தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Friday, June 22, 2018

மானுடம் வெல்லும் - பிரபஞ்சன் :: அத்தியாயம் 1 & 2

மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

உப்பரிகையின் போல் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள் கோகிலாம்பாள்.

வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள்.. வானம் கைக்கு வசப்படவில்லை - வானத்தை யார்தான் தொட முடியும்? அது என்ன விரித்த ஜமக்காளமா, அல்லது பாயா, எக்கித் தொட தன் விளையாட்டுத்தனத்னத எண்ணித் தனக்குள் நகைத்துக் கொண்டாள் கோகிலாம்பாள், கோயில் பஞ்சாட்சரக் குருக்கள், தன்னை விளையாட்டுப் பிள்ளை 57 ன் றுந்து எவ்வளவு சரி, நேற்று காலை தான் அவர் துன்னா செ ரங் கினார். வழக்கம் பொய் - Ha தாய்ச் சே வாக்கு பின் சுபுரீஸ்வரர் கோயிய் இறைவன் முன் அவர் நின்றிருந்தாள், குருக்கள் பூஜைக்கான கிரியைகளில் ஈடுபட்டிருந்தார். கோகிதராம்பாள் சன்யாT பறந்து

கரவனின் திருவுருவையே வைத்து கார் வாங்காமல் பார்த்துக் கொண்டி ருக தான் கான் = ங்கரிபுரம், அவளுக்குள் என்ன என்னவோ யோசனைகள் எல்லாம் ஊற்று குத்துக் கொண்டிருந்த ன .

இறைவனைக் கரியவராய்ச் சமைத்திருப்பதின் அர்த்தம் என்ன? கல்வின் உருவம் அது என்பதாலா?


அங்ஙனம் இருக்க முடியாது. ஏன் வெள்ளைக் கல் இல்லாமா போய்விட்டது! கருமைக்கு விசேஷ அர்த்தம் இருக்க வேண்டும். கருமை என்றால் இருட்டு இருட்டு எனில் ரகசியம், ரகசியம் என்பது மறைபொருள். அது தேங்காய்க்குள் இருக்கிற சுவை நீரி. கல்லுக்குள் சேன. கரிக்குள் வைரம். கண் கை விரித்துக் காண்பார்க்கு, இருட்டுக்குள் இருப்பது விளங்கும். அதற்குத்தான் இனத் திருவுருவை இருட்டுக்குள் இருளாகவே பொதிந்து. கயை ாசிரார்சா )

நான் என் கோகிலா? எங்கே இருக்கிறாய்? மண்டைக்குச் திரும்பு ஏதாவது பதிகம் பாடேன்...' என்றார் குருக்கள், அவளைப் பார்த்து :

சுவாமிக்கு நைவேத்தியம் ஆகட்டுமே. அப்புறம் பாடலாம். சுவாமி தயாராகிக் கொண்டிருக்கிறார். அவர் கவனம் அதிலேயேதான் இருக்கும். என் பதிகம் அரைகுறை யாகத்தானே அவர் காதில் விழும். அப்புறம், பாட்டுக்குப் பப்பாள் என் 

மலர்ச் சரம் சார்த்திக் கொண்டிருந்த குருக்கள், பக்காட்டில் திரும்பி அவளைப் பார்த்தார். அந்த (முதியவரின் முகம் புன்முறுவலால் நீ அகதந்த து. சக்கத்து வினை யாட்டுப் பெண்ணம்மா, நீ.. 1 என் நார், ஒரு கு பதிய கப்சர்கிற பாவத்தில் இருந்தது அவர் பேச்சு

காகிலா கண்ணை மூடினாள். சட்டென் ஈது அந்தப் பதிகம் அவள் நெஞ்சில் தோன்றியது.

குனித்த புருவமும் கொடிகளைச் செவ்வாயில் குமண் சிரிப்பும், 11 மொட்டு அவிழ்வது போல, காயைத் தாக்கி நின் ராடும் அத் தெய்வத்தின் வளைந்த புருவமும் செம்பருத்தி வாயும், அதில் கரி நிற்கும் மென் னகையும், கங்கைப் பள்ளி நீர் பாய செஞ்சடையும் திருநீறு பூசிய பவம் உடம்பும், எடுத்த பொற்பாதத்தின் இடுப்பும்,
மளமளவென்று அவள் மனதில் நிறைந்து, பண்ணாய்ப் பாட்டாய் உருவெடுத்தது. மனம் கசியப் பாடி, நிறுத்தினாள் .

பஞ்சாட்சர குருக்கள் கண்களில் அரும்பிய நீரைத் துடைத்து எறிந்தார்.

4 கோகிலாம்பாள் ... நீ பாடிக் கேட்கையில், உண்மை யில் மனிதப் பிறவிதான் உசநதது என்று தோன்றுகிறது , தெரி நப்தா, தெரியாமலோ உனக்குக் கோகிலாம் என்று பெயர் வைத்தாளே உன் அம்மா, அச்சொல் பலித்து விட்டது. உன் குரலுக்குள் உண்மையில் குயில் ஒளிந்திருக் றதம்மா உன் தாய் விருத்தாம்பிகை பாடிக் கேட்டிருக்கிறேன். அவளை நீ மிஞ்சி விட்டாய். நான் அறிந்த வரையில், உனக்கு நிகரான பாட்டும், நிருத்தமும் னகன ருது பெண்மணி சிவன் கோயில்களில் இவ் வை !! என்றார், நா தழுதழுக்க குருக்கள், 41 நீங்கள் என் த தீனதனயப் போன் பவர், அதனால் நான் பனடயரமாக நான் சோப் பேசுகிறீர்கள் ''என் ரான் கோகிலாம்பாள் அடக்கத்துடன்...

