தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, December 17, 2013

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது .... - காளமேகம்.

நன்றி Riyas Quarana


தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

தித்தித்த தோதித் திதி

                                                           - காளமேகம்.

அந்தக் காலத்திலே காதலுக்கு துாது அனுப்புவது பிழை என்கிறார். காளமேகம்.


மந்திரம் போல் காதல் பெயரை ஓதுவதே ஒரே வழி இதுவும் அவரே.

தாதி தூதோ தீது – தாதி(பணிப்பெண் ) செல்லும் தூது தீயது

தத்தை தூது ஓதாது – கிளியானது தூதைச் சிறப்பாகச் சென்று ஓதாது(சொல்லாது)

தூதி தூது ஒத்தித்த தூததே(தூது அதே) – தோழி செல்லும் தூது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேயிருக்கும் தூதாகி விடும்

தாது ஒத்த துத்தி தத்தாதே – பூந்தாதை ஒத்த பசலை நிறம் கொண்ட தேமல் என் மேல் படராது

தே துதித்த தொத்து தீது – தே(இறைவனை) துதித்துத் தொற்றிக் கொள்வதும்

தீதே தித்தித்தது ஓதித் திதி – தித்திப்பான காதலன் பெயரையே ஓதிக் கொண்டிருப்பேனாக!

Sunday, December 01, 2013

if one wants that bird - A.K.Ramanujan, வீட்டிற்குத் திரும்பவேயில்லை. - ஏ.கே. ராமானுஜன் (மொ.பெ. - இந்திரன்)

வீட்டிற்குத் திரும்பவேயில்லை.
- ஏ.கே. ராமானுஜன்
(மொ.பெ. - இந்திரன்)



உங்களுக்குத் தெரியுமா
மங்கோலியாவில்   ஒரு பேரரசு இருந்தது.
அது ஒருமுறை
தொலைதூரத்து மற்றொரு பேரரசை படையெடுத்தது.
அங்கே
புதிய பறவை ஒன்று பாடுவதைக் கேட்டது
அந்தப் பாடல்
தனக்கே சொந்தமாக வேண்டுமென ஆசைப்பட்டது.
அந்தப் பாடலுக்காக
அந்தப் பறவையைச் சிறைப்படுத்த விரும்பியது.
பறவையுடன்
அதன் கூட்டையும்
கூட்டைத் தாங்கிய கிளையையும்
அடித்தண்டையும், அந்த மரத்தையும்
வேர்களையும், வேர்களைத் தாங்கிய நிலத்தையும்
அந்தக் கிராமத்தையும்
சுற்றிய நீர்நிலைகளையும்
நாடுகளையும்
அந்த மொத்தப் பேரரசையும் .......
எல்லாவற்றையும்
தனக்குச் சொந்தமாக்க நினைத்தது.
மீதம் இருந்த
யானைகள், குதிரைகள், தேர்கள், வீரர்கள்
மொத்தப் பேரரசையும் வெற்றி கொண்டது,
தன் பேரரசுடன்
அதைச் சேர்த்துக் கொண்டது.

தனது வீட்டிற்கு
அது திரும்பவேயில்லை.



அந்த பறவை விரும்பினால் translated by google translate
உங்களுக்கு தெரியும், மங்கோலியாவில் ஒரு அரசன் இருந்தது 
ஒரு முறை படையெடுத்து எதோ ஒரு தொலைதூர இராச்சியத்தை ,
அங்கு அவர், ஒரு புதிய பறவை பாடுவதை கேட்டார் மற்றும் தன்னை பாடல் வேண்டும். பாடல் பொருட்டு, அவர் கைப்பற்ற விரும்பினார் குருவி கூடு பறவை, கூடு நடைபெறும் என்று கிளைகள், மரத்தின் தண்டு, மரம் தன்னை, வேர்கள், வேர்கள் நடைபெறும் என்று பூமி, கிராமத்தில், தண்ணீர், சுற்றியுள்ள நிலம், நாட்டின், முழு இராச்சியம் ...... அவர்களுக்கு அனைத்து எடுக்கும் விரும்பும் அவர் அனைத்து மீதமுள்ள ஒன்றாக கூடி யானைகள், குதிரைகள், இரதங்கள் மற்றும் வீரர்கள், நானாக வெற்றி தனது சாம்ராஜ்யத்தை அதை இணைத்து மற்றும் வீட்டிற்கு ஒருபோதும் திரும்பவில்லை. - A.k.ramanujan, s.k.desai மூலம் கன்னட மொழிபெயர்க்கப்பட்டது.
if one wants that bird - A.K.Ramanujan
you know,
there was a king in mongolia,
who once invaded some
distant kingdom, where
he heard a new bird singing,
and wanted the song for himself.
for the sake of the song , he wished to capture
the bird , with the bird its nest,
the branches that held the nest,
the trunk of the tree, the tree itself ,
the roots, the earth that held the roots,
the village,
the water,
the surrounding land,
the country,
the entire kingdom......

wanting to take them all
he gathered together all the remaining
elephants, horses, chariots
and soldiers,
conquered the entire kingdom,
annexed it to his empire

and never returned home.

a.k.ramanujan,
translated from kannada by s.k.desai.

