தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, July 15, 2014

The Ballad of Reading Gaol - Oscar Wilde & உன் ஆங்காரப் பொய்கள் கொண்டு - அம்பை & மணந்த காதல் - க்வான் தாஓ - ஷேங்

The Ballad of Reading Gaol  - Oscar Wilde


http://www.sramakrishnan.com/?p=4079

....
Some kill their love when they are young,
And some when they are old
Some strangle with the hands of Lust,
Some with the hands of Gold:
The kindest use a knife, because
The dead so soon grow cold.


Some love too little, some too long,
Some sell, and others buy;
Some do the deed with many tears,
And some without a sigh:
For each man kills the thing he loves,
Yet each man does not die.

Still I Rise

- Maya Angelou, 1928 - 2014

You may write me down in history
With your bitter, twisted lies,
You may trod me in the very dirt
But still, like dust, I’ll rise.


Does my sassiness upset you?
Why are you beset with gloom?
‘Cause I walk like I’ve got oil wells
Pumping in my living room.

Just like moons and like suns,
With the certainty of tides,
Just like hopes springing high,
Still I’ll rise.

Did you want to see me broken?
Bowed head and lowered eyes?
Shoulders falling down like teardrops,
Weakened by my soulful cries?

Does my haughtiness offend you?
Don’t you take it awful hard
‘Cause I laugh like I’ve got gold mines
Diggin’ in my own backyard.

You may shoot me with your words,
You may cut me with your eyes,
You may kill me with your hatefulness,
But still, like air, I’ll rise.

Does my sexiness upset you?
Does it come as a surprise
That I dance like I’ve got diamonds
At the meeting of my thighs?

Out of the huts of history’s shame
I rise
Up from a past that’s rooted in pain
I rise
I’m a black ocean, leaping and wide,
Welling and swelling I bear in the tide.

Leaving behind nights of terror and fear
I rise
Into a daybreak that’s wondrously clear
I rise
Bringing the gifts that my ancestors gave,
I am the dream and the hope of the slave. rise

I rise

I rise.


- Maya Angelouஇருந்தாலும் நான் உதித்தெழுவேன் -

Maya Angelou
தமிழாக்கம் : கால சுப்ரமணியம்

http://malaigal.com/?p=5327


உங்கள் கடுப்பான, திரிக்கப்பட்ட பொய்களால்
வரலாற்றில் என்னை நீங்கள் வரைந்திருக்கலாம்
பாழ் சகதியில் என்னை நீங்கள் மிதித்துத் துவைத்திருக்கலாம்
அப்படி இருந்தாலும், தூசிப்புழுதியாக, நான் உதித்தெழுவேன்.
எனது நிமிர்வேதும் உங்களை வருத்துகிறதா?
ஏன் மனச்சோர்வில் நீங்கள் மூழ்கியுள்ளீர்கள்?
என் வசிப்பறையில் எண்ணெய்க் கிணறுகள்
இறைத்திடக் கிட்டியதுபோல
நான் பெருமிதநடை கொள்கிறேனா?
சந்திரர் போலும் சூரியர் போலும்
அலையெழுச்சியின் நிச்சயத்துடன்,
நம்பிக்கைகள் உயரே பீறிடுவதைப்போல,
இப்போதும் நான் உதித்தெழுவேன்.

நான் நிலைகுலைவதை நீங்கள் காணவேண்டுமா?
குனிந்த தலையும் தாழ்த்திய விழிகளுமாக?
கண்ணீர்த்துளிகள் போல் தோள்கள் தளர்ந்து வீழ,
என் ஆத்மார்த்தமான அழுகையில் நொறுங்கிடவேண்டுமா?
என் அகங்காரம் உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?
என் சொந்தக் கொல்லைப்புறத்தில் தோண்டி
தங்கச் சுரங்கங்கள் கிடைத்ததுபோல நான் சிரிப்பதையெல்லாம்,
நீங்கள் ஒன்றும் பெரிதாக எடுத்துகொள்ளக்கூடாது.
உங்கள் வார்த்தைகளால் என்னைச் சுட்டுப்பொசுக்கலாம்,
உங்கள் கண்களால் நீங்கள் என்னை கூறுபோடலாம்,
உங்கள் வெறுப்பினைக் கொண்டு என்னைக் கொலையும் செய்யலாம்,
அப்படி இருந்தாலும், காற்றைப் போல, நான் உதித்தெழுவேன்.
எனது கவர்ச்சி உங்களை நிலைகுலையச் செய்கிறதா?
எனது தொடைகளின் சந்தில்
வைரங்கள் கிடைத்தது போல் நான் நாடனம் ஆட,
இது ஒரு அதிசயம்போல வரவில்லை.

வரலாற்றின் அவமதிப்புக் குடில்களில் இருந்து
நான் உதித்தெழுவேன்.
வேதனை வேரூன்றிய இறந்தகாலத்தில் இருந்து மேலே
நான் உதித்து எழுவேன்.

நான் பரந்து அலைமோதும் ஒரு கரிய கடல்,
தாங்கியும் வீங்கியும் நான் அலையினில் பெறுவேன்.
பயங்கரத்தையும் பயத்தையும் கொண்ட
இரவுகளைப் பின்னுக்குத்தள்ளி
நான் உதித்தெழுவேன்.
அபூர்வமாய்த் தெளிந்த ஒரு வைகறைவேளையில்
நான் உதித்து எழுவேன்.
என் முன்னோர்கள் தந்த கொடைகளை அள்ளிக்கொண்டு,
நான் ஒரு கனவாகவும்
அடிமையின் நம்பிக்கையாகவும் இருக்கிறேன்.
நான் உதித்து எழுவேன்
நான் உதித்தெழுவேன்
நான் உதித்தெழுவேன்.
(‘Still I Rise’.)