கோகிலாம்பாள் உப்பரிகையில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் குருக்கள் வார்த்னதகள் அவன் நினைவுக்கு வந்தன. யாரோ கருப்புப் போர்களது -யால் போர்த்தது மாதிரி வானம் இருண்டிருந்தது. இந்த மாதங் களில் நிலவு தா ய கபமாகத் தான் தாண்டும். உடம்பு கசகச த்தது. வேனில் காபம் வந்தாயே - இப்படித்தான், தரையில் காசு படர்வது போல், உடம்பில் அடிக்குப் படர்கிறது. உப்பரிகையினின்றும் கீழ் இறங்கி வந்தாள்.

ஸ்நானத்துக்கு எல்லாம் தயாராக இருக்கிற கம்மாபா பாகன் ராள் பாரிப்ப்பாப் சிப் கான்,

இந்நானம் முடித்து, பாடி உடுத்தி பூ கு அறைக்குள் நுழைந்தாள் கோகிலாம்பாள், அறுக்குள் சாபங்களின் இனிய மா33ம் ஆழ்ந்திருந்தது. மார்கரின் சாபம் சாபங்களின் மணமும் நிவேதனங்களுக்கான தனிகளின்

________________

8 மானுடம் வெல்லும்

மணமும் என ஒரு கதம்ப மணம் மிகுந்திருந்தது, செம்பாலும், சம்பொன் ன ச ய ம் ஆகன இறைவர்களின் திரு உருவங்கள் அனைத்தும் அங்கு நிரம்பியிருந்தன,

ஆச ன மிட்டு அமர்ந்தாள். ஒரு குழந்தை, தூணில் ச சாய்ந்து நிற்பது போன்று சாய்த்திருந்த தம்புராவை எடுத்து வைத்துக் கொண்டு மீட்டினாள், ஸ்ருதி பாவைப் போல் பொங்கி சூழலை நனைத்தது. கண்ணை மூடி னான் , வார்த்தைகள் இசையோடு வெளிப்பட்டன,

கபம் எத்தனை சென்னம் எடுப்பினும் நின்னை

இதயத்தில் எண் ணியே இருக்கச் சித்தனே பழனித் தெண்ட பாணியே செய்திட வேண்டும் நின் அடியான் பித்தியைப் போவப் பிதற்றினே ன் எனாது. பிழைகனை ; பேரருட் கடல் நீர்! புந்தியா 1 காரி 1ம் பப் பிரிட்ட

மூர்த்தியே! முக்கணார் சுதனே!'' பாடி முடிக்கையில், வாயில் கதவு இங்கிதமின் இக் கட்டப் பாடும் இனச கேட்டது . சின் னார் வந்து யார்ரா ஒரு பறங்கி வந்திருக்கி நான் அம்மா, அவன் பாஷையில் என் னவோ உடனறு கிசான் .

சின்னாகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பூஜை அறை வாசலில் அந்த வெகர் ளைப் பறங்கியன் வந்து நின்று கோதியாம்பாளைப் பார்த்து விகாரமா சி சி பாத்தான்,

மார்த்தேன், தன் படைப்பிரிவு தங்கியிருக்கும் விடுதியை விட்டு வெளியே வந்தான். இரவு பத்து மணிக்குள் அவன் வீடு திக்குத் திரும்பிவந்தால் போதும் என் கொமா நீதான் (கொ மா த்தேன் - கமான் டென்ட்) சொல்லி பிருந்தான் - ஒர் ஏழெட்டு நாழி கனக அவன் கையில் இருந்தது. அதை அவன் முழுக்கப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

________________

பிரபஞ்சன் !

கோட்டையை விட்டு வில்லியனூர் வாசல் வழியாக இவளியே வந்தான். தங்கசாலைக்கு அருகில் சாராயம் விற்கும் இடம் அவன் அறி தரான், பாரீசில் இருந்து வருகிற சாராயம்தான் எனினும் இந்த மண்ணுக்கு வந்தவுடன் அதன் வீரியட சுட டி விடுவதாக இன்வெரு " முறை குடிக்கும் போதும் அவனுக்குத் தோன்றும். துணைப் பதார்த்தமாகத் தரப்படும் வறுத்து ஆட்டிறைச்சி யுடன் சாராயம் அருந்துவது ஒரு போரும் அங்காரகள் வேறு என்ன? கோட்டைக்கு வெளியே தோப்பும் தரவுமாக அடர்ந்திருந்தது. பகலில்கூட இருண்டிருப்பதாகத் தோன்றும். பாம்புகள் மிகுந்த புதர்கள் , இதைப் பாம்பு களின் தேசம்' என்று பாரீஸ் பட்டணத்தில் சொல்வது எவ்வளவு மெய் என்று நினைத்துக் கொண்டான்,

காடா விளக்கு எரித்து கொண்டிருந்தது சாராயக் கடைக்கும். ஒன்றிரண்டு பறங்கியர்கள் அமர்ந்து மது அருந்திக் கொண் டிருந்தார்கள். ஒரு மூலையாகப் போட்டிருந்த ஒரு பாங்கில் போய் அமர்ந்தான் மார்த்தேன். அவனது தோறும் கடைக்காரனுக்குத் தெரியும். குப் பிகுப்பியாக ஆட்டி றைச்சியுடன் கண்கள் சிவக்கும் வரை குடித்தான் , காடா விளக்கு திடுமென காத பச்சை, சிவப்பு எனப் பல வண்ணங்களையும் காட்டியது - ஆச்சர்யம் தான். குடித்தால் - வண் ண ங்கள் பலதயும் புரிந்து கொள்ள முடியும் போலும், காயே மரத்துப்போய் விட்டது போலும், காளைத் தரையில் அல்லாமல் காற்றில் கான் றி வைத்திருந்தது போலவும் அவருக்குத் தோன்றியது.

