தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, April 29, 2016

தீர்ந்து போனதின் இலக்கியம் - ஜான் பார்த் தமிழாக்கம் : லதா ராமகிருஷ்ணன் : உன்னதம்

________________

உன்னதம் | 16
தீர்ந்து போனதின் இலக்கியம்
ஜான் பார்த்

தமிழாக்கம் : லதா ராமகிருஷ்ணன்

ஒவ்வொரு எழுத்தாளனும் அவனுடைய முன்னோடிகளை உருவாக்கிக் கொள்கிறான் என்பதே உண்மை, அவனுடைய படைப்பாக்கம், அது எவ்விதம் நமது எதிர்காலத்தைத் திருத்தியமைக்குமோ அவ்விதமே கடந்த காலம் பற்றிய நமது கண்ணோட்டத்தையும், கருத்தோட்டத்தையும்
திருத்தியமைக்கிறது. - orig, gyro Gomirgaid, LABYRINTHS

என்னை செவிமடுக்கும் நீங்கள் ஒருவகையில் எனக்கு வாழ்வு தருபவர்களாகிறீர்கள். நான் உங்களைப் பொறுப்பாளியாக்க மாட்டேன். என்னுடைய முதல் வார்த்தைகள் என்னுடைய முதல் வார்த்தைகள் அல்ல. வேறுவிதமாக ஆரம்பித்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்கிறது.
greit sei, LOST IN THE FUNHOUSE

மூன்று விஷயங்களை ஏறத்தாழ ஒருங்கே விவாதிக்க விரும்புகிறேன். முதலில் புதிய இடைநிலை கலைத்துறைகளால் எழுப்பப்பட்ட சில பழைய கேள்விகள். இரண்டாவது, நான் மிகவும் மதிக்கும் அர்ஜெண்டீனிய எழுத்தாளர் ஜார்ஜ் லூயி போர்ஹேயின் சில அம்சங்கள், மூன்று, இந்தப் பிற விஷயங்களோடு தொடர்புடையதும் மற்றும் தீர்ந்த சாத்தியப்பாடுடைய இலக்கியம், அல்லது இன்னும் கச்சிதமாக 'திர்ந்த இலக்கியம்' என்று நான் அழைப்பதோடு சம்பந்தப்பட்டதுமான, எனதேயான தொழில்முறைசார் சில அக்கறைகள்.

'தீர்ந்த என்ற வார்த்தையை உடலியல் அளவான ஒழுக்கஞ்சார் அல்லது அறிவார்த்த வீழ்ச்சி போன்ற மிகவும் அயர்வூட்டும் எந்தப்பொருளிலும் நான் உபயோகிக்கவில்லை. சில குறிப்பிட்ட வடிவங்கள் அல்லது பாணிகளின் பயன் முடிந்த தன்மை, அல்லது சில சாத்தியப்பாடுகளின் தீர்ந்த நிலை என்பதாக மட்டுமே பயன்படுத்துகிறேன். நிச்சயமாக இது நம்பிக்கையிழப்பிற்கான காரணமாகி விடாது. பல நூறு ஆண்டுகளாக பலப்பல மேலையக் கலைஞர்கள், கலைசார் ஊடகங்கள், வகைமாதிரிகள் மற்றும் பாணிகள் பற்றிய பெறப்பட்ட விவரணைகளோடு தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டது அனைவரும் அறிந்ததே. பாப் இசைக்கலை, நாடகார்த்த மற்றும் இசையார்த்த நிகழ்வுகள்', 'இடைஊடக அல்லது கலப்பு-வழிவகைக் கலை முதலியவை கலாச்சாரத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழும் கலாச்சாரத்திற்கான மிக மிக சமீபத்திய சான்றாகத் திகழ்கின்றன. உதாரணத்திற்கு சிலகாலம் முன்பாக தபாலில் எனக்குக் கிடைத்த அட்டவணையொன்று 'Robert Eillious' -ன், Ample food for stupit thought orgârlogy Gurgårp Ligu சாதனங்களை விளம்பரப்படுத்துகிறது. மேற்படி விளம்பரம் - - —o அப்பட்டமான அர்த்தமற்ற கேள்விகள் பொறித்த