வியப்புக்குரிய பெண்
---- மாயா ஏஞ்சலோ
---------------------------------
(மொ.பெ) நாச்சியாள் சுகந்தி
எங்கே இருக்கிறது எனது ரகசியம் என்று
கவர்ச்சிகரமான பெண்கள் அதிசயிக்கிறார்கள்
ஆனால் அவர்களிடம் சொல்லத் துவங்கும்போது
பொய்களைச் சொல்வதாக நினைக்கிறார்கள்
நான் சொல்கிறேன்,
அது எனது கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது
எனது இடுப்பின் வீச்சில் உள்ளது
எனது காலடியின் தாவலில் உள்ளது
எனது உதடுகளின் சுழிப்பில் உள்ளது
வியப்புக்குரிய அளவுக்கு
நான் ஒரு பெண்,
வியப்புக்குரிய பெண்
அது நான்தான்.மாயா ஏஞ்சலூ ( Maya Angelou)
1928

நினைவு கூர்தல்
என்னைப் பற்றி நினைக்கும்போது
செத்துப்போகும் அளவுக்கு நான் சிரிக்கிறேன்
எனது வாழ்க்கையே ஒரு “ ஜோக் ” தான்
ஒரு நடனத்தை நடந்து காண்பிப்பது போல
ஒரு பாடலை பேசிக் காண்பிப்பது போல
நான் மூர்ச்சையாகும்வரை சிரிக்கிறேன்
என்னைப் பற்றி எண்ணிப்பார்க்கும்போது


இந்த உலகத்தில் வாழ்ந்த அறுபது ஆண்டுகள்
நான் வேலை பார்த்த வீட்டில்
குழந்தை கூட என்னை ‘ வாடி போடி’ என்றுதான்
பேசும்
‘சொல்லுங்கள் அம்மா’ என்றுதான் நான்
கேட்கவேண்டும்
பணிவில் பெருமை
உணர்ச்சிகள் தெரியக்கூடாது
நான் வயிறு வலிக்கும்வரை சிரிக்கிறேன்
என்னைப் பற்றி எண்ணிப்பார்க்கும் போது

என் மக்கள் சொல்வதைக் கேட்டு நான்
செத்துப்போகும் அளவுக்கு சிரித்திருக்கிறேன்
அவர்களின் கதைகள் பொய்களைப் போல் இருக்கும்
அவர்கள் பழங்களை விளைவித்தார்களாம் ஆனால்
தோலைத்தான் சாப்பிடுவார்களாம்
நான் கண்ணீர் வரும்வரை சிரிப்பேன்
என் மக்களைப்பற்றி நினைக்கும் போது.

மண்ணப்பம் - நாலாபாடம் பத்மநாபன்

உண்ணியும் விளையாட்டுத் தோழியும்
சின்ன மாமர நிழலில், எப் பொழுதுமே
மண்ணப்பம் சுட்டு விளையாடியிருந்தனர்


சின்ன மாமரத்தோடொன்றாய்
அவர்கள் மனதில்
மண்ணப்பமும் வளர்ந்து வந்தது
ஒரு வறண்ட வேனிற் காலத்தில்
அயல் வீட்டிலிருந்து கேட்ட
நாதஸ்வரத்தோடு சேர்ந்து
மண்ணப்பம் கரிந்த நாற்றமும் மேலெழுந்த போது
இதுவொன்றும் அறியாமல்
சின்ன மாமரத்தின் கிளையில்
ஒரு சின்னக் காய் மட்டும்
தொங்கிக் கிடந்தது

பிறகு சின்ன மாமரக் கொம்புகள் வெட்டி
சின்ன மரத்தின் நிழலில்
உண்ணிதானே
மண்ணப்பமாய்ச் சுடப்பட்டது.


மொ.பெ. - வி.எஸ்.அனில் குமார் , பாரதி புத்திரன்

மிளகுக் கொடிகள் - வெளியீடு அன்னம் (சிவகங்கை)
முதற் பதிப்பு டிசம்பர், 1991


JEFF BROWN
(shared by 
https://www.facebook.com
/lmanimekalai/posts/10152686140802645)

Sometimes people walk away from love because it is so beautiful that it terrifies them. Sometimes they leave because the connection shines a bright light on their dark places and they are not ready to work them through. Sometimes they run away because they are not developmentally prepared to merge with another- they have more individuation work to do first. Sometimes they take off because love is not a priority in their lives- they have another path and purpose to walk first. Sometimes they end it because they prefer a relationship that is more practical than conscious, one that does not threaten the ways that they organize reality. Because so many of us carry shame, we have a tendency to personalize love's leavings, triggered by the rejection and feelings of abandonment. But this is not always true. Sometimes it has nothing to do with us. Sometimes the one who leaves is just not ready to hold it safe. Sometimes they know something we don't- they know their limits at that moment in time. Real love is no easy path- readiness is everything. May we grieve loss without personalizing it. May we learn to love ourselves in the absence of the lover.JEFF BROWN
 (shared by https://www.facebook.com/lmanimekalai/posts/10152686140802645)
https://www.facebook.com/lakshmi.c.subramaniam/
posts/4403099211598
நன்றி : விமலாதித்த மாமல்லன் ‏@maamallan  7h

முன்னாளெழுத்தாளர் டாட் காம்
 வெளியீட்டின் அர்ப்பணம் :) 
மாயா ஆஞ்சலோவின் Still I Rise 
கவிதையை ஆதார
மாக வைத்து (cont) 

மாயா ஆஞ்சலோவின் Still I Rise கவிதையை ஆதாரமாக வைத்து ஒரு முயற்சி:

உன் ஆங்காரப் பொய்கள் கொண்டு .....

- அம்பை


உன் ஆங்காரப் பொய்கள் கொண்டு
சரித்திரத்தில் என்னைப் புதைப்பாய்
மண்ணில் காலால் அழுத்துவாய்
ஆனால்
பூமியிலிருந்து புழுதியாய்
எழுவேன் நான்
நிலவைப்போல்
சூரியனைப்போல்
அலைகளைப்போல்
நம்பிக்கைகளைப்போல்
ஊற்றாய்
எழுவேன் நான்
தலை குனிந்து
கண் தாழ்த்தி
தோள்கள் இற்று விழ
ஆத்மாவின் ஓலங்கள்
சிதைக்க
உடைவேன் என்று நினைத்தாயோ
கொல் என்னை
உன் சொற்களால்
கொல் என்னை
உன் கண்களால்
கொல் என்னை
உன் வெறுப்பால்
பிறகும் காற்றாய்
எழுவேன் நான்
சரித்திரத்தின்
அவமானங்களிலிருந்து
எழுகிறேன் நான்
நேற்றைய வலிகளிலிருந்து
எழுகிறேன் நான்
கருங்கடல் நான்
குதித்து, தாவி
அகன்று, பெருகி
எம்பி, எழும்
அலைகளைத் தாங்குபவள்
பயங்கரமான
பயம் நிறைந்த
இரவுகளைப் பின்னே தள்ளி
எழுகிறேன் நான்
நிர்மலமான உதயத்தை நோக்கி
எழுகிறேன் நான்
என் மூதாதையர்
கொடுத்ததை ஏந்தி
அடிமைகளின் கனவு நான்
அடிமைகளின் நம்பிக்கை
எழுகிறேன் நான்
எழுகிறேன் நான்
எழுகிறேன் நான்