எழுந்து சிரமப்பட்டு நடந்தான் . தெரு இருண்டிருந்தது. காரத்து வீடுகளில் வெளிச்சம் இருப்பது தெரிந்தது. கதவைத் திறந்து கொண்டு எட்டிப் பார்ப்பது போல அந்தப் பெண்ணின் முகம் அவனுக்குள் தோன் நியது. ஆர்க்காட்டு இமாம் காசிப்புக்குக் கொடுத்த ஒரு வரவேற்பின் போது அந்தப் பெண்ணை அவன் பார்த்திருந்தான். வேதபுரீஸ்வரர் கோயில் தாசி அவள்.

________________

19 மானுடம் வெல்லும்

அழகாக ஆடினாள். அவள் ஆடும்போது அவனும் கூட சேர்ந்து ஆடுவதாக அவனுக்குத் தோன்றியது. அவள் விழி அசைப்பில் அவன் சுழன் தான். இல்லையோ எனும்படித் தோன்றிய இடையும், ரோஜா வண்ண மேனியும், Mபமயுண்ட கண்களும் அவனனப் பல இரவுகள் டநங்க விடாமல் அடித்திருந்தன. ஒரு ஆபத்ன சப் போல அவள் பெயA RTI யே தடவ ச ர்ததபடி இருந்தான் அவன் அவளை இன்று எப்படியும் சந்தித்து விடுவது என்று முடிவெடுத்தான் மார்த்தேன் . வேதபுரீஸ்வரர் கோயிவை கொட்டிய பிராமணர், தெருவைக் கடந்து அயப் பாரிச த் தில் திரும்பினால் அவன் மாளிகை. அகிலும், சந்தனம் மணக்கும் மாளிசாம் காத்தனகா முறை அவள் தரிசனத்துக்காக அந்த வீட்டை வெறுமனே அவன் நடந்து கிடந்திருக்கிறான்!

சப்புசேன் பாதிரிகள் நடக்காகக் கடந்து, கோயிலைக் கடந்து தெருத் திருப்பத்தில் தடுமாறித் திரும்பி, அந்த வீட்டின் கதவைத் தட்டினான் அவன், தன் படிப்பு கொண்ட மட்டும் அக் கதவை அதைத்தான் அவன். பணிப்பெண் போலு ம் தெரிந்த சதுருத்தி கதவைத் திறந்தாள்.

கோகிலாம்பாக ப் பார்க்க வேகார்டுமே " என்று பிரஞ்சு மொழியில் குழறிச் சொன்னான் மார்த்தேன்..

அந்தப் பெண் திரும்ப உள்ளே சென்றாள். அவள் திருமபி வரும்வரை காத்திருக்கும் பொறுமை அவனிடம் இல்லை, அவனும் உள்ளே நுழைத்தான். கோகிலாம்பாள் ப ர ள அவற்றில் கோடி சி சினாப்புப் பட்டு பத்தி அயார் ந திருந்ததைக் கண்டான். அடக்க முடியாமல் பாய்ந்து அவன் கையைப் பற்றினான். சின்னான் அலறினாள்,

கு வர்னர் முஸே துய்மா தரைக்கு முன் குனிந்து நவரண ங்கி நின்றார் ச ாவடி முத்தையா பிள்ளை - துரை கபினேத்தில் (கபினோத்-கேபினெட்) இருந்தார்.

"என்ன வி வடியம், பிள்ளை ?!! என்றார் துரை பிரஞ்சு மொழியில்

________________

பிரபஞ்சன் 11

F சமூகத்துக்கு ஒரு பிராது வந்திருக்கிறது'' என்றார் முத்தையா பிள்னள் தான் அறிந்தவாறு அந்த மொழியில் -

11 என் ன பிராது !!

( 4 நம் வேதபுரீஸ்வரர் கோயில் தாசி கோகியாம் பாளிடம், ஒரு சோல் தாடி பலாத்காரம் பண்ணியிருக் கிரான்

துரை ஒரு கணம் யோசித்தார்.

4 சேரன்தா, இந்த தேசத்துக்காரனா அல்லது எங்கள் நாட்டுக்காரனா?''

பிரெஞ்சு நாட்டுக்கா சன்தான்." துரை எழுந்து தான் எப்போதும் பேட்டி தரும் அரக்கு வந்தார். தலைமைத் துவிபாஷி கனகராய

து மணி முதலியார், சின்ன கவிபாடியும் பரங்கிப் பேட்டை மற்றும் சாயக் கிடங்கு அதிகாரியும் வியாபாரியுமான ஆனந்தரங்கப் பிள்ளை முதலான எல்லோரும் பேட்டி அறையில் சுடி டி நின்றார்கள். சற்று தூரத்தில் கை கள் கட்டப்பட்ட நிலையில் மார்த்தேன், கிழிந்து ஆடை களோடும், விரித்து தலை முடியோடும் கோகிலாம்பாள் ஆகியோர் நின்றிருந்தார்கள், நாட்டாபை நந்த கோபால் செட்டியார் இடுப்பில் து கண் டைக் கட்டிக் கொண்டு வாய் பொத்தி பவ்யமாக நின்றார் எல்லோரும் குனிந்து வணங்கினார்கள் -

துய்யா, தன் ஆசனத்தில் வந்து அமர்ந்தார்.

முதலியார்! என்ன நடந்தது?'' என்றார் துய்மா. தரைபைத் துவி பாவி கனகராய முதலியார் யோசாகர் தொண்டையைக் கனைத்தவாறு சொல்லத் தொடங்கினார்.

காதுரை அவர்களே மார்த்தேன் என்கிற இந்த சேர் தா. நேற்று மாலை தன் கூடாரத்தை விட்டு வெளியேறி சாராயக் கடைக்குச் சென்று குடித்திருக்கிறான். பிறகு

________________

12 மானுடம் வெல்லும்

மோகப் பரவசன சகி, இந்தத் தாசி வீட்டுக் கதவைத் தட்டி, துராக் கிருதமாக உடன் ளே நுழைந்து, இந்தப் பெண்களின்

கயைப் பிடித்து இழுத்திருக்கிறான், ஸ்திரீ, என்ன செய்வாள் பாவம்! அலறிச் சத்தம் போட்டிருக்கிறாள் பக்கத்தில், அகண்டையில் உள்ளவர்கள் ஓடி வந்து இவனைப் பிடித்துப் புடைத்திருக்கிறார்கள், நாட்டாமை கந்தகோபால் செட்டியார் இவனைப் பிடித்து வந்து சாவடியில் சேர்ப்பித் திருக்கிறார். முத் ன; தயாபிள்னள இந்தக் காமுகனை ரா முழுதும் சாவடியில் வைத்திருந்து விட்டு துரையிடம் பிராது கொண்டுவந்திருக்கிறார். 11

துய்மா, மார்த்தேனையும் அவன் அருகில் அழுது கண் ணீருடன் நிற்கும் கோகிலாம்பாளையும் பார்த்தார்.

மாமுதலியார் சொன்னதெல்லாம் நிஜம் தானா? '' என்றார் மார்த்தேனைப் பார்த்து,

அவன் குனிந்த தலையோடு, 4 ஆம் என்றான். மேலும், 4 தேடி வரியால் மதி பிசகி இந்தக் காரியம் செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள், குவர்னர் அவர்களே தான் நான் அழுதவாது. -

1. க குற்றத்துக்கு ஈடசிய த கண்டன அளிக்கப்பட வேண்டும் என்றார் துய்மா.

கனகராயர் வணங்கிச் சொன்னார். 'ஒரு விஷயம்!!! * சொல்லுங்கள். !! " குற்றவாளி பிரான் ஸ் தேசத்துக்காரன் !! *அதனால் என் ன?'' ( கருணை காட்ட வேணும்!'

பிரான்ஸ் தேசத்துக்காரன் தவறு செய்தால் அது தவறு என்று ஆகாதா? இந்த நாட்டுக்காரன் செய்தால் தான் தவறு என் றாகுமா? அதில் கான க்கு நம்பிக்கை இல்லை

________________

பிரபஞ்சன் 13

முத வியார்! எனக்கு இருவரும் சமம், பிரான்ஸ் அரசர் ஆளுகையில், அநீதி எந்த வகையிலும் அனுமதிக்கப்பட முடியாது !!!

'' இருந்தாலும், அந்தப் பெண் ஒரு தாசி தானே!'' ஆனந்தரங்கப்பிள்ளை குறுக்கிட்டுச் சொன்னார். 16 6 துரை அவர்கள் மன்னிக்க வேண்டும், தாசி என்றால் என்ன? அவள் ஒரு பெண். அவள் விருப்பப்பட்டு ஓர் ஆணுடன் போனால், அது அவள் சொந்த விவகாரம் விருப்பம் இல்லாதபடிக்கு ஓர் ஆண் அவளைத் தொந்தரவு செய்தால் அது பலாத்காரம்தான் "

துய்மா, ரங்கப்பிள்ளையை நோக்கிப் புன்முறுவல் செய்தார்.

4 சீரங்கப்பன் சொன்னது தான் சரி , தான் அவரை ஆதரிக்கிறேன், ஒரு தபண் எந்த வகையிலும், எவர் கொடுமையிலிருந்தும் காப்பாற்றப்ப டவேண்டியவள் - பெண் கைனக் காப்பாற்றாத அரசு, என் கன அரசு? நான் என் ன அந்த அரசின் தலைவன் ? முதலியார்! இதுமாதிரி குற்றத்துக்கு என்ன தண்டனை?''

4 ஐம்பது கசையடியும், இரண்டு வருஷ சிறைத் தண்டனையும், கூடவே அவன் காதுகள் இரண்டையும் அறுத்து, தண்டனைக் காலம் முடிந்தவுடன் நானா விட்டே விரட்டிவிட வேண்டும்,

* நல்லது. அப்படியே செய்யுங்கள்."

சாவடிச் சிப்பாய்கள் மார்த்தேனை இழுத்துப் போனார்கள்.

துய்மா கோகிலாம்பாளைப் பார்த்தார்.

(இந்த ஸ்திரீக்கு நம் கஜானாவிலிருந்து பத்து பாவாடா போன் நாணயங்களைக் கொடுங்கள். அங்க மார்த்தேனின் உடயை களை ஏலம் போட்டு, அந்தப் மா .. - 1

________________

14 மானுடம் வெல்லும்

பொருளை இவள் வசம் கொடுத்து விடுங்கள்'' என் றார்

துய்மா

கோகிலாம்பாள் துரையைக் கு தனி ந்து வணங்கினாள்.. அவள் உள் ள ம் நன்றியால் நிறைந்தது.

இரவுக்கு முந்தைய மாலை. காவையும் மாலையும் எவ்வாப் பட்ட ண ங்களிலும் இனிமையாகத்தான் இருக்கின் தன. உண வு மேய்ந்து வீடு திரும்பும் பசுக்களின் முகத்தில் காணும் அமைதி போன்றது பாலைகள். ரங்கப்பிள்ளை காலை அலுவல் களை முடித்து, மாடையிலும் நீராடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அரசாங்க அலுவல் எனப்பட்ட பொய், வஞ்சம், துரோகம் முதலான சகல் கீழ்மைகளையும் கருளிக் களையாவர் போல், அவரது மானயக் குளியலை அவர் நினைத்திருப்பார் போலும். குளித்து, அரசாங்க அலுவல் சடகடையும், சின்ன காமுமாகிய மேங்கி, தயைப் பாகை, இடுப்புக் க ச னச, குறுவு நாள் கத்தி, கழுத்து மாளி மாலைகள் ஆகியவைகளைக் களைந்து, வேஷ்டியும் வெறும் மேல் போர்த்திய அங்கவஸ்திரமாய்க் காவாரக் கொஞ்சம் நடந்து, திட்டம் குச் சொந்தமான பாத்து LINK ண் டியில் வந்து அமர்ந்து மாலைக் காலத்தைச் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்,

அன்று சங் கப்பிள்ளையின் த நன தயார் திருவேங்கடம் பின்னையின் சிரார்த்த தி00 மாக இருந்தது. மதியம் வரை வீட்டில் இருந்து சடங்குகளை முடிக்க வேண்டியிருந்தது அவருக்கு. ஒரு நடை கிடங்குக்குப் போய்ச் சரக்கு இருப்பைக் கவனத்துக் கொண் டு பாக்கு மண்டிக்கு வந்து அமர்ந்தார். பாரீஸ் பட்டணத்துக்குச் செல்ல வேண்டிய அப்பல்கள் இர கண்டும் காத்திருந்தன. அவை களுக்கான சரக்கு களைப் பிடிக்க வேணும். நீல 4 துணி வகையறாக்கள்

________________

பிரபஞ்சன் 15

மட்டுமே இன்னும் சாயம் தோய்த்து பாடில்லை. நெசவாளர் கடைக்குச் சொல்லி வைக்க வேண்டும் என்று மனசுக்குள் குறித்துக் கொ ண்டார்.

மனசு அப்பா கவையே சுற்றி வந்தது. நினைவுகள் பூக்கள். அப்பூக்களைச் சுற்றும் தேனீக்களே மனம். சரியாக அந்தி மயங்கும்போது பிள்ளையைத் தேடி வரும் நாகாபரகரா பண்டிதரையும் இன்றும் கா சேண எம். பிள்ளை யின் மணம் நண்பரின் வருகையை அவாவிய து. அவருக்குப் பண்டிதருடன் பகிர்ந்து கொள்ள நிறைய இருந்தது . பண்டிதர் வரும் வரைக்கும் வெற்றிலையாவது போடலாம் என்று செய்யத்தை எடுத்து வைத்துக் கொண்டு போடத் தொடங்கினார். மயிலைக் க ச கள் பூட்டிய வண்டி ஒன்று, புதிதாகப் போடப்பட்டிருக்கும் சாளையின் ச ர ளக் கற்கான அரைத்துக் கொண்டு சென்றது சுழலும் வண்டிச் சக்கரத்னதப் பார்த்ததும் பிள்ளையின் பட் கனாக தத்துவச் சரட்டில் சிக்கியது.

* இந்த வாழ்வும் கூட இவ்வாண்டி மாதிரி தான் சக்கரங் களின் ஆதாரத்தில் இயங்கும் வ ண டி. சக்கரங்கள் நிற்பதில்லை . சக்கரமே சூரியனும், சந்திரனும், இடபகமும், நெருப்பும் மண்ணும்! எத்தனை சரளைக் கற்களை அரைத்துக் கொண்டு சக்கரம் சு வேண்டியிருக்கிறது."

ப: 30க்குள் வினாயகர் கோவிலில் இருந்து பிரம்து அந்த பணியோ என சி அவர் சிந்தனைச் சாட்டை அறுத்தது... மன சுக்குள் வினாயகரைத் தொழுது கொண்டு அவர் நிபகிர்கையில், அவர் எதிரே நா காபரண பண் டி கர் நின்றிருந்தார்.

அடடே வாரும்.. வாரும் இப்பத்தான் உம்மை நினைச்சுட்டிருந்தேன் , இன் னும் சரி எனா மேன் று'. டமக்கு ஆயுசு நாறு - டக்காரும்,''

விரித்திருத்த ஓலைத் தடுக்கில் அமர்ந்தார் பண்டிதர். மேல் வேஷ்டியை ஒழுங்கு படுத்திக் கொண்டார் அப்புறம் சேட்டார்.

________________

16 மானுடம் வெல்லும்

4 தகப்பனார் சிரார்த்தம் நல்ல படியா முடிஞ்சுதா?!! "ஆகாச பகவான் சித்தம்!!!

என்னை எதற்காக நினைச் சீர்??!

மனசு அப்பாவைச் சுத்திச் சுத்தி வந்து கொண்டி ருந்தது. ஏதேதோ தத்துவார்த்தமா யோசனை.. சக்கரம். வண்டி , அப்படி இப்படின்னு... 14

"சக்கரமா வாழ்க்கைச் சுழற்சியை நினைச் சீராக்கும்? அதுவும் சரிதான், சக்கரம் மாதிரி வாழ்க்கையும் அட்ட மாகத்தானே இருக்கு? அதனால் தானோ என்னவோ வீம்பவும் கையில் சக்கரத்தை வச்சுட்டிருக்கான்... நமக்குச் சொல்லிக் காட்ட, 11

45 அட்டா. இதுக்குத்தான் பண்டிதர் வேணும்கிறது. மூளியா நான் நினைக்கிற தை முழுசாச் சொல்லிடறீர் ..''

பிள்னள், மற்றுமொரு முறை வெற்றிலை போட்டுக் தப்பினார். அப்பாவின் நினைவு மீண்டும் கிளர்ந்து கொண்டு வந்தது பிள் ளைக்கு.

அப்பாவின் கைவிரலைப் பிடித்துக் கொண்டு பட்டணத்து வேடிக்கை பார்த்தபடி தான் ரங்கன் அந்த தருக்கள் துழைத்தான். பார்க்கக் ககர மாதிரி காரைச் சுற்றிக் கோட்டை எழும்பியிருந்தது. கோட்டை வாயில், கோயில் கோபுரம் மாதிரி அண்ணாந்து பார்க்க வை த்தது சிப்பாய்கள் நடந்தும், கு தினரகள் ஊர்ந்தும் செல்வது தான் எவ்வன வு வேடிக்கை! பிரெஞ்சுக்காரர்கள் தான் எப்படி வெள்ளையாக சிவப்பாக ரோஜாக்களுக்குக் கையும் காலும் முளை த்த பாதிரி இருக்கிறார்கள்!

மாமா நை நியப்பபிள்ளை அழைத்து தான் அப்பாவும் ரங்களும் இந்தப் புதுச்சேரிப் பட்டணத்துக்கு வந்திருந்தார் கள் மாமா இங்கு திவானாக இருந்தார். கவர்னர் துரை கி யோம் ஆந்த்ரே எபேர் அவர்களுக்கு மாமா மீது அபார

________________

பிரபஞ்சன் 17 வாஞ்சை என்று, அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறான் அவன், மாமாவின் சாமர்த்தியத்தின் மீது அவருக்கு அப்படி ஒரு பிடிமானம்,

துரை, ஒருமுறை ஐம்பது பேழைகள் அடங்கிய பவழங்களை , மணங்கு ஒன்று நார் இருபது வராகனுக்கு விற்றுக் கொடுக்கும்படி அப்போ கய திவான் முத்தியப்ப புதம் யாரைக் கேட்டாராம், முதலியார் உள் நாட்டு வெளி நாட்டு வியாபாரிகளை அ ைபப்பித்துப் பழங்களைக் காட்டிய போது அவர்கள் பரிசோதயப் செய்து சரக்கு முதல் ரகத்தைச் சேர்ந்தது அல்ல, மண ங்கு நாற்று ஆறு பராகக்கு மேல் பொருந்தாது நான் டி செ ால் விட்டார் களாபம். அவர் மார் நாற்றுப் பத்து வராக பன் வேண்டு மெப் ரா ராம் முதலியார் வியாபாரிகளை அதிகார கஷ்பிரயோகம் செய்து கட்டாயப்படுத்தவே , வியாபாரிகள் தங்கம் செய்து கொண்டு புறப்படத் தொடங்கினார்கள். குவர் என ருக்குக் கோபம், அவர் முத்தியப்ப முதலியாரைப் பதவி நீக்கம் செய்து புதிய தாரகா ாய் தனது விசுவாசம் |Hக்க ந நியப்பபிள் தானய நியமித்துக் கொண்டாராம். மாமா -- நயப்ப பள் சாரா க பின் சாமர்த்தியத் துப் பிரயோகித்து வியாபாரி கார்கள் தயார் நக்குன்னாள் உட்கார வைத்து, மணங் கு நாற்று எட்டுக்கு விற்றுக் கொடுத்தாராம்.

வேலை போன முத்தியப்ப முதலியார் சும்மா இருப்பாரா? பாரீசுக்கு எழுதினார். கிழக்கிந்தியா கூட்டுறவுச் சங்கத்தாருக்கு எ பேரின் பதவித் துஷ்பிர யோகம் கோபத்ன: _தக் கொடுத்தது. அவரைப் பதவி விலக்கம் செய்தார்கள் , எபோருக்குப் பதிலாக குவர்னராக கய்லிவியோ புக ச சரி வ ந்தார்,

புதிய கவர்னர் துய்லிவியே (ராறு கட்டளையின்படி கரியப்பபிள் காளையையும் அவருக்குத் துணையாகசாரி முதலியாரையும் நியமித்துக் கொண்டார்.


* பிள்ளைவாள்... உங்கள் மாமாவுக்குத் துணையாக சவரி முதலியாரை ராஜா தியமித்ததில் ஒரு மனுஷ சூட்சுமம் இருக்கிறது, கவனித்தீரா?''

என்ன அது சூட்சுமம்!

பிரஞ்சுக் குவர்னர்களுக்கு நம் தமிழ் பாஷை தெரியாது. வியாபாரிகளிடம் பேசி சரக்குக் கொள்முதல் செய்கிறவர்கள் நம் தரகர்களும் துபாயிகளும் தானே ? இந்தச் சுதேசிகள் எங்கே தமக்குத் துரோகம் செய்து விடுவார்களோ கான்கிர சம்சயம் குவர்னர்களுக்கு இருந்தது. ஆகவேதான் துபாஷிகள் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், உங்கள் மா மாவையும் அவர்கள் நம்பவில்லை. ஆகவே தான் கிறிஸ்தவராகிய சவரி முதலியாரை உம் மாமாவுடன் நியமித்தார்கள் !

