காலையி

விகிதாச்சாரத்தில் நல்லவனாகத்தான் இவன் இந்த இருபத்துநான்கு வருஷங்களும் தள்ளியிருக்கிறான் காலத்தை அடுத்தவர் முதுகுகளையே சொறிந்து சொறிந்து தன் முதுகு அரிக்கும் நேரத்தில் நகமில்லாமல் போன மொக்கு பத்தோடு உபாத்தியாய மாக இறங்கியவன், ஒரு கையில் அரிவா ளையும், மறுகையில், அது யாருடையதாக இருந்தாலும் சரி, கழுத்தையும் பிடித்துக் கொண்டே திரிந்து தன் ஊதியத் தாயையே ஒருநாள் வெட்டிப் பலிகொடுத்து விட் டான். கைதட்டிக் கொண்டிருந்த தோழர் கள் எல்லாருமே மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்கள். அதன் பிறகு இவன், அந்நியருடைய பலப்பல காரியங்களையும் தனக்குச் சரிவருமா என்று பரீட்சிக்கப் போய், உள்ளதுவும் கெட்ட நொள்ளைக்

翼器@製

கண்ணனாகி, இரண்டுவாரங்களுக்கு முன்பு தான் தாத்தா மீது ஒர் அநாமதேயப் பிரியத்தை வளர்த்துக்கொண்டு வந்து சேர்ந்தான்.

இவனுக்குத் தாத்தாவின் அன்பு பிடிக் கும்; அவியல் பிடிக்கும்; பணம் பிடிக்கும். ஆனால் அவருடைய பூஜை, புனஸ்காரங் கள்தான் பிடிக்காது.

நீயெல்லாம் எப்பிடித்தான் முன்னேறப் போறியோ!...” என்று சந்தர்ப்பம் பார்த் திருந்தவரைப்போல், இவன் வந்த அன்று பிடுங்கித் தள்ளினார். நொந்து போயிருக் கும் பயல் மறுபடியும் எங்காவது நோகப் புறப்பட்டு விடுவானோ என்ற புதிய அச்சத் தில், சரி; ஐயா வந்தொடன ஒரு ஆய்ர ரூவா கடனா வாங்கித் தாறேன். நான் எப்பிடியாவது வாயச்கட்டி வயித்தக்கட்டி கடன அடச்சிக்கிடுறேன். நீ புத்தியோடஎத் யாச்சிஞ் செஞ்சி மனுசனா வரப்பாரு..." என்று ஒரு கட்டுமானத்தையும் முன் வைத்து இவனைத் தன்னோடு நிறுத்திக் கொண்டார். o

2 a 2 & wo தொடக்கத்தில் இவனுக்குத் தித்திப் பாக இருந்த தொழிற்சாலைகளின் திரவம் பாதி குடிக்கும்போதே திகட்டத் தொடங் கிவிட்டது. அரை கிளாஸ் கூப்பனிலேயே வளர்ந்தவன். என்ற லும் வீ வும் யோசனையில்லை. மு. ச்ச டை க் மூச்ச டைக்க ஒரு மாதிரியாகப் பருகித் தீர்த் தான். குசினிக்குப் போனான். பாத்திரங் களையும் கிளாசையும் கழுவி வைத்தான்.

முன்வாசலுக்கு வந்தான்.

வாசல்நிலையில் ஒருக்களித்துச் சாய்ந்து வெளிப்புறப் பார்வையில் நின்றான். மக் களிடமிருந்த அமைதியையெல்லாம் உறிஞ் சிக்கொண்டது போன்ற மயானமான ஊர். தொலைக்குத் தொலை பங்களாக்கள். இயற்கைக்கு உதவ ஒரு குடிசையாவது இடையாது பசிய மர வர்க்கங்கள் பரத்தை களைப்போல் தளும்பின. வானத்தைப் பார்க்க வெள்ளைத் தேமல் விழுந்த மாதிரி,

________________

1216

தனிமை இவனுக்குத் த னி த் து ப் போய்க் கிடந்தது.