அந்த பறவை விரும்பினால் translated by google translate
உங்களுக்கு தெரியும், மங்கோலியாவில் ஒரு அரசன் இருந்தது ஒரு முறை படையெடுத்து எதோ ஒரு தொலைதூர இராச்சியத்தை , அங்கு அவர், ஒரு புதிய பறவை பாடுவதை கேட்டார் மற்றும் தன்னை பாடல் வேண்டும். பாடல் பொருட்டு, அவர் கைப்பற்ற விரும்பினார் குருவி கூடு பறவை, கூடு நடைபெறும் என்று கிளைகள், மரத்தின் தண்டு, மரம் தன்னை, வேர்கள், வேர்கள் நடைபெறும் என்று பூமி, கிராமத்தில், தண்ணீர், சுற்றியுள்ள நிலம், நாட்டின், முழு இராச்சியம் ...... அவர்களுக்கு அனைத்து எடுக்கும் விரும்பும் அவர் அனைத்து மீதமுள்ள ஒன்றாக கூடி யானைகள், குதிரைகள், இரதங்கள் மற்றும் வீரர்கள், நானாக வெற்றி தனது சாம்ராஜ்யத்தை அதை இணைத்து மற்றும் வீட்டிற்கு ஒருபோதும் திரும்பவில்லை. - A.k.ramanujan, s.k.desai மூலம் கன்னட மொழிபெயர்க்கப்பட்டது.

Saturday, October 05, 2013

சூர்யன் தகித்த நிறம் - லட்சுமி கண்ணன் (காவேரி) தமிழில் : பிரமிள்

சூர்யன் தகித்த நிறம் 


லட்சுமி கண்ணன் (காவேரி)

மேலே சூர்யன்எரிந்து -
அமானுஷ்யமாக,
இருந்தும் இச்சூர்யனை 
ஆர்யன் என்கிறார்கள் -
முக்கியமான எல்லாமே 
விந்தியத்துக்கு அப்பால் வசிப்பவர்போல 
ஆர்யரான கதையாக!
வெளிறிய அவரது தங்க நிறத்தோல் 
உயரம் உச்சரிப்பு எல்லாம் 
எல்லாமே ஆர்யன்!
நாங்களோ நம்பிக்கை கொண்டு 
சூர்ய காந்தியின் ஈடுபாட்டுடன் 
முழு முகத்தையும் கொண்டு 
சூர்யனை நோக்கினோம் 
எரித்து வீழ்த்தப்பட்டோம்.
பின்பு கிடைத்தது கல்வி -
மன்னிப்புக்  கேட்கும் படிப்பினை -
உள்ளுறவுகள் கொண்டு பெருகியதற்காக;
பெருக்கிய முற்றத்தில் 
சிறுசிறு இருண்ட குழந்தைகளான  எங்களுக்கு 
நாட்டுக் கதைகளின் 
உப்புச் சுவை கலந்த சோறும் தயிரும் 
கம்பனும் கலந்து ஊட்டிய பாட்டிமார்களுக்காக.
இன்று அந்நிய உச்சரிப்புடன் பேசும் 
ஆபீஸ் காரர்களுக்கு  இடம்விட்டு 
பின்னடையும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறோம் -
அவர்கள், சூர்யனால் 
எரித்து வீழ்த்தபடாதவர்கள்.
ஆமாம், ஒரு ஆர்யனைப் பற்றிச் சொன்னேனே,
அவ்வப்போது ஆளுக்குப்  பண்பாடு கூட வருகிறது;
ஒருநாள் சொல்கிறான் மனிதன் :
ஒண்ணு தெரியுமா? நீ 
பார்க்கறதக்கு நல்லாத்தான் இருக்கே -
தெற்கேயிருந்து வந்தவளாய் இருந்தாலும் கூட.

தமிழில் :  பிரமிள் 












Burnt Brown by the Sun 
 By Lakshmi Kannan
From: Encounter, June, 1980


The Sun blazed above, impersonal
but we were told this Sun was Aryan
as everything important was Aryan-
little the people over the vindyas,
their skin a pale gold
their height, their syllables
were all, all Aryan
and we, who turned our full Dravidian face
to the Sun
with the complete trust of a Sunflower
were burnt brown.

