தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, May 06, 2016

பஞ்சமர் - கே. டானியல் ( முன்னுரை - தஞ்சை பிரகாஷ், முதல் அத்தியாயம்)

மன்னிக்கவும். மெய்ப்பு பார்க்க இயலவில்லை.

பஞ்சமர் - கே. டானியல்

ஆசிரியர் பற்றிய சில குறிப்புகள் :

திரு. கே. டானியல் அவர்கள் 1927ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை ஆறாவதுடன் முடித்துக்கொண்டு, சிறுவயது முதல் கொண்டே உழைக்கவேண்டியவரானர். சலவை, குளிர்பான வியா பாரம், கள் வியாபாரம், மீள் வியாபாரம், கடன்தொழில், பழைய இரும்பு வியாபாரம், கோழி வளர்ப்பு, பெயிண்டிங்,நெசவு, புத்தக வியாபாரம் இதுபோன்ற பல தொழில்களையும் செய்து, தற்போது வெல்டிங், ரேனிங், ஷேப்பிங் ஆகியனவற்றை செய்து வருகிறார்.

பதினாறு வயதிலிருந்தே பொதுக்காரியங்களில் ஈடுபட்டு, அதனால் அரசியல் அறிவைப் பெற்றுக்கொண்டவர் வெகு ஜன இயக்கங்களைக் கட்டி வளர்ப்பF ம், அலைகளில் போராட்டங்களத் தலைமையேற்று நடத் திேலும் கவன: செலுத்தியமையால் தலைமறைவு வாழ்வும் சிறைவாசமும் பெற்றவர். -

இலக்கிய வாழ்வில் ப. ஜீவானந்தம் அவர்களால் (அவர் இலங்கையில் தலைமறைவாக இருந்த காலத்தில்) ஈர்க்கப் பட்டு ஜனசக்தி, தாமரை சரஸ்வதி ஆகிய இலக்கிய இதழ்களில் பல சிறுகதைகள் எழுதத் தொடங் கி. ஏராளமான சிறுகதைகள், மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள். சமூக அரசியல் கட்டுரைகள் எழுதியவர். டானியல் கதைகள் . உலகங்கள் வெல்லப்படுகின்றன’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகளும், 'பஞ்சமர்", போராளிகள் காத்திருக்கின்றனர்' , ' கோவிந்த ஸ்" (அச்சில்) ஆகிய மூன்று நாவல்களும் இவரது சிறந்த படைப்புகள். மூன்று சிறுகதைகளுக்கான இலக்கிய முதல் பரிசினையும். பஞ்சமர்', 'உலகங்கள் வெல்லப்படுகின்றன: ஆகிய நூல்களுக்கான இலங்கை சாகித்யமண்டலப் பரிசு கஃாயும் பெற்றவர்.

இந்நாவலின், முதற்பகுதி இவருடைய தலைமறைவு காலம் ஒன்றில் எழுதப்பட்டு, பின்பு அச்சாகி இலங்கையில் சாகித்ய மண்டலப் பரிசினைப் பெற்றது சிறையில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட இரண்டாம் பாகமும் சேர்த்து இப்போது இங்கு நூலுருவம் பெறுகிறது.

21 பதிப்புரை

தமிழகத்தில் டானியலின் "பஞ்சமரை' முழுமைப்படுத்தி இரண்டாம் பாகமும் இணைத்து வெளியிடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. அதுமட்டுமல்ல இந்த முகத்தில் நிற்கிற சந்தோஷமும் தமிழக மக்களுக்கு இந்த நாவலைத் தருகிற சந்தோஷமும் எனக்கு இரட்டிக்கிறது.

யாழ்ப்பாணப் பிரதேசம், அதன் தமிழ் பேசும் மக்கள், அங்குள்ள ஜாதி வெறி, அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், அவர்களின் பிரச்சனைகள், அவர்கள் பேசும் தமிழ், அதன் சங்கீத ஜாலம், அது மக்களின் வாழ்வோடு புரளும் தன்மை, அவர்களின் நம்பிக்கை, அவர்களின் அரசியல், அவர்களின் காலம் இப்படி எல்லாவற்றையும் அபூர்வமாகச் சித்தரிக்கின்ற நாவல் என்கிற காரணத்தால் மட்டும் நான் தமிழகத் தில் பஞ்சமரைப் பதிப்பிக்க முன்வரவில்லை. - -

பஞ்சமர் - ஒரு நாவலின் சிறந்த அம்சங்களில் மட்டுமல்ல. அதற்கும்மேல் அதன் சிறப்புக்களின் உச்சமே அதன் சத்தியத்தில்தான் அடங்கியிருக்கிறது. மேலே சொன்ன சிறந்த அம்சங்கள் யாவும் பஞ்சமரில் இருந்தாலே போதும் என்று சொல்லவரும் சில விமர்சகர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

இலக்கியத்தின் மிக உயர்ந்த அம்சம் அது எத்தனை தூரம் சத்தியத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது தமிழகத்தில் இதன வெளியிட வேண்டிய அவசியம் - நிர்பந்தம் என்ன? - ஒரு பதிப்பாளன் என்கிற நி3ல பில் முதலில் பதில் சொல்லிப் பார்க்கலாமே !

