Pages

Monday, September 12, 2016

புதுமைப் பித்தன் - க.நா.சு.

1h1 hour ago
புதுமைப் பித்தன் - க.நா.சு.
 
 புதுமைப் பித்தன்

புதுமைப் பித்தன் இருந்த
வீட்டைத் தாண்டிச் செல்லும் போது 
இந்த வீட்டு முன் கூடத்தில் 
வெற்றி&லச் செல்லமும் உற்சாக முமாக எத்தனையோ கதைத்து 
லித்தனேயே நாட்கள் போக்டி 
விட்டது. எத்தனையோ கதைகள் சொல்லி Nகங்கள் படித்து முடித்தாகி விட்டது ரெண்டுகப் காபிக்கு காசு இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு கடி பியும் சப்பிட்டு விட்டு மீதி கையில் காசிருந்தால் வீட்டுக்கும் ஏதாவது வாங்கி கொண்டு பேசிக் கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து பேசிப்பேசி பொழுதைத் தீர்த்த இடம் இது இரவாகியும் வீடு திரும்பாமல் பேச்சின் சுவாரஸ்யத்திலே இரவு பூரா தங்கி விட்டு காலையில் காபி சாப்பிட்டு விட்டுத் திரும்புவதுண்டு! 

இப்போது இந்த 
வீட்டுக்குள்ளே போனுல் எங்கள் பேச்ை கேட்டிருந்த அந்த சாக்ஷ பூதமான சுவர்கள் எங்கள் பேச்சை எனக்குத் திருப்பி சொல்லுமா..? சொல்வதாக வேண்டுமானுல் நான் கதை யெழுதலாம், சுவர்கள் பேசாது. நன்றி கெட்ட சுவர்கள்-அவை வீட்டுக் காரன் கட்சி தான்-எழுத்தின் அருமை தெரியாதவை. உலகமே எழுத்துக்கு-நல்ல எழுத்துக்கு எதிரியாய் இருக்கும் பொழுதுவேறு சொல்ல என்ன இருக்கிறது.? எழுதாதே எழுதாதே என்று உலகம் &allசொல்ல நன்ருக எழுதினுல் ஆபத்து தான் 1 அதற்கு நானே உதிாரணம் என்று புதுமைப் பித்தன் சொல்லிப் போனுரோ என் சிந்தனை எங்கேயோ தொடர்கிறது.