And then we began to learn
to learn to apologise
for old in-breeding grandmothers
who led us as small brown children
sitting on clean-swept earth
fed us on cooked rice
laced with the salt of folk-tales
fed us on curds and Kamban
we are now asked to thrust behind
to accommodate the sibilant bureaucrats
who are not burnt brown by the Sun.

This Aryan l have been talking about,
He can be gracious at times
he said the other day:
“You know. you are quite an attractive woman
Even though you are from the South.”

Wednesday, October 02, 2013

The Biggest Census in the World - T. Ramanathan

(encounter 1957 இல் ஆசிய, ஆஃப்ரிக்க எழுத்தாளர்களுக்கு  நடத்திய சிறுகதை போட்டியில், பரிசு பெற்ற சிறுகதை. வெற்றி பெற்றதை  இலங்கை எழுத்தாளர் T. ராமனாதனுக்கு,  Stephen Spender, Vladimir Nabakov கடிதம் மூலம் தெரிவித்தனர்.
பிரமிள் கட்டுரையிலிருந்து
 நன்றி : www.unz.org & http://www.ocronline.com )



HE WAS waiting for me at the door, the little door that was the entrance to my cubby-hole, which for convenience I used to call my "room." If someone asked me, "Where are you going?" I would say, "I am going to my room." However, I rarely invited anybody to come to my room.
Yet, here was this tall stranger waiting for me. I knew he would come some hour of the day. There was no avoiding him. He was reading the little encomiums written in my name by the boys of the street (scribbled in pencil).
"Boys in the street are a nuisance," I said, by way of conversation, "Give them a piece of charcoal and they become vandals."
The census man was not interested. I opened the door and let him in. He was tall-ish, so he had to stoop down to let himself in. I hoped against hope that my dirty clothes would be somehow arranged and my few books in order.
He seemed to take in everything at a glance. "It is nearly seven," I said, "do you have to work late into the night?" My idea was to attract his attention to a beautiful Queen Anne pocket watch hung by a silver chain on the wall. It was my most prized possession, the one thing that in the eyes of the children next door gave me an air of opulence. But the census man seemed hardly to notice the importance of the pocket watch on the wall.
"Who lives next door?" he asked me casually.
"The landlord and his family."
"Anybody else?"
"Well, he has rented his backyard to three other families."
"Your room is also part of the house?" "Yes."
"Your occupation?"
"Writer."
"Which means 'journalist,'" he said, half to himself.
"If you like it that way," I smiled.
"Your age?"
"Thirty-five."
"Married?"
"Yes."
"Monthly income?"
"Supposed to be ninety rupees."
"What do you mean, 'supposed'?" he interposed.
"That doesn't come in the census," I said irritably. "My pay is 90 rupees, but I haven't seen the colour of a green note in ages."
"You are Indian, of course?"
"Do you doubt it?" I snapped.
He ignored my irritation.
"You and your wife occupy this room?" I nodded my head. I knew he was thinking something pretty nasty.
"Any children?"
"None."
Well. That settled him. He closed his notebook.
"Do you have to ask all these questions at every house you go into?"
"It is not easy," explained the census man, "but we are determined to do our best."
"What about all these people sleeping on the roads, in parks�the beggars, the lepers... ?"
"Every one is taken count of," he said. "They belong to the 350 million free people of India�that is�Bharat."
The census man stooped low to get out of the room again. Just then my wife, who had gone next door to knead the flour paste, came in. I shut the door in the face of the census man once my wife came in.
"Have these people no other work?" my wife complained. "They come into houses uninvited. They have no respect for womenfolk nowadays."
'They have their jobs to do," I protested. "Anyway, he won't come again."
"I hear they are kidnapping children into Hyderabad," she went on chattering.
"We have no children," I said absent-mindedly.
My wife looked at me curiously. Perhaps she thought I was daft. She proceeded to lay out my meal. I proceeded to gobble my food. I am used to that too. Then with an "I shall be late. Keep the door open," I walked out. She knew, of course, that I was going to the cinema. She never grudged me the four and
three-quarter annas. Force of habit. If you persist in a habit, wives of course get worried if you don't keep on persisting.
Luckily for me, there were only two persons in the gallery, so I could stretch my limbs comfortably on the seat opposite. The hall was darkened and soon I was listening to the voice of Mr. Berkely Hill. I sat up and took notice when he began: "The biggest census in the world." Mr. Hill led the audience around the busy streets of Bombay, Calcutta, and Madras.
"When the census man comes to your door ..purred Mr. Hill, .. whether you are a city worker or a day labourer, or drive a bullock cart...." Well, I didn't drive a bullock cart and I had already faced the census man. There had been nothing exciting about it. I lost all interest in the census and fell into a snooze.
When I woke up, my legs were touching the ground. .Someone had shifted my feet off the front seat. There were whispers. The screen was a blaze of colour. Somewhere in Mexico... Aztec civilisation ... Fitzpatrick ... snooze....
When I woke up again, I heard someone say: "Now he will die." I sat up with a start to watch an action-packed drama (a manhunt in the Wild West) drawing to a close.
"Come out before I blow your brains out," shouts the hero.
"Come and get me," says the villain.
Bang! and the barn door opens, and the villain lies dead, shot through the heart. A horse rears off and leaves the saddle behind.... I make for the exit.
Ou ts 1 d e, it is a beautiful night. There are no lights in the street. The moon comes up out of a medley of wool and lights up my alley. I light a beedi and, like a tightrope walker, tip-toe gingerly over the sleeping bodies of men, women, and children. For many years now, I have walked through this alley. It is in the heart of the town, and yet so removed and hedged between the rows of inscrutable doorways that the stranger might spend many weary hours looking for a num-