ஆம் ! மேலே சொல்லிய பதிலே இது சம்மந்தமான எந்தக் கேள்விக்கும் பதிலாய் மீறுகிறது! கடந்த இருபது முப்பது ஆண்டுகளாய் நம்மை யாழ்ப்பான க்கரை இலக்கியம் நமக் ஈள்ளே வந்து பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை

________________

o

கூர்ந்து பார்த்து வருபவர்களுக்குப் புரியும். தமிழில் 만) திருப்பமாய் அமைந்த "சரஸ்வதி " இலக்கிய ஏட்டில் ੋ ஆரம்பித்தவர் டானியல். 1958 வாக்கில் "சரஸ்வதி நி,ை ஏழுத்தாளர்களே யாழ்பாணத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்தது. அதன் துணையோடு பின்னர் தாமரை இதழிலும் தொடர்ந்து எழுதினர் டானியல். பின்னர் அந்த இலக்கியப் புழக்கம் பிறபத்திரிகைகளிலும் தாவி படிப்படியா, குறைந்துபோய்...பெரும்பாலும் இல்லை என் ஆகிவிட்டதை நாம் அறிவோம். *

இலங்கையிலிருந்து 'கே ஆரம்பித்த பலரும் இது பாதிப்பை இலக்கிய ரீதியாய் தொடர்ந்து செய்துகொண்டு. விருக்கிருர்கள். பல குழுக்களாகவும் தனியாகவும் 山、T+艺 மாயும் பாமரமாயும் இந்த 高f母五 தொடர்கிறது. சரஸ்வதி ]] நடித்திய அதே விஜயபாஸ்கரன் இலங்கை எழுத்தாளர் நூல்கள் இரண்டினை வெளியிடவும் செய்தார்.

இவையாவும் நல்ல் துவக்கங்களா பாராட்டப்படலாம்.

இதன் பின்னர் பல புத்தகங்கள் இலங்கை வரிசையாய் தமிழ் நூல்கள் தமிழகத்தில் வெளிவந்தன. ஆயினும் அவை யாவும் படைப்பிலக்கியம் என்ற நிலையிலும் யாழ்ப்பாண மண்னிக் முழுத்தாக்கம் கொண்டவை என்ற நிலையிலும் மக்களின் பிரச்சனைக%ா தொடுகிற, எரியும் பிரச்சனைகளே உள்ளடக்கியன , என்ற நிலையிலும், எதிர்கால நிரந்தரத் தீர்வுக்கான கலைப்படைப்பு என்னும் நிலையிலும் . தேறிவர முடியாத படைப்புகளாகவே இருந்தன.

"பஞ்சமர் ' முதல் பாகம் இலங்கையில் வெளிவந்ததும் தமிழில் ஒரு பூரணப்பட்ட படைப்பின் முதல் பகுதியாய் அது இருந்தது. இதோ இரண்டாம் பகுதி யுடன் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

பஞ்சமர் சி கைத் தமிழர் வாழ்வின இலக்கியத்திலும்

நிஜமாக்குகிற நாவல் வெறும் நாவல் மட்டும் அல்ல வாழ்க்கை ! கண் முன்னே நிகழும். நிஜம். அது தத்துவத்துடனும் அதன் கலேயுடனும் ஒன்றி ஒன்ருக நிற்பது அதன் சிறப்பு.

o

வாழ்வின் வசீகரங்களை வண்ணம் வண்ணமாய்ச் சித்தரித்தி ருப்பவர்களே இங்கு அதிகம் பேர் தமிழகத்தில் மட்டுமல்ல தமிழ் மொழியில் மட்டுமல்ல நான் அறிந்த பல மொழிகளிலும் இதுவே கதி வாழ்வின் நிஜங்களே நெருங்கித் தொட்டுத் துக்கி நிறுத்தும் எழுத்து எங்கும் குறைவுதான் சத்தியத்தின் கரடுமுர டான பாதை எப்போதும் தமிழ் எழுத்துத்துறை விலக்கிவந்த தி ஆஇல் பஞ்சமர் இந்தத் துணிச்சலத் தமிழ் எழுத்துக்குத் தந்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் பல ஆண்டுகாலமாய் நிகழ்ந்துவரும் அநீதி, அதனை எதிர்த்துப்போராட எழுச்சிபெறும் நலிந்தகூட்டம் இந்த அநீதிகளை இன்னும் ஞாயப்படுத்தும் - சமரசப்படுத்தும் சளுதனிகள்! இந்தச் சூழ்நிலையில்தான் பஞ்சமர் வெளிவருகிறது. சமுதாய அரசியல் சார்பான பலரையும் அது பாதித்தது. மக்களி டமிருந்து, கற்று அதை மக்களுக்கே திருப்பித்தருவேன் என்று டானியல் பஞ்சமரில் நிருபித்தார்.