#மெத்துச் சரி, பாண்டிதரே. இன்றும் மகளுங்கள், தமக்குக் குவர்னராக காய்க்கிறவர்கள் எவ்வளவு அற்பர்கள் பாமா இது நியப்பரையும் கிறிஸ்து மதத்தைத் தழுவச் சொன்னார்கள். மாமா முடியாது என்று கூறி விட்டார், ஏ தய்வத்தை வயிற்றுக்காக மாற்ற முடியுமா? தெய்வ நம்பிக்கை கடன் னவனுக்கு எல்லா தெய்வமும் ஒன்று தானே? சத்சுப் பதவி பறிபோன என் பர் பாரிசு பட்டணத்தில் சும்மா இருந்தார் பான் பால் அன்பைப் 4 ராஜாவுக்கு ரொம்ப அக்கமாய் இருந்து நேருவருக்கு அவர் உறவினர். மந்திரி கரையும் அடிக்கடி சந்தித்து தான் மாசற்றவர் என்றும், தகபபரில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆ, தாரமற் றனவ மான் றும் இனம் இட்டார். அவர் தொந்தரவு களைச் சகிக்க முடியாத அரசர் அவருக்கு பிரழைகரின் சேனாதிபதி என்கிற புதுப் பட்டத்தையும், அவர் மகனுக்கு புதுச்சேரி போல் ஆலோசனைக் சிடட்டத்து அங்கத்தினர் பதவியையும் கொடுத்துப் புதுச்சேரிக்கை மீண்டும் அனுப்பி வைத், சார் 

அதாவது திருடன் கையில் கொத்துச் சாவியைக் கொடுக்கிற கனத."

ரங்கப்பிள் ளை சிரித்தார்.

# 4 இன்னும் கேளும். ஈ பேரும், அவர் பிள்ளையும் புதுச்சேரிக்கு நிறைய அதிகாரங்களுடன் வந்தார்கள் , வந்த சிய நாளில் எப்பரின் மகன் கரு நிகாப்பரை அழைத்தான். "அப்பா சாக்குக் கொடுத்து சாத பவர் ஆயில் நாற்பதாயிரம் வராகன் வரை நீர் சம்பாதித்துள்ளீர். அதில் பத்தாயிரம் எவராகனன என் தகப்பனாருக்குக் கொடுக்கவே ண் டும் என் றானாம். 1

4 பேஷ்... அதிகாரபூர்வமான கொள்ளை" என்றார் பண்டிதர்.

"ஆமாம் மாமா மடியாது' என்றாராம். அதற்கு ஐயாயிரமாவது கொடு என் ரான் , அதற்கும் முடியாது, சான்றார் மா மா ச | "காவாயிரமாவது கொடு' என்று கை ஏந்தியிருக்கிறான் அந்த பிரஞ்சுக்காரன். மாமாவோ "சல்லிக் காசு கிடையாது' என்று விட்டாராம். அந்த து

பிரபா !

4 5 தான் என உத்தியோகம் போயிற்றா?! 4 உத்தியோகம் தான்

பாடத் தி யோகம்! அது தோளுக்கு அங்கவஸ்திரம் தானே! அங்க ஸ் திரம் இல்லாமல் இருக்கமுடியாதா தோள் இருக்குமே மாமாவின் நீ காலேமை ரொம்பப் பரிதாபமாய்ப் போச்சு. அவர் வாஞ்சம் வாங்கிக் ார் என்று பொய்க் குற்றம் சுமத்தி, ஐம்பது சவுக்கடிகள் தோளில் பெறவேண்டும் என்றும், மூன்று வரும் சிறுத் தண்டனை அனுபவிக்க வேண் டுமன்றும் | பாண்ண ாயிரத்து எண்ண ற்று காரர் பத்துட்டு வராகன் பாதானக் கூட்டுறவுச் சங்கத்துக்கு மான நஷ்டம் தான் கண்டு மென் கம், நாலாயிரம் வராகன் அபராதம் கட்டவேண்டும். மென் றும், மூன்று வருஷ சிறைத்தண்டனை அனுபவித்த

________________

20 மானுடம் வெல்லும்

பிறகு பட்டண எல்லையை மிதிக்கக் கூடாதென்றும் மேற்படி பதாகையைச் செ இரத்தவில்ணெ ய பயண் ராய், மொரீவசியஸ் தீவுக்கு அத மையாய் அனுப்பப்படவேண்டு மென்றும் தீர்ப்பு எழுதினார் எ டோர் !!

கனத்த மெளனம் நிலவிற்று. வார்த்தைகளைக் காட்டிலும், மௌ ணம் சக்தி வாய்ந்தது அல்லவா?

பிள்ளை தொடர்ந்தார்.

* மா மா சிறையிலேயே இறந்தார். திவானாயிருந்து பெருமையாக வாழ்ந்தவர் அல்லவா? அந்தச் சிறுமையை அவரால் சகிக்கக்கூடவில்லை, மானம் அல்லவா உடலுக்கும், ஆத்மாவுக்கும் உயிராய் இருந்து இயக்கு கிறது? அதற்குப் பழுது வந்தால், உயிர் தரிக்கலாகுமா?

வாசகத்துக்குப் பலியான மாமாவின் முகம் எழுந்து பிள்ளையின் மனசுக்குள் மிகுந்த துன்பத்தை விளைத்தது. 41 பிள் ைாவாள், மாமாவின் குடும்பம் என்னவாயிற்று?!!

அவருக்கு முன் நு பிள்ளைகள். மூத்தவன் குதவப்பா. அவன் பிரான் சுக்கே போனான். ராதாவையே பார்த்து முறையிட்டான். ராஜாவே சைனத்தந்தையாகவும், ராப்ரியே பராணத் தாயாகவும் இருக்கக் கிறிஸ்து மதத்தைத் தழுவி அரன் அப்பாவின் பக்தி கோகத்தைப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பினான் = வழக்கு நடந்தது. மாமா குற்றமற்றவர் என்று நிருபிக்கப்பட்டது. மாமாவின் சொத்துக்களை ஏயம் போட்ட கோகயில் கிடக்கு பததாயிரம் பிராசன் கான் படம் தம் பொக்கிஷத்தில் சேர்க்கக் கொண்ட நாள் முதல், நாத்துக்குப் பத்து வீதம் கூடிய வட்டியையும் கிழக்கிந்தியா பிரெஞ்சு சுடட்டுறவுச் சங்கத்தார் மாமா யூரின் பின் நாள் களு ககுக் கொடுக்கும்படியும், எபேர் அவர்களுக்கு மாய நடமாய் இருப்பதாயிரம் பவர் பிரபாசு நாணயம் கொடுக்கும்படியும் தீர்ப்பாயிற்று. மைத்து ன ன் கு நவப்பா திவான் ஆனபோது, அப்பா உடதவியாய் இருந்து கும்பெனி வேவை யைக் கவனித்தார்

