தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, October 11, 2016

நீண்ட காலைப் பொழுது - ழாக் ப்ரெவெர்

நீண்ட  காலைப் பொழுது ழாக் ப்ரெவெர்

 (மொ.பெ. வெ.ஸ்ரீராம்)
-க்ரியா அலியான்ஸ் ஃபிரான்சேஸ், சென்னை

காப்பிக் கடையின் தகர மேடைப் பரப்பில்
வெந்த முட்டை ஓடு உடையும் சத்தம் கொடியது
பசித்திருக்கும் மனிதனின் நினைவில்
சலசலக்கும் இந்தச் சத்தம் கொடியது
அந்த மனிதனின் தலையும் கொடியதுதான்
பெரிய கடையின் கண்ணாடியில்
காலை ஆறு மணிக்குத் தன்னைப் பார்த்துக்கொள்ளும்
பசித்திருக்கும் மனிதனின் தலை
தூசியின் நிறம் படிந்த தலை
இருந்தாலும் 'போத்தேன் கடையின் ஷோகேஸ் கண்ணாடியில்
அவன் பார்ப்பது அவனுடைய தலை இல்லை
தன்னுடைய மனிதத்தலை அவனுக்கு லட்சியமே இல்லை
அதைப் பற்றி அவன் நினைக்கவில்லை
அவன் கனவுகாண்கிறான்
வேறொரு தலையைக் கற்பனை செய்துபார்க்கிறான்
உதாரணமாக ஒரு கன்றின் தலை
தொட்டுக்கொள்ள வினிகர் சட்னி
அல்லது மக்கள் சாப்பிடும் ஏதாவதொன்றின் தலை
தன் தாடையை மெதுவாக அசைக்கிறான்
மெதுவாக பற்களை மெதுவாக நறநறவெனக் கடிக்கிறான்
ஏனெனில் உலகம் அவனை எள்ளுகிறது
இந்த உலகிற்கு எதிராக அவனால் ஒன்றும் இயலவில்லை
விரல் விட்டு எண்ணுகிறான்: ஒன்று இரண்டு மூன்று ஒன்று இரண்டு மூன்று அவன் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன
மூன்று நாட்களாக வெறுமனே திருப்பித்திருப்பிச்
சொல்கிறான்
இப்படியே நீடிக்காதென்று
நீடிக்கிறது
மூன்று நாட்கள்
மூன்று இரவுகள்
சாப்பிடாமலேயே
அந்தக் கண்ணாடிகளுக்குப் பின்னாலேயோ
சமைத்த இறைச்சித் துண்டுகள் புட்டிகள் ஊறுகாய்கள்
இறந்த மீன்களுக்கு டப்பாக்கள் காவல்
டப்பாக்களுக்குக் கண்ணாடி காவல்
கண்ணாடிக்குக் காவலர்கள் காவல்
காவலர்களுக்குப் பயம் காவல்
ஆறு துரதிருஷ்ட சார்டைன் மீன்களுக்குத்தான்
எத்தனை அரண்கள்...
 சற்றுத் தொலைவில் ஒரு உணவு விடுதி
காப்பி -  பாலாடை, சூடான பிறை வடிவ பன்
அவன் தள்ளாடுகிறான்
அவனது தலைக்குள்
சொற்களின் பனிமூட்டம்
சொற்களின் பனிமூட்டம்
சாப்பிடுவதற்கு சார்டைன் மீன்கள்
வெந்த முட்டை காப்பி - பாலாடை
காப்பி ரம் கலந்து
காப்பி - பாலாடை
காப்பி - க்ரீம்
காப்பி-க்ரைம்
ரத்தம் கலந்து ..!
அவனது வட்டாரத்தின் மதிப்புமிக்க ஒருமனிதர்
பட்டப்பகலில் கழுத்து வெட்டப்பட்டார்
நாடோடிக் கொலைகாரன், அவரிடம் திருடியது
இரண்டு ஃபிராங்குகள்
அதாவது மது கலந்த காப்பி
விலை எழுபது சென்ட்
வெண்ணெய் தடவிய இரண்டு ரொட்டித்துண்டுகள்
கடைப்பயனுக்கு இனாம் இருபத்தைந்து சென்ட்

காப்பிக் கடையின் தகர மேடைப் பரப்பில்
வெந்த முட்டை ஓடு உடையும் சத்தம் கொடியது
பசித்திருக்கும் மனிதனின் நினைவில்
சலசலக்கும் இந்தச் சத்தம் கொடியது


21 Unforgettable Lines of Poetry Written in Languages Other Than English


BY MANASH 'FIRAQ' BHATTACHARJEE ON 12/10/2016LEAVE A COMMENT


http://thewire.in/72386/21-unforgettable-lines-of-poetry-written-in-languages-other-than-english/
A selection of unforgettable verse by 21 poets from around the world.

Celebrating the unforgettable poets from across the world.


Although the UNESCO celebrates March 21 as World Poetry Day, many countries, including the UK, still prefer to celebrate poetry day around October 15, which coincides with the birthday of Virgil, the Roman epic poet and poet laureate under Augustus. Earlier this year, The Independent published an article by Clarisse Loughrey, ‘World Poetry Day: 28 of poetry’s most powerful lines ever written‘, in which, barring the flamboyant Pablo Neruda, the 27 poets with the “most powerful lines ever written” were chosen from the English language. Even E.E. Cummings and Charles Bukowski, not usually regarded as great poets despite their popularity, find a place in the list.