 The postman is, of course, a wonder. He knows the names of the occupants by rote. The women are his friends. They hardly talk to any other male when their husbands are not at home. But the postman is permitted to be familiar.
On a pitch-dark night, when there is only one street lamp, my alley takes on an air of sadness. When it rains, the people who sleep out disappear, and from end to end, the long labyrinth of gutter and drain looks desolate. On a warm, starry night, or at best on a full moon day, with a gust of sea wind driving the dead leaves in a whirl, the huddle of flesh, lovers, old people, vermin, and rats are transformed into a phantasmagoria of souls in pain.
It is my peculiar pleasure to feast my eyes on this elemental orgy of passion, in a world dead to all life. The turn of a leg in sleep, the arms in the act of embrace, the waking whisper of a lover to his mate.
As usual, I come to the street tap that is turned on and left flowing by some careless person. I wash my legs, turn the tap off as an act of virtue, and walk tip-toe to my door, lest I soil my feet again before I enter my room!
The door is ajar, and the light is burning inside. I become irritated. How often I have warned my wife that she should bolt the door before falling asleep. I push the door open in a temper. Suppose it were some stranger entering as I am doing now? Late as it is, I must wake her and pick a quarrel with her. The room is empty.. The mats have been spread and the pillows laid. The little kerosene lamp is burning on a full wick. Yet she is not there. I have a sinking feeling. There is a footstep as she enters. I realise that there is some commotion next door, something afoot at that late hour of the night.
Suddenly my wife bursts into the room. "Oh, you are back," she says, peremptorily digging into an old box and pulling out a bundle of clean rags.
"That will do," she says, "the midwife will be here any minute/'
"Here? Where?"
"Next door," she says impatiendy. "Janaki is in pains."
"Janaki? Is she the one with varicose veins?" My wife gives me a withering look.
"I have no time to be explaining to you," she shouts, and makes her exit. Evidently Janaki must be the squint-eyed creature with green, bulging veins knotted at the joint of her knees.
"How funny," I say to myself. "Only this morning she was doing her chores. Now she is groaning." Only a thin partition divides Janaki's apartment from ours. The men of the family must have left the women to fend for themselves. I hear my wife's voice amongst the others. Women want men, but in their moment of physical suffering they want to be left alone.
"Ram�Ramchandra�O�Rama-" her
groans fall on my soul like a knife. I am like one drugged, unable to move. I roll listlessly on the bare mat on the floor. There is a hush, but not for long. Again the groans start, "Ram�Ram�Ram." My wife comes back.
"It will be any minute now," she says. "The midwife has taken charge."
Across the thin wedge of the boxwood wall, not a yard away, the hushed groan of a woman in pain at grips with death, and a child fighting for breath, creates anew the sense of oppression and awe. A terrible hush, and there is a blind cry of pain and the sudden wail of a child.
It is born, I think. It has chosen this dark alley, these meagre surroundings. Between evening and midnight, a man-child has crept into the home next door. It seems long ago that the census man was in my room. I can hear the slow tick-tick of the Queen Anne watch on the wall. It seems a sort of nightmare, the people sleeping in the alley, the faint rustle of the wind in the gutter, the uncanny stillness next door.l am bathed in perspiration.
There is someone else in the room. She is sleeping, one foot of cold floor dividing our mats. I put out my hand. She rolls over and we are locked in one embrace.

Kaala Subramaniam facebook on 27-08-2015
டி.ராமநாதன் மறைவு : The Fall of a torch-Bearer
பிரமிள்

என்கௌண்டர் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையின் இலக்கியப் பகுதி ஸ்டீபன் ஸ்பெண்டரின் ஆசிரியத்துவத்தின்கீழ் இருந்த போது, 1950 வாக்கில் அது ஒரு சிறுகதைப் போட்டியை நடத்திற்று. போட்டி, ஆசிய ஆப்பிரிக்க எழுத்தாளர்களுக்கு மட்டுமே நடத்தப் பட்ட ஒன்று. முதல் பரிசு, நூறு பிரிட்டிஷ் பவுண்டுகள். போட்டிக்கு வந்து குவிந்த கதைகளுள் ஒன்று, ஒட்டப்படாத கவரினுள் புக்போஸ்ட் என்கிற ‘ஸெகண்ட்கிளாஸ் ஏர்மெயில்’லில் இலங்கையின் கொழும்பிலிருந்து வந்த 'The Greatest Census in the World'. அனுப்பிய ஆசிரியரினால், பாதுகாப்பாகக் கதையை அனுப்புமளவுக்குக் கையில் சில்லரைகூட அப்போது இல்லை. காரணம், விதவை ஆகிவிட்ட சகோதரியின் குடும்பத்தைப் பேணவேண்டிய அளவுக்கு ஏறிவிட்ட சுமைதான்.


இந்தக் கதை ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஒன்று. அப்போது கதாசிரியர் வேலை செய்துகொண்டிருந்த கொழும்பு ஆங்கிலத் தினசரியின் சண்டே எடிஷனுக்காக இதே கதை கொடுக்கப்பட்ட போது, அதன் ஆசிரியர் திருப்பித்தந்துவிட்டார் - பின்வரும் புத்தி மதியுடன்: “ஒரு சிறுகதைக்கு ஆரம்பம், நடு, முடிவு - மூன்று அங்கங்கள் இருக்கவேண்டும். இதில் ஒன்றுமே இல்லையே.” கதையை எரிச்சலுடன் பிடுங்கிக் கொண்டுவந்து மேஜை டிராயரின் புல்ஸ்டாப், கமாக்களுக்கு நடுவே போட்டுவிட்டிருந்தார் கதா சிரியர். இப்போது, அவரது நண்பர்கள் அட்டகாசமாக ரிஜிஸ்தர் பண்ணித் தங்கள் கதைகளை என்கௌண்டருக்கு அனுப்பியபோது, தமது கதையை இப்படி ஓப்பன் லெட்டராக அனுப்பிவிட்டிருந்தார். ‘வெறும் காலிக்கவர்தான் போய்ச்சேரும்,’ என்று மனசு அவநம்பிக்கைப் பட்டுக் கொண்டிருந்தது. கதைத் தேர்வுக்குழுத் தலைவர் விளடீமர் நபக்கவ்; நமது சிறு கதாசிரியரின் நக்ஷத்திரங்களுள் ஒருவர். அவரா நமக்குப் பரிசைத் தந்துவிடப் போகிறார் என்றும் ஒரு எண்ணம்! வந்தது முதல் பிரதிபலிப்பு: “இது உங்களுக்கு மட்டும்,” என்ற எச்சரிக்கை யுடன், கவியும் விமர்சகருமான ஸ்பெண்டரிடமிருந்து. அவசரமாக ஓரம் தாறுமாறாகும்படி ஏரோகிராமைக் கிழித்துக் காரியாலய பில்டிங்கின் மூன்றாவது மாடியிலிருந்து படித்த டி.ராமனாதனுக்கு, ஜன்னல் வழியாக குதித்துவிடலாம் போன்ற குஷி! முதல்பரிசு அவருக்குத்தான். இதை உறுதிப்படுத்தி அடுத்த கடிதம் வந்தது - விளடீமர் நபக்கவ்விடமிருந்து. தொடர்ந்து பத்திரிகை அறிவிப்பு... எக்ஸட்ரா, எக்ஸட்ரா. ஆயினும், தமிழுலகம் டி.ராமனாதனின் பெயரைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு ஒரு காரணம் என்று அவரையேதான் ‘குத்தம்’ சொல்லவேண்டும். இலக்கிய இயக்கம் எதனுடனும் அவர் தம்மைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளாதது ஒன்று. தமிழில் தமது கதைகளை மொழிபெயர்த்ததுடன், அது சம்பந்தமான பொறுப்பு களைக் காவலூர் ராசதுரை என்ற இலங்கை எழுத்தாளரிடம் விட்டதுக்குமேல் ஏதும் செய்யாதது மற்றொன்று.

முதல்பரிசுக் கதையான ‘தி கிரேட்டஸ்ட் ஸென்ஸஸ் இன் தி ஒர்ல்ட்’, இலங்கைத் தமிழரால் எழுதப்பட்டதெனினும் அது இந்தியா சுதந்திரமடைந்தவுடன் எடுக்கப்பட்ட முதல் ஸென்ஸஸைப் பகைப் புலமாக்கிய கதைதான். எனவே, இது ஒரு ஆசியக் கதை; ஆசியாவின் துருவ நட்சத்திரமாக உதித்த இந்தியாவைப் பற்றிய கதை. ஆயினும், கதை நிகழும் பிராந்தியம், குப்பத்தை ஒட்டிய ஒரு பில்டிங்கின் ‘காராஜ்’ஜிற்குள் குடியிருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றியது. ஸென்ஸஸ் எடுக்க வந்த ‘உயரமான வெளுப்பான’ மனிதரின் கண்ணில் தனது மனைவி பட்டுவிடாமல் உள்ளே அனுப்பிவிடுகிற அவர், வந்தவனின் கவனத்தை, தமது விக்டோரியன் மணிக்கூண்டுப் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார். “இந்தியா முழுவதையுமே ஸென்ஸஸ் எடுக்க உங்களால் முடியுமா என்ன?” என்று சந்தேகப்படுகிறார். ஸென்ஸஸ்காரன் போனபிறகு, ஆங்கிலப் படம் பார்க்கப்போய் உட்கார்ந்திருந்து பீடி குடிக்கிறார். திரும்பி வரும்வழியில் ஒரே கூட்டம். பிளாட்பாரத்தில் உருவங்கள் பிணைகின்றன. புதிதாக ஒரு குழந்தையைக் குப்பத்தில் தனது சிநேகிதி பெற்றிருப்பதாக, அவர் மனைவி சொல்கிறாள். இதுதான் கதை. ஆரம்பம், நடு, முடிவு - இதற்கு எப்படி வரும்? இன்று, இதையும் இதைப்போன்ற ‘பசி’ முதலிய கதைகளையும் எழுதிய டி.ராமநாதன் நம்மிடையே இல்லை. கடந்த செப்டம்பர் முதல்வாரத்து சனிக்கிழமையில், அவரது கலையுள்ளத் தினால் புரிந்துகொள்ள முடியாத தீவிரநிலைக்குப் போய்விட்ட குழப்பமான அரசியல் சூழலின் நடுவே, யாழ்ப்பாணத்தில் அவர் மறைந்துவிட்டார். ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியவரான ராமநாத னின் கதைகளில் உள்ள இந்தியப் பின்னணி, அவரது அநுபவமாகும். கடவுளுக்குத் தன்மேல் ஏதும் அக்கறை இருக்கிறதா என்று நேரில் கண்டறிய, ஒருவிதமான சுதந்திரமான (அல்லது பாதுகாப்பற்ற) வாழ்வைத் தேடி, பி.ஏ.யைப் பூர்த்திசெய்யாமலே இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ‘ஓடி’ வந்த அவர், ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியின் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை சென்னையில் எடிட் செய்திருக்கிறார். இன்னொரு சமயம் கன்யாகுமரியிலிருந்து ஹிமாலயம் வரை ஹிட்ச் ஹைக் செய்திருக்கிறார். கர்நாடக சங்கீத ஈடுபாட்டிலிருந்து காய்கறித் தோட்டத்தின் மூலம் தன்னிறைவு வாழ்வை அமைப்பது வரை ஈடுபட்டிருந்த ராமனாநாதனின் தோற்றம், ரொம்ப சாமானிய மான கருத்த குள்ளமான தோற்றம்தான். கிடைக்கக்கூடிய சலுகை யைக்கூட விரும்பாமல் ஒதுக்கி இருக்கிற சுபாவம் அவருடையது. இதனால்தான், உலகப் புகழ் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று அவரை வீடுதேடி வந்தபோதும்கூட, அதை உபயோகித்துக்கொள்ளும் மூர்க்கம் அவ ரிடத்தில் வேலை செய்யவில்லை. தமிழ்நாட்டில் கூத்துப்பட்டறை யிலிருந்து கோமாளித்தனமாக விகடக் கச்சேரி நாவல்கள் வரை எதெதையோ எல்லாம் செய்து, சுயதம்பட்டங்கள் மூலமும் ஆள் பிடிப்பது மூலமும் நவீன தமிழ் இலக்கியவாதத்தையே கேவலமாக்கிக் கொண்டிருக்கும் புள்ளி களுக்கும் நிறுவனங்களுக்கும், ராமநாதனின் இந்த மனோபாவம் புரியாது. முதன்மையாக அவரது மனோபாவம், காந்தியம் நிலவிய ஒரு சூழலில் மேலெழுந்த ஜுவாலைகளிலே புடம்பெற்றிருந்த ஒன்று. இன்று கசடதபற கும்பலிலிருந்து கணையாழி கும்பல்வரை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் இண்டலக்சுவல் கோணிப்பையான விஸ்வ ஹிந்து பரிக்ஷத்துக்குள் அடைக்கலமாகி இருக்கிறார்கள். காரணம், ஹரிஜனங்களுக்கு தண்ணீர் வழங்காத இவர்களுடைய மதிப்பீடு களின் விளைவாக அவர்கள் முஸ்லீம்களாகியமையாகும். இன்று இதன் அடுத்தகட்டமாக, “தண்ணி குடுக்கமாட்டேன்னா முஸ்லீமா நீ ஆயிடறதா? குத்திப்புடுவேன் சூலத்தால்!” என்ற தத்துவமும் அதற்கு எதிராக அவர்களுடைய சூலங்களும் கிளம்பி இருக்கின் றன. ராமநாதனின் இலக்கியம், இந்தப் பிளவுண்ட இந்திய மனோ நிலத்தின் அடிப்படைகளை ஒன்றிணைத்த ரஸவாதமாகும் - நவ இந்தியாவின் புதிய அத்திவாரமாகும். கொழும்பில் அவருடன் பழகிய நாட்களில், என் ஆங்கிலப் படைப்புகளை (அளவு மீறி) புகழ்ந்த அவர், என்னிடம் கூறிய ஒரு வாக்யம்: "I have been carrying forward a torch. when I fall you must carry it.'' அவர் தாங்கிய torch என்ன என்று நான் கேட்கவில்லை. அவரும் விளக்கவில்லை. ஓரள வுக்கு அவரையே போன்று இந்தியாவுக்கு ‘ஓடி’வந்து வாழ்ந்து எழுதி உள்ள ஒருபோக்கில், என்னையறியாமலே புரிந்து என்னையறி யாமலே நிறைவேற்றிய ஒரு அர்த்தத்தில்தான், அவரது அன்றைய மர்மமான வேண்டுகோளைப் புரிந்துகொள்கிறேன். நவஇந்திய லட்சியங்களைப் பற்றிய பிரக்ஞைதான் இந்த torch இதை அவர் அன்று எனக்கு விளக்காமல்விட்டமையே, விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகளை அவர் மதித்ததின் அத்தாட்சியாகும்.

(லயம் : 8, அக்டோபர்-டிசம்பர் 1986.)

Monday, September 30, 2013

My Grandmother's House Kamala Das














My Grandmother's House

Kamala Das


There is a house now far away where once


I received love……. That woman died,

The house withdrew into silence, snakes moved

Among books, I was then too young

To read, and my blood turned cold like the moon

How often I think of going

There, to peer through blind eyes of windows or

Just listen to the frozen air,

Or in wild despair, pick an armful of
Darkness to bring it here to lie
Behind my bedroom door like a brooding
Dog…you cannot believe, darling,
Can you, that I lived in such a house and
Was proud, and loved…. I who have lost
My way and beg now at strangers' doors to
Receive love, at least in small change? 

Kamala Das


  Yes. I was infatuated with you: I am still. No one has ever heightened such a. keen capacity of physical sensation in me. I cut you out because I couldn't stand being a passing fancy. Before I give my body. I must give my thoughts. my mind, my dream. And you weren't having any of those.

 - Sylvia Plath



"And here you come, with a cup of tea
Wreathed in steam.
The blood jet is poetry,
There is no stopping it.
You hand me two children, two roses."

Sylvia Plath, Kindness

Posted by 
Meena Kandasamy · 






என் பாட்டியின் வீடு 

பண்புடன் இணைய இதழில்.. கமலா தாஸ் கவிதை

(தமிழில்: ராமலக்ஷ்மி)



தொலைதூரத்தில் இருக்கிறது இப்போதும்,

எனக்கு அன்பை அள்ளித் தந்த வீடு...



அந்தப் பெண்மணி இறந்து விட்டாள்,

வீடும் மெளனத்துள் சுருங்கிக் கொண்டது,

புத்தகங்களுக்கு மத்தியில் சர்ப்பங்கள் நகருகின்றன

அப்போதோ வாசிக்கும் வயதை எட்டாதிருந்தேன்.


என் இரத்தம் நிலவைப் போல் குளிர்ந்து போகிறது
எத்தனை முறை நினைத்திருப்பேன் அங்கு செல்ல..
சன்னல் வழியே எட்டிப் பார்க்கவும்,
உறைந்த காற்றை உற்றுக் கேட்கவும்,
அல்லது கட்டுப்படுத்த இயலா மனக்கசப்புடன்
கையளவு இருளை இங்கே எடுத்து வந்து
என் படுக்கையறைக் கதவுக்குப் பின்னால்
நாயைப் போல்
ஏக்கத்துடன் படுத்துக் கிடக்கவும்.

நம்ப மாட்டாய், அன்பே, நம்புவாயா?
அப்படியொரு வீட்டில் நான் வாழ்ந்தேன்
பெருமிதமாய், நேசிக்கப்பட்டு...

வழியைத் தொலைத்தவளாய் இன்று
அறியாதவர் வீட்டு வாசல்களில் நின்று
அன்பை  யாசிக்கிறேன்
சில்லறையளவேனும் கிடைக்காதாவென?
**

மூலம்: My Grandmother's House
By Kamala Das


14 ஏப்ரல் 2013 பண்புடன் இணைய இதழுக்காகத் தமிழாக்கம் செய்த கவிதை. நன்றி பண்புடன்!