பஞ்சமருக்கு முன்பு ஜாதிக் கொடுமையைச்சாடிய நாவல் படைப்புகள் இலங்கையில், தமிழில் இல் ஆயா ) இருந்தன-சாடின ஆகுல் அவற்றில் கற்பனைவளமேமிகுதி - பஞ்சமர் நாவல் அப்படி அல்ல. பஞ்சமர் நாவல் ஒருவகையில் நாவல் மட்டுமல்ல - நிஜம். வரலாறு அவ்வளவும் யாழ்ப்பாணத்தில் நடந்தவை - வாழ்ந்தவை பேசியவை-போராடியவை. சத்தியம் அவை ! இலக்கியத்துக்கு நிஜத்தைக் கொண்டுவந்த ஆழம் பஞ்சமரின் சிறப்பு-உயர்வு.

பஞ்சமரை தமிழக மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பியதன் காரனம் இவை தமிழகத்து கிராமாந் திரங்களில் பஞ்சமரின் களமே நிகழ்ந்துக்கொண்டிருப்பதை கூர்ந்து பார்ப்பவர்களும் நன்ருய் அறிவார்கள்.

உயர்த்திய காலர்களும் நெளித்த நெற்றியுமாய் உலாவரும் நமது சில இலக்கிய விமர்சகர்களுக்கு இவை அவ்வளவு தூரம் ஒத்துக்கொள்ளும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த நாவ லின் இலக்கியஸ்தானம்பற்றி இன்னும் பலருக்கு அபிப்பிராய பேதம் இருந்துவருவதும் - அவர்கள் தங்கள் உயர்த்திய காலர் களப்பற்றி இழுத்துப் புரண்டு விபரீதமான கருத்துக்களை உதிர்த்து





________________

14

வருவதும் . இந்த நாவலின் வெற்றியே! தமிழகததுச் சில பத்திரிகைகளில் இந்த விமர்சனக் குஞ்சுகள் இந்த நாவல்' பஞ்சமரில் சித்தரிக்கப்படும் ஜாதி ஒடுக்குமுறை இலங்கையில் இல்லை என்பனபோன்ற விஷக்கருத்துக்களை எழுதியிருப்பதும் . இலங்கையிலிருந்து தமிழகம் வந்து சென்னை இலக்கிய மேடை களில் - யாழ்ப்பாணம்பற்றி இங்கு எதுவும் சொல்லலாம் sفة وتا கேட்க யார் இருக்கிருர்கள் என்கிற தைரியத்தோடு இலக்கியப் பேச்சுப் பேசி கொட்டி முழக்கிவிட்டுப்போய் இருப்பதும் தமிழ் காக்கும் பண்டிதர் சிலர் "பஞ்சமரை பெரிதும் புகழ்ந்து எழுதிக பின்னர் மறு பரிசீலனைக்கு அந்த நாவலை உட்படுத்தவேண்டும் என்று மறுபடி கூறிவருவதும் இந்த நாவல் பற்றிய இவர்களது பயத்தை வெளிச்சமாகக் காட்டுவதோடு இன்று மறுபடியும் மறுபடியும் இந்த நாவலுக்கு உரத்தையே அளிக்கின்றன.

இவர்களுக்கெல்லாம் பதில் இந்த நாவலே. திட்டவட்டமான நம்பிக்கையுடன் கூடிய அரசியல், உலகளாவிய நோக்கு, மனித நேயம் எழுத்திலும் வாழ்விலும் ஒரேவிதமான நேர்மை-நிஜமான உணர்ச்சியுடன் கூடிய அறிவின் உத்வேகம் அதிலும் ஒரேவித மான சுருதி சுத்தமான அழகு இவைகளை எப்போதும் டானியன் லும் டானியல் வாழ்விலும் டானியல் எழுத்திலும் ஒரே நேரத்தில் காணமுடிகிறது. இனி இவைகளை நிர்ணயிக்க வேண்டியதும் இலக்கியத் தன்மையை நிரூபிப்பதும் தமிழகத்து மக்கள்! மிக நீண்ட இலக்கிய வரலாறு உள்ள தமிழில் 'பஞ்சமர் ஒரு முக்கிய திருப்பம். இது பலருக்கும் புரிய அதிக காலம் ஆகாது.

இந்த நாவல் பஞ்சமரில்வரும் கதா பாத்திரங்கள் எங்கெங் கெல்லாமோ இருந்து பிறந்தவர்கள் சமுதாயத்தின் அடித்தளத்தில் அடிமைகளாய் இருந்தவர்கள். கீழ்மட்டத்து மக்கள் இந்த எளிய மக்கள் எப்படி ஒரு அரசியல் நிறத்துக்குள்ளே இயல்பாய் தாகும் இழுத்துச் செல்லப்படுகின்றனர் என்பது உலகளாவிய ஒரு தத்து வத்தின் புதல்வர்களாய் விப்படி மாறுகின்றனர் என்பதும் அந்தப் போராட்டத்தின் நாயகர்களாய் எப்படி உருப்பெறுகிருர்கள் என்பது சகல தத்துவவாதிகளும் படித்து உணரப்படவேண்டி யவை. தமிழ் நாலுத்துறை இதன்முன் காதை ஒன்று இது உ-த:

ணமான ஒரு சி .ாட்டில் ஒரு மூலையில் ஏறபடும் ஒரு ஜாதிக்

கலவரம் ஜாதி ஒழி. யோர்மட்டும் அல்ல பஞ்சமரில் சில் கரிக்கப்

* 5

படுவது ஜாதி எதிர்ப்பால் புரிந்துக்கொள்ளப்படும் மக்கள் சக்தி கொஞ்சம் கொஞ்சமாய் அதன் வேகத்தோடு வளர்ந்து ஏழை மக்கள் கானும் வாழ்க்கைக் கனவுகன் நனவாக்கும் பணி யைத் துரிதப்படுத்தும் அளவுக்கு அது உயர்ந்து முக்யமான பல மாய் நின்று விளங்கும் என்பதை இந்த நாவமைப் படிக்கிற யாரும் உணரமுடியும். இந்த நாவலுக்கு ஒரு பலமான அரசியலும் அந்த அரசியலில் அதிகாரத்தை அடைவதற்கான பாதையின் நடைமுறைகளும் அதற்கான ஆழமான தத்துவ பலமும் தமிழில் வெளிவந்த எந்த நாவலிலும் இல்லாத அளவுக்கு கோடிட்டும் காட்டப்பட்டுள்ளன என்பதை வாசகர் உணரலாம். பஞ்சமரின் கதை மனிதர்கள் கள்ளுக்கடையிலும் சூதாட்டத்திலும் பாதை முரங்களின் குக்கிராமங்களிலும் எஜமானர் வீடுகளின் அடிமைப் பட்டிகளிலிருந்தும் எடுத்தாளப்பட்டிருக்கிறர்கள். இந்த அவல வாழ்க்கையின் ஊடாக, இவர்கள்பெறும் சர்வ சாதாரணமான அனுபவங்களே படிப்படியாய் முதுமைபெற்று அரசியல் பரினமம் எய்தி தத்துவபலமும் பெற்று உலகளாவிய ஒரு நம்பிக்கையின் சார்பாய் நின்று போரிட இவர்களை வளர்த்துவிட்டிருக்கிறது. ஜாதி எதிர்ப்பு என்ற குறுகியநிலையில் தன்பலத்தை உணர்த்த இந்தக்கூட்டம் உலகளாவிய அடிமைத்தனத்தை நொறுக்கும் பரந்த லகதியத்துக்கு தங்களை ஆகுதிசெய்துகொள்ளபாய்கிறது. வாழ்விழந்துபோன சகல மனிதக்கூட்டங்களின் உரிமைகளையும் வென்றுகொண்டுவரும் பெருங்கூட்டத்தை சாடும் பெரும்பொறுப் பையும் இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது. வாழ்விழந்த மக்களுக் கான போராட்டங்களின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் யாவும் அதற்குத் தலைமை தாங்குகிறவர்களின் வர்க்க சுபாவங்களுக்கு உட்பட்டவையாகவே இருக்கும் என்ற நடைமுறை உண்மையை யும் இந்த நாவல் அற்புதமாய்ச் சித்தரிக்கிறது. இன்னும் இந்த நாவல் விரிவான பாராட்டுக்கும் ஆய்வுக்கும் அழகியல் உண்மை களுக்கும் இடம் தருகிறது. அவைகளையும் உங்கள் பொறுப்புக்கும் ரசிகத்தன்மைக்கும் உணர்வுகளுக்கும் இலக்கியமாய் விட்டுத் தருகிறேன்.

மிகமிக உடல் நலக்குறைவான நிலையிலும் தமிழகத்துக்கு வருகைதந்து இரண்டு மாத காலம் என்னுடனே தங்கியிருந்து பதிப்பின்போது இரவும் பகலுமாய் உழைத்து யாழ்ப்பான

________________

இந்த நாவல் தமிழகத்து மக்களுக்கு தருவதில் மகிழ்கிறேன்

ஜி. எம், எல். ப்ரகாஷ். ப்ரகாஷ் வெளியீடு,

தஞ்சை

பஞ்சமர் - கே. டானியல்

1.

கமலாம்பிகை அம்மாள் யாருக்காகவோ காத்துக் - கொண்டிருந்தாள்! அவள் பார்வையெல்லாம்தலை வாசலின் சங்கடப் படலையிற்ருன் நிலைத்திருந்தது.

பக்குவமாக சங்கடப் படலையைத் திறந்துஒசை எழாமல் சாத்திக்கொண்டே செல்லப்பன் உள்ளே வந்தான்.கமலாம்பிகை செல்லப்பனுக்காகத்தான் காத்திருக்க வேண்டும்! முகம் மலர எழுந்து வந்து வாரும் கட்டாடி யார், இப்படி வாரும்' என்று அவனை வரவேற்றாள்.

நாற்சார் வீட்டின் முன்படியோரம் போடப்பட்டிருந்த தும்புக் சாக்கில் கால்களை நன்றாகத் துடைத்துக்கொண்டே, கமலாம்பிகை அம்மாளைப் பின்தொடர்ந்த செல்லப்பன். வாயில்படி தாண்டி நடுமுற்றத்திற்கு வந்து வீட்டின் வடப் பக்க விருந்தையில் தோள்த் துண்டைத் தட்டிப்போட்டுக் "கொண்டு உட்கார்ந்தான். -

இண்டு முழுக்கச் சரியான வேலைபிள்ளை, முந்தாநாள் வளைஞ்ச வெள்ளாவி; நேத்துப் பெருங்காட்டுக்கை ஒரு துடக்குக் கழிவுக்குப் போட்டு வந்ததினுலை து ைற க் கு கொண்டுபோக முடியயில்லை. உடம்பும் அவவளவு சரியில்லை. இப்ப பத்துமணிபோலேதான் துறைக்குப் போனன். அதுக் கிடையில் சின்னச்சிப்பெட்டை வந்து பிள்ளை வரட்டா மென்று புடியாளா நிண்டாள். அதுதான் மருமோனைப் பிடிச்சு விட்டுட்டு ஓ டி யா ற ன். சரியான வெயிலும், கொளுத்துதணை.' - . $,

செல்லப்பன் பேச்சை முடிக்குமுன் கமலாம்பிகை அம்மாள் உள்ளே போய் வெற்றிலைத் தட்டுடன் திரும்பி வந்துவிட்டாள். - - -

________________

I 8 - பகுசமர்

. . . ஐயோ பிள்ளை, பல்லுகளும் எல்லாம் போட் డిగా” என்று செல்லப்பன் சொன்னப்ோதுதான் ேே நற்றில துவைக்க உரல் உலக்கை கொடுக்கும் பழக்கத்தை அவளால் நினைக்க முடிந்தது விருந்தையின் 命 ● 参见 象 象 ● 齡 மூலையோ தேங்காய்ப் பரவலுக்குள் தெரிந்த உரலையும் :: எடுத்துச் செல்லப்பன் முன்வைத்தாள். செல்லப்பன் உரலில் 蠶 நாலு தாக்குத் தாக்கி எடுப்பதற்கிடை 'ஆன் ಗ್ಜೀಲ್ಡ್ರ பறித்த .ெ நாங்கு ப்கைப பிளந்து ஒரு கீலத்ை Ꭷal ; (2) 曾,。象 கமலாம்பிகை அம்ம்ாள். த அவனுக்குக் கொடுத்தாள்

- ' அரிவி வெட்டெல்லாம் முடிஞ்சுதே பிள்ளை ? சிங்கன் கண்டி ஏப்பிடிப் பொலிஞ்சுை అ ற செல்லப்பனின் கேள்விக்கு 'ஒமோம்! நீ எங்களட துணியளை ஒழுங்கா வெளுத்த வெளுவையிலை நெல்லு வேண்ட வந்திட்டியாக் கும் என்று உள்ளேயிருந்து வேலுப்பிள்ளைக் கமக்காரவின் குரல் கேட்டது.

х .'ಹಿಣ' அப்பு சும்மா கிடவணை: உடுப்பு வெளுக் காட்டிஎன்ன குடிமேனுக்குக் குடுக்கிறதைக் குடுக்கத்தானை யெணவேணும்! நீ ப்ேசாம்ல் கிடவண்ை' என்று பரிவ்ோடும் கடுமையோடும் கமலாம்பிகை சொன்னாள். -

ஒமோம, நான் என்னத்தைப் பேச ? அந்தநாளை பிலயெண்டால் மாதத்திலே இரண்டு தரம் எண்டாலும்வந்து தீட்டுத் துடக்கு எடுத்துக்கொண்டு போகாட்டி செல்லப்பன்ரை தேப்பன் நெல்லுப்படிக்கு வருவானே ? இப்ப என்னடா எண்டா இப்பத்தை யாங்கள் குடுத்த இடத்திலை, செல்லப்பன் துணிஞ்சு நெல்லுக்கு வாறான். நான் என்னத் தைச் சொல்ல ! என்று முத்தாய்ப்பு வைத்துக்கொண்டே வேலுப்பிள்ளைக் கமக்காரன் அடங்கிப் போய்விட்டார்.

ஒமோம் ! நீங்க குடிமக்களை நடத்தின. மரியாதை யிலைதான் இப்ப பள்ளியள்கூட கூலியைப் பேசுங்கோ அரிவி வெட்டவர எண்டு கேக்கிருகள் ! சும்மாவிடணை ! மோம் கட்டாடியார், இந்த முறை பள்ளர் றக்கிளாசு 諡芯版 ஒத்தபடி நிப்பாட்டிப போட்டாங்கள். ‘’ எங்களுக்குத் தட்டுவத்திலை சோறும் வேண்டாம்; உங் கடை கூலி நெல்லும் வேண்டாம். காசாகச் சம்பளத்தைத் தாருங்கோ எண்டு என்னட்டையே கேட்டிட்டாங்கள். ம் . . . . என்ன செய்யிறது? அவன் கோவியக் கந்தையாவின்,

பஞ்சமர் - . - 19

ரைமிசினையும் பிடிச்சு, நாலஞ்சு பள்ளரையும் பிடிச்சு ஒரு, மாதிரி ஒப்பேத்திப் போட்டன். இந்த அருவி வெட்டுக்கும் மிசின் வந்துதெண்டால் ஒரு கரைச்சலுமில்லை. பள்ளம் பள்ளியள் எழுப்பமும் விடாயினம் 1 -

அம்மாள் பேசி முடித்த இந்தப் பேச்சு, செல்லப்பனுக்குச் சரியான பேச்சாகவே பட டது. தனது பேரனின் பக்கத்துக்கு கமக்காரியும் வந்துவிட்டதாக அவன் எண்ணி ன்ை. நான்கு நாட்களுக்கு முன் பட்டணத்தில் இருக்கும் செல்லப்பனின் பேரன் முறையான ஒருத்தன் வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் இருந்த வெள்ளாவியையும், சால் சட்டியையும், தொழிலின் மற்றத் தட்டு முட்டுக்களையும்பார்த்துவிட்டு இதுகளையெல்லாம் செய்யிறதுக்கு இயந்திரம் வந்தாத்தான் மற்றவையெட்ட பிச்சை எடுக்கிற சீவியம் இல்லாமற்போகும் ' என்று அவன் சொன்னது ஞாபகம் வந்தது. i

ஒம் மோனை, நீ பட்டணத்துக்கை கூடாத கூட்ட மெல்லாம் கூடித் திரியிருயெண்டு எனக்குக் கேள்வி. உன்ரை கட்சிக்காறர் சொல்லித்தந்த விசர் நாயந்தான் இது, போடாபொடி ! உன்ரை வேலையைப் போய்ப்பார் ! என்று அவனைக் கிண்டல் செய்ததும் சேர்ந்தாப்போல் நினைப்பு வந்தது. இப்போது கமலாம்பிகை அம்மாள்கூட இந்த நியாயத்தைச் சொன்னபோது கமக்காறியும் பேரன்ரை கட்சியென்ற எண்ணம் தலை தூக்கியது.

& so 6176T செல்லப்பன். நீ பேசாமல் யோசிக்கிறாய் ? . . என்று அவனை மெதுவாக அருட்டினுள் கமக்காரி.

'' ஒண்டுமில்லைப் பிள்ளை, நீங்கள் சொல்லிறதும் என்ரை பேரன் சொல்லிறதும் ஒண்டாயிருக்கு! அதுதான் யோசிக்கிறன் ' என்று செல்லப்பன் பேசியதை அம்மா ளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் உள்ளே தலையை நீட்டி வேலைக்காரி பொன்னம்மாளை அழைத்தாள். குசினிக்குள் இருந்த பொன்னம்மாள் அகப்பையுடன் வந்தாள்.

'' மோனை, கறியைக் கூட்டி அடுப்பிலை வைச்சிட்டு, செல்லப்பனுக்கு எப்பன் கோப்பி வைமோனை பாவம் அது வெயிலுக்கை தவிச்சு வந்திருக்கு !'

'' எனக்கு வேண்டாம் நாச்சியார், நான் வரேக்கை இலந்தையடிக்குப் போட்டு வாறன்.' • *

________________

30 பஞ்சமர்

முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னன் செல்லப்பன்

'ஒமோம், இப்ப பனையெல்லை கொடிே விட் நீ பின்னை கறியை அடுப்பிலை வை மோஜா o யறிவிட்டுது, இந்தக் குத்தலான பேச்சுச் ல்லப்பனக் .ெ விட்ட்து. e தி பச்சுச் செல்லப்பனைக் கிள்ளி ''5[ GT 6T பஞ்சத்துக்குக் குடிக்கிறவனே ! எனரை சீவியத்தில் பனையை வாயிலையும் 皺 டான் ! குடிச்சாத் தென்னை; இல்லாட்டிக் கறுப்பு !'

செல்லப்பன் மேலும் உசாராகப் பேசி - •o * - e. o (ருபபான். அதற்கிடையில் சங்கடப்படலை அடிபடும் ణీ காதில் விழுந்தது. -

; கமலாம்பிகை அம்மாளின் முகம் சுண்டிப்போய்விட் 女懿, மத்தியானத்திற்குப் பின் வருவதாக ੇ 'சம்மந்தி வீட்டார் எந்தவிதமான முன்னறிவித்தலுமின்றி இப்படி வந்து சேர்வார்களென்று அவள் எதிர்பார்க்கவில்ல்ை. 'என்னவோ, ஏதோ' என்று ஒரு கணம் மனம் ஏங்கித் துடித்தது. நேற்றைக்கு முதல் நாள் சாத்திரக்காரனுக வநத ஒருத்தன் ஏதோ அம்மா நினைக்கிருப்போலை எல்லாம நடந்து முடிஞ்சிடும் எண்டு பலன் தோணலை, இந்தா நடக்கிருப்போல இருக்கும். திடும்பிடுமெண்டு அழிஞ் இடவும் பாக்கும் ' என்றும் சொல்லிவிட்டுப் போனான். இந்த வார்த்தைகள் ஒரு தடவை சுரீரிட்டுக்கொண்டு குறுககாக ஓடியது.

- சண்முகம் சட்டம்பியாரும் மனைவி சீதேவிப்பிள்ளையும் வாசற்படியோரம் வந்துவிட்டனர். அவர்களை இப்போது தான் கண்டுவிட்டவள்போலப் பாவனை செய்துகொண்டு முகத்தில் புன்னகையை வலிந்து ஒட்டவைத்துக்கொண்டு எழுந்து அவர்களை வரவேற்று உபசரித்தாள். சம்பிரதாயப் படியான உபசரணைகள் முடிந்துவிடுவதற்கிடையில் அவ ளுக்கு வியர்த்துக் கொட்டியது. -

* அர்பிள்ளை . . .. 多 拿 - * . 警 ள்ள சம்மந்தி வீட்டாரே?' என்ற கேள்வி فمساها

அப்பிள்ளைக் கமக்காரன் விருந்தைக்கு வந்து

பஞ்சமர்

சேர்ந்துவிட்டார். கமலாம்பிகை அம்மாள் ஒட்டமாக உள்ளே சென்று, பொன்னம்மாளிடம் சமையல் சாப்பாட் டைப்பற்றி பேசி முடித்துவிட்டு வெள்ளித் தாம்பாளத்தில் அடுக்கப்பட்ட வெற்றிலையுடன் வந்து சேர்ந்தாள். -

' அப்ப நான் போட்டு வாறேன் நாச்சியார் ' என்று செல்லப்பன் எழுந்திருந்தான் ! -

'' என்ன கட்டாடியார் அவசரப்படுகிறீர்? சம்மந்தி வீட்டார் வந்திட்டினமெண்டு பார்க்கிறீர்ே? மாம்பழத்தியின்ர மாமன் மாமியவை இவைதான் கட்டாடியார்' என்று அவர்களைச் செல்லப்பனுக்கு அறிமுகப்படுத்தினுள். செல்லப்பனை இவர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டிய அவசியமில்லை என்பது அவளுக்குத் தெரியாத ஒன்றல்லவே! ' கட்டாடி என்பதில் சர்வமும் அடங்கித்தானே நின்றது.

, ஒ, கட்டாடியாரே ! உம்மடை வீடு எங்கினைக்கை?" என்று சண்முகம் சட்டம்பியார் எடுத்த எடுப்பிலேயே வீட்டை விசாரித்தார். இந்த விசார்ணை கமலாம்பினை அம்மாளின் விழிகளையே பிதுங்க வைத்துவிட்டது.

சம்மந்தியார் கட்டாடியாரின் வீட்டை விசாரித்ததன் கருத்தை எந்தவிதத்தில்தான் அர்த்தம் செய்துகொண்டு அவள் விழிகளைப் புரட்டுகிறாளோ ! -

'' என்ரை வீடு உதிலை சுடலைப்பிட்டிக்குப் பக்கத்து ஒழுங்கையிலைதான் '' என்று மொட்டையாகப் பதில் கூறி விட்டுச் செல்லப்பன் துண்ட்ை உதறிப் போட்டுக்கொண்டு - எழுந்திருந்தான். அவன் புறப்பாடு கமலாம்பிகை அமமா ளுக்குச் சற்று மன ஆறுதலைக் கொடுத்தது. அதலை அவனைத் தடுத்து நிறுத்த அவள் நினைக்கவில்லை.

அவன் போறவனை நீ ஏன் பிள்ளை மறிக்கிறாய்? நெல்லு வேண்டிறதெண்டால் அவன் நாளைக்கு வரடடன. எட, சொன்னப்போலை நாளைக்கு வியாழக்கிழமையெல்லே, செல்லப்பன், நாளைக்கும் நாளையிண்டைக்கும் கழித்து தனிக் கிழமை வா ; போட்டுவா போ ! என்று வேலுப்பிள்ளைக் - கமக்காரன் செல்லப்பனுக்கு விடை கொடுத்தனுப்பினர்.

செல்லப்பன் படலையை நோக்கி நகரத் தொடங்கி ன்ை. கமலாம்பிகை அம்மாளுக்குச் சங்கடமாகிவிட்டது.

________________

as பஞ்சமர்

செல்லப்பனிடம் ஏதேதோ எல்லாம் பேசத்தான் ! இருந்தாள். அவைகளில் எதையுமே :: : நெல்லுக்காத மட்டும் அழைக்கப்பட்டதாக அல்ன் மின்தில் படும் விதத்தில்தான் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அழைத்ததின் அரும்பு கொஞ்சமேனும் தெரியக்கூடியதாக சொல்லி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு ட்டழைக்கு அவுன் மனத் கில்ேசமட்ைந்த்ர்ள். இன்னெரு リ சின்னச்சியிடம் சொல்லி அவனை அழைக்குழுடியர் மதனது ஆளுககு நன்ருகத் தெரியும். சின்னச்சி இலேசுப் பட்டவளல்ல. ஊசிக்குள் புகுந்து உலக்கைக்குள்ளால் வரக்கூடியவள் என்பது ஊரின் அபிப்பிராயம். c

செல்லப்பன் படலையை நோக்கி நடந்து சென்றபோ சற்றுத் திறந்தபடி இருந்த :: o: ஒனறு. உள்ளே வந்தது. அப்பாடா! கமலாம்பிக்ை gLಾಣಿ பிழைத்துவிட்டாள். ஆட்டை விரட்டிவிடும் தோரணையில் நடத்து கொண்டே செல்லப்பனுக்குப் பககமாக வநது செல்லப்பன், சட்டம்பியார் வீட்டை வந்தாலும் வந்திடுவார். என்ரை வாயிலை மண்ணைப்போட் இடாதை நேரமிருந்தால் கட்டாயமாய் செக்கலுக்குப் பிறகு ஒருக்கா வந்திட்டுப் பேறு, கன கதை கிட்க்கு ’’ என்று சொல்லிவிட்டு இவற்றியோடு திரும்பிவிட்டர்ள் ஆட்டுக்குட்டியை வெளியேற்றிப் படலையையும் சா நீதிக் கொண்டு செல்லப்பன் போய்விட்டான். த

2

' கட்டாடியார்! என்ற ஒசை ഖങ്കേ * ,

• . - r - d - (கு

ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாத _န္က வேண் முகததைப பாாதது ஆளை அடையாளம் காண பண்டிய அவசியம் செல்லப்பனுக்கு இருக்கவில்லை.

சண்முகம் சட்டம்பியார் எப்படியும் வருவார் என்பது

அவன் தெரிந்து வைத்துக்கொண்ட ஒன்றுதான். அதனல்

அவுன் கவனமாகத்தான் இருக்கவேண்டி இருந்தது.

மகனிடம் ,ஆகும் வந்து என்ன்த் -> هایی چ

プ丁ふ" • ; Tjs த் தேடினல் நான் :* ః என்று ఫిఫ్వీషి: -- க் கொட்லுக்குள் சாக்குக் கட்டிலைப் போட்டுக் கொண்டு படுத்திருந்தான். 1գ- பாட்டுக்

ாகாசன் இவள்ளாவியில் துணிகளை வளைந்

சான் நெருப்பை மூட்டி, க:

பஞ்சமர்

யையும் அடுக்கிவிட்டுப் போனன. அது கெண்டல் கெண்ட லாகப் புகையைக் இக்கிக்கொண்டிருந்தது. இந்தப் புதுை 'ಘೀ முட்டி மோதிக்கொண்டு செல்லப்பன்

மறைந்திருக்கவேண்டி இருந்தது.

ஆரது?’ என்று கேட்டுக்கொண்டே செல்லப்பனின் கள் முத்து வெளியே வந் நாள். -

'கட்டாடியார் உங்கை இல்லையா? நான் வெளியூர், அவரட்டைத்தான் அலுவலுக்கு வந்தனன்' என்று சண்முகம் சட்டம்பியார் குரல் கொடுத்தார்.

ஆரது? முத்து மறுபடியும் கேட்டாள்.

அது நான்தான்!'

4 : நான்தானெண்டு? y

'சண்முகம் உபாத்தியார் எண்டு சொன்னல் கட்டாடியாருக்குத் தெரியும்!'

பெரிய கட்டாடியாரெட்

கட்டாடியார் எண்டால், 4. யோ வந்தனிங்

வடயோ சின்னக் கட்டாடியாரெட்டை கள்?’ ’ -

செல்லப்பரிட்டைத்தான் வந்தனன்!'

அவர் எங்கையோ தலைக்குத் தண்ணி வார்வை எண்

டிட்டுப் போனவர் வரல்லே!'

எப்ப மோன வருவார்?"

'எப்ப வருவாரெண்டு தெரியல்லை; சிலவேலை ஒண்டுபாதி செண்டாலுஞ் செல்லும்!'

அப்ப மோனே, கரவெட்டிச் சண்முகம் உபாத்; யார் வந்திட்டுப் போனரெண்டு சொல்லுடு, நாங்க 2ங்கை வேலுப்பிள்ளேயர் வீட்டிலைத 7 ميسرة ب م . ه « கிறம்; விடிய வாறனெண்டு ( சர்ல்லிவிடுமோனே!

ஒமோம்: @ یr 66666 ،په پايه وي

& 6 அப்ப, GUITL®ampirGhಒx!'