தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, August 04, 2014

"I Want, I Want" by Sylvia Plath, The Poem as Mask - Muriel Rukeyser, போர் வினை - எஸ். வைதீஸ்வரன், THE RAINS - Dilip Chitre

  Retweeted by  9-8-2014
Sylvia Plath ‏@aSylviaPlath  4h
Confiding in him is my worst weakness. I feel he deserves to bear my pain and share it, but I must shoulder my aloneness and begin to be nobler.Kutti Revathi
ஸில்வியாவின் தற்கொலை

இறுதியாக, உயிர்பெற்ற தன் படிமங்களுக்கு இடையே தலையைக் கொடுத்து தான் ஸில்வியா ப்ளாத் தற்கொலை செய்து கொண்டாள் என்று கண்டுகொண்டேன். கேஸ் அடுப்பில் அவள் தலை வைத்தபொழுது, உண்மையில் அவள் எழுதிய படிமங்கள் எல்லாம் உண்மைகளால் சுடும் நாக்குகளாய் எழும்பியிருந்தன.

காதலும் கவிதையும் அற்ற சுருட்டை முடிப்பெண்ணொருத்தி நிறைய பூனைகளை அவள் தலையில் வளர்த்து வந்ததையும், ஸில்வியாவின் காதலன் அந்தப் பூனைகளின் சர்க்கஸ்காரியிடம் அடிமையாகிக் கிடந்ததையும் கண்டபொழுது, அவள் எழுதிய படிமங்களின் கையாலாகாத் தன்மையை நோக்கினாள். இதற்குள் படிமங்கள், உயிர் பெற்றிருந்த சிக்கலும் நிகழ்ந்திருந்தது. அவள் கை நிறைய படிமங்கள். செவுள் அசைத்த காதற்படிமங்கள் மட்டுமே இருந்தன. பூனைகள் இல்லை.


ஜன்னல் வழியே சிறகடித்துச் சென்ற ஆயிரம் வருடக்காதலை அவள் கை நீட்டிப் பிடிக்கும் முன், மீன்தொட்டி நழுவி மண்ணை மோதியது. துயரின் இடியும் செவுள் மூடிய மீன்களும். கண்ணிமைக்கும் கணத்தில் அறையில் படிமங்கள் பூதாகரமாய்ப் பெருகி நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கியிருந்தன. சொற்களால் இடைவெளி இல்லாத காலத்தைச் செய்து கொண்டே இருந்தவள், தன் தலையைக் கதிர்வீசும் ஒரு சூரியப்படிமமாய் ஆக்கும் இச்சையில் கேஸ் அடுப்பை நெருங்கினாள்.

அவள் தற்கொலைக்குக் காரணம், அவளின் படிமங்கள் உயிர்கொண்டது தான்.
Shanmugam Subramaniam liked this.

Sylvia Plath
Yesterday at 7:00pm ·27-2-2016

"Then the worst thing happened, that big, dark, hunky boy, the only one there huge enough for me, who had been hunching around over women, and whose name I had asked the minute I had come into the room, but no one told me, came over and was looking hard in my eyes and it was Ted Hughes. . . . And then it came to the fact that I was all there, wasn't I, and I stamped and screamed yes . . . and I was stamping and he was stamping on the floor, and then he kissed me bang smash on the mouth and ripped my hair band off, my lovely red hairband scarf which had weathered the sun and much love, and whose like I shall never again find, and my favorite silver earrings: hah, I shall keep, he barked. And when he kissed my neck I bit him long and hard on the cheek, and when we came out of the room, blood was running down his face."
-- Sylvia Plath, writing in her journal on this day in 1956, describing her first meeting with Ted Hughes

Source: http://www.todayinliterature.com/

The Poem as Mask
Muriel RukeyserMuriel Rukeyser, 1913 - 1980

Orpheus

When I wrote of the women in their dances and
      wildness, it was a mask,
on their mountain, gold-hunting, singing, in orgy,
it was a mask; when I wrote of the god,
fragmented, exiled from himself, his life, the love gone
      down with song,
it was myself, split open, unable to speak, in exile from
      myself.
There is no mountain, there is no god, there is memory
of my torn life, myself split open in sleep, the rescued
      child
beside me among the doctors, and a word
of rescue from the great eyes.

No more masks! No more mythologies!

Now, for the first time, the god lifts his hand,
the fragments join in me with their own music.

From Muriel Rukeyser: Selected Poems by Muriel Rukeyser. Published by Library of America (American Poets Project). Copyright © 2004 by William Rukeyser. Reprinted by permission of William Rukeyser. All rights reserved.

On December 15, 1913, Muriel Rukeyser was born in New York City. She attended Vassar College for two years and then moved back to New York where she took classes at Columbia University. Her first collection of poems, Theory of Flight, won the Yale Series of Younger Poets Competition in 1935. Her subsequent books of poetry would be inspired by certain events she witnessed, including the Scottsboro trial in Alabama, the Gauley Bridge tragedy in West Virginia, and the civil war in Spain.

“Muriel Rukeyser’s poetry is unequalled in the twentieth-century United States in its range of reference, its generosity of vision, and its energy," wrote Adrienne Rich. “She pushes us, readers, writers, and participants in the life of our time, to enlarge our sense of what poetry is about in the world, and of the place of feelings and memory in politics.”

“For (Rukeyser), poetry could encompass both science and history, that of the past and of the present, from the Depression through the anti-war movements in which the poet was active at the end of her career," writes Marilyn Hacker in her essay, “Brooks, H. D., and Rukeyser: Three Women Poets in the First Century of World Wars.”

The violence and injustice Rukeyser saw in the United States and abroad informed her poetry. She felt a deep responsibility to comment on human rights issues and was particularly concerned with gender, class, and racial inequalities. She frequently documented her own emotional experiences within the context of a greater political or social events, and her poems became, in part, a platform for social protest. One of Rukeyser’s last poems, “The Gates," was written in South Korea where she protested the imprisonment of poet Kim Chi Ha.

“She was the first poet that I knew personally," William Meredith once told the Paris Review, “I knew her when I was still an undergraduate. She was a very amazing human being and any traces of honesty in my life come from having seen how beautifully honest she was in administering her life and her poetry without any separation—you couldn’t get a knife between the two things with her. The real influence was her human model of what a poet could be.”

Rukeyser’s wide technical range, which included employing lyrical forms and documentary narrative, is illustrated in her Collected Poems (1979). Many poets have claimed Rukeyser’s influence on their work, Anne Sexton among them. She died in New York City on February 12, 1980.


Shanmugam Subramaniam liked this.


Vintage Books & Anchor Books"I Want, I Want" by Sylvia Plath


Open-mouthed, the baby god
Immense, bald, though baby-headed,
Cried out for the mother's dug.
The dry volcanoes cracked and split,


Sand abraded the milkless lip.
Cried then for the father's blood
Who set wasp, wolf and shark to work,
Engineered the gannet's beak.

Dry-eyed, the inveterate patriarch
Raised his men of skin and bone,
Barbs on the crown of gilded wire,
Thorns on the bloody rose-stem."

With this startling, exhilarating book of poems, which was first published in 1960, Sylvia Plath burst into literature with spectacular force. In such classics as "The Beekeeper's Daughter," "The Disquieting Muses," "I Want, I Want," and "Full Fathom Five," she writes about sows and skeletons, fathers and suicides, about the noisy imperatives of life and the chilly hunger for death. Graceful in their craftsmanship, wonderfully original in their imagery, and presenting layer after layer of meaning, the forty poems in The Colossus are early artifacts of genius that still possess the power to move, delight, and shock.


Kutti Revathi
1 hr
கண்ணாடி ~ சில்வியா ப்ளாத்
தமிழில்: தமயந்தி


நான் நேர்த்தியான வட்டவடிவம்

எந்த முன் தீர்மானங்களுமில்லை
எதெதை பார்க்கிறேனோ அததை நான் மிடறு விழுங்குகிறேன்
அதது போல, அன்போ வெறுப்போ புகை படாது
கொடுமைக்காரியல்ல நான், உண்மையானவாள் –
சிறுகடவுளின் கண்கள், நாலாபுறங்களிலும்
என் தியானங்கள் பெரும்பாலும் எதிர்ச்சுவர்களிலேயே நிலைத்திருக்கிறது.
வெளிர் நிறத்தில், திட்டுக்களோடே. நீண்ட நேரம் அதை வெறித்ததால்
என் ஹ்ருதயத்தின் ஒரு பகுதியானது அது. ஆனால், அதுவும் மின்னி மறைகிறது.
முகங்களும் இருளும் எங்களைப் பிரிக்கின்றன
நான் இப்போது ஒரு ஏரி. ஒரு பெண் என் மீது குனிந்து
அவள் என்னவாக இருக்கிறாளோ என் ஆழங்களில் புதைகிறாள்.
பிறகாய்த் திரும்பி அந்தப் பொய்யர்களை , மெழுகுவர்த்திகளை, நிலாவை நோக்குகிறாள்.
கண்ணீரோடும் பதட்டமுறும் கைகளோடும் எனக்குப் பரிசளிக்கிறாள்.
அவளுக்கு நான் முக்கியம். வந்து போகிறாள் அவள்
ஒவ்வொரு காலையும் அவள் முகமே இருளை இடம்பெயர்க்கிறது
ஒரு சிறுமியை என்னுள் மூழ்க விட்டவள்
பெரும்கிழவியாய்த் தினம் தினம் எழுகிறாள்
ஒரு பயங்கரமான மீனைப் போல..
நிறமற்ற அச்சம்


----- சில்வியா ப்ளாத்..

தமிழில் -- தமயந்தி.


இந்த வெள்ளை சுவர்களுக்கு அப்பாலே தான் வானம் தானே உருவாகிறது.
முடிவற்று..பச்சை நிறமாய்..
ஸ்பரிசமற்று...
தேவதைகள் நீந்தும் , நட்சத்திரங்கள் மிதக்கும் அலட்சியமாய்...
அவையே என் தளம்
சூரியன் இந்த சுவரிலேயே கரைகிறது
தன் வெளிச்சத்தை குருதியாய் வடித்து...

சாம்பல் சுவர் ஒன்று..நகங்களோடும் குருதியோடும்
மனதை மீறும் வழியொன்றும் இல்லையோ?
என் முதுகுதண்டின் பின்னொரு படிக்கட்டு
ஒரு கிணற்றுக்குள் இட்டுச் செல்லுது
இந்த உலகில் மரங்களோ பறவைகளோ இல்லை
துவர்ப்பு மட்டுமே மிச்சமிருக்கிறது.

சிகப்பு சுவர் கண் சிமிட்டுகிறது வலியில்
இரண்டு சாம்பல் காகிதப் பைகள்
நான் அதுவாகவே செய்யப்பட்டிருக்கிறேன்
இதுவும் பயமுமாய்...
சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய சிலுவைகளாய்..
மழையில் நனைந்த மதசம்பிரதாயமாய்...

ஒரு கறுப்பு சுவரின் மேல்
பெயரற்ற பறவைகள் தலையைத் திருப்பி அழுகின்றன.
அழியாதவை பற்றி இவற்றிலேதும் உரையாடல்களில்லை.
உறைந்த வெறுமைகள் நம்மை அணுகுகின்றன.
அவர்கள் அவசரமாக நகர்கிறார்கள்.


Kutti Revathi
18 hrs
சில்வியா ப்ளாத்
தமிழில் தமயந்தி Dhamayanthi Nizhal
பெரும்துயரின் ஈர்ப்பால்
அவர்கள் வீட்டை சுற்றியும்
விடாது பார்வையிட்டும் வருகிறார்கள்.
அவர்களது வீடு எரிந்தது போலவே அவர்கள் துயர்கொள்கிறார்கள்
அல்லது அந்த கரும்புகை சூழ்ந்த புகைக்கூண்டின்வழியே
ஒரு ரகசியம் வெளிச்சத்தினுள் கசியுமென காத்திருக்கிறார்கள்.
மரணமில்லை , பெரிதான காயங்களில்லை
எனினும் பழைய இறைச்சியைத் துரத்தியபடியே உள்ளார்கள்
எல்லா துக்கமான துயரங்களின் பின்னும் இருக்கும் ரத்தக் கறைகள் போலவே..
கிரேக்க மேதியா பச்சை உடையணிந்து
உள்ளே நுழைகிறாள்
வீட்டை மட்டும் கவனிக்கும் பெண்
சிதிலமடைந்த ஒரு வீட்டினுள் நுழைவது போல
கருகிய பாதகைகளின் எண்ணிக்கையைக் குறிப்பெடுத்தபடி
தீயினாலும் அடுக்குகளாலும் ஏமாற்றப்பட்டு
கூட்டம் அவளது கடைசி கண்ணீர்த் துளியையும் உறிஞ்சியப் பின்
திரும்பி நடந்தபடி.

Yes. I was infatuated with you: I am still. No one has ever heightened such a. keen capacity of physical sensation in me. I cut you out because I couldn't stand being a passing fancy. Before I give my body. I must give my thoughts. my mind, my dream. And you weren't having any of those.

 - Sylvia Plath"And here you come, with a cup of tea
Wreathed in steam.
The blood jet is poetry,
There is no stopping it.
You hand me two children, two roses."

Sylvia Plath, Kindness

Posted by 
Meena Kandasamy · 
போர் வினை - எஸ். வைதீஸ்வரன்
நிலைக்கதவில் விழியிரண்டு துடித்து
நீர்பெருகி நிலம் நனைய,
சுவற்றின்மேல் சிற்றொளிகள்
ஏறிவழுக்கிப் புகையடிக்கத்
தென்மூலைத் தூணருகில்
தலைகீழாய்க் கிடக்குது கட்டில்

எல்லைகளில் உயிர்வதைப்பு,
ஊர்நடுவில் இருட்டடிப்பு,
“என்று தீருமோ?” என்ற கேள்வி
நெஞ்சில் மடிந்து போய்த்
தலை இடிக்குது.
நேற்று மணந்து மலர்த்தியவன்
நாட்டை நினைத்துப் பறந்துபோனான்.
நாளை ... அணைக்க வருவானோ?
வெறும் காகிதச் சோதியாய்ப் போவானோ?THE RAINS - Dilip Chitre
Through her blood’s lightly layered
Hazy darkness
Lightning flashes out branches of my being
When, through intoxicated wet leaves,
The sudden stirring that’s the month of Ashadha
Passes tenderly like a slight shiver.
And there remains
Only she
Of the trees, among the trees, for the trees:
Woman smelling of the season.

© Translation: 2008, Dilip Chitre
From: Shesha: Selected Marathi Poems (1954–2008)
Publisher: Poetrywala, Mumbai, 2008