________________

பிரபஞ்சன் 31

கபிள் ளைவாள் ... உம் அப்பா பார்த்த வேலை அவருக்குப் பிறகு உமக்குத்தான் வந்திருக்க வேண் டும். எப்படிக் கனகராய முதலியாருக்குக் கிடைத்தது? அவர் கிரி பை துவர் என்பதாலா / P1

பிள்கள் அ து பமறுத்தார்.

கா எனக்கும் அந்த வருத்தம் இருக்கவே செய்கிறது பண்டிதரே அப்பா இருந்த வேலை பிள்ளைக்கு வர என் ன அட்டி இருந்தாலு ம், கனகராய முதலியார் விவேகி என்பதை மறுக்க முடியுமா? கிறிஸ்துவராக இருந்தால் எ ன்ன இந்துவாக இருந்தால் என் ன, யோக்கியதை அவ்வவா விஷயம்? தவிரவும் அந்தக் கனகராயர்தான் யார்? பழைய திவான் முத்தியப்ப முதலியார் பிள்ளைதானோ அந்த அனுபோக பாத்யதை இருக்கத்தானே செய்கிறது? - 2

பண்டிதர் முகம் பிரகாசம் உற்றது.

4 மனிதர்களின் மேன்மையான வர் நீர், பிள்ளைவாள் , உம் இடத்தைக் கைப்பற்றியிருப்பவர் அந்தக் கனகராயர். அவருடைய யோக்கியதையையும் சிலாகித்துப் பேசுகிற டம் மன விசாலம் என்னைப் பெருமை கொள்ளச் செய்கிறது."

* பண்டிதரே! மாற்றான் பலத்தை அறிந்தால் அவ்வளவோ நம் பவத்தைக் கூட்டிக் கொள்ள முடியும். என் கவலை வேறு, பேஞ்சம், கபடம், சூது, வஞ்சகம் இவைகளின் அடிப்படையில் அல்லவா துரைத்தனம் நடக்கிறது !!

14. ஆனால், அது அப்படித்தான். சாகரீகம் என்று வந்துவிட்டால், மகாத்மாக்களும் பொய்யர்களாகி விடுகிறார் 4 மள! அரும்புத்திரர் பொய் சொல்வ நேரவில்ஜையா" காயைக் கொண்ட பூமகள் கர்தணச்37 வா க க, சாட்ச சது கிருஷ்ண தேன் கற்றுக் கொடுக்கவில்லையா? கலியுகம் நடக்கிறது, சாமி! சத்யம் மட்டுமே பூண்டவர்கள் ஜெயிக்க

________________

22 மானுடம் வெல்லும்

முடியாத ஒரு காலத்தை நாமே பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். புதிய குவர்னர் துரை எப்படி...?''

சிமுசே துய்மாவைக் கேட்கிறீர்களா? பிள்ளை சிறிது நேரம் யோசித்தபடியிருந்தார்.

4 பாண்டி தரே இந்தக் குவர்னரும் வந்தவழி சரியில்லை என்று பேசிக்கொள்கிறார்கள். பாரீசு பட்டணத்தில் மிளிபபதராக (மினிஸ்டர் அமைச்சர் இருக்கப்பட்ட ஒருவரிடம் இருக்கிற வேலைக்காரனைப் பிடித்து, அவன் மினிஸ்தரிடம் சிபாரிசு செய்ய, அவன் முகம் துய்யா இங்கு குவர்னராக வந்திருக்கிறார். உத்தியோகம் வாங்கிக் கொடுக்கிறதுக்கு பதினாறாயிரம் வராகன் வசநசமா தன் கொடுத்திருக்கிறாராம். அப்புறம், இவருக்கு எந்த மாட்டுக்கு உத்தியோகம் நீடிக்கிறதோ, அந்த மாட்டுக்கும் வருஷா வருஷம் இரண்டாயிரம் டாலர் கொடுக்க உடன்படிக்கையாகி யிருக்கிற காகவும் பேசிக்கொள்கிறார்கள். பிரான்சில் சத்து இந்த செய்தியை இந்த காரில் பரப்பியவரே நம் பழைய கவர்னர் முசியே வெறுவார் துரை அவர்கள் தான் , ஆகவே, விஷயம் உண்மையாகத்தானே இருக்கும்? 11

பண்டிதர் வெகுளித்தனமாகக் கேட்டார்.

இவ்வளவு பணம் செலவழித்து இந்த உத்தியோகம் வாங்கத்தான் வேணுமா? இது என்ன இந்திரன் பதவியா/17

பின் மகள் சிரித்தார் .

கபடம் அறியாதவராய் இருக்கிறீரே, சின்ன மீனைப் போட்டுத்தானே பெரிய மீனைப் பிடிக்க வேணும்? பணம் ஐயா, பணம்! வெள்ளைப் பரங்கியா இருந்தால் என்ன, தேசியாய் இருந்தால் என்ன? ஆசை யாரை விட்டதா குபேரனுக்கு என்ன பொ கானம்? நரன். பணம் மனுஷன் போல் சவாரி செய்யும், பண்டிதர். 11

பண்டிதர் விளங்காமல் விழித்தார்.

No comments:

Post a Comment