- அம்பை

You who hear the sound, in scattered rhymes,
of those sighs on which I fed my heart,
in my first vagrant youthfulness,
when I was partly other than I am,
I hope to find pity, and forgiveness,
for all the modes in which I talk and weep,
between vain hope and vain sadness,
in those who understand love through its trials.
Yet I see clearly now I have become
an old tale amongst all these people, so that
it often makes me ashamed of myself;
and shame is the fruit of my vanities,
and remorse, and the clearest knowledge
of how the world’s delight is a brief dream.


Petrarch

என் இதயத்துக்கு உரமூட்டிய
அந்தப் பெருமூச்சுகளின்
சிதறிய ஒலிகளை
கேட்பவளே
ஆரம்ப கால அலையும் இளமையில்
சற்றே வேறு யாரோவாக இருந்த எனக்கு
வீண் எதிர்பார்ப்புக்கும்
அற்ப சோகத்துக்கும் இடையே சிக்கி
நான் பலவாறு பேசி அழுவதற்கு
காதலை அதன் சோதனைகள் மூலம்
புரிந்துகொள்பவர்களிடமிருந்து
கருணையும் மன்னிப்பும் கிடைக்கும்
என்ற நம்பிக்கை
இப்போது துல்லியமாய்த் தெரிகிறது
இந்த நபர்களிடையே
நான் ஒரு பழங்கதையாகிவிட்டேன்
அதனால் அடிக்கடி
என்னை நினைத்து வெட்கப்படுகிறேன்
என் கர்வம்
என் இனைவு
அகிலத்தில் ஆனந்தம்
ஒரு குறுங்கனவு என்றுணரும்
தெளிவான அறிவு
இவற்றிலிருந்து கனிவது
இந்த உட்கு.
Leena Manimekalai ‏@LeenaManimekali 25/10/2014 56m56 minutes ago


"I can be changed by what happens to me. But I refuse to be reduced by it." — Maya Angelou


விந்தையான பெண் - மாயா ஏஞ்சலோ
தமிழாக்கம் : கால சுப்ரமணியம்

எனது ரகசியம் எதிலுள்ளது என்று
அழகிய பெண்கள் வியந்துநிற்பார்கள்
ஒரு ஃபேஷன் மாடலுக்கு ஏற்ற கவர்ச்சியோ
அல்லது கட்டழகோ கொண்டவள் நான் அல்ல
ஆனால் நான் இதைச்
சொல்லத் தொடங்கும்போதே ,
நான் பொய் சொல்கிறேன் என்று
அவர்கள் நினைப்பார்கள்.

அது, என் கைகளின் நீட்சி அசைவில்
என் இடையின் அகற்சியில்,
என் நடையின் துள்ளலில் ,
என் இதழின் சுழிப்பில்
இருப்பதாக நான் சொல்வேன்.
அதிசயிக்கத்தக்கவிதத்தில்
நான் ஒரு பெண்,
விந்தையான பெண்
இதுவே நான்.
உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப
சாவதானமான
நான் ஒரு அறைக்குள் நுழைகிறேன்,
ஒரு ஆணிடம் செல்கிறேன்,
அந்த ஆட்கள் எழுந்துநிற்கிறார்கள் அல்லது
மண்டியிட்டுத் தாழ்ந்து பணிகிறார்கள்.
பின்பு அவர்கள் என்னைச் சுற்றிலும்,
தேனீ அடை போல மொய்க்கிறார்கள்.

அது, என் விழிகளின் ஜுவாலையில்,
என் பல்வரிசையின் மின்னலில்,
என் இடையின் நெளிப்பில்,
என் கால்களின் நடனத்தில்
இருப்பதாக நான் சொல்வேன்.

அதிசயிக்கத்தக்கவிதத்தில்
நான் ஒரு பெண்.
விந்தையான பெண்
இதுவே நான்.

என்னில் தாம் எதைக் கண்டனர் என்று
தங்களுக்குள் வியந்தனர் ஆண்கள்.
அவர்கள் மிகவும் முயன்றும்
எனது உள்முக ரகசியத்தை
அவர்களால் தொட முடியாமலே போனது.
நான் அதை அவர்களுக்குக்
காண்பிக்க முயன்றபோது
அவர்கள் இன்னும் அதை
காணமுடியவில்லை என்றனர்.

அது, என் பின்அழகின் வளைவில்,
என் புன்னகையின் கதிரொளியில்,
எனது நகில்களின் குதிப்பில்,
என் தனிப்பாங்கின் அருட்சியில்
இருப்பதாக நான் சொல்வேன்.

அதிசயிக்கத்தக்கவிதத்தில்
நான் ஒரு பெண்.
விந்தையான பெண்
இதுவே நான்.

இப்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள்
ஏன் என் தலை என்றும் குனிவதில்லை என்று.

நான் கத்துவதில்லை
அல்லது எதற்கும் திடுக்கிடுவதில்லை
அல்லது உண்மையில்
உரத்துப் பேசவும் செய்வதில்லை.
நான் உங்களைக் கடந்து செல்வதைப் பார்க்கையில்

அது உங்களைப் பெருமைப்பட வைக்கும்.
அது, என் குதிகளின் கிளிக்கிடலில்,
எனது துவலும் கூந்தலில்
எனது கரத்தின் அங்கையில் ,
என் அக்கறையான ஒப்பனைகளில்
இருப்பதாக நான் சொல்வேன்.

ஏனெனில், நான் ஒரு பெண்.
விந்தையான பெண்
இதுவே நான்.


(‘Phenomenal Woman’.Cosmopolitan magazine.1978)
நன்றி : வலசைப் பறவை - ரவிக்குமார்
க்வான் தாஓ - ஷேங்
( Guan Daosheng)1262–1319)

மணந்த காதல்

நீயும் நானும்
அளவற்ற காதலை வைத்திருந்தோம்
அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது
கொஞ்சம் களிமண்ணை எடுத்து
உன் உருவத்தையும்
என் உருவத்தையும்
அதில் சுட்டோம்
இச்சைகூடிய கணம் ஒன்றில்
அந்த உருவங்களை உடைத்து நொறுக்கினோம்
நீரைச் சேர்த்துப் பிசைந்தோம்
மீண்டும் வனைந்தோம்
உன் உருவம் ஒன்றை
என் உருவம் ஒன்றை.
இப்போது
நான் இருக்கிறேன் உன் களிமண்ணில்
நீ இருக்கிறாய் என் களிமண்ணில்
பகிர்ந்துகொள்வோம்
வாழ்வில் ஒரே போர்வையை
சாவில் ஒரே சவப்பெட்டியை.

எனது சவபெட்டி சும்பபவரோடு...

- ஏ ஐயப்பன்

எனது சவப்பெட்டி சுமப்பவரிடம் சொல்ல
உயிலில்லாத ஓர் ரகசியம் உண்டு

எனது இதயமிருந்த இடத்தில்
ஓர் பூ இருக்கும்;
அறியும் ஆவல் ததும்பிய நாட்களில்
காதலின் ஆன்ம தத்துவம் சொல்லிக் கொடுத்தவளின்
அன்பளிப்பு,

மண்மூடுவதற்கு முன்
இதயத்திலிருந்து
அந்தப் பூவைப் பறிக்க வேண்டும்
இதழ்களால்
முகம் மூடவேண்டும்
ரேகைகள் அழிந்த உள்ளங்கையிலும்
ஓர் இதழ்

பூ வழியாக
நான் திரும்பிச் செல்ல வேண்டும்.

மரணத்தின் முந்தைய நொடியில்
இந்த உண்மையைச் சொல்லநேரமில்லாது போயிற்று.
ஊற்றப்பட்ட குளிர்ந்த நீரில்
அது மரணத்திற்கு அடித்துச் செல்லப்பட்டுவிட்டது

இல்லாவிட்டால்
இந்தச் சவபெட்டியை மூடாமல் சென்று விடுங்கள்
இனி
எனக்கு நண்பர்கள்
இறந்து போனவர்களல்லவா!

மொ.பெ. - வி.எஸ்.அனில் குமார் , பாரதி புத்திரன்

மிளகுக் கொடிகள் - வெளியீடு அன்னம் (சிவகங்கை)
முதற் பதிப்பு டிசம்பர், 1991எ .அய்யப்பன் கவிதை
Lakshmi Manivannan with Premkumar Rufus
குழந்தையே ...
வளரும் போது
அப்பாவைப் போலாகக் கூடாது


நீச மாமிச இச்சைக்கு
என்னை இரையாக்கியவன் அவன்

நீ நகங்கள் இல்லாத
ஒரு குழந்தையாக வளரவேண்டுமென்பதுதான்
அம்மாவின் ஆசை

நகங்களில்லாத
சுத்தமும் பரிசுத்தமுமான
விரல்களால் நீ கிள்ளவேண்டும்

நகங்கள் பூக்களுக்கு
அவசியமில்லை

நேற்றைக்கு
கடுவாய்ப் புலியைக் கண்ட கனவு
அழகு நிரம்பியதென
நீ சொன்னாய்

அது காடு
கூட போகக்கூடாது

வெட்டித் தள்ளு
நகம் வளர்க்கக் கூடாது
அப்பாவைப் போலாகக் கூடாது
[ மலையாளத்திலிருந்து தமிழில் ஆர்.பிரேம் குமார் ]
எ .அய்யப்பன்
இன்று கவி அய்யப்பனின் நினைவு தினமும் கூட
அய்யப்பனின் நினைவாக அவரது கவிதை ...
"கனவு காண கண்ணாடி "
அலகு திறந்தால்
எனது கிளி பொய்யே சொல்லும்
கிளிமொழியின் வழிப்பாயும் என்வாழ்வு
பொள்ளச் செய்யும் கனவில்
பாலைநிலம் கண்டேன்
ஓர் ஒட்டகம் கூட இல்லை
திரும்பிப் பார்கையில்
எனது காலடிகள் மட்டுமிருக்கிறது
நதியின் சுதியும் பூவின் சுதியும் வேறு வேறு
நதியே
இவ்வாழ்வைக் கண்டு படி
ஒரே வேகத்தில் எல்லா திசைகளிலும் ஒழுகு
என் வாழ்வு போல .
உரையாடலுக்கு
ஒருவரும் இல்லாததால்
கிறுக்கன் எல்லோரோடும் பேசுவது போல
ஒழுகு
நாளை என்
தோழியின் திருமணம்
வேதனையுடன் அவள் எழுதிய
கடிதத்தில் கண்ணீரின் கூட்டெழுத்துக்கள்
அகாலத்தில் தொடங்கியது
வெள்ளெழுத்து இல்லைஎன்றால் எதற்கு
கனவு காண கண்ணாடி?
[ மலையாளத்திலிருந்து தமிழில் - ஆர்.பிரேம் குமார் ]
எ .அய்யப்பன்
Lakshmi Manivannan commented on a post from 21 October 2015.
இன்று கவி அய்யப்பனின் நினைவு தினமும் கூட
அய்யப்பனின் நினைவாக அவரது கவிதை ...
"கனவு காண கண்ணாடி "
அலகு திறந்தால்
எனது கிளி பொய்யே சொல்லும்
கிளிமொழியின் வழிப்பாயும் என்வாழ்வு
பொள்ளச் செய்யும் கனவில்
பாலைநிலம் கண்டேன்
ஓர் ஒட்டகம் கூட இல்லை
திரும்பிப் பார்கையில்
எனது காலடிகள் மட்டுமிருக்கிறது
நதியின் சுதியும் பூவின் சுதியும் வேறு வேறு
நதியே
இவ்வாழ்வைக் கண்டு படி
ஒரே வேகத்தில் எல்லா திசைகளிலும் ஒழுகு
என் வாழ்வு போல .
உரையாடலுக்கு
ஒருவரும் இல்லாததால்
கிறுக்கன் எல்லோரோடும் பேசுவது போல
ஒழுகு
நாளை என்
தோழியின் திருமணம்
வேதனையுடன் அவள் எழுதிய
கடிதத்தில் கண்ணீரின் கூட்டெழுத்துக்கள்
அகாலத்தில் தொடங்கியது
வெள்ளெழுத்து இல்லைஎன்றால் எதற்கு
கனவு காண கண்ணாடி?
[ மலையாளத்திலிருந்து தமிழில் - ஆர்.பிரேம் குமார் ]

http://layamilakkiyaithazh.blogspot.in/
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்

-மாயா ஏஞ்சலூ ( Maya Angelou)
சுதந்திரப் பறவை  காற்று மீதேறித் தாவிப் பாயும்
விசைதீரும் வரை சமநிலைகொண்டு மிதக்கும்
ஆரஞ்சுவண்ண சூரியக் கதிர்களில்
தன் சிறகுகளை நனைக்கும்
வானத்தை உரிமைகொள்ளும் தைரியமும் பெறும்.

ஆனால் கூண்டுப்பறவை தன்
குறுகிய கூட்டுக்குள் அலைகிறது.
ஆத்திரம் அதன் கம்பிகள்
எப்போதாவது அதன் வழியே பார்க்க முயலும்

அதன் சிறகுகள் கத்தரிக்கப்பட்டும்
அதன் கால்கள் விலங்கிடப்பட்டும் உள்ளன.
பாடுவதற்காக அது தன் வாயைத் திறக்கிறது.

கூண்டுப் பறவை பாடுகிறது
அறியாத விஷயங்களை நினைத்து
பயந்து நடுங்கிக்கொண்டு,
ஆனால் சாசுவத ஏக்கம்கொண்டு.
சுதந்திரத்துக்காகக்
கூண்டுப்பறவை பாடுகிறது
தொலைதூர மலைகளில்
அதன் இசை எதிரொலிக்கிறது.

சுதந்திரப்பறவை இன்னுமொரு தென்றலை நினைக்கிறது
பருவக்காற்று சலிக்கும் மரங்கள் வழியே மெதுவாக வீசும்.
கொழுத்த புழுப்பூச்சிகள் உணவாகக்
விடியல் வெளித்த புல்தரையில் காத்திருக்கும்,
வானம் தனக்கே சொந்தம் என்று அது பெயரிட்டழைக்கும்.


ஆனால் கூண்டுப் பறவை
கனவுகளின் கல்லறையில் நிற்கிறது.
ஒரு பயங்கரக் கனவின் அலறல் மீது
அதன் நிழல் பிரவேசிக்கிறது
அதன் சிறகுகள் கத்தரிக்கப்பட்டும்
அதன் கால்கள் கட்டுண்டும் உள்ளன,
பாடுவதற்காக அது தன் வாயைத் திறக்கிறது.

கூண்டுப் பறவை பாடுகிறது,
அறியாத விஷயங்களை நினைத்து
பயந்து நடுங்கிக்கொண்டு
ஆனால் சாசுவத ஏக்கம்கொண்டு.
சுதந்திரத்துக்காகக்
கூண்டுப்பறவை பாடுகிறது,
தொலைதூர மலைகளில்
அதன் இசை மோதி எதிரொலிக்கிறது.

              (‘I Know Why The Caged Bird Sings’)

பெண்ணுக்கான பணிகள்

பராமரிக்க எனக்குக் குழந்தைகள் உள்ளன
துவைக்கத் துணிகள் உள்ளன
மெழுகத் தரை உள்ளது 
மளிகைப்பொருள் வாங்க கடைக்குப் போகவேணும்
பிறகு குஞ்சுக்கோழிப் பொரியல் செய்யவேணும்
குளிப்பாட்டக் குழந்தை காத்திருக்கிறது
துணைவருக்கு உணவளிக்க வேணும்
தோட்டத்தில் நான்தான் களை பிடுங்கவேணும்
தேய்த்து வைக்கத் துணிகள் உள்ளன
செல்லப்பிள்ளைகளுக்கு நானே உடுத்திவிடவேணும்
உணவு டப்பிகள் திறக்க
இந்தச் சிறிய குடிசையைத் துடைத்துப்பெருக்க
நோயாளியை அடுத்துக் கவனிக்க
அவரது  துணிகளை எடுத்துவைக்க

பிரகாசிக்கும் சூரியனேஎன்மேல் ஜொலிப்பாயாக
மழையேஎன்மீது பொழிவாயாக,
பனித்துளியேஎன் மேல் பதனமாய் விழுக
என் நுதலை மீண்டும் குளிர்விப்பாயாக.

இனியும் எனக்கு ஓய்வு கிடைக்க
புயலேஉன் கொடுங்காற்றால் என்னை
இங்கிருந்து ஊதிப் பறக்கவிடுக
வானத்தில் என்னை மிதக்கவிடுக 

பனிமழையேமிருதுவாய்ப் பொழிக
மூடுக என்னை
உன் வெண்குளிர் முத்தத்தால்,
இன்றிரவென்னை ஓய்வெடுக்க விடுக.

சூரியன்மழைதொடுவான்,
மலைகடல்இலை,
வைரம் மினுங்கும் நட்சத்திரம்,
ஒளிரும் நிலா  -
உங்களையெல்லாம் மட்டுமே 
என்னவர்களாக நான்
சொந்தம் கொண்டாட முடிகிறது.

                        (‘Woman Work’)  

மொ.பெ. - கால சுப்ரமணியம்

diumenge, abril 11, 2010
"The Ballad of Reading Gaol" Oscar Wilde

Reading Gaol, grabado de 1850

I

He did not wear his scarlet coat,
For blood and wine are red,
And blood and wine were on his hands
When they found him with the dead,
The poor dead woman whom he loved,
And murdered in her bed.

He walked amongst the Trial Men
In a suit of shabby gray;
A cricket cap was on his head,
And his step seemed light and gay;
But I never saw a man who looked
So wistfully at the day.

I never saw a man who looked
With such a wistful eye
Upon that little tent of blue
Which prisoners call the sky,
And at every drifting cloud that went
With sails of silver by.

I walked, with other souls in pain,
Within another ring,
And was wondering if the man had done
A great or little thing,
When a voice behind me whispered low,
"That fellow's got to swing."

Dear Christ! the very prison walls
Suddenly seemed to reel,
And the sky above my head became
Like a casque of scorching steel;
And, though I was a soul in pain,
My pain I could not feel.

I only knew what haunted thought
Quickened his step, and why
He looked upon the garish day
With such a wistful eye;
The man had killed the thing he loved,
And so he had to die.


Arreglo musical compuesto por: Peer Raben

Yet each man kills the thing he loves
By each let this be heard,
Some do it with a bitter look,
Some with a flattering word,
The coward does it with a kiss,
The brave man with a sword!

Some kill their love when they are young,
And some when they are old;
Some strangle with the hands of Lust,
Some with the hands of Gold:
The kindest use a knife, because
The dead so soon grow cold.

Some love too little, some too long,
Some sell, and others buy;
Some do the deed with many tears,
And some without a sigh:
For each man kills the thing he loves,
Yet each man does not die.


En 1989 Gavin Friday grabaría esta versión de "Cada hombre mata lo que ama"

He does not die a death of shame
On a day of dark disgrace,
Nor have a noose about his neck,
Nor a cloth upon his face,
Nor drop feet foremost through the floor
Into an empty space.

He does not sit with silent men
Who watch him night and day;
Who watch him when he tries to weep,
And when he tries to pray;
Who watch him lest himself should rob
The prison of its prey.

He does not wake at dawn to see
Dread figures throng his room,
The shivering Chaplain robed in white,
The Sheriff stern with gloom,
And the Governor all in shiny black,
With the yellow face of Doom.

He does not rise in piteous haste
To put on convict-clothes,
While some coarse-mouthed Doctor gloats, and notes
Each new and nerve-twitched pose,
Fingering a watch whose little ticks
Are like horrible hammer-blows.

He does not feel that sickening thirst
That sands one's throat, before
The hangman with his gardener's gloves
Comes through the padded door,
And binds one with three leathern thongs,
That the throat may thirst no more.

He does not bend his head to hear
The Burial Office read,
Nor, while the anguish of his soul
Tells him he is not dead,
Cross his own coffin, as he moves
Into the hideous shed.

He does not stare upon the air
Through a little roof of glass:
He does not pray with lips of clay
For his agony to pass;
Nor feel upon his shuddering cheek
The kiss of Caiaphas.

II

Six weeks the guardsman walked the yard,
In the suit of shabby gray:
His cricket cap was on his head,
And his step was light and gay,
But I never saw a man who looked
So wistfully at the day.

I never saw a man who looked
With such a wistful eye
Upon that little tent of blue
Which prisoners call the sky,
And at every wandering cloud that trailed
Its ravelled fleeces by.

He did not wring his hands, as do
Those witless men who dare
To try to rear the changeling Hope
In the cave of black Despair:
He only looked upon the sun,
And drank the morning air.

He did not wring his hands nor weep,
Nor did he peek or pine,
But he drank the air as though it held
Some healthful anodyne;
With open mouth he drank the sun
As though it had been wine!

And I and all the souls in pain,
Who tramped the other ring,
Forgot if we ourselves had done
A great or little thing,
And watched with gaze of dull amaze
The man who had to swing.

For strange it was to see him pass
With a step so light and gay,
And strange it was to see him look
So wistfully at the day,
And strange it was to think that he
Had such a debt to pay.

The oak and elm have pleasant leaves
That in the spring-time shoot:
But grim to see is the gallows-tree,
With its alder-bitten root,
And, green or dry, a man must die
Before it bears its fruit!

The loftiest place is the seat of grace
For which all worldlings try:
But who would stand in hempen band
Upon a scaffold high,
And through a murderer's collar take
His last look at the sky?

It is sweet to dance to violins
When Love and Life are fair:
To dance to flutes, to dance to lutes
Is delicate and rare:
But it is not sweet with nimble feet
To dance upon the air!

So with curious eyes and sick surmise
We watched him day by day,
And wondered if each one of us
Would end the self-same way,
For none can tell to what red Hell
His sightless soul may stray.

At last the dead man walked no more
Amongst the Trial Men,
And I knew that he was standing up
In the black dock's dreadful pen,
And that never would I see his face
For weal or woe again.

Like two doomed ships that pass in storm
We had crossed each other's way:
But we made no sign, we said no word,
We had no word to say;
For we did not meet in the holy night,
But in the shameful day.

A prison wall was round us both,
Two outcast men we were:
The world had thrust us from its heart,
And God from out His care:
And the iron gin that waits for Sin
Had caught us in its snare.

III

In Debtors' Yard the stones are hard,
And the dripping wall is high,
So it was there he took the air
Beneath the leaden sky,
And by each side a warder walked,
For fear the man might die.

Or else he sat with those who watched
His anguish night and day;
Who watched him when he rose to weep,
And when he crouched to pray;
Who watched him lest himself should rob
Their scaffold of its prey.

The Governor was strong upon
The Regulations Act:
The Doctor said that Death was but
A scientific fact:
And twice a day the Chaplain called,
And left a little tract.

And twice a day he smoked his pipe,
And drank his quart of beer:
His soul was resolute, and held
No hiding-place for fear;
He often said that he was glad
The hangman's day was near.

But why he said so strange a thing
No warder dared to ask:
For he to whom a watcher's doom
Is given as his task,
Must set a lock upon his lips,
And make his face a mask.

Or else he might be moved, and try
To comfort or console:
And what should Human Pity do
Pent up in Murderers' Hole?
What word of grace in such a place
Could help a brother's soul?

With slouch and swing around the ring
We trod the Fools' Parade!
We did not care: we knew we were
The Devils' Own Brigade:
And shaven head and feet of lead
Make a merry masquerade.

We tore the tarry rope to shreds
With blunt and bleeding nails;
We rubbed the doors, and scrubbed the floors,
And cleaned the shining rails:
And, rank by rank, we soaped the plank,
And clattered with the pails.

We sewed the sacks, we broke the stones,
We turned the dusty drill:
We banged the tins, and bawled the hymns,
And sweated on the mill:
But in the heart of every man
Terror was lying still.

So still it lay that every day
Crawled like a weed-clogged wave:
And we forgot the bitter lot
That waits for fool and knave,
Till once, as we tramped in from work,
We passed an open grave.

With yawning mouth the horrid hole
Gaped for a living thing;
The very mud cried out for blood
To the thirsty asphalte ring:
And we knew that ere one dawn grew fair
The fellow had to swing.

Right in we went, with soul intent
On Death and Dread and Doom:
The hangman, with his little bag,
Went shuffling through the gloom:
And I trembled as I groped my way
Into my numbered tomb.

That night the empty corridors
Were full of forms of Fear,
And up and down the iron town
Stole feet we could not hear,
And through the bars that hide the stars
White faces seemed to peer.

He lay as one who lies and dreams
In a pleasant meadow-land,
The watchers watched him as he slept,
And could not understand
How one could sleep so sweet a sleep
With a hangman close at hand.

But there is no sleep when men must weep
Who never yet have wept:
So we- the fool, the fraud, the knave-
That endless vigil kept,
And through each brain on hands of pain
Another's terror crept.

Alas! it is a fearful thing
To feel another's guilt!
For, right within, the sword of Sin
Pierced to its poisoned hilt,
And as molten lead were the tears we shed
For the blood we had not spilt.

The warders with their shoes of felt
Crept by each padlocked door,
And peeped and saw, with eyes of awe,
Gray figures on the floor,
And wondered why men knelt to pray
Who never prayed before.

All through the night we knelt and prayed,
Mad mourners of a corse!
The troubled plumes of midnight shook
Like the plumes upon a hearse:
And as bitter wine upon a sponge
Was the savour of Remorse.

The gray cock crew, the red cock crew,
But never came the day:
And crooked shapes of Terror crouched,
In the corners where we lay:
And each evil sprite that walks by night
Before us seemed to play.

They glided past, the glided fast,
Like travellers through a mist:
They mocked the moon in a rigadoon
Of delicate turn and twist,
And with formal pace and loathsome grace
The phantoms kept their tryst.

With mop and mow, we saw them go,
Slim shadows hand in hand:
About, about, in ghostly rout
They trod a saraband:
And the damned grotesques made arabesques,
Like the wind upon the sand!

With the pirouettes of marionettes,
They tripped on pointed tread:
But with flutes of Fear they filled the ear,
As their grisly masque they led,
And loud they sang, and long they sang,
For they sang to wake the dead.

"Oho!" they cried, "the world is wide,
But fettered limbs go lame!
And once, or twice, to throw the dice
Is a gentlemanly game,
But he does not win who plays with Sin
In the secret House of Shame."

No things of air these antics were,
That frolicked with such glee:
To men whose lives were held in gyves,
And whose feet might not go free,
Ah! wounds of Christ! they were living things,
Most terrible to see.

Around, around, they waltzed and wound;
Some wheeled in smirking pairs;
With the mincing step of a demirep
Some sidled up the stairs:
And with subtle sneer, and fawning leer,
Each helped us at our prayers.

The morning wind began to moan,
But still the night went on:
Through its giant loom the web of gloom
Crept till each thread was spun:
And, as we prayed, we grew afraid
Of the Justice of the Sun.

The moaning wind went wandering round
The weeping prison wall:
Till like a wheel of turning steel
We felt the minutes crawl:
O moaning wind! what had we done
To have such a seneschal?

At last I saw the shadowed bars,
Like a lattice wrought in lead,
Move right across the whitewashed wall
That faced my three-plank bed,
And I knew that somewhere in the world
God's dreadful dawn was red.

At six o'clock we cleaned our cells,
At seven all was still,
But the sough and swing of a mighty wing
The prison seemed to fill,
For the Lord of Death with icy breath
Had entered in to kill.

He did not pass in purple pomp,
Nor ride a moon-white steed.
Three yards of cord and a sliding board
Are all the gallows' need:
So with rope of shame the Herald came
To do the secret deed.

We were as men who through a fen
Of filthy darkness grope:
We did not dare to breathe a prayer,
Or to give our anguish scope:
Something was dead in each of us,
And what was dead was Hope.

For Man's grim Justice goes its way
And will not swerve aside:
It slays the weak, it slays the strong,
It has a deadly stride:
With iron heel it slays the strong
The monstrous parricide!

We waited for the stroke of eight:
Each tongue was thick with thirst:
For the stroke of eight is the stroke of Fate
That makes a man accursed,
And Fate will use a running noose
For the best man and the worst.

We had no other thing to do,
Save to wait for the sign to come:
So, like things of stone in a valley lone,
Quiet we sat and dumb:
But each man's heart beat thick and quick,
Like a madman on a drum!

With sudden shock the prison-clock
Smote on the shivering air,
And from all the gaol rose up a wail
Of impotent despair,
Like the sound the frightened marshes hear
From some leper in his lair.

And as one sees most fearful things
In the crystal of a dream,
We saw the greasy hempen rope
Hooked to the blackened beam,
And heard the prayer the hangman's snare
Strangled into a scream.

And all the woe that moved him so
That he gave that bitter cry,
And the wild regrets, and the bloody sweats,
None knew so well as I:
For he who lives more lives than one
More deaths that one must die.

IV

There is no chapel on the day
On which they hang a man:
The Chaplain's heart is far too sick,
Or his face is far too wan,
Or there is that written in his eyes
Which none should look upon.

So they kept us close till nigh on noon,
And then they rang the bell,
And the warders with their jingling keys
Opened each listening cell,
And down the iron stair we tramped,
Each from his separate Hell.

Out into God's sweet air we went,
But not in wonted way,
For this man's face was white with fear,
And that man's face was gray,
And I never saw sad men who looked
So wistfully at the day.

I never saw sad men who looked
With such a wistful eye
Upon that little tent of blue
We prisoners called the sky,
And at every happy cloud that passed
In such strange freedom by.

But there were those amongst us all
Who walked with downcast head,
And knew that, had each got his due,
They should have died instead:
He had but killed a thing that lived,
Whilst they had killed the dead.

For he who sins a second time
Wakes a dead soul to pain,
And draws it from its spotted shroud
And makes it bleed again,
And makes it bleed great gouts of blood,
And makes it bleed in vain!

Like ape or clown, in monstrous garb
With crooked arrows starred,
Silently we went round and round
The slippery asphalte yard;
Silently we went round and round,
And no man spoke a word.

Silently we went round and round,
And through each hollow mind
The Memory of dreadful things
Rushed like a dreadful wind,
And Horror stalked before each man,
And Terror crept behind.

The warders strutted up and down,
And watched their herd of brutes,
Their uniforms were spick and span,
And they wore their Sunday suits,
But we knew the work they had been at,
By the quicklime on their boots.

For where a grave had opened wide,
There was no grave at all:
Only a stretch of mud and sand
By the hideous prison-wall,
And a little heap of burning lime,
That the man should have his pall.

For he has a pall, this wretched man,
Such as few men can claim:
Deep down below a prison-yard,
Naked, for greater shame,
He lies, with fetters on each foot,
Wrapt in a sheet of flame!

And all the while the burning lime
Eats flesh and bone away,
It eats the brittle bones by night,
And the soft flesh by day,
It eats the flesh and bone by turns,
But it eats the heart alway.

For three long years they will not sow
Or root or seedling there:
For three long years the unblessed spot
Will sterile be and bare,
And look upon the wondering sky
With unreproachful stare.

They think a murderer's heart would taint
Each simple seed they sow.
It is not true! God's kindly earth
Is kindlier than men know,
And the red rose would but glow more red,
The white rose whiter blow.

Out of his mouth a red, red rose!
Out of his heart a white!
For who can say by what strange way,
Christ brings His will to light,
Since the barren staff the pilgrim bore
Bloomed in the great Pope's sight?

But neither milk-white rose nor red
May bloom in prison air;
The shard, the pebble, and the flint,
Are what they give us there:
For flowers have been known to heal
A common man's despair.

So never will wine-red rose or white,
Petal by petal, fall
On that stretch of mud and sand that lies
By the hideous prison-wall,
To tell the men who tramp the yard
That God's Son died for all.

Yet though the hideous prison-wall
Still hems him round and round,
And a spirit may not walk by night
That is with fetters bound,
And a spirit may but weep that lies
In such unholy ground,

He is at peace- this wretched man-
At peace, or will be soon:
There is no thing to make him mad,
Nor does Terror walk at noon,
For the lampless Earth in which he lies
Has neither Sun nor Moon.

They hanged him as a beast is hanged:
They did not even toll
A requiem that might have brought
Rest to his startled soul,
But hurriedly they took him out,
And hid him in a hole.

The warders stripped him of his clothes,
And gave him to the flies:
They mocked the swollen purple throat,
And the stark and staring eyes:
And with laughter loud they heaped the shroud
In which the convict lies.

The Chaplain would not kneel to pray
By his dishonoured grave:
Nor mark it with that blessed Cross
That Christ for sinners gave,
Because the man was one of those
Whom Christ came down to save.

Yet all is well; he has but passed
To Life's appointed bourne:
And alien tears will fill for him
Pity's long-broken urn,
For his mourners be outcast men,
And outcasts always mourn.

V

I know not whether Laws be right,
Or whether Laws be wrong;
All that we know who lie in gaol
Is that the wall is strong;
And that each day is like a year,
A year whose days are long.

But this I know, that every Law
That men have made for Man,
Since first Man took His brother's life,
And the sad world began,
But straws the wheat and saves the chaff
With a most evil fan.

This too I know- and wise it were
If each could know the same-
That every prison that men build
Is built with bricks of shame,
And bound with bars lest Christ should see
How men their brothers maim.

With bars they blur the gracious moon,
And blind the goodly sun:
And the do well to hide their Hell,
For in it things are done
That Son of things nor son of Man
Ever should look upon!

The vilest deeds like poison weeds
Bloom well in prison-air:
It is only what is good in Man
That wastes and withers there:
Pale Anguish keeps the heavy gate,
And the warder is Despair.

For they starve the little frightened child
Till it weeps both night and day:
And they scourge the weak, and flog the fool,
And gibe the old and gray,
And some grow mad, and all grow bad,
And none a word may say.

Each narrow cell in which we dwell
Is a foul and dark latrine,
And the fetid breath of living Death
Chokes up each grated screen,
And all, but Lust, is turned to dust
In Humanity's machine.

The brackish water that we drink
Creeps with a loathsome slime,
And the bitter bread they weigh in scales
Is full of chalk and lime,
And Sleep will not lie down, but walks
Wild-eyed, and cries to Time.

But though lean Hunger and green Thirst
Like asp with adder fight,
We have little care of prison fare,
For what chills and kills outright
Is that every stone one lifts by day
Becomes one's heart by night.

With midnight always in one's heart,
And twilight in one's cell,
We turn the crank, or tear the rope,
Each in his separate Hell,
And the silence is more awful far
Than the sound of a brazen bell.

And never a human voice comes near
To speak a gentle word:
And the eye that watches through the door
Is pitiless and hard:
And by all forgot, we rot and rot,
With soul and body marred.

And thus we rust Life's iron chain
Degraded and alone:
And some men curse, and some men weep,
And some men make no moan:
But God's eternal Laws are kind
And break the heart of stone.

And every human heart that breaks,
In prison-cell or yard,
Is as that broken box that gave
Its treasure to the Lord,
And filled the unclean leper's house
With the scent of costliest nard.

Ah! happy they whose hearts can break
And peace of pardon win!
How else may man make straight his plan
And cleanse his soul from Sin?
How else but through a broken heart
May Lord Christ enter in?

And he of the swollen purple throat,
And the stark and staring eyes,
Waits for the holy hands that took
The Thief to Paradise;
And a broken and a contrite heart
The Lord will not despise.

The man in red who reads the Law
Gave him three weeks of life,
Three little weeks in which to heal
His soul of his soul's strife,
And cleanse from every blot of blood
The hand that held the knife.

And with tears of blood he cleansed the hand,
The hand that held the steel:
For only blood can wipe out blood,
And only tears can heal:
And the crimson stain that was of Cain
Became Christ's snow-white seal.

VI

In Reading gaol by Reading town
There is a pit of shame,
And in it lies a wretched man
Eaten by teeth of flame,
In a burning winding-sheet he lies,
And his grave has got no name.

And there, till Christ call forth the dead,
In silence let him lie:
No need to waste the foolish tear,
Or heave the windy sigh:
The man had killed the thing he loved,
And so he had to die.

And all men kill the thing they love,
By all let this be heard,
Some do it with a bitter look,
Some with a flattering word,
The coward does it with a kiss,
The brave man with a sword!Oscar Wilde (1854-1900), por Alfred Ellis & Walerie, 1892

Oscar Wilde escribió "The Ballad of Reading Gaol" tras haber pasado dos años encerrado en este presidio, condenado a trabajos forzados.