A list claiming to represent “world poetry” cannot be so unapologetically English. A brilliant Neruda, despite being one of the bestselling poets in the world, alone cannot be picked up and granted imperial generosity. Market value cannot determine the readers’ choices. The debate on popularity often reappears before the announcement of the Nobel Prize for Literature. The prize has often been awarded to writers unfamiliar to the English-speaking world. In the backdrop of these contexts, here’s a list of unforgettable lines of poetry by poets who did not write in English, but no less memorably for that matter.


Our intimacy with political poetry, with new, radical forms of expression, particularly since the last century, has been best served by poets from France, Germany, Russia, Greece, Poland, Spain, Turkey, Mexico, Chile and other countries. The way non-Western filmmakers, from countries like Iran, Turkey, Thailand and Japan have offered us a different awareness of avant-garde cinema, poetry from languages other than English has played a profoundly similar role in bringing us new forms and sensibilities in literature. This is not a definitive list, but one illuminated by memory. The selection is subjective, but I hope ardent readers of poetry will surely find their beloved poets and lines.


§

Rainer Maria Rilke. Credit: Wikimedia Commons


Rose, oh pure contradiction, joy
of being No-one’s sleep under so many eyelids.


~ Rilke, Sonnets to Orpheus


§

Czeslaw Milosz. Credit: nobelprize.org


Love means to learn to look at yourself


The way one looks at distant things


~ Czeslaw Milosz, Love


§

Paul Celan. Credit: Wikimedia Commons


Black milk of morning we drink you at dusktime
we drink you at noontime and dawntime we drink you at night
we drink and drink
we scoop out a grave in the sky where it’s roomy to lie

~ Paul Celan, Death Fugue


§

Bertolt Brecht. Credit: Wikimedia Commons


In the dark times
Will there also be singing?
Yes, there will also be singing.
About the dark times.


~ Bertolt Brecht, In Dark Times

§

Yannis Ritsos. Credit: Wikimedia Commons


I know that each one of us travels to love alone,
alone to faith and to death.
I know it. I’ve tried it. It doesn’t help.
Let me come with you.

~ Yannis Ritsos, Moonlight Sonata


§

Mahmoud Darwish. Credit: Wikimedia Commons


Writing is a puppy biting nothingness
Writing wounds without a trace of blood.


~ Mahmoud Darwish, Under Siege


§

An Ottoman era manuscript depicting Rumi and Shams-e Tabrizi. Credit: Wikimedia Commons


Forget safety.
Live where you fear to live.
Destroy your reputation.
Be notorious.


~ Jalaluddin Rumi, Bewilderment


§

Osip Mandelstam. Credit: Wikimedia Commons


Power is disgusting, like licking a barber’s hands.

~ Osip Mandelstam, Ariosto


§

Arthur Rimbaud. Credit: Wikimedia Commons


One evening I sat Beauty on my knees – And I found her bitter – And I reviled her.
I armed myself against Justice.


~ Arthur Rimbaud, Season in Hell (Prologue)


§

Sappho. Credit: Wikimedia Commons


Eros once again limb-loosener whirls me
Sweetbitter, impossible to fight off, creature stealing up

~ Sappho, Fragment

§
I don’t know how many souls I have.


I’ve changed at every moment.


I always feel like a stranger.


I’ve never seen or found myself.


~ Fernando Pessoa, Untitled


§

Anna Akhmatova. Credit: Wikimedia Commons


No, not under a foreign sky,
No not cradled by foreign wings –
Then I was with my people, I,
With my people, there, sorrowing.


~ Anna Akhmatova, Requiem


§

Federico Garcia Lorca. Credit: Wikimedia Commons


Woodcutter.
Cut out my shadow.
Free me from the torture
of seeing myself fruitless.

~ Federico Garcia Lorca, Song of the Barren Orange Tree


§

A painting of Bei Dao. Credit: Twitter 
A painting of Bei Dao. Credit: Twitter


I came into this world


Bringing only paper, rope, a shadow,


To proclaim before the judgment


The voice that has been judged:


~ Bei Dao, The Answer


§

Miroslab Holub. Credit: Twitter 
Miroslab Holub. Credit: Twitter


The bird had come to the very end of its song


and the tree was dissolving under its claws.


~ Miroslav Holub, The End Of the World


§

A painting of Antonio Machado by Joaquin Sorolla. Credit: Wikimedia Commons It is good knowing that glasses


are to drink from;


the bad thing is not to know


what thirst is for.


~ Antonio Machado, Songs & Proverbs


§

Basho by Sugiyama Sanpû. Credit: Wikimedia Commons 


Don’t imitate me;


it’s as boring


as the two halves of a melon.


~ Basho, Haiku


§

Adunis. Credit: Wikimedia Commons Death is near
because it is an idea not a body
and love is distant
because it is a body not an idea


~ Adunis, Candlelight


§

Arseny Tarkovsky. Credit: Wikimedia Commons We are so bound up in discord
The centuries cannot disentangle us—
I’m a warlock, you’re a wolf. We’re close
In the continuous dictionary of earth.


~ Arseny Tarkovsky, Song Under the Bullet


§Nazim Hikmet. Credit: Wikimedia Commons It’s this way:
being captured is beside the point,
the point is not to surrender.


~ Nazim Hikmet, It’s This Way


§
 

Forough Farrokhzad. Credit: Wikimedia Commons 
Life is perhaps lighting up a cigarette
in the narcotic repose between two love-makings
~ Forough Farrokhzad, Another Birth


Manash Firaq Bhattacharjee is a poet, writer, translator and political science scholar from JNU. He has most recently contributed to Words Matter: Writings Against Silence, edited by K. Satchidanandan (Penguin India, 2016). He is currently an adjunct professor in the School of Culture and Creative Expressions at Ambedkar University, New Delhi.