Thursday, September 19, 2013

Letter to Comrade KostrovVladimir Maiakovskii, 1928 Translated by Dorian Rottenberg & (உன்) பெயர் - பிரமிள்

(உன்) பெயர்

பிரமிள்


சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத்
தானே
விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்தது.

துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்.
பெயர் பின் வாங்கிற்று.
“அப்பாடா“ என்று
அண்ணாந்தேன்...

சந்திர கோளத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.

இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப் பெருக்கு.





.
Letter to Comrade Kostrov
- Vladimir Maiakovskii, 1928


Comrade Kostrov,
…………..I’m sure you won’t mind —
I know,
……..generosity’s one of your merits —
if part of the lines
…………..for Paris assigned
I’ll squander
…………..on petty lyrics.
Imagine:
…….a beauty
…………..enters a hall
framed
…….in necklace and furs,
and I
…….says to her
…………..with no preface at all
these very selfsame words:
I’ve
…….just come
…………..from Russia, comrade.
In my country
…………..I’m a figure.
I’ve seen women
…………..far more comely,
women
…….prettier
…………..and slimmer.
Girls
…….go crazy
…………..over poets,
and I’m
…….vociferous
…………..and smart.
Come along!
…………..Just watch me go it.
Snub me?
…………..No one’s got the heart.
You won’t catch me
…………………double-dealing,
dabbling
………in petty lust.
Deep down in my heart’s
…………………that feeling,
carry it through life
…………………or bust!
I’ll not measure
…………..love by weddings.
Leave me, would you?
…………………Very well.
I don’t give a damn,
…………………I’ve said it,
for a bleeding wedding bell.
So, my girl,
…………..don’t let’s be dainty.
Let’s not joke,
…………..Almighty God!
Mademoiselle,
…………..I’m long past twenty —
better call it thirty odd.
Love doesn’t mean
…………………just eternal unrest,
nor the way
…………..one can burn and flare.
It’s that
………..which heaves
…………………under mountain-breasts,
behind
…….the jungle of hair.
To love means to rush out
…………………into the yard
and right until ravening night
with a flashing axe
…………………to chop firesticks hard
in a fireworks
…………..of manly might.
To love
………..is to break
…………………from insomnia-torn sheets,
with jealousy of Copernicus
…………………swallowing saliva;
him,
………..not the husband
of Mrs. Sugar-and-Sweets
regarding
………….as your most deadly rival.
Love
………for us
…………..isn’t Eden and so on.
Love
………for us
………………booms that once again
our heart’s
………………too-long-cooling engine
………………………….will go on
working
………against
………………all odds
………………………and pain.
You’ve severed
………with Moscow
………………every thread,
it’s years
………since you
………………and it came to part.
Then how shall I hammer
……………………into your head
the gist
………of that state of heart?
Lights cover the earth
………………right up to the sky.
The sky’s full of stars —
………………go, count the lot.
If I wasn’t
………….already a poet
…………………………….I
would turn astronomer,
………………….honest to God!
A hubbub fills
………….both alley and square.
The traffic
………speeds past
………………like mad,
while I
………go sauntering
………………….here and there
and jot down rhymes
………………….in a pad.
The cars
………that race
………………….along the street
won’t knock me down
………………….by chance.
They understand,
……………and so take heed:
the bloke’s
………in a lyric trance.
A vortex of images,
…………….ideas,
……………………and visions,
the sizzling city
…………….brings.
Why,
…….even a bear
………………….in such conditions
would grow
………a pair of wings.
And then
………out of one of the third-rate bars
after stewing
………..inside
………………….for a time
a word
………zooms upward
……………………straight to the stars
like a comet,
………….all ashine,
its tail stretched out
………………………over half the skies,
its plumes —
………………..the heavens’ highlight,
for lovers to sit
…………………and feast their eyes
while smelling
……………….their arbour’s
………………………lilac;
to rouse
……………and lead
………………………and enthuse
…………………………….and uphold ‘em,
those
…………whose spirit is wavering,
to saw off enemies’ heads
………………………….from their shoulders
with a glittering
…………………….long-bladed
………………………………sabre.
I ‘ll stand
……………till the very last beat in my breast
as if
……….on a rendezvous,
and listen
………………..to love
………………………….booming on in its nest,
simple,
…………..human
……………………..and true.
Sea-tide,
…………..hurricane,
……………………….tempest
…………………………….and flame
rumble inside me
……………………….and swell!
Who’d take such a pet
……………………….to own and tame?
You would?
………………Very well!
 Vladimir Maiakovskii, 1928 
Translated by Dorian Rottenberg