________________

www.tamiasangam.no
தபாலட்டைகள் நிறைந்த ஒரு பெட்டியை குறித்தது. இந்த தபாலட்டைகள் வாங்குவோர் அந்த வாசகங்களை, அவற்றுக்குள் பொருத்தமானவராகக் கருதும் நபர்களுக்கு -glgøjt’ılğapoléoaustib. solo Gurdo, Ray Johnson-dār 'Paper Snake பலவிதமான விசித்திரமான வரிகள், வாசகங்களைக் கொண்ட - பல நேரங்களில் அவை கூரியமுனையுடையதாக இருக்கும் - தொகுப்பு. ஒருமுறை பல்வேறு நட்பினருக்குத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டவை. (அட்டவணையில் அது Newyork correspondence school of literature orgârgy outfláði's Lil' Geirgrgil, loff) splib Taniel Spoerri or Anecdoted typogrophy of chance புறத்தளவில் படைப்பாளியின் வரவேற்பறை மேஜை மீது இருக்கும் அனைத்துப் பொருட்களைப் பற்றிய விவரணை உண்மையில். Spoeriன் இருப்பின் பிரபஞ்சவியல் ஆகும்.

குறைந்தபட்சம், புறத்தளவேனும் இந்த விஷயங்களைப் பட்டியலிடும் ஆவணம் அந்த somethingelse பிரசுராலயத்தின் அட்டவணையாகும் ஒரு ஊசலாட்டத் தொகுப்பு என்றாலும் உண்மையில் அது அவர்களுடைய பரிசுப்பொருட்களில் ஒன்றாகவும் இருக்கலாம் என்கிறது. நியூயார்க் நேரடித் தபால் இலக்கிய விளம்பரப் பள்ளி.

எப்படியிருப்பினும் அவர்களுடைய பண்டகசாலை படிப்பதற்கு சுவாரசியமாகவும் இருப்பதுடன் உதாரணமாக யாருடையதோவான தளையற்ற, பக்கங்களாக எண்ணிக்கையிடப்படாத கைக்கு அகப்பட்ட விஷயங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட கையடக்க - புதினம் ஒன்றை நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் வகுப்புகளிலும் மற்றும் Finnegans wake - ஒரு மிகநீண்ட உருளைத் துண்டில் அச்சிடுவது குறித்த இணக்கம் பற்றி விவாதிக்க முற்படும் புனைகதை-எழுத்தாக்க வகுப்புகளில் அவை சுவாரசியமான கலந்துரையாடல்களுக்கு அடிகோலுவதாக அமைகின்றன. செயல் உத்தி அல்லது படைப்பாக்க உத்தி அல்லது இலக்கணத்தையும் பேசுவது கலைப்படைப்புருவாக்கத்தை விட பேசுவதற்கும் சமூகப் பிராணியாகப் புழங்குவதற்கும் அதிகம் சுலபமானது. திகழ்வுகளின் இயங்கு தளம் மற்றும் அவற்றின் உறவினம் என்பன உண்மையில் பிரதானமாக அழகியலை விவாதிக்கும் ஒரு வழிமுறையேயாகும். கலையின் தன்மை பற்றியும் அதன் விதிகள் மற்றும் வகைகளின் விவரணைகளையும் பற்றிய ஏறத்தாழ நம்பத்தகுந்த மற்றும் சுவாரசியமான விஷயங்களை நாடகீயமாக விவாதித்தலே.

உதாரணமாக, இடைநிலை கலைகளின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்(லைஃப் பத்திரிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டது) சம்பிரதாயப் பார்வையாளர்களை-கலைஞர்களின் கலையை கைப்பற்றுபவர்களை - ("நிகழ்வுகளில் பல நேரங்களில் பார்வையாளர்களே பங்கேற்பாளர்களாகவும்சுற்றுச்சூழல்களில் இருப்பது போலவே - அமைகிறார்கள். மேலும் புதிய இசை அரங்கேற்ற நோக்கமுடையதே அல்ல), ஒழித்துக்கட்டுவதோடு மட்டுமல்லாமல் கலைஞன் பற்றிய உச்சபட்ச சம்பிரதாயக் கருத்தோட்டத்தையும். செயல் உத்திமூலமும் அறிவுத் திருகல் மூலமும் கலாப்பூர்வ தாக்கத்தை எட்டி விடும் அரிஸ்டாட்டிலிய பிரக்ஞாபூர்வ பிரதிநிதிஒழித்துக்கட்டும் முனைப்பு. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் அசாத்திய திறமை வாய்க்கப் பெற்றிருப்பதோடு அந்த அசாத்திய திறமையை கலைத்திட்பமாக ஒழுங்குபடுத்தி வளர்த்தெடுத்துக் கொள்ளவும் செய்யும் ஒருவர். வெளிப்படையாக இது மேற்கின் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்ட மிகவும் ஆர்வமாயிருக்கும் ஒரு பகட்டான கருத்தோட்டமாகும். பழைய புனைகதையின் 'எல்லாம் வல்ல படைப்பாளி மட்டுமல்லாமல், படைப்பைத் தன் விருப்பத்திற்கேற்பக் கட்டுப்படுத்தி வரும் கலைஞன் என்ற கருத்தோட்டமே அரசியல் ரீதியான பிற்போக்குத் தனமானமாகவும், ஏன், எதேச்சதிகாரமாகவும் கூடப் பழிக்கப்பட்டு வந்திருக்கிறது.