ஆத்மீகத்தை வெறுப்பதைப்போல் தனி மையை வெறுப்பவன் இவன் எப்போதும் இவனுக்கொரு துணை வேண்டும் - கிழவ

னுக்குக் கைத் தடியைப் பே ல; அல்லது ராஜாவுக்கு மந்திரியைப் போல நண்பர், புஸ்தகம், சினிமா, றேடியோ, பராக்கு .. இங்கே இப்போது எதுவுமே இல்லை. போஸ்ட்மாஸ்ட்டருக்குப் பணிச் சமுத்திரம் போல் பங்களா கட்டத்தான் தெரியுமே

தவிர ஒரு லைஃப் போட்டைப்போல் றேடியோ வாங்கிப் போடத் தெரியாது!...

இவனுக்கு இப்போது சோம்பலாக இருந்தது - தீ ைம க் கு மூலகாரணியைப் போல. சமைக்கவும் தேவையிருக்கவில்லை; தாத்தா காலையிலேயே முடித் திருந்தார். பகலில் தூங்கவும் பயம்! நேற்றே இரண்டு. மூன்று துப்பறிவாளர்களை விலைக்கு வாங் காமல் போனது எவ்வளவு கே டா க முடிந்ததென்று வாசற்படியிடம் நொந்து கொண்டான்.

о е с о e с வெளிப்புற வெறிப்பிலும் வெறுப் பேற்படவே, உட்புறமாக நகர்ந்தான். மூலையில் கிடந்த ஒப்பனை மேசைக்கு முன்னால் போய்நின்று பிம்பத்திடம் சிறிது நேரம் சேஷ்டைகள் செய்தும் சலித்தான்.

எதிர்ப்புறத்துச் சுவரில் காந்தி மகான் தன் பொக்கையிலிருந்து பூரணத்தைப் பொழிந்து கொண்டிருந்தார். அவரில் இவ னுக்குப் பற்றுதல் இல்லை. சண்டிக்கட்டும் கையில் தடியும் பெருத்த மீ சை யு ம் மொட்டைத் தலையும் மேலுடம்பும் இவ னுக்கு எப்போதுமே அருவருப்பானவை. கோட்டும் டையும் குறுந்தாடியுமா நல்லா டீஸண்டா இருக்கலாமே!’ என்பது இவனது இலட்சியம் - எனவே திருப்பிக் கொண் டான் = தன்னை.

ஒப்பனை மேசையின் லாச்சியை நிர்க் காரணமாகத் திறந்தான். அதில் கிடந்தது ஒரு நீண்ட பித்தளைச் சாவி. நிர்க்கார ணமாகவே அதைக் கையில் எடுத்தான். ஆள்காட்டி விரலில் மாட்டிச் சுழற்றினான்.

விருந்தினர் அறைக்குரிய சாவி அது. அந்த அறையில் வாடகைக்கு இருந்தவர்

யாழ்ப்பாணத்து எஞ்சினியர் ஒருவர்; சிவில் சேர்விஸ் , ஏறக் குறைய ஒர் ஐம்பது வரு

ஷங்கள் வாழ்ந்தவர்; இன்னோர் ஐம்ப தையாவது வாழத் திட்டங்கொண்டவர். அதற்காகவே அவர் தனது வேர் - விழுது களை யாழ்ப்பாணத்து மணலில் ஊன்றி விட்டுத் தான் மட்டும் மலைநாட்டு ஒட் டல் குளங்களில் நீந்திக் கொண்டிருந்தார். எந்தப் பாவத்தையுமே செய்தவராகவோ செய்பவராகவோ தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு வந்த தந்தி யில் மூத்த மகளின் அகால மரணம் வாசிக் கப்பட்டது. கண்ணிராலேயே தந்தியைக் கரைத்துவிட்டுப் போயிருந்தார் அவர் .

o o с 9 о а சாவிச் சுழற்றலைத் தீடீரென்று நிறுத்திவிடும்படியாக ஒர் எண்ணம் வெடித் தது இவனுள் அப்போதுதான்.

'அய்யாவோட நூம்ல புக்ஸ் இருக்கு! ......எடுத்து வாசிப்பமா? ...

*ச்சீ!. அவரில்லாத நேரத்ல அவ ரோட று.ாமத் தொறக்றதா?. கெட்ட பழக்கமாச்சே!.

சாவியை லாச்சியில் போட்டு மூடி னான். போய்க் குஷனில் உட்கார்ந்தான்.

கர்ப்பக்கி நகத்தில் சூடு பி டி க் க த்

தொடங்கியது.

தொறந்தா என்னவாம்?... களவெ. டுக்கவா போறோம்?. அவர் இருந்தார்னா கேட்டு வாங்கலாம்; அன்னைக்கெல்லாம் வாங்கல்லியா?. இல்லாத துனாலேதானே தொறக்கப் போறோம்? நமக்கு வேண்டியது ஒரு பொஸ்த்தகம்... நாம தொறக்கலாம் னுதானே சாவிய நம்மகிட்ட குடுத்துட்டுப் போய்ருக்காரு.ே" -

... செச்சே!. தொறக்க மாட்டம்னு தாங் குடுத்துட்டுப் போய்ருக்காரு! ......

... அப்பிடி அந்தறயில என்னா பொத பலா இருக்கப் போகுது?. அவரே . உடுபொடவைகளும் கொஞ்சம் புக்லந்ே:

________________

தானே இருக்கு?. ஒரே ஒரு பொள்த் நகம் ... வாசிச்சொடன வச்சிறலாம்1. தாத்தா வுக்குக் கூடத் தெரியவானாம்; அதொரு சடங்குப் பொணம் ... வேணும்னா அய்யா வந்தபொறகு சொல்லிக்கிடுவோம் ? படிக்றவுங்க மேலதான் அவருக்கொரே பிரியமாச்சே! அதுாம் எம்.மேல அவருக்குத் தா ந் த னி எ ர க் க மா ச் சே ! ...... ரெண்டு மு னுதரம் டைஜஸ்ட் குடுத்திருக்

கார்தானே ..."

மறுபடியும் லாச்சியைத் தி ற ந் து, பாதையில் கிடக்கும் பேர்ஸை எடுப்பது போல் இவன் சாவியை எடுத்தபோது, கடிகாரம் பதினொருமுறை கண்டித்தது - இலவன்த் ஹவராக

முதல் அறைக்குப் போனான். பாதை

பில் கிடந்ததை எடுத்தவன் சுற்று முற்றும் பார்ப்பதைப்போல் வெளிப்பக்கமும் ஒரு முறை பார்த்துக் கொண்டான்.

.." அட! ... நான் ஏன் இப்பிடிக் குடு! குறுக்கணும்? ஒரு பொஸ்த்தகந்தானே?.....

கதவைத் திறந்து உள்ளே போனான். சினிமாப் பாட்டொன்றையும் சீட்டியில் திணித்துக் கொண்டான் - ஏதோ ஒன்றை மறைப்பதைப் போல.

அறிமுகமான மேசை, கதிரை, கட்டில்,

டீபோய், ட்றங்குப்பெட்டி, ஸ்ைட்போர்ட், ட்றஸ் ஸ்ட்டேண்ட், புக் றெக்......

புஸ்தக றாக்கையிடம் நி ன் றான். மூன்றே அடுக்குகள், முதல் அ டு க் கை நிமிர்த்தி மறு சரிவாக்கிக் கொண் டே விரல்களை நகர்த்தினான். எல்லாமே எஞ் சினியரிங் நூல்கள். சீட்டி மாறி முணு முணுப்புப் பிறந்தது.

இரண்டிலும் மூன்றிலும்

இவர்னா உருப்புட மாட்டாரு!.....

பெருமூச்சு விடுவதா என்பதைப்போல் இப்பால் நகர்ந்தான். மேசை மீது நான்கு டைஜஸ்ட்டுகள் ஒரு பயறி சில ஃபைல்

தேவாரம், திருவாசகம், திருக்குறள், ஹிந்துவியல்கள்.

麗邊麗麗

கள். அந்த நான்கு டைஜஸ்டுகளும் முன்பே ஜீரணமாகியவை; வேறு ஏதாவது வேண்டும்....

எஞ்சினியர் மீது திடீரென்று இ வ. னுக்குள் ஒரு அநாகரிகச் சலிப்பும் உண்டா கியது.

நான் எஞ்சினியரா இருந்தா லைப்றறியயே வச்சிருப்பனே!......

ஒரு

உள்ளே போனபோது பிரசவத்துக்குப்

போகிற மாதிரிப் போனவன். இப்போதோ

கர்ப்பப்பையில் இருப்பது பேற்றுச் சுருள்

அல்ல காற்றுப்பொருள் தான் என்று வைத் தியர் கூறக்கேட்டதைப்போல் நின்றிருந் தான் .

..." அட! ஒண்ணு கூடக் கிடைக்காதா எந்தக் குப்பயா இருந்தாலுங் காரிய மில்லியே!... தாத்தா வாறவரைக்குமாவது வாசிக்கிறதுக்கு...... இந்த வி பூ தி க் கொண்டு போய்க் காலந்தள்ள முடியாதே? ... ... லைட்போட்ல ஏதாச்சும் இருக்குமோ?

அதுக்கு சாவி?...

சபரக்கென்று லாச்சியை இழுத்தான்.

"நீ அதிகமாகத் தடவுகிறாய்! என்பதாக அது திறந்து கொண்டது.

அங்கே, அவன் வாசித்திராத மூன்று டைஜஸ்ட்டுகள் கிடந்தன.

ஆவலுடன்

எடுத்தான் - மூன்று சில்லறைகள் கிடைக்

கப்பெற்ற ஆண்டியைப் போல. முதலாவ தை விரித்தான்.

முகம் குததப்பட்டதான ஒர் உணர்வு

Լյյ Այ ஒற்றை

இவனுள் குபிரென்று கிளர்ந்தது வென மூன்றையுமே விரித்தான்.

களுக்கிடையே பணத்தாள்கள் பா ட ம்

ஒ ன் றி ல் பத் து

வைக்கப்பட்டிருந்தன.

ரூபாத் தாள்கள் இன்னொன்றில் ஐம்பது.

கள் மூன்றாவதில் நூறுகள்!

தனக்குள் ஏற்பட்டது அதிர்ச்சியா குற்ற உணர்வா என்பது இவனுக்கே தெரி

யாது அதை ஆராய இவனது தன வாழத்

துக்குப் பிரக்ஞையும் இருக்கவில்லை?

________________

亚当翼

கையுங் களவுமாகப் பிடிபட்டவனைப் போல், சஞ்சிகைகளை உள்ளே போட்டு லாச்சியை வேகமாகப் பூட்டினான். லேசாக வியர்ப்பது போலவும் பட்டது.

w o wo z d e "நான் உள்ளுக்கு வந்ததே தப்பு!

* * > --> ஆய்ரம் ரூபாய்க்கு மேல இருக்கும் போல இருக்கே! ... நம்பிக்கயாவச்சிட்டுப் போயிருக்காரு! ... நான் இப் புடி உள்

ளுக்கு வந்தேன்னு தெரிஞ்சாலே. ச்சே. நான் வந்ததே தப்பு!" .

-- வந்த சுவடு தெரியாமல் போவது என்

பார்களே, அதுதான் இவன்.

அறையைப் பூட்டிவிட்டுக் குசினிக்குள் போய் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடித்த பிறகுதான் ஏதோ ஒரு சூடு தணிந்ததைப்

போலிருந்தது ഥങ്ങ് மாத்திரம் ஒரு

நரம்பு கூடுதலாகவே அடித்துக் கொண்

4=து.

நடுக்கூடத்துக்கு மீண்டும் வந்தவன்

சாவியை அதன் இருப்பிடத்தில் போட்டு விட்டு ஒரு பிளாஸ்க்கைப் போல் குஷனில் இருந்தான்.

பதினொன்றேகாலை, அடித்தது சுவர்க்கடிகாரம்.

ஒன்று என்று

சினிமாப் படம் போல் அந்தத் தாள்

சனியன்கள் அப்படி அப்படியே வந்தன. இவனுக்குள் .

பல நிமிஷங்களுக்குரிய படபடப்புக்

கரைந்திருந்து போது, இவனது சொந்தப்

புத்தி ஆவியாகியது.

... என்னடாது!... நான் எதுக்கிப் புடிப் படபடக்கணும்?. களவெடுத்தனா? இல்லியே!... எடுக்கப் போறனா? இல்லியே!

... அப்புறம் ஏன் பணத்தக் கண்டொடன. இப்புடிக் குறுகுறுக்கணும் . இன்னொ ருத்தர் கைல இவ்வளவு பணம் இருக்ற தக் கண்ட இப்டிப் பரபரப்பனா? ...... இப்ப என்னா நடந்து போச்சி? ...ச்சி!...”

ஆசுவாசமாகக்கூட இவனுக்கிருந்தது.

'... .மா!,. ஒண்னும் நடக்கல் நாங் காரணமில்லாமெ ஏந் தடுமாறனும்? அது அவரோட பணம்... அவரோட பணந்தானே!... எனக்கது தேவப் படாதே. 1. என்னய வெட்டிப் போட் டாலும் அதயேன் நாந் தொடணும்? ... ச்சி. நான் அது எடுக்கப் போறதில்லியே! நான் ஏன் சலனப்படனும்? ...... எனக்கு வேண்டியது ஒரு பொஸ்த்தகம், அத வாசிச் சிட்டு வச்சிட்டா முடிஞ்ஞ்ச்சி! ......

கடிகாரம் இரண்டுமுறை கண்டித்தும் இவன் எழுந்துவிட்டான்.

சாவியை எடுத்துப்போய் விருந்தறை யைத் திறந்து லாச்சியையும் இ ழு த் து டைஜஸ்ட் ஒன்றை எடுத்தான்.

"பணத்த லாச்சியிலேயே வச்சிட்டுப் போவமா, இதிலயே இருக்கட்டுமா? ....." என்றொரு பிரச்சினை.

* சரி; ..... நாம என்னா பணத்தயா எடுக்கப் போறோம் ? அதிலயே இருக்கட் டுமே!’ என்றுமொரு சப்பைக்கட்டு.

அந்த டைஜஸ்ட்டோடு அ றை ய ப் பூட்டியவன், குஷனில் அமர்ந்து புரட்டலை ஆரம்பித்தான். பதினென்றே காலுக்குப் பின் பிருந்த படபடப்பு இந்த பதினொன் றரைக்குப் பிறகும் வேறொரு கதகதப்பில் இயங்கிக்கொண்டுதான் இருந்தது.

பக்கங்களைக் க ண் க ள் வாசித்தன. மூன்று வயதுக் குழந்தைகூடச் சிங்கத் தைப் பார்த்துப் பூனை என்றாவது ஒரு குறியீடு வைக்கும்!. பார்த்த சினிமா வைப் பார்ப்பது போன்ற பத்து ரூபாக் காட்சி என்றாலும் அடல்ட்ஸ் ஒன்லிக்குப் போன்ற கிக்!. புரட்டினான்; பணம். புரட்டப் புரட்டத் தாள்கள் - பணத்தாள் கள். அந் த ச் சஞ்சிகையில், பத்துருபாத் தாள்கள் பதின்மூன்றைத் தவிர வேறொரு தாளுமே இல்லை.

மற்றுமொரு நூற்றுமுப்பது

இன்னொரு முறையும் முறையுமாகச் சஞ்சிகை ரூபாவாகவே புரண்டது.

________________

... பணத்த ஏன் இதில பாடம் பண்ணி வைக்கனும்!... அதுதாம் பொட்டி இருக் குதே?. பொட்டியில வேறயா இருக்கும் போல இதொரு மெனரிஸ்மா இருக்கணும்! இலம் - இயல்! இதில ஒண்ணாவது இல் லண்ணா அவன் மனுசனாவும் இருக்க முடி

யாதே!... கா னி க் க ப் பணமா இருக் குமோ?... பத்துப் பத்து ருவா, அம்பதம் பது ருவா, நூறுநூறு ருவாயா என்னா

காணிக்கப் பணம்?. சரி எதாவும் இருக் கட்டுமே, நமக்கென்னா குடி முழுகுது?..." சஞ்சிகையை நிமிர்த்தி வேறெங்கோ ஆட்கொள்ளப்பட்டவனைப் போலச் சர சரவெனப் பெருவிரலால் ஒரு முறை... ... எல்லாமா எவ்வளவு இருக்கும்...? இதில பதிமூணு!... மத்ததுகள்ல?..."

... அட, நமக்கெதுக்கு இந்த வேல!. அவரோட பணம்; அவரு ச் சி ரு க் காரு 1. வாசிக்றதா இருந்தா வாசிக்கணும்; இல்லாட்டி முடிவச்சிட்டுப் பேசாம கெடக்

* : *

பிடரிப்பேய் தள்ளுவதைப் போ ல க் கால்கள் அந்த அறைக்கே பம்மின.

... சும்மாப் பாப்பமே!. பா த் தா கெ ட் டா போய்றும்?. எவ்வளவுதான் இருக்கும்? ஆய்ரம்?. று முக்குப் போறது சரியில்லதான்!... ரி யி ல் ன் னா போகவே கூடாது! சரி, எவ்வளவு இருக் குன்னு பா த் தி ட் டு இதயும் வச்சிறு வோம். ... நமக்கெதுக்கு ஊரான்ட பணம்? ...நானே ஆயிரக்கணக்ல அழிச்சவன் ...'

மறுபடியும் இவன் நாணய அறையைத் திறந்தபோது கடிகாரம் அடிக்கத்தான் செய்தது - மூன்று முறையாக.

எண்ணினான். ஐம்பதுகளாக ஆயிரத் தைம்பது: நூறுகளாக திருநூறு,

இவன் வெளியில் வந்தபோது, பத்து

ரூபா டைஜஸ்ட் இன்னும் கையில்தான் இருந்தது.

... அடேயப்பா!... இவ்வளவு பணம் ஏங்கிட்ட இரு க் கு ம் னா நல்லா ஒரு யாவாரத்தத் தொடங்குவனே!...'

இரண்டாயிரத்

È 2 i 3

...'அதுதாம் பெரியவரு வந்தொடன வாங்கித் தாறேன்னு தா த் தா சொல் ருரே!” -

உலகப் பிரசித்திபெற்ற குறுநாவல் ஒன்றின் முதல் பந்தியையே இவன் பல முறை திருப்பிக் கொண்டிருந்தான்.

..." ச்சீ!... நாங்கள் வெ டு க் கி ஜாதியில்லியே! தலையங்கத்தை வாசித் துத் தமிழில் தேட யோசித்தான்.

1.களவப்பத்தி இப்ப நான் ஏன் யோசிக்கணும்?. குறுநாவலை எழுதியிருந் தவரின் பெயரை வாசிக்க வாசிக்கப் பிடி படவே இல்லை.

... சின்னக் காலத்லதான் அப்பாவோட சேப்ல இருந்து ம் து சதம், ஒரு ரூவான்னு எடுத்திருக்கிறேன்; டி யு ம் வாங்கி இருக்கிறேன்!. சாம்புறாணித் தட்ல சில்லற கூடுதலா இருந்தா ஒண்ணு ரெண்டு எடுத்திருக்கிறேன்? ஆனா லேசுக் குள்ள ஆப்புட்டதில்ல! ஏதாச்சுந் தேவ இருந்தாத்தான் எடுக்றது!.. பெரியாளாப் போன பொறகு களவெடுக்ற நெ வே வந்ததில்லியே!... சந்தர்ப்பமும் வரல்ல. சின்னக் களவெல்லாஞ் செஞ்சி மானம் மரியாதய இல்லாம அடிச்சிக்கிறது பெரிய கேவலமில்லியா!... டி ச் சா பெ ரி தொகயா அடிக்கணும்; . ப் பு வு ங் கூடாது; ஜொலியா இருக்கலாம்! ல் லாட்டி சும்மா இருந்திறனும்! ...

குறுநாவலின் மூன்றாம் பந்தி வரை யிலும் கூட எந்தவிதமான சுவாரஸ்யமும் இருக்கவில்லை.

... இதென்னா மண்ணாங்கட்டிக் கத? எப்புடி டைஜஸ்ட்ல போட்டான்?.

... தேவ இருக்ற எடத்லதாம் பணமி ருக்காதே!... யாரு யாருகிட்டயோ போக வேண்டிய பணம் யாரு யாருகிட்டயோ போகுது: ஸ் ம்...... இதெல்லாம் என் னயப்போல ஆளுகிட்ட இருந்தா எத்தன வேலைங்க நடக்கும்.' -

________________

1 & 1 4

அட, எனக்கென்னாச்சி?... அ வ ரு சம்பாதிக்றாரு சேத்து வைக்கிறாரு எனக் கென்னா இப்ப?..."

தேவ இருக்கும்னா தாங் கையோட கொண்டுபோய் இருப்பாரே?... ஒரு மர ணத் தேவைக்கிப் பயன்படாத பணமும் உண்டா?. இது. தேவைக்கி மீர்ண பண

மாத்தான் இருக்கணும்! ...... பணவீக்கம் வேற எதுனால உண்டாகுது?... நாடே பணத்துக்காத் தவிக்குது! இங்க என்ன

டான்னா, சின்னப் புள்ளைங்க பொஸ்த்த கத்ல மயிலெறகு வச்சமாதிரித் துங்குது!...

_

கண் காண்றதுக்கு இவ்வளவு இருக் கும்னா காணாம எவ்வளவு இருக்கும்?... ஆ. மா. நாம காணனும்னுதான் லாச்சீல வச்சிருக்காரோ?. சரி, வச்சிருக் கட்டுமே? களவா எடுத்தாரு? ..."

"இந்தமாதிரி ஆசாமிங்க களவெடுக் றதில்லியே! அதுதாம் பிரஸண்டேசன், எக்ஸ்ட்றா, ஸ்பெஷல் அலவன்ஸ், போனஸ் அப்பிடி இப்பிடீன்னு இங்கிலீஷ் பேர்கள் லயே எல்லாம் இருக்கே!...'

'சரி எனக்கென்னா இப்ப?...

...எனக். கொண்ணுமில்ல!... நாந் தான் இளிச்ச வாயனாச்சே!.. இல்லாட்டி இப்புடியேன் லாட்றி அடிக்கனும் . ம்ம்!... நம்ம நாட்ல பணமெல்லாம் ..... பூசணம் புடிச்சிப் போச்சி!.

...... நா ன் ஏன் காச்சக்காரன் மாதிரி பெனாத்துறேன்?. ச், இதென்னா மயிரு நாவல்!. இந் த் தாளுகளப் பாத்தா வச்சி ரொம்ப நாளா இருக்கும் போல இருக்கே... எவ்வளவு வச்சோம்னு கூட அவருக்கு மறந்து போய்ருக்கும்!...”

எடயெடயில ஒண்ணு ரெண்டு தாளு ఫ్ర உருவி எடுத்துட்டா அவருக்குத் தெரியவா போகுது!...”

* * * * *ச்சிக் ... நாந் தி ரு போறேன்? எப்பவோ சின்னக்காலத்ல.

திருட்டுன்லு தெரியாம.."

'இதெப்டி திருட்ல சேரும் எங்கட பணத்தப் பணக்காரங்ககிட்ட குடுத்து வச் சிருக்குன்னு அவுங்கட மதமே சொல்லுதே! அத அவுங்க எங்களுக்கே பிரிச்சுக் குடுத் றணுமாமே! குடுக்கல்லேன்னா டு க் லாந்தானே?"

"இவருகிட்ட என்னோட பணத்தக் குடுத்துவச்சிருக்குன்னு நான் எப்புடிக் கண் டேன்?... இந்தப் பணம் வேறொருத்த னுக்குள்ளதா இருந்தா?... .

வேறொருத்தனுக்குள்ளதா இருந்தா இப்ப ஏன் என்ட கண்ணுக்குத் தெரிய ணும்? இது எனக்குன்னு உண்டாகின. ஒரு சந்தர்ப்பமா ஏன் இருக்கக்கூடாது? இது திருட்டில்லியே! ..... நான் முன்னேர்றதுக் காக எனக்குன்னு இயற்கையா கெடைக் கிற ஒரு கடன்! முன்னேர்ன பொறகு ரெட்டிப்பாத் திருப்பிக் குடுத்துடுறது! .... மூவாயிரத்திமுன்னுரத்தெம்பது ஒரு ஆய்ர ரூவாய உருவிக்கிட்டா அவருக்குத் தெரி யவா போ குது?... அவரும் பக்திமான். சரி பொழச்சிட்டுப் போறான் னு விட்டுர்வாரு! அந்த லைன்ல உள்ளவங்களுக்கு அதெல் லாம் இருக்கு நல்ல மனுசன்!...... , அவரு வர முந்தி நாம போய்ட்டம்னா சரி!...”

அவன் கடைசி மு ைற யா க அந்த அறைக்குள் போய்வந்ததெல்லாம்......

கையில் டைஜஸ்ட் இல்லாமல், குழந் தையைப் பெத்துவிட்ட கல்யாணமாகாத வள் மாதிரி, அவன் உட் கூடத்துக் குஷ னில் மீண்டும் உட்கார்ந்திருந்தபோது, கண்களில் ஒரு திருப்தி நிலவியது!

நான் திருடுற ஜாதியில .ெ பா ற க் கல்ல!. திருடுறது வெக்கக்கேடு: அவமரி யாத!... நம்பிக்கத் துரோகம்னு கூடச் சொல்லலாம்! ..."

அவனது வலக்கை விரல்கள் சட்டைப் பையை ஒருமுறை தடவிச் சென்றன - அவன் கையாடாத மாதிரி!.

கடிகார உருவிலான காலம், தான் முயன்றளவுக்கும் அடித்துக் கொண்டது.

காந்தி மகான் எதுவுமே சொல்ல வில்லை; அசையக் கூட இல்லை.