Tuesday, February 03, 2026

க.நா.சு. மனைவி ராஜி சுப்ரமணியம் பேட்டி : தஞ்சை பிரகாஷ்.

 <iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FKaala.Subramaniam%2Fposts%2Fpfbid02fpXj9TPrMySZQETNyDXaudQMZgayMc8BXG3vtRan4eyhYxo7sc5V8HcrMfQAwpVJl&show_text=true&width=500" width="500" height="601" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

க.நா.சு. மனைவி ராஜி சுப்ரமணியம் பேட்டி : தஞ்சை பிரகாஷ்.

தமிழ் இலக்கிய உலகில் கடந்த அறுபதாண்டு காலமாக தவிர்க்க இயலாத பெயர் சு.நா.சு. தமிழில் எழுத வந்த எல்லோரும் சு.நா.சு.வின் அபிப்ராயம் வேண்டி நின்றனர். காரணம் அவரது மறுக்க முடியாத அபிப்பிராயத்தின் தீவிரத்தன்மை.
1950-களில் அவர் வெளியிட்ட 'விமர்சனக் கலை" தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. அவர் இருந்ததால் தமிழைப் பற்றியும், அதன் படைப்புகள் பற்றியும் இந்திய மொழிகளில் ஒரு எச்சரிக்கை உணர்வு உருவாகியது. ஒவ்வொரு ஆண்டிலும் க.நா.சு. தந்த பட்டியல்கள் துணிச்ச வான மறுப்பை சொல்லித் தந்தது. டெல்லி போய் இருபதாண்டுகள் இருந்து, வட இந்தியப் பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தாலும் தமிழின் உயர்வு பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மனிதர். இன்று வரைக்கும் அவரை விமர்சிக்கிறவர்கள் அவரைவிட அக்கறை குறைந்தவர்களாகவும், பரந்துபட்ட பார்வை இல்லாதவர்களாகவும் காணக் கிடைப்பது கண்கூடு. க.நா.சு. தன்னை விமர்சித்தவர்கள் யாரைப் பத்தியும் அதிகாரப் புர்வமாக பேசியதோ, எழுதியதோ. மறுத்ததோ கிடையாது.
படைப்பிலக்கியத்தில் தமிழ்ப் பண்டிதர்களை அவர் மறுத்தார். அதேபோன்று தமிழில் வெகுஜன எழுத்தை கேலி செய்தார். சு.நா.சு. தன் வாழ்க்கையை யாருடைய துணையுமின்றி, எந்த நிறுவனத்தின் துணையுமின்றி வாழ்ந்து தீர்த்தார்.
க.நா.சு மேல் அக்கறைவுடையவர்களுக்கும், அவரது சப்தம் காட்டாத சாதனைகளைப் பற்றி பெருமைப்படுகிறவர்களுக்கும் அவரைப் பற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் கவலை அளிக்கின்றன. திறந்த புத்தகமாய் இருக்கிற அவர் வாழ்க்கையை வாசகர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து அவரது மனைவி ராஜி சுப்ரமணியம் அவர்களிடம் பேசி னோம்.
சு.நா.சு.வின் இன்னொரு பக்கத்தை, ராஜி சுப்ரமணியம் அவர்கள் தங்களின் மண வாழ்வை நிருபணம் செய்து அச்சமின்றி பேசி யதை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்
கேள்வி - சு.நா.சுப்ரமண்யம் என்கிற இலக்கிய ஆசிரியரோட மனைவியா அறுபது வருஷங்களுக்கு மேல நீங்க வாழ்திருக்கீங்க. சு.நா.சு. பெரிய கலைஞர். அவரெ ஒரு விமர்சசுரா மட்டும்தான் இப்பொ பாக்கறாங்க. இதுபத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?
பதில் : இப்ப எல்லாரும் க.நா.சு.வெ மோசமா பேசறா, தெரியும். முந்தி சிலோன்கார விமர்சக பாண்டிதர் ஒருத்தர் இவரெத் திட்டி ஒரு புஸ்தகமே போட்டார். ஆனா அவால்லாம் அவர் எழுதின தெ விமர்சனம் பண்ணினானேயொழிய அவரே விமர் சனங்கற பேர்ல தூஷணம் பண்ணவே இல்லெ! இப்போ அவர் கா மறஞ்ச ஒடனேயே அவரோட நண்பர்கள் கூட கேவலம் பாறா. க.நா.சு மோசம் - தெறைய ஸ்வீட் திம்பார். ஏகமா கடன் வாங்கு வார். நெறைய ஊதாரித்தனம் செய்வார். அதிகமா காப்பி குடிப்பார் என்னண்டை நெறைய பொய் சொல்வார். பொறுப்பில்லாம திரிவார்ன்னொல்லாம் பேசறா! அவர் ருெத்தப்பட இதே மாறி பேசினாவா உண்டு இல்லைங்கல்லெ! - ஆகா தானமா பேசாது
எல்போம் இப்ப நாலு வருஷமாத்தான். தப்பு பிரச்சாரம் தெரைய செய்ய முடியாது அவாளுக்கு
அவர் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு சுத்தமான வாழ்க்கை. யாருகிட்டயும் கை ஏந்தாத வாழ்க்கை ஆனா இலக்கியத்துக்காக கை ஏந்தினார். புதுமைப் பித்தன் படைப்பு எல்லாம் திரும்பி அச்சாகனும்னு ஒவ்வொரு பதிப்பாளர்கிட்டயும் கலைஞ்சு கையேந் இத் திரிஞ்சார். கு. அழகிரிசாமியோட புஸ்தகங்கள் திரும்பியும் அச்சாகனுமன்று தேடி தூராடிவிட் டார். ஆனா அவர் புஸ்தகங்கள் திரும்பி அச்சாக இதுமாறு அவர் அலையவை. காக, ராமநாதப் பண்டார் பிரசுரம் செட்டியார் இல்லையானா அவரோட எழுத்துக்கள் வெளி வந்திருக்காது. இன்னிக்கு எல்லாம் எங்க குடும்பத்ல வெளக்கெரி யாதுன்னா அது கான். ராமநாதன் ஸ்டார் பிரசுரம் செட்டியாராலதான். ஒரு மூச்சு எடுத்து அவரோட புஸ்தகங்கள் ஒரு பகுதி பிரிட் ஆயி இந்த தலைமுறையை வாசிக்க வெச்சதும் அவர்தான்,
தமிழ்ல ராடா எழுதும் இங்கில எழுதுன்னு அந்தக் காயத்பயே (1938) வெரோட அப்பா சொல் விரண்டே இருப்பா. இவர் என்னடான்னா தமிழ்வ தான் எழுதுவேன்: தமிழ்லதான் பேர் வெச்சுக்கு வேன்னு சொல்லி "கதாச. 'ன்னு தன் தலையெழுத்தே எழுதியவரே தமிழ் மேய க.நா.சு.வுக்கு பக்தி கெடையாது. கதா. சு.வுக்கு தமிழ் பம்ப பிரியம் கெடையாதுன்னு தரஷமா பெரிய பெரிய பத்திரிகைல் எல்லாம் அச்சாக வரது பாவம். இங்கிலிஷ்லயும், பிரெஞ்சுலயும் மட்டும் எழுதியடி குந்தார்ன்னா அவர் பானத்தப் பத்தி பாத்த கவனம்
சொன்னா சண்டைக்கி வருவா எல்லாம். வருஷம் முழுசும் எழுதி எழுதி அனுப்பிண்டேதாள் இருப்பார் கநா.சு. அதில் என் தப்பு வொல்யாம் எவள பாகா நானாம். பத்திரினகயிய தாக்கிண்டு விற்காதுமே விற்கணுமேன்னு எல்லாத்தையும் வித்துண்டு காவடி எடுக்கவியா? என் புருஷன் மட்டும் தானா அலஞ்சார். அவர் ாழுதின நாவல், கதை, கவிதை எல்லாத்தையும் பத்தி ஒரு வார்த்தை கூட விமர்சனம்ன்னு அவர் உயிரோட இருக்கிற வரைக்கும் யாரும் பான்னிவதேயில்லை. இப்ப எல்லாருக்கும் புத்தி வந்துடுத்து. "க.நா.சு. ஒண்ணமே இல்லை " அப்படின்னு எழுத வரா!
அவர் எழுதினது பத்தி சொல்ல எனக்கு மேதை போறாது ! ரசிச்சு எழுதுவார். எழுத நேரமில்லாம கவிப்பார். ஏராளம் எழுதினார் - இவ்வளவு பாழுதி வார்ப்புராக்கூட யாரும் நம்ப மாட்டா அவ்வளவு எழுதினார். "திருவாலங்காடு"ன்னு ஒரு POO பக்கம் நாவல் இருபது வருஷமா யாரும் சீண்டாமல் கரையான் தின்னுச்சி, திருப்பித் திருப்பி பல தடவை கள் எழுதுவார். கை ரத்தம் கட்டி- கரு ரத்தம் வெரல் நுனியில் கருப்பு கருப்பா நிக்கும். அழுகையா வரும். யாரும் போடாட்டா கூட அவர் கவலைப் பட்டதில்லெ . அவர் எழுதின் டயரி மட்டும் ஆயிரம் பக்கம் இருக்கும். தினம் ஒரு நாப்பது பக்கம் தோட்டே எழுதித் தீத்துட்டுதான் தூங்கப் போவார்
வெளிநாட்ல இருந்து பெரிய எழுத்தாளான் யாரா வது வந்து அவரண்டை சந்தேகம் கேட்டுண்டே
விருப்பா. பெருமைக்கு இல்லே. நிஜமாச் சொல் றேன். அவரோட கடைசி காலத்ல அவர் எழுதி வந்த பொஸ்தகம் ஒண்னெ கண்ணால் பாக்க முடியலையேன்னுதான் சாகும் போது கூட ஒரு வருத்தம் அவருக்கு! படிக்கிறதுன்னா அபார ப்ரேமை! எழுதுறதுன்னா பூதக்கண்ணாடி வெச்சுண்டு கூட கடைசி காலத்ல எழுதினார். ஓயாம எழுதினார் டைப் செஞ்சார் அட்டா! அப்ப அதோட அருமை எனக்கே தெரியலை. இப்பதான் தெரியறது.
"குடும்பத்தை கட்தா.சு. கவனிச்சதேயில்லை. ஜம்னா தானாதான் படிச்சு வந்தா குடும்பத்து பொறுப்பு அவருக்கு ஜென்மத்லியே கெடையாது. யாரையும் கவனிக்காத செல்லப்பிள்ளை. அப்பாவால கெடுக் கப்பட்ட ஸ்பாய்ல்டு சைல்டு அப்டின்னு க.நா.சு.வெ சொல்றாங்களே, விமர்சகர்கள்- உங்களுக்குத் தெரி
கண்ணீருடன் சிரிக்கிறார். குடும்பத்தெ அவர் கவனிக்கவதான்! ஏன் கவனிக்கணும், அவர் கவனிக் கல்வென்னு சொல்றவன் எல்லாம் புரியாமல் சொல் நான். அவர் குடும்பத்தெ கவனிக்க வாண்டாம்ன்னு தான் அவர் அப்பா நாராயணய்யர் பூரணமா குடும்பத்தெ ரத்துண்டிருந்தாரே! மகன் பெரிய மேதையா வரணும்- யோக கஷ்டங்கள் தெரியாமல் மேலும் மேலும் படிச்சு மெதையா ஆகணும்ன்னு தான்- பானம் சேத்து மகனுக்கு கொடுத்தார். லோகத்ல எல்லாருக்கும் பொறாமை, எரிச்சல், நம்ம பையன் லாம் வேலைக்கு ஏறி எறங்கி அலஞ்சிடிருக் சுப்போ-வென் மட்டும் படிச்சுண்டும் எழுதிரண்டும் இருக்கனேன்னுட்டு ஆதாமை! ஆனா அவர் சம்பாதிக் காம் இருந்தார்ங்கறது பொய் அவரெப் பத்தி பொய் பேசறது: தத்தாது எதுக்கு - எதுக்கு செய் நான்னு எனக்குத் தெரியும். ஆகாமை! அதான் - ஆனா எவ்வாரும் அதை செஞ்சா
தல்ல புஸ்தகங்கள் எதுன்னு - "படித்திருக்கிறீங் கனான்"து மூணு தொகுதி புஸ்தகம் போட்டார். அது மாதிரி பொஸ்தகம் அப்புறம் அவரே எழுத வாய்க்கப்வே, சிந்தனையாளர்கள்ள்து ஒரு வரிசை புஸ்தகம் எழுதினார். கரையான் தின்று தீத்தது. பணக் கஷ்டம் இருந்தது. வாழ்க்கையில் படாத பாடுபட்டப்போகூட அவர் கலங்கி கண்ணீர் விட்டதில்லெ. பிடிவாதமா எதுத்து நிப்பார். பணம் சம்பாதிக்காமல் அவர் ஜீவிச்சதா சொல்ற இந்த பெரிய மனுஷா எல்லாம் அப்ப எங்காத்துக்கு வந்து பெய்ண்டிருத்தவாதான். எங்காத் துக்கு வந்து காப்பி குடிச்சு அவரோட ஹோட்டல் போட்டவா சுத்தி சாப்ட்டவாதான் இவா எல்லாம். இப்ப உதாரிங்கறா. இவர் கதாசின்னு ஒரு நாடகமே எழுதி வெளியிட்டார் தெரியுமோ யார் படிச்சி
ருந்தாலும் அவாளுக்குப் புரியுமே?
சம்பாதிக்கல்லெங்கறாளே இவா பான்ன ரொம்ப ஒமுங்கோ ? க.நா.சு. எழுதித்தான் வாழ்ந்தார். வொகையெ எப்பமும் எதிர்பாக்கல்ல. யொமே உழைச்சு எழுதினார்.எழுதி சம்பாதிச்சார். கலைமகள்ள கூப்பிட்டா! கல்கி கூப்பிட்டார் போகல்லெ. போகத் தயாராயில்லெ அதான் உண்மை . பணத்துக்கு பறக்கிறது அவர்கிட்ட நடக் காது எப்பேர்ப்பட்ட கொம்பன் எல்லாம் கூப்பிட் டும் அவர் அப்டி ஒரு வாழ்க்கையை ஏத்துக்குத் தயாராயில்பெங்காதுதான் நிஜம், குடும்பம் எல்லாம் அவரால இருக்கவே முடியாது. பொண்ணு பாப்பா ஜமளா) மேல ஒரே அன்பு முனே போதான். அதிர்ஷ்டசாலி! எனக்கு வேறு பிள்ளை வேண்டாம் என் பெண் ஜமனா மேல இப்ப இருக்க பரியம் ஆசைல்லாம் குறைஞ்சு போய்டுன்னுட்டு - வோ கொழந்தைகளே வாடாம்ன்னுட்டார். உங்களுக்கு எப்ப கல்யாணம் நடந்தது? வந்து கல்யாணம் 1933ல! சிதம்பரதல எனக்கு அப்ப வயசு பதினொன்று தான் எங்கப்பா வக்கல் கிருஷ் மூர்த்தியய்யர். அவரோட கல்யாணம் -ஆன போது முதல் கதை (க. நா. சுப்ரமண்யம் எழுதினது ராஜின்ற கத்ைதாள் விகடன்ல வந்துது. ரொம்ப சந்தோஷமா இருந்தது. சுதேசமித்ரன்வ திரமலான்னு அடுத்த கதை வந்தது. வாழ்க்கையே அப்டியே எழுதுபார்பவர்ணாயை சன் எல்லாம் அவருக்குப் பிடிக்காது திதாசனம்தான் வோறும் அவர் எழுத்துக்கெல்லாம் படிகாரம் அவரோட அப்பா தான். அப்பாதான் அவரை உருவாக்கினார். என் மாமனார் பெரிய படிப்பாளி. சுவாமிமயை சந்தாடை நாராயணசாமி அய்யர்னு பேரு தினமும் மகனுக்கு ஏதாவது இலக்கியம் சொல்லியாடே இருப்பார். சிதம்பரதவ ஒரு தா தேர் வந்துது! இதெகூட அப்டியே எழுதலாம்ன்னு மகனுக்கு சொல்லிக் கொடுத்துண்டே இருந்தது. எனக்கு இப்பகட ஞாபகம் வருது. இவர் எழுதலை. ஆனா அப்பறமா ஒரு நாள் ஒரு கதை அப்படியே அச்சா எழுதி வெளியாயி ஆச்சர்யமா இருந்துது நேக்கு இப்ப நேக்கு 74 வயசாரது. இப்பகூட ஆச்சர்யம் தான் அந்தக் கதை
அவர் வேலை செய்யலையே, சுசுவாசியா இருந்துட்டாரேன்னு இந்த அறிஞர்களுக்கெல்லாம் ரொம்பக் கவலை. அதை விமர்சனம்ன்னு எழுத | நாளே அவர் எழுதி வெச்ச தாவல்கள் மட்டும் 20 இருக்கு வெளிவராத நாவல் மட்டும் 5 இருக்கு, இதை விமர்சிச்சாப் போறுமே தமிழுக்கு எத்தனை தன்மை வெர் அப்பாவும் - என் அப்பா வக்கீல் | கிருஷ்ணமூர்த்தி அய்யரும் எதை தம்பி என் பதினோராவது பிராயத்தில் என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி வெச்சானாம்? சொல்ல முடியுமா எங்கப்பாவுக்கு மருமகன் மேல அபார மான ப்ரீதி. இவர் எது செஞ்சாலும் சரிதான் பாரும் 'க.நா.சு. பத்தி ஒண்ணும் குத்தம் சொல்லவே படாது. சொன்னா பிடிக்காது. அத்தனை பிரியம், நான் ஜாதகப்படியே சுகவாசி. ரெண்டு அனா எல்லாரும் தங்கமா தாங்கினா. பெண்ணுக கஷ்டப் படவேபடாதுன்னு இப்பவும் என் சகோதரன் தாங்கிண்டிருக்கான் இதோ - கண் எதிரே காட்டு கிறார் கண் கலங்க சகோதரர் கிருஷ்ண வெங்கட் ராமன் தலைகுனிந்து கொள்கிறார்)
சம்பாதித்தார் என்று சொன்னீங்களே எப்படி?
சொல்லலியோ)
நிறைய எழுதி அனுப்பிச்சிண்டேயிருப்பார். இங்கிலஷ் பத்திரினககள்தான் அவருக்கு நிறைய கொடுத்தா. க.நா.சு.வோட நன்பர் பெரிய பத்திரிகை ஆசிரியர் முத்தர் இப்ப எழுதிறார். தமிழ் பத்தி தமிழ் பண்பு பத்தி கநா.சு.வுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு. 1955-லேயே சிட்னி பட்டாரத்திலிருந்து வெளி வந்த "Hemisphers" என்ற பத்திரிகையில் க.நா.சு. தமிழ்ப்பாணபு பற்றி முழுவதும் இந்தியப் பண்பு பற்றியும் எழுதினார். 400 டாலருக்கு இந்திய அனுமதியோடு பாராட்டும் வந்தது. அப்போ மச்சின னுக்கு போட்டோ காமிரா சாது பாங்கித் தந்து அவனை போட்டோகிராபர் ஆக்கினார். வாழ்க்கை துவங்கிக் கொடுத்தார். அவனும் பெரிய அளவில் வளந்து சென்ட்ரல் ரயில்வே போட்டோ இராபராக வோக கொடுத்து ரிடயரானது அவ ராவுதான்.
கையில் காசிருந்தால் நிறைய செய்வார். இல்லை யென்தாய் கவலைப்பட மாட்டார். பாகம் அவரை ஒண்னும் பண்ண முடியாது. அவர் பாணியவே மாட்டார். அவர் எங்கே போகிறார். எங்கே வரு இறார். யாரும் ஒண்ணும் கண்டு பிடிக்க முடியாது. தியான்னு யாராவது ஒரு சாமியார் கிட்ட வேதம் படிப்பார். இயர்ன்னு திருவனந்தபுரம் போயிடுவார். பட்டுன்னு அங்க ஒரு ஆச்ரமத்ல சேந்து அத்வைதம் படிப்பார். திடீர்ன்னு ஆந்திரா போய் அங்கே ஒரு குருகிட்ட ரகசியம் சத்துப்பார்! ஒண்ணும் தெளிவா சொல்ல முடியாது. பட்டுன்னு காட்சி காலத்வ கூட ஜப்பான் மொழி படிக்கிறேன்னு ஆரமிச்சு எழுதி படிச்சு சர்டிபிகேட் கூட வாங்கினார். எமாக்கு அப்பப்ப திக்கின்னும். அது மாதிரி ஏதாவது பாண்று வார்.
நிறைய புதுசு புதுசா நண்பர்கள் வருவா வீட்டுக்கு. அவர்கிட்ட பயபக்கியோட பழக ஆரம் பிப்பா. அப்புறம் வந்துரும் கேடு! தூத்துவா பின்னாய கங்கி ஆரமிச்சப்போ தெம்பரத்தில் முதல் சந்தா கொடுத்துப் பத்திரிகை ஆரம்பிச்சு விழா பண்ணினப் போ ஏஜெண்டோட- போய் கோட்டை விநாயகம் பிள்ளையுடன்) ஆரம்பித்து வைத்தவர் க.நா.சு. தான், பின்னால் அவர் பிள்ளை ராஜேந்திரனே க.நா.சு.வை கேலி செய்தாராம் விதிங்கிறது இது தான். சுப்புடு பெரிய சங்தே விமர்சகர் - அவரும் க.நா.சு. செத்தப்புறம் அவரைப் பற்றி நன்னா எழுதலை, இப்படி அவரோட நண்பர்கள் பேசுறது அவர்களைப் பற்றியே வெளித் தெரிய வருகிறார்கள் கேவலமாம்.
சமீபத்து இளைய கவிஞர்கள் கூட க.தா.சுக்கு பிரெஞ்சு தெரியாது. அவர் சொல்கிறது எல்லாம் பொய். ஸ்டயன் ஸ்பென்டர் போன்ற பிரிட்டிஷ் எழுத்தாளர்களைத் தெரியும் என்பது பொய் என்று அள்ளி வீசுகிறார்களோ
சொல்விண்டு போதா! நமக்கென்ன தோ ஸ்டபன் பெண்டர் மட்டுமில்லை. பிரான்ன போனது அங்கே பேசினது எல்லா போட்டோவும் இருக்கு பாருங்கோ! ஸ்பயன் பெண்டர் இவருக்கு பாருக்குத் திரும்பி இங்கிலாந்து போனதும் பானம் புஸ்தகம் எவ்வாம் எவ்வளவு அனுப்பி வைச்சார் தெரியுமோ? நீங்களே பாருங்கள். நம்மிடம் காட்டு கிறார்) சீரும் சிறப்புமா இருந்தார் புரசைவாக் கத்தில். 1940 களிலே வீட்டுக்கு வராத பெரிய எழுத்தாளர் கெடையாது. எய்யாரையும் கூட்டியாடு
ஹோட்டலுக்குத்தான் போவார். யாரையும் செலவு செய்ய விட மாட்டார். தன் கைப்பாளம் தான் செலவு செய்வார். பாம்பேல இருந்தார். கொலாபா வில ஏராளமான எழுத்தாளர் கலைஞர்கள் வருவா. இவரோட இங்கிலீஷ் கட்டுரைகள் தாள்
அத்தனை தொடர்புக்கும் காரணம்.
பாரீஸ் போனாரே! சொந்த காசில செய வழிச்சிண்டுதான் போனார். சந்திரோதயம் பத்திரிகை நடத்தினாரே யாரண்டயானும் காசு வாங்கினாரா! இதோ செய்யப்பா ருெக்காரே! அவரெ கேட்டுப் பாருங்களேன். ஸ்வீட்தான் சாப்டார். அவருக்கு சர்க்கரை வியாதி இல்லையே பரன் கடைசி வரைக்கும் ஹார்ட் அட்டாக் இடை யாதே! மருந்து சாப்பிட மாட்டார். பிடிவாதம் தான்! வேராட்டல் பட்சணத்து மேல ப்ரியம் தான். தஞ்சாவூர் வேமாட்டல் கோயமுத்தூர் ராமசாமியய் யா கடையில் பிச்சமூர்த்தி மௌனி, கு. அழகிரிசாமி என்று ஒரு படை தினமும் போய் அல்வா, காபி சாப்டு வருவா- எல்லாருமா. பில் வெர்தான் குடுப்பார். கேட்டுப் பாருங்கோளேன். மயக்கம் வரும். அதுதான் அவருக்கிருந்த ஒரே வியாதி,
சு.நா.சுவுக்கு சமுதாய தோக்கு இல்லெங்கிறாங் களேம்மா? ஜாதி வெறி உண்டு. அவர் பி.ஜே.பி., ஆர்.எஸ்.
பாஸ். தொடர்பு சுருத்தோட்டம் இணக்கம் எல்லாம் உண்டுங்கிறாங்களே
இப்படியெல்லாம் எழுதுகிற அவரோட தன்பர் கனைப் பத்தி வருத்தப்படுகிறேன். சா. கந்தசாமி நல்ல கலை எழுத்தாளர். அவரை கெட்டுப் பாருங்கோ. அவர் பூநூல் இல்லாத பிராமணன். நாங்கள் வைதீக குடும்பம்தான். அவர் (க.நா.சு.) சாமி கும்பிட மாட்டார்! ஜாதி வெறி அவருக்கு எப்பவும் கிடையாது. அவர் அரசியல் பக்கம் புத்திபூர்வமா போறது கிடையாது. அவரோட
அப்பா செத்தப்போதான் அவர் கண்ல கண்ட்ரே பாத்திருக்கேன். அப்பாவோட காமாவெ செய்ய அவரை வற்புறுத்தி பூவால் போட்டுக்க வெச்சா எல்லாருமா. அவரே பலால் கொடுன்னு கேட்டு வாங்கி ஸம்ஸ்காரம் எல்லாம் முடிஞ்சதும் கழட்டி எறிஞ்சிட்டு வந்துட்டார். ஜாதி பாக்கிற ஆள் சு.நா.சு, இல்லெ . ஞானரதம் ராவுத்தர் வீட்டில் சாப்பிட்டார். என்னையும் சாப்பிடச் செய்தார். மதமும் அவருக்கு எல்லாம் ஒண்ணுன்னுதான் நம்பிக்கை. வைதிக வேத ஞானம்தான் அவருக்குப் பெரிசு. தஞ்சாவூர்ல கீழ் ஜாதிகார இலக்கிய நண்பர் தான் கீழ்ஜாதின்னு சொன்னப்போ அவரை கண்டிச்சு அவர் வீட்லகூட பொய்ச் சாப்பிட்டு அவரை சந்தோஷப்படுத்தினது உங்க
ளுக்கும் தெரியுமே ப்ரகாஷ்
ஏம்மா அப்ப அவர் மேல உங்களுக்கு எந்தக் குறையுமே கிடையாதா?
ஏன் கிடையாது? எப்பவும் நல்லா பகட்டா இருக்கத் தெரியாது. இஷ்டம் போல இருப்பார். யார் பணம் கொடுத்தாலும் வாங்கி வசதியா வாழ்த் தெரியாது, கல்கத்தாவில் இருந்தபோது மாமனார் அனுப்பிய பட்டு ஜரிகை வெட்டியைக் கூட வாங்க மறுத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் இவர் சார்பாளர் என்று 1949-கனின் கடைசியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது ரகசிய போலீஸ் வந்து வீட்டில் புத்தகங்களைக் குடைந்து இவரை அரஸ்ட் செய்து ஜெயிலில் வைத்தபோது "தியாகி
அல்ல நான்' என்று மறுத்து ஒதுங்கி, ஜாமீன் கொடுத்து வெளியே வந்து விலகியது. நண்பர்கள் தராதரம் தெரியாமல் எல்லாரையும் நம்பி ஏமாந்து, பின்னால் அவர்கள் மார் அள்ளித் தூற்றும் போது அதுபற்றியும் கவலைப்படாமல் கேலியாய் சிரிக்கிறது. 'கூபி' என்ற நாய் வளர்த்தார். செத்துப் போச்சு. அது ம ஒரு அழகான பெரிய நாவல் எழுதி வெளியிடாமலே தானே படிச்சு ரசிச்சு கொண்டே இருந்ததாகடா இப்டி சொல்லிண்டே போவாம். புருஷன்னு இருந்தா. புடிக்காத்து : புடிச்சது, ரெண்டு தான் இருக்கும் இல்லியா?
அந்த 'பி' நாவலுக்கு ரூ.15,000 கொடுக்க ஒரு வடக்கத்தி பப்ளிஷர் தமிழ்வ வெளியிடவும் முத்துபாடு வந்தப்போ என்னமோ ஒரு சின்ன மாற்றம் பன் மணனும்ன்னு கேட்டப்போ பிடிவாதமா 15,000 தபாயையும் திருப்பிக் கொடுத்தார் மமாது பாவன் ஸ்டார் பிரசுரம் கண.ராமநாதப் செட்டியார் கூட ருெந்தார். 15,000 ரூபாயையும் திருப்பி கொடுத்தது எனக்கு காட்டமாய்தான் இருந்தது 1990-ல் சென்னைக்கு வந்து திரும்பியும் வா பத்திரிகையிலும் எழுத ஆரம்பிச்சப்போ கூட TV'. இருக்க எஸ். கோபாலி ரூ.2,00g அனுப்பிச்சபோது நான் கைநீட்டி வாங்கி வீட் டுக்கு மின்சார விசிதி
பிட்டப் பண்ணினேன். க.நா.சு. (அவர்) பண்ணின தடிப்பு லேசானதில்வை, சித்த போன் என் தலைமேலதான் விழப் போறது வாண்டாம்ன்னு சொல்லிண்டேயிருந்தார். கோபாலியே நேரில் வந்து ரயில்வே பற்றி நான் பாங்ணின் TV ப்ரோக்ரராமுக்கு நீங்க சொன்ன ரயில் கதைதான் ஆதார விஷயமா இருந்தது. நீங்க வாங்கிக்கதும்ன்னு சொன்னப் புறம் தான் வாங்கி கிட்டது பத்தி கவலைப்படாமல் இருந்ததுன்னு அவர் பான்ற கூத்து ரொம்ப கஷ்டம் தான். மனசு படும் கஷ்டமும் கூடத்தாள். இதெல் லாம் பிடிக்காட்டாக்கூட இப்ப ரொம்ப மனசு சந்தோஷப்படுது!
க.நா.சு.வுக்கு ரொம்ப பிடித்தது என்ன? கோதுமை அல்வா, படித்துக் கொண்டிருப்பது, எழுதுவது, பேத்தி) மேல் கடைசியில் ரொம்ப பிரியம், ஜம்னா, மருமகன் மணி, எல்லாருமே அவரைப் போலவே ரசிகர்கள், எழுத்தார்வம், நடிப்பு, நாடகம் எல்லாம் உண்டு. அபாரமாய்
செய்வார்கள். அவருக்கும் இதில் பெருமை உண்டு, - குடும்பம், பாப்பா என்றால் அவருக்கு உயிர்!
| புதுமைப்பித்தன்-க.நா.சு. பற்றிச் சொல்லுங்கள்
எனக்கு ஒன்னும் தெரியாது. அவா பேச்சு ஓயாது! எப்பவும் ரெண்டு பேரும் விடிய விடிய பேசுவா, அவருக்கும் அல்வா விட ரொம்ப பிடிக்கும். காலை நேரம் புதுமைபித்தனோட காபி சாப்பிட போவா. புதுமைப்பித்தன் அப்புறமா
காம், வடக்கே போய்ட்டாராம்? அதுக்கப்புறமா புதுமைப்பித்தன் உடம்பு ரொம்ப மோசமாப் போனபோது நானும் அவரும் ராயப்பேட்டைய அவா அப்ப இருந்தா போய் பார்த்தோம். பட்டுப் புடவை ஒண்பென (கல்யாணப் புடவை வித்து வைத்தியம் பார்க்கணுமான்னு அவர் கவலைப்பட்டு தடுமாறிண்டிருந்தப்போ வெர்தான் புதுமைப்பித்தன் உசிர் பெரிசும்மா என்று வற்புறுத்திச் சொல்லி தைரியம் சொன்னார். அப்புறம் திருவனந்தபுரம் போனது தெரியும், புதுமைப்பித்தன் இறந்து போனது பற்றி கேள்விப்பட்டோம்.
க.நா.சு. எழுதுகிற விதம் பத்தி சொல்லுங்க? பேய் மாதிரி எழுதியடே ருெப்பார். நாங்க தூங்கிப் போய்டுவோம். முழிக்கும்போது பாத்தா எழுதிண்டிருப்பார். இல்லேன்னா டைப் பண்னின் டிருப்பார். ஆபரேகன் ஆனதாய் கண்னாடிசுட உதவாமல் போச்சு. காடரில பதக்கபபோடி வெச்சிண்டு படிச்சிபாடிருப்பார். எழுதுறதுதான் சுசம். எழுதினப்புறம் சுகமில்லைம்பார். படிக்கும் போது சுகம், படிச்சப்புறம் போயிட்ற தேம்பார். வாழும்போது மட்டும் வாழும் போது சுகமில்லை வாழ்ந்து கடந்தப்புறம்தான் சுகம் இன்னதுன்னு தெரியும் பார். பயமா இருக்கும். கடைசி காலத்தில் கொஞ்சம் நிலம் வாங்கிண்டு தஞ்சாயூர் போயி தனியா இருக்கணும்ன்னு ஒங்களுக்கு கடிதாசி எழுதினாரே! அவரோட நண்பர்கள் கூட அவரால இப்ப லெக்கிய விமர்சனம்ங்கிற போல் திட்டு வாங்கறா! சந்திர சூடான், பி. ராமமூர்த்தி, பரகாஷ், விசுவநாதன், அசோகமித்திரன் இன்னும் கோபாலி, சா, கந்தசாமின்னு ரொம்ப பேர். ஆனா இவான எல்லாம் மறந்துகூட அவர் புகழ்ந்தது கிடையாது, கூட இருந்த குத்தத்துக்கு பேச்சு வாங்கறா. நானும் சுட இனிமே திட்டு வாங்குவேன். என்னென்ன சொல்லப் போறாளோ - சொய்வட்டும் ஆனா பொய் ஏம் பேசநாதுதான் புரியலை. தைர்யம் இருந்தா அவர் இருந்தப்போ பேசியிருக்கணும்.
தமிழ் வாசகர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்
அவரோட புஸ்தகங்கள் பதிப்பிக்க வழியில்லாம் கிடக்கு. அரசு, பல்கலைக்கழகங்கள் கவனிச்சா பிரயோசனம் இல்லை , வாசகர்கள் தாகர் வழி பாணனும், இவமே எங்களுக்கு ஓதும் வோய
டாம், பார் பொன்ரது நல்லா இருக்கா. பேத்தி வரைக்கும் அவர் மேல மரியாதை வெச்சிருக்கா. ஆனா புஸ்தகம் போட பதிப்பகங்கள் துணை வேறும். அவர் எல்லாரையும் விமர்சிச்சவர். முரடா அபிப்ராயங்கள் தந்தவா, அதனால் வாச கர்கள் அவரது புஸ்தகங்கள் வெளிவர உதவாறும், ஏராளமா பழுப்படிச்சு அவர் எழுதின் பக்கங்கயா அழிஞ்சு உதுண்டேயிருக்கு. தமிழ்நாடு க.நா.சு.வை புரிந்து கொள்ளவில்லை. காக பயம் ஆகியவற்றை என்றைக்கும் அவர் மதித்தவரில்லை. எனவே தமிழ்நாடு அவரது நூல்களைப் போற்றி வெளியிட உதவ வேண்டும், துெதான் என்னோட ஆசை வின்ன ப்பம்.
மற்றபடி அவரை உண்மையான இலக்கியவாதி கள் தேடிப் பிடிக்க வேண்டும். அதுதான் அவரை கௌரவிக்க ஒரே வழியாகும். வணக்கம்.
பேட்டி : தஞ்சை பிரகாஷ்.
119. Pound on Ulysses and Flaubert
=======================
1922
Extract from 'James Joyce et Pécuchet', Meraire de France, clvi (June 1922), 307–20. Also appeared in Pound's Polite Essays (1937), pp. 82-97; translated by Fred Bornhauser in Shenandoali, iii (Autumn 1952), 9-20 (from which the present text is taken). See the Introduction, p.21, for the place of this significant criticism of Ulysses.
... The Flaubert centenary year, first of a new era, also sees the publication of a new book by Joyce, Ulysses, which from certain points of view can be considered as the first work that, descending from Flaubert, continues the development of the Flaubertian art from where he left it off in his last, unfinished book.
Although Bouvard et Pécuchet does not pass for the master's 'best thing, it can be maintained that Bovary and l'Education are but the apogee of an earlier form; and that the Trois Contes give a kind of summary of everything Flaubert had accomplished in writing his other novels, Salammbo, Bovary, l'Education, and the first versions of Saint Antoine. The three tableaux-pagan, medieval, and modern-form a whole revolving around the sentence: 'And the idea came to him to devote his life to the service of others,' which is in the middle of Saint Julien, the first of the three tales to be written.
Bouvard et Pécuchet continues the Flaubertian art and thought, but does not continue this tradition of the novel or the short story. 'En cyclopedia in the form of farce,' which carries as a subtitle, 'Failings of method in the sciences,' can be regarded as the inauguration of a new form, a form which had no precedent. Neither Gargantua, nor Don Quixote, nor Sterne's Tristram Shandy had furnished the archetype ...
What is James Joyce's Ulysses? This novel belongs to that large class of novels in sonata form, that is to say, in the form: theme, counter meme, tecapitulation, development, finale. And in the sub-division: father and son novel. It follows in the great line of the Odyssey, and offers many points of more or less exact correspondence with the incidents of Homer's poem.
We find there Telemachus, his father, the sirens, the Cyclops, under unexpected disguises, bizarre, argotic, veracious and gigantesque.
Novelists like to spend only three months, six months on a novel. Joyce spent fifteen years on his. And Ulysses is more condensed (732 pages) than any whole work whatsoever by Flaubert; morc architecture is discovered.
There are some incomparable pages in Bovary, some incomparable condensed paragraphs in Bouvard (see the one where the sacred hearts, the pious images, etc., are bought). There are some pages of Flaubert which reveal their matter as rapidly as pages of Joyce, but Joyce has perfccted the great collection of objects for ridicule. In a single chapter he discharges all the clichés of the English language like an uninterrupted river. In another chapter he compresses the wholc history of English verbal expression since the first alliterative poetry (it is the chapter in the hospital where Mrs. Purefoy's delivery is awaited.) In another we have the headlines from the Freeman's Journal since 1760, that is to say the history of journalism; and he does this without interrupting the flow of his book
He expresses himself differently in different parts of his book (as cven Aristotle permits), but this does not mean, as the distinguished Larbaud contends, that he abandons unity of style. Each character not only spcaks in his own manner, but thinks in his own manner, and that is no more abandoning unity of stylc than when the various characters of a novel in the so-called unificd style speak in various ways: thc quotation marks are left out, that's all.
Bloom, advertising agent, the Ulysses of the novel, thc scnsual average man, the basis like Bouvard and Pécuchet-of democracy, thc man who belicves what he reads in the papers, suffers after his souil's desire. He is interested in cverything, wants to explain everything, to impress everybody. Not only docs his celcrity and aptness for picking up what is said and thought everywhere, chewed over by cveryonc a hundred timcs a weck, serve Joyce as a litcrary device, but thc other characters are chosen to support him, in order to pick up thc vanitics of circles other than his.
Bouvard and Pécuchct arc scparated from the world, in a sort of still backwater. Bloom, on the contrary, moves in much morc infectious surroundings.
Joyce uses a scaffold taken from Homer, and the remains of a mcdıcval allegorical culture; it matters little it is a question of cooking,
which does not restrict the action, nor inconvenience it, nor harm the realism, nor the contemporaneity of the action. It is a means of regulat ing the form. The book has more form than those of Flaubert.
Telemachus (Stephen), the spiritual son of Bloom, reflects at the beginning on a medieval vanity, picked up in a Catholic school; he carries on with a university vanity, the relationship between Hamlet and Shakespeare. Always realistic in the strictest Flaubertian sense, always documented, always posted on life itself, Joyce never goes beyond the average. Realism seeks a generalization which concerns not only number or multiplicity, but permanence. Joyce combines the middle ages, the classical eras, even Jewish antiquity, in a current action; Flaubert strings out the epochs.
With his insistent elimination of quotation marks, Joyce presents the episode of the Cyclops in ordinary words, but next to it he sets down the grandiloquence, the parody; and measures the difference between realism and bulging romanticism. I have said that true criticism comes from authors; thus Joyce, with regard to Saint Anthony: 'It could be believed if he (Flaubert) had presented us Anthony in Alexandria gobbling down women and luxuries.'
A single chapter of Ulysses (157 pages) corresponds to la Tentation de Saint Antoine. Stephen, Bloom, and Lynch are drunk in a brothel; all the grotesquerie of their thought is laid bare; for the first time since Dante the harpies, the furies are found living, symbols taken in the real, the contemporary; nothing depends on mythology or dogmatic faith. Proportions are reaffirmed.
The limitation of Bouvard et Pécuchet, a limitation that even M. Descharmes notes, is that the incidents do not follow one another with an imperious enough necessity; the plan is not lacking in logic, but another would have sufficed. A more laudatory case can be made for Flaubert, but brief, clear and condensed as Bouvard et Pécuchet is, the ensemble is somewhat lacking in animation.
Joyce remedied that; at every instant the reader is kept ready for any thing, at every instant the unexpected happens; even during the longest and most catalogued tirades one is kept constantly alert.
The action takes place in one day (732 pages) in a single place, Dublin. Telemachus wanders beside the shore of the loud and roaring sea; he secs the midwives with their professional bags Ulysses breakfasts, circulates; mass, funeral, bath house, race track talk; the other characters
rculate; the soap circulates; he hunts for advertising, the ‘ad' of the House of Keyes, he visits the national library to verify an anatomical
265
CONTEMPORARY CRITICAL OPINIONS
book Du by povertur idea of the
detail of mythology, hc comes to the isle of Acolus (a newspaper office), all the noises burst forth, tramways, trucks, post office wagons, ctc.; Nausicaä appears, they dinc at the hospital, the mecting of Ulysses and Telemachus, the brothcl, the brawl, the return to Bloom's, and then the author presents Penelope, symbol of the earth, whose night thoughts and the story as counterweight to the ingcnuities of the male. ...
... Among the more passionately-felt pages one can cite the scene of the exccutioner, a more mordant satire than any other sincc Swift proposed a remedy for want in Ireland: to eat the children. Everywherc in the litanies, in the gencalogy of Bloom, in the paraphrase of clo qucnce, the work is carefully done, not a linc, not a half-linc which docs not reccive an intellectual intensity incomparablc in a work of so long a span; or known to be comparable only with the pages of Flaubert and the Goncourts.
That will give an idea of the cnormous work of those fifteen years affilicted by poverty, bad health, and war: the whole first cdition of his book Dubliners burned, the flight from Triestc, an operation on his cyc; such facts will explain nothing about the novel, whose cntirc action takes place in Dublin on the 16th of June, 1904. Some characters can be found dissected in a page, as in Bovary (see Father Connice, the lad Dignam, ctc.). One can cxaminc the encyclopedic descriptions, the house dreamed about by Bloom, with the text of the imaginary leasc; all the pseudo-intellectual bouillabaisse of thc proletarians is presented, all cquilibrated by Penclope, thc woman who does not in the least respect this mass of nomenclature, the vagina, symbol of the earth, dcad scas into which the male intelligencc falls back.
It is thc realistic novel par excellence, each character speaks in his own way, and corresponds to an external rcality. Ireland is presented under the British yokes, the world under the yoke of measurcless usury. Descharmcs asks (page 267): Who, pray, has succeeded in this almost superhuman attcmpt to show, in the form of a novel and a work of art, universal imbecility?
I offer the reply: if it is not James Joycc, it is an author we must still await; but the reply of this Irishman mcrits dccply studicd examination. Ulysses is not a book cverybody is going to admirc, any morc than cvcrybody admires Bouvard et Péachet, but it is a book that cycry scrious writer nccds to read, and that hc, in our writer's profession, will be constrained to rcad in order to have a clear idca of the point of dcvclop ment of our art.
Not at all surprising that Joyce's books were not welcomed in Ireland in 1908; the rustic public and the provincials of Dublin were then in the act of demonstrating against the plays of Synge, finding them an insult to the national dignity. The same plays have just been presented this year in Paris as propaganda and as proof of the culture of the Irish race. Ibsen, if I recall, did not live in Norway; Galdos, in Dona Perfecta, shows us the danger of possessing a culture, not even inter national, but only Madridlian, in a provincial city that one guesses to be Saragossa. As for the romantic 'elders' in Ireland, I simply believe them incapable of understanding what realism is. As for George Moore and Shaw, it is human nature not to wish to see themselves eclipsed by a writer of greater importance. One knows that in Dublin Joyce is read in secret. This lack of cordiality has nothing astonishing about it. But the American law under which the Little Review was suppressed four times because of the fragments of Ulysses is a curiosity so curious, such a demonstration of the mentality of untutored jurists, of illiterate specialists, that it certainly deserves the attention of European psy chologists, or rather of meningitis specialists. No, my dear friends, democracy (which we must so safeguard, according to our late calamity, Wilson) has nothing in common with personal liberty, nor with the fraternal deference of Koung-fu-Tseu. ...

 119. யுலிஸஸ் மற்றும் ஃபிளாபெர்ட் பற்றி பவுண்ட்
=======================
1922
'ஜேம்ஸ் ஜாய்ஸ் எட் பெக்குஷே' என்ற கட்டுரையின் ஒரு பகுதி, மெர்குரே டி பிரான்ஸ், clvi (ஜூன் 1922), 307–20. இது பவுண்டின் 'பொலைட் எசேஸ்' (1937) நூலிலும், பக்கங்கள் 82-97-ல் வெளிவந்தது; ஃப்ரெட் போர்ன்ஹவுசரால் ஷெனான்டோலி, iii (இலையுதிர் காலம் 1952), 9-20-ல் மொழிபெயர்க்கப்பட்டது (இதிலிருந்தே இந்த உரை எடுக்கப்பட்டுள்ளது). யுலிஸஸ் பற்றிய இந்த முக்கியமான விமர்சனத்தின் இடம் குறித்து அறிமுகத்தில், பக்கம் 21-ஐப் பார்க்கவும்.
... ஒரு புதிய சகாப்தத்தின் முதல் ஆண்டான ஃபிளாபெர்ட்டின் நூற்றாண்டு ஆண்டில், ஜாய்ஸின் புதிய நூலான யுலிஸஸ்-ம் வெளியிடப்படுகிறது. இது சில கண்ணோட்டங்களில், ஃபிளாபெர்ட்டிடமிருந்து தொடங்கி, அவர் தனது கடைசி, முடிக்கப்படாத நூலில் விட்டுச்சென்ற இடத்திலிருந்து ஃபிளாபெர்ட்டிய கலையின் வளர்ச்சியைத் தொடரும் முதல் படைப்பாகக் கருதப்படலாம்.
'பூவார் எட் பெக்குஷே' அந்த மாமேதையின் 'சிறந்த படைப்பு' என்று கருதப்படாவிட்டாலும், 'போவரி' மற்றும் 'எல்'எடுகேஷன்' ஆகியவை முந்தைய வடிவத்தின் உச்சகட்டமே என்றும்; மேலும் 'த்ரோயிஸ் காந்தே' (மூன்று கதைகள்) ஃபிளாபெர்ட் தனது மற்ற நாவல்களான சலாம்போ, போவரி, எல்'எடுகேஷன் மற்றும் செயிண்ட் அன்டாயினின் முதல் பதிப்புகளை எழுதியதில் சாதித்த அனைத்தின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது என்றும் வாதிடலாம். அந்த மூன்று சித்திரங்களும் - புறச்சமய, இடைக்கால மற்றும் நவீன - 'மற்றவர்களுக்கு சேவை செய்வதில் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது' என்ற வாக்கியத்தைச் சுற்றி ஒரு முழுமையாக அமைகின்றன; இந்த வாக்கியம் எழுதப்பட்ட மூன்று கதைகளில் முதலாவதான செயிண்ட் ஜூலியனின் நடுவில் உள்ளது.
'பூவார் எட் பெக்குஷே' ஃபிளாபெர்ட்டிய கலையையும் சிந்தனையையும் தொடர்கிறது, ஆனால் நாவல் அல்லது சிறுகதையின் இந்த மரபைத் தொடரவில்லை. 'அறிவியலில் வழிமுறைக் குறைபாடுகள்' என்ற துணைத்தலைப்பைக் கொண்ட, 'கேலிக்கூத்து வடிவத்தில் ஒரு கலைக்களஞ்சியம்' என்பது ஒரு புதிய வடிவத்தின் தொடக்கமாகக் கருதப்படலாம், அந்த வடிவத்திற்கு முன்மாதிரி எதுவும் இருந்ததில்லை. கார்கன்டுவா, டான் குவிக்சோட் அல்லது ஸ்டெர்னின் டிரிஸ்ட்ராம் ஷாண்டி எதுவும் முன்மாதிரியாக அமையவில்லை...
ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸ் என்றால் என்ன? இந்த நாவல் சொனாட்டா வடிவத்தில் உள்ள நாவல்களின் பெரிய வகையைச் சேர்ந்தது, அதாவது: கருப்பொருள், எதிர்-கருப்பொருள், மீள்பார்வை, வளர்ச்சி, இறுதிப் பகுதி என்ற வடிவத்தில் உள்ளது. மேலும் அந்த உட்பிரிவில்: தந்தை மற்றும் மகன் புதினம். இது ஒடிஸியின் மகத்தான வரிசையில் வருகிறது, மேலும் ஹோமரின் காவியத்தின் சம்பவங்களுடன் ஏறக்குறைய துல்லியமான பல ஒற்றுமைகளை வழங்குகிறது.
அதில் டெலிமாக்கஸ், அவனது தந்தை, சைரன்கள், சைக்ளோப்ஸ் ஆகியோரை எதிர்பாராத, விசித்திரமான, பேச்சுவழக்கு நிறைந்த, உண்மையான மற்றும் பிரம்மாண்டமான மாறுவேடங்களில் காண்கிறோம்.
புதின ஆசிரியர்கள் ஒரு புதினத்திற்காக மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மட்டுமே செலவிட விரும்புகிறார்கள். ஜாய்ஸ் தனது புதினத்திற்காக பதினைந்து ஆண்டுகள் செலவிட்டார். மேலும் யூலிஸஸ் (732 பக்கங்கள்) ஃபுளோபெர்ட்டின் எந்தவொரு முழுப் படைப்பையும் விட அதிக செறிவானது; அதில் அதிக கலைநயம் காணப்படுகிறது.
போவரியில் சில ஒப்பிடமுடியாத பக்கங்கள் உள்ளன, பௌவார்டில் சில ஒப்பிடமுடியாத செறிவான பத்திகள் உள்ளன (புனித இதயங்கள், பக்திப் படங்கள் போன்றவை வாங்கப்படும் பத்தியைப் பார்க்கவும்). ஃபுளோபெர்ட்டின் சில பக்கங்கள் ஜாய்ஸின் பக்கங்களைப் போலவே தங்கள் உள்ளடக்கத்தை விரைவாக வெளிப்படுத்துகின்றன, ஆனால் ஜாய்ஸ் கேலிக்குரிய பொருட்களின் பெரும் தொகுப்பை முழுமையாக்கியுள்ளார். ஒரே அத்தியாயத்தில் அவர் ஆங்கில மொழியின் அனைத்து பழமொழிகளையும் ஒரு தடையற்ற நதியைப் போல கொட்டுகிறார். மற்றொரு அத்தியாயத்தில் அவர் முதல் எதுகை மோனை கவிதையிலிருந்து ஆங்கிலச் சொல் வெளிப்பாட்டின் முழு வரலாற்றையும் சுருக்கித் தருகிறார் (இது திருமதி பியூரிஃபோயின் பிரசவத்திற்காகக் காத்திருக்கும் மருத்துவமனை அத்தியாயம்). மற்றொன்றில் 1760 முதல் ஃப்ரீமேன்ஸ் ஜர்னலின் தலைப்புச் செய்திகளைக் காண்கிறோம், அதாவது பத்திரிகையின் வரலாறு; மேலும் அவர் தனது புத்தகத்தின் ஓட்டத்திற்கு இடையூறு செய்யாமல் இதைச் செய்கிறார்.
அவர் தனது புத்தகத்தின் வெவ்வேறு பகுதிகளில் தன்னை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறார் (அரிஸ்டாட்டிலே கூட இதை அனுமதிக்கிறார்), ஆனால் இது, புகழ்பெற்ற லார்பாட் வாதிடுவது போல, அவர் பாணியின் ஒருமையை கைவிடுகிறார் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது சொந்த பாணியில் பேசுவது மட்டுமல்லாமல், தனது சொந்த பாணியில் சிந்திக்கவும் செய்கிறது, மேலும் இது, ஒரே பாணியில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புதினத்தின் பல்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு வழிகளில் பேசுவதை விட, பாணியின் ஒருமையை கைவிடுவதாகாது: மேற்கோள் குறிகள் தவிர்க்கப்பட்டுள்ளன, அவ்வளவுதான்.
விளம்பர முகவரான ப்ளூம், புதினத்தின் யூலிஸஸ், சிற்றின்ப சராசரி மனிதன், பௌவார்ட் மற்றும் பெக்குஷேவைப் போன்ற ஜனநாயகத்தின் அடிப்படை, செய்தித்தாள்களில் படிப்பதை நம்பும் மனிதன், தனது ஆன்மாவின் ஆசைக்குப் பிறகு துன்பப்படுகிறான். அவன் எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டுகிறான், எல்லாவற்றையும் விளக்க விரும்புகிறான், எல்லோரையும் கவர விரும்புகிறான். ஜாய்ஸின் புகழ் மற்றும் எல்லா இடங்களிலும் பேசப்படும், சிந்திக்கப்படும் விஷயங்களை, வாரத்திற்கு நூறு முறை அனைவராலும் அசைபோடப்படும் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ளும் அவரது திறமை ஆகியவை அவருக்கு ஒரு இலக்கிய உத்தியாகப் பயன்படுவது மட்டுமல்லாமல், மற்ற கதாபாத்திரங்களும் அவரது வட்டாரத்தைத் தவிர மற்ற வட்டாரங்களின் வீண் பெருமைகளை வெளிக்கொணரும் பொருட்டு, அவரை ஆதரிப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பூவார் மற்றும் பெக்குஷே ஆகியோர் ஒருவித அமைதியான தேக்க நிலையில், உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். மாறாக, ப்ளூம் மிகவும் தொற்றும் தன்மை கொண்ட சூழல்களில் நடமாடுகிறார்.
ஜாய்ஸ் ஹோமரிடமிருந்து பெறப்பட்ட ஒரு கட்டமைப்பையும், ஒரு இடைக்கால உருவகப் பண்பாட்டின் எச்சங்களையும் பயன்படுத்துகிறார்; அது சமையல் பற்றிய விஷயமாக இருப்பது ஒரு பொருட்டல்ல,
அது கதையின் போக்கைக் கட்டுப்படுத்தவோ, அதற்கு இடையூறு செய்யவோ, அதன் யதார்த்தத்திற்கோ, அல்லது அதன் சமகாலத்தன்மைக்கோ தீங்கு விளைவிக்கவோ இல்லை. அது வடிவத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வழிமுறை. அந்தப் புத்தகம் ஃபிளாபெர்ட்டின் புத்தகங்களை விட அதிக வடிவத்தைக் கொண்டுள்ளது.
ப்ளூமின் ஆன்மீக மகனான டெலிமாக்கஸ் (ஸ்டீபன்), தொடக்கத்தில் ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் கற்றுக்கொண்ட ஒரு இடைக்கால வீண் பெருமையைப் பற்றி சிந்திக்கிறான்; அவன் ஒரு பல்கலைக்கழக வீண் பெருமையுடன் தொடர்கிறான், இருவருக்கும் இடையிலான உறவு...ஹாம்லெட் மற்றும் ஷேக்ஸ்பியர் பற்றி. கடுமையான ஃபிளாபெர்டியன் அர்த்தத்தில் எப்போதும் யதார்த்தமானவராகவும், எப்போதும் ஆவணப்படுத்தப்பட்டவராகவும், வாழ்க்கையுடனேயே பிணைந்தவராகவும் இருந்த ஜாய்ஸ், ஒருபோதும் சராசரி நிலையைத் தாண்டிச் செல்வதில்லை. யதார்த்தவாதம் என்பது எண்ணிக்கை அல்லது பன்முகத்தன்மையை மட்டுமல்லாமல், நிலைத்தன்மையையும் பற்றிய ஒரு பொதுமைப்படுத்தலைத் தேடுகிறது. ஜாய்ஸ் மத்திய காலங்கள், செவ்வியல் காலங்கள், ஏன் யூதப் பழங்காலத்தைக்கூட ஒரு தற்காலச் செயலில் இணைக்கிறார்; ஃபிளாபெர்ட் காலங்களைத் தனித்தனியாக வரிசைப்படுத்துகிறார்.
மேற்கோள் குறிகளைத் தொடர்ந்து நீக்குவதன் மூலம், ஜாய்ஸ் சைக்ளோப்ஸ் அத்தியாயத்தை சாதாரண வார்த்தைகளில் முன்வைக்கிறார், ஆனால் அதன் அருகில் அவர் ஆடம்பரமான சொல்லாட்சியையும், கேலியையும் வைக்கிறார்; மேலும் யதார்த்தவாதத்திற்கும் மிகைப்படுத்தப்பட்ட காதல்வாதத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அளவிடுகிறார். உண்மையான விமர்சனம் எழுத்தாளர்களிடமிருந்து வருகிறது என்று நான் கூறியுள்ளேன்; அதன்படி ஜாய்ஸ், புனித அந்தோனியைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: 'அவர் (ஃபிளாபெர்ட்) அலெக்சாண்டிரியாவில் அந்தோனி பெண்களையும் ஆடம்பரங்களையும் விழுங்கிக்கொண்டிருப்பதாக நமக்குக் காட்டியிருந்தால் அதை நம்பியிருக்கலாம்.'
யுலிஸஸ்ஸின் ஒரே ஒரு அத்தியாயம் (157 பக்கங்கள்) 'லா டென்டேஷன் டி செயிண்ட் அன்டோயின்' என்ற நூலுக்குச் சமமானது. ஸ்டீபன், ப்ளூம் மற்றும் லிஞ்ச் ஒரு விபச்சார விடுதியில் போதையில் இருக்கிறார்கள்; அவர்களின் சிந்தனையின் அனைத்து விசித்திரங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன; தாந்தேக்குப் பிறகு முதல் முறையாக ஹார்பிகள், ஃபூரிகள் உயிருடன் காணப்படுகின்றன, அவை யதார்த்தத்திலும், சமகாலத்திலும் எடுக்கப்பட்ட சின்னங்கள்; எதுவும் புராணத்தையோ அல்லது கோட்பாட்டு நம்பிக்கையையோ சார்ந்திருக்கவில்லை. விகிதாச்சாரங்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகின்றன.
'பூவார்ட் எ பெக்குஷே' நூலின் வரம்பு, எம். டெஷார்ம்ஸ் கூட குறிப்பிடும் ஒரு வரம்பு என்னவென்றால், சம்பவங்கள் போதுமான கட்டாயத் தேவையுடன் ஒன்றன்பின் ஒன்றாகப் பின்தொடர்வதில்லை; திட்டத்தில் தர்க்கம் இல்லை என்று சொல்ல முடியாது, ஆனால் மற்றொரு திட்டமே போதுமானதாக இருந்திருக்கும். ஃபிளாபெர்ட்டுக்கு ஆதரவாக ஒரு பாராட்டுக்குரிய வாதத்தை முன்வைக்க முடியும், ஆனால் 'பூவார்ட் எ பெக்குஷே' சுருக்கமாகவும், தெளிவாகவும், செறிவாகவும் இருந்தாலும், ஒட்டுமொத்தத்தில் ஒருவித உயிரோட்டம் குறைவாகவே உள்ளது.
ஜாய்ஸ் அதைச் சரிசெய்தார்; ஒவ்வொரு கணமும் வாசகர் எதற்கும் தயாராக வைக்கப்படுகிறார், ஒவ்வொரு கணமும் எதிர்பாராதது நடக்கிறது; மிக நீண்ட மற்றும் பட்டியலிடப்பட்ட உரையாடல்களின் போதும் கூட ஒருவர் தொடர்ந்து விழிப்புடன் வைக்கப்படுகிறார்.
இந்தச் செயல் ஒரே நாளில் (732 பக்கங்கள்) ஒரே இடத்தில், டப்ளினில் நடைபெறுகிறது. டெலிமாக்கஸ் சத்தமும் கர்ஜனையும் நிறைந்த கடலோரத்தில் அலைகிறான்; அவன் பிரசவப் பெண்களை அவர்களின் தொழில்முறை பைகளுடன் பார்க்கிறான்; யுலிஸஸ் காலை உணவு அருந்துகிறான், சுற்றித் திரிகிறான்; திருப்பலி, இறுதிச் சடங்கு, குளியல் அறை, பந்தயத் திடலில் பேச்சு; மற்ற கதாபாத்திரங்கள் சுற்றித் திரிகிறார்கள்; சோப்பு சுற்றித் திரிகிறது; அவர் விளம்பரங்களைத் தேடுகிறார், கீஸ் இல்லத்தின் 'விளம்பரம்' பற்றி விசாரிக்கிறார், ஒரு உடற்கூறியல் புத்தகத்தைச் சரிபார்க்க தேசிய நூலகத்திற்குச் செல்கிறார்; புராணங்களின் விவரங்களைப் பற்றிய யோசனையுடன், அவர் ஏயோலஸ் தீவுக்கு வருகிறார் (ஒரு செய்தித்தாள் அலுவலகம்), அனைத்து சத்தங்களும் வெடித்துச் சிதறுகின்றன, டிராம் வண்டிகள், லாரிகள், தபால் அலுவலக வண்டிகள் போன்றவை; நௌசிகா தோன்றுகிறாள், அவர்கள் மருத்துவமனையில் இரவு உணவு உண்கிறார்கள், யுலிஸஸ் மற்றும் டெலிமாக்கஸின் சந்திப்பு, விபச்சார விடுதி, சண்டை, ப்ளூமின் வீட்டிற்குத் திரும்புதல், பின்னர் ஆசிரியர் பெனிலோப்பியைப் பற்றி அறிமுகப்படுத்துகிறார், அவள் பூமியின் சின்னம், அவளுடைய இரவு நேரச் சிந்தனைகளும் கதையும் ஆண்களின் தந்திரங்களுக்கு ஒரு சமநிலையாக அமைகின்றன. ...
... மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பக்கங்களில், தூக்கிலிடுபவரின் காட்சியைக் குறிப்பிடலாம், இது ஸ்விஃப்ட் அயர்லாந்தில் வறுமைக்கு ஒரு தீர்வாக குழந்தைகளைச் சாப்பிடலாம் என்று முன்மொழிந்ததிலிருந்து வந்த எந்தவொரு நையாண்டியையும் விடக் கூர்மையானது: எல்லா இடங்களிலும், பிரார்த்தனைகளில், ப்ளூமின் வம்சாவளியில், சொல்லாட்சியின் மறுவடிவத்தில், இந்த வேலை கவனமாகச் செய்யப்பட்டுள்ளது, இவ்வளவு நீண்ட ஒரு படைப்பில் ஒப்பிட முடியாத ஒரு அறிவுசார் செறிவைப் பெறாத ஒரு வரி கூட இல்லை, ஒரு அரை வரி கூட இல்லை; அல்லது இது ஃபிளாபெர்ட் மற்றும் கோன்கோர்ட்ஸின் பக்கங்களுடன் மட்டுமே ஒப்பிடக்கூடியது என்று அறியப்படுகிறது.
வறுமை, மோசமான உடல்நலம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அந்தப் பதினைந்து ஆண்டுகளின் பிரம்மாண்டமான படைப்பைப் பற்றிய ஒரு யோசனையை இது தரும்: அவரது 'டப்ளினர்ஸ்' புத்தகத்தின் முதல் பதிப்பு முழுவதுமாக எரிக்கப்பட்டது, ட்ரைஸ்டேயில் இருந்து தப்பி ஓடியது, அவரது கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை; இத்தகைய உண்மைகள் நாவலைப் பற்றி எதையும் விளக்காது, அதன் முழுச் செயலும் ஜூன் 16, 1904 அன்று டப்ளினில் நடைபெறுகிறது. சில கதாபாத்திரங்களை ஒரு பக்கத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம், போவாரியில் இருப்பதைப் போல (ஃபாதர் கன்னிஸ், சிறுவன் டிக்னம் போன்றவர்களைப் பார்க்கவும்). கலைக்களஞ்சிய விளக்கங்களை, ப்ளூம் கனவு கண்ட வீட்டை, கற்பனையான குத்தகை ஒப்பந்தத்தின் உரையுடன் ஆராயலாம்; பாட்டாளி வர்க்கத்தினரின் அனைத்துப் போலி அறிவுஜீவித்தனமான குழப்பங்களும் முன்வைக்கப்படுகின்றன, இவை அனைத்தும் பெனிலோப்பால் சமநிலைப்படுத்தப்படுகின்றன, அந்தப் பெண் இந்த பெயர்களின் தொகுப்பைச் சற்றும் மதிப்பதில்லை, யோனி, பூமியின் சின்னம், ஆண் அறிவு வீழ்ந்துபோகும் செத்த கடல்கள்.
இதுவே மிகச் சிறந்த யதார்த்தவாத நாவல், ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கே உரிய பாணியில் பேசுகிறது, மேலும் ஒரு புற யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறது. அயர்லாந்து பிரிட்டிஷ் நுகத்தடியின் கீழ் முன்வைக்கப்படுகிறது, உலகம் அளவற்ற கந்துவட்டியின் நுகத்தடியின் கீழ் உள்ளது. டெஷார்ம்ஸ் கேட்கிறார் (பக்கம் 267): ஒரு நாவல் மற்றும் ஒரு கலைப்படைப்பின் வடிவில், உலகளாவிய மடைமையை வெளிப்படுத்தும் இந்த ஏறக்குறைய மனித சக்திக்கு அப்பாற்பட்ட முயற்சியில், யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள்?
நான் பதிலளிக்கிறேன்: அது ஜேம்ஸ் ஜாய்ஸ் இல்லையென்றால், நாம் இன்னும் காத்திருக்க வேண்டிய ஒரு எழுத்தாளராக அவர் இருப்பார்; ஆனால் இந்த ஐரிஷ் மனிதனின் பதில் ஆழமாகப் படித்து ஆராயப்பட வேண்டியது. யுலிஸஸ் என்பது எல்லோரும் போற்றும் ஒரு புத்தகம் அல்ல, எல்லோரும் பௌவார்ட் எட் பெஷேட்டைப் போற்றுவதில்லை என்பது போல, ஆனால் இது ஒவ்வொரு தீவிர எழுத்தாளரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம், மேலும் நமது எழுத்தாளர் தொழிலில், நமது கலையின் வளர்ச்சியின் நிலையைப் பற்றி ஒரு தெளிவான யோசனையைப் பெறுவதற்காக அவர் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்.
1908-ல் அயர்லாந்தில் ஜாய்ஸின் புத்தகங்கள் வரவேற்கப்படவில்லை என்பதில் ஆச்சரியமில்லை; கிராமப்புற பொதுமக்களும் மற்றும் டப்ளினின் மாகாணவாசிகள் அப்போது சிங் என்பவரின் நாடகங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்; அந்த நாடகங்கள் தேசிய கண்ணியத்திற்கு அவமானம் என்று அவர்கள் கருதினர். அதே நாடகங்கள் இந்த ஆண்டு பாரிஸில் பிரச்சாரத்திற்காகவும், ஐரிஷ் இனத்தின் கலாச்சாரத்திற்கு ஆதாரமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளன. எனக்கு நினைவிருந்தால், இப்சன் நார்வேயில் வசிக்கவில்லை; கால்டோஸ், 'டோனா பெர்ஃபெக்டா' என்ற தனது படைப்பில், சர்வதேச அளவில் கூட இல்லாத, ஆனால் மாட்ரிட் நகரத்திற்கு மட்டுமே உரிய ஒரு கலாச்சாரத்தை, சரகோசா என்று யூகிக்கப்படும் ஒரு மாகாண நகரத்தில் கொண்டிருப்பதன் ஆபத்தை நமக்குக் காட்டுகிறார். அயர்லாந்தில் உள்ள காதல் இலக்கிய 'மூத்தவர்களைப்' பொறுத்தவரை, யதார்த்தவாதம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளும் திறனற்றவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஜார்ஜ் மூர் மற்றும் ஷாவைப் பொறுத்தவரை, தங்களை விடச் சிறந்த ஒரு எழுத்தாளரால் தாங்கள் மங்கடிக்கப்படுவதைக் காண விரும்பாதது மனித இயல்புதான். டப்ளினில் ஜாய்ஸ் இரகசியமாகப் படிக்கப்படுகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த சுமுகமற்ற தன்மையில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், 'யுலிஸஸ்' நூலின் சில பகுதிகள் காரணமாக 'லிட்டில் ரிவ்யூ' பத்திரிகை நான்கு முறை தடை செய்யப்பட்ட அமெரிக்கச் சட்டம், மிகவும் விசித்திரமான ஒரு விஷயம்; அது பயிற்சி பெறாத சட்ட வல்லுநர்கள், எழுத்தறிவற்ற நிபுணர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் ஒரு செயல்; அது நிச்சயமாக ஐரோப்பிய உளவியலாளர்களின், அல்லது மூளைக்காய்ச்சல் நிபுணர்களின் கவனத்திற்குத் தகுதியானது. இல்லை, என் அன்பான நண்பர்களே, ஜனநாயகம் (நமது மறைந்த துயரம் வில்சனின் கூற்றுப்படி, நாம் பாதுகாக்க வேண்டியது) தனிப்பட்ட சுதந்திரத்துடனோ, அல்லது குங்-ஃபூ-ட்சேயின் சகோதரத்துவ மரியாதையுடனோ எந்தத் தொடர்பும் அற்றது.

தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும் rrn.rrk.rrn@gmail.com இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து translate.google.com, docs.google.com, msword translateஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்