என்னளவில், சம்பிரதாய வழிகளில் எதிர்ப்பு காட்ட முனையும் மனப்போக்குடைய நான், அதிக நபர்களால் செய்ய முடியாத கலைவகையை விருப்பத்தேர்வாகக் தேர்ந்தெடுத்துகொள்பவனாக இருக்கிறேன்.

செயல்திறனும்,கலை நுட்பமும், அவற்றோடு ஒளிகூடித்துலங்கும் அழகியல் கருத்துக்களும் மற்றும்/அல்லது உத்வேகமும் தேவைப்படும் வகையைச் சேர்ந்த கலைகள் Bufalo பகுதியில் உள்ள என்னுடைய வீட்டிலிருந்து சில கட்டிடங்கள் தள்ளிக் கேட்கும் புகழ்பெற்ற Albright-Knox தொகுதியிலான அதன் பெரும்பகுதி உயிர்ப்பு மிக்க உரையாடல் போல் இருக்கும்- பாப் இசையை நான் அனுபவித்துக் கேட்பேன். என்றாலும் மொத்தத்தில் கலை நிகழ்ச்சிகளை மாற்றும் ஒவ்வொரு முறையும் நான் வழக்கமாகப் போகும் பால்ட்டி மோரின் பழைய Hippodromeல் காணக்கிடைக்கும் செப்பிடு வித்தைக் காரர்கள் மற்றும் கழைக்கூத்தாடிகள் ஆகியோரே என்னை அதிகம் கவர்ந்தார்கள். யாரால் வேண்டுமானாலும் கனவு காணப்படக்கூடியதும், விவாதிக்கப்படக்கூடியதும் ஆனால், ஏறத்தாழ யாராலும் செய்ய இயலாததுமான விஷயங்களை செய்து காண்பிக்கும் நிஜமான கலைஞர்கள் அவர்கள்.

இரண்டிற்குமிடையேயான வேறுபாடு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சொல்பவர் என்னுடைய தலைமுறையைச் சேர்ந்தவரெனில் பீர் குடித்துக் கொண்டே பேசத்தக்கவிஷயங்களுக்கும், செய்யத்தக்க விஷயங்களுக்கும் இடையேயானதாய எனக்குப் படுகிறது. பழைய குழந்தைப் புத்தகங்களைப் போல திடீர் திடீரென முளைக்கும் காட்சிகளைக் கொண்ட புதினத்தை யாரேனும் கட்டாயம் படைக்க வேண்டும் என்று ஒருவர் தான் அதைச் செய்யும் சிரமத்தை மேற்கொள்ளத் தயாரில்லை என்ற உட்குறிப்பு தொனிக்க சொல்லுகிறார்.

எப்படியிருப்பினும், கலையும் அதன் வகை மாதிரிகளும், உத்திகளும் நுட்பங்களும் வரலாற்றில் வாழ்கின்றன, கட்டாயம் மாற்றமடைகின்றன. செயல் நுட்பரீதியாக நவீன காலத்தைச் சேர்ந்தவராக இருத்தல் ஒரு எழுத்தாளனின் முக்கியத்துவமற்ற குணாம்சம் அல்லது தகுதி என்று 'ஸால் பெல்லோ கூறியதாக முன் வைக்கப்படும் கூற்றை நான் அனுதாபத்தோடு அணுகுகிறேன். அதே சமயம், அத்தகைய முக்கியத்துவ மற்ற குணாம்சம் அல்லது தகுதி மிகத் தேவையற்றதாக இருக்கவும் வழியுண்டு என்பதையும் அந்தக் கூற்றோடு நான் இணைக்க வேண்டியது அவசியமாகிறது. எப்படியும் உத்திரீதியாக காலத்தால் பின் தங்கியிருத்தல் என்பது ஒரு நிஜமான குறைபாடுதான், பீத்தோவனின் Sixth Symphony அல்லது Charteres Cathedrel gpgastus» si G\sirsp ßapģE காட்டப்பட்டால் அவை நம்மை தர்ம சங்கடமாக மட்டுமே உணர வைக்கும்.தற்காலத்திய புதின எழுத்தாளர்கள் பலர் புதிய நூற்றாண்டு வகை புதினங்களை ஏறத்தாழ இருபதாம் நூற்றாண்டின் மத்திய கால மொழி வழக்கிலும் தங்கள் காலத்திய மக்கள் மற்றும் கருப்பொருட்களைப் பற்றியும் எழுதி வருகிறார்கள். இதன் காரணமாக இந்த எழுத்தாளர்களின் படைப்புகள் (என்னளவில்) உத்திரீதியாகவும் நவீனத்துவம் கொண்டு விளங்கும் அபார எழுத்தாளர்களைவிடக் குறைவான அளவு ஆர்வத்தையும், சுவாரசியத்தையுமே வாசிப்போனு க்குள் உண்டாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, ஜாய்சும் காஃப்காவும் அவர்களுடைய காலத்திலும், நம்முடைய காலத்தில் சாமுவேல் பெக்கட்டும் ஜார்ஜ் லூயி போர்ஹேயும், இடைநிலைக்
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

________________

WWW.tamiara
கலைகளும் ஒரு புறம் ஆழகியலின் மரபார்த்த ஆட்சியெல்லைகள் மறுபுறம் கலாப்பூர்வப் படைப்பாக்கம் ஆகிய இரண்டுக்கு மிடையேயான இடையீட்டாளர்களாகவும் திகழ்கின்றன என்று கூறலாம். விவேகமுள்ள கலைஞனும், குடிமகனும் தத்தம் தொழில் குறித்த பேச்சுக்களுக்கு தரும் சீரிய கவனத்தின் அடிப்படையிலே இவற்றையும் அவதானிப்பார்கள் என்று நான் கருதுகிறேன். அவன் மிகவும் உன்னிப்பாக - பட்டும் படாமல் என்றாலும் - கவனித்துக் கேட்பான். தவிர, தன்னுடைய இடைநிலை சகாக்கள் மேல் ஒரு கண்ணையும், தனது கண்ணோரத்தை மீட்டுமேனும் வைத்திருப்பான். சமகாலத்திய கலைசார் நேரிய படைப்புகளின் உருவாக்கத்திலும், புரிதலிலும் பயன்படுத்தத் தக்க சில ஆலோசனைகள் இவர்கள் எடுத்துரைக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு.

இங்கு நான் சற்றே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள விரும்பும் மனிதன், ஜார்ஜ் லூயி போர்ஹே, உத்திரீதியாக பழம் பாணியிலான கலைஞன் மற்றும் உத்திரீதியாக நவீனமான குடிமகன் மற்றும் உத்திரீதியாக நவீனமான கலைஞன் ஆகியவர்களுக்கு இடையேயான வேறுபாட்டை வெகு நேர்த்தியாக விளக்குகிறார். முதல் பிரிவில், நல்லதற்கோ, அல்லதாதற்கோ இருபதாம் நூற்றாண்டு என்ற ஒன்றின் இருப்பையே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எழுதாதவர்களாய் எனில் கடந்த ஏறத்தாழ அறுபது வருடங்களில் அற்புத எழுத்தாளர்களின் இருப்பையே நிராகரித்தவர்களாய் எழுதும் அனைத்துப் புதின. படைப்பாளிகளுக்கும் இடமளிக்கிறேன். நம்முடைய நூற்றாண்டின் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்டோர் என்ன செய்தார்கள் என்பதை நன்றாக கவனியுங்கள். நம்முடைய எழுத்தாளர்களில் ஏராளம் பேர் தாஸ்தாவஸ்கி அல்லது டால்ஸ்டாய் அல்லது ஃப்ளாபெர்ட் அல்லது பால்சாக்கைப் பின்பற்றிக் கொண்டிருப்பதைக் காண அவலமாக இருக்கிறது. ஏனெனில், நம்முன் இருக்கும் உண்மையான உத்திசார் கேள்வி என்பது ஜாய்ஸ் மற்றும் காஃப்காவை வெற்றி கொள்வது என்பதாகக் கூட இல்லாமல் அதையும் தாண்டி அவர்களை வெற்றி கண்டு இன்று தங்கள் படைப்பாக்கப் பணிகளின் சாயுங்காலங்களில் இருப்பவர்களை எப்படி வெற்றி கொள்வது என்பதேயாகும். இரண்டாம் பிரிவில், இறந்த 'உப்புச்சப்புப் பெறாத வின்னி க்களை நினைவுச்சின்ன அளவில் மணல் நிரப்பப்ட்ட எண்ணெய்த் துணியைக் கொண்டும், மற்றும், மரக்குற்றியில் கழுவேற்றியும், அல்லது கழுத்தில் கருக்கிட்டுத் தொங்க வைத்தும் படைப்பதை வழக்கமாகக் கொண்ட Bufalo விலிருந்த எனது ஒவியத்தோழனைப் போன்ற வகையறாக்கள் அடங்குவர். மூன்றாம் பிரிவில், அந்தக் கொஞ்சம்பேர் தங்களுடைய கலாபூர்வ சிந்தனைகள் எந்தவொரு பிரஞ்சு செய்தி-புதினக்காரர்களையும் ஒத்த அளவு நவீனம் நிரம்பியது என்றாலும் நம்முடைய இன்னமும்-மனித இதயங்களோடும், சூழ்நிலைகளோடும், சிறந்த கலைஞர்கள் எல்லாக் காலத்திலும் செய்து வந்ததே போல், அத்தனை அழகாகவும், காலத்திற்கும் நினைவில் நிற்கும் அளவிலும் பேசி வருபவர்கள் அடங்குவர். இந்தப் பிரிவினரில் எனக்குத் தெரிந்த சிறந்த இரண்டு வாழும் எடுத்துக்காட்டுகள் பெக்கட்டும் போர்ஹேயும். இருபதாம் நூற்றாண்டு புனைகதையின் பழம் பெரும் மேதைகளோடு எனக்கிருந்த வாசிப்புப் பரிச்சியத்தின் சமகாலத்தவர்கள் ஏறத்தாழ இவர்கள் மட்டுமே இலக்கிய விருதுகளின் சுவாரசியமற்ற வரலாற்றில் 1961ம் ஆண்டைய சர்வதேச பிரசுரகர்த்தாக்கள் பரிசுபெக்கட் போர்ஹே ஆகிய இருவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான விதிவிலக்குதான்.

உன்னதம் | 18

"இந்த இருவரைப்பற்றிய நவீன விஷயங்களில் ஒன்று உச்சபட்ச முழுமைகளின் காலகட்டத்தில், ஆயுதத்திலிருந்து இறையியல் வரை எல்லாவற்றிலும், சமூகத்தின் கொண்டாடப்பட்ட மனிதமழிப்பு மற்றும் புதினத்தின் வரலாறு எல்லாவற்றிலும் அவர்களுடைய படைப்பாக்கங்கள் தனித்தனி வழிகளில் முழு மொத்த உச்சத்தை உத்திரீதியாகவும் சரி, உள்ளடக்கரீதியாகவும் சரி, இரண்டு அளவிலும் பிரதிபலித்து அதைக் கையாள்கிறது. Finnegans Wake தனது வேறுபட்ட விதத்தில் செய்வதேபோல் என உதாரணங்கூறலாம். ஜாய்ஸ் தனது வாழ்வின் இறுதிப்பகுதியில் செயலளவில் முற்றுமாய் பார்வையிழந்து போனதையும் போர்ஹேவுக்கு அப்பட்டமாய் பார்வையிழப்பு ஏற்பட்டதையும், பெக்கட் கற்பனாசக்திரீதியாய் முற்றிலும் ஊமையாகிப்போனதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அவை அடையாளப்படுத்துவது எதுவாக இருப்பினும், அற்புதமாகக் கட்டப்பட்ட ஆங்கில வாக்கியங்களிலிருந்து சுருக்கமும் செறிவும் கூடிக்கொண்டே போகும் பிரஞ்சு வாக்கியங்களினுடாய் பயணித்து Coment Cesiஇன் வார்த்தைத் தொடரியலற்ற, நிறுத்தற்குறிகளற்ற உரைநடைக்குச் சென்று உச்சமாக வார்த்தையற்ற அபிநயங்களை ச் சென்றடைந்தார். பெக்கெட். பெக்கெட்டுக்கான அனுமான வழியை ஒருவரால் வகுக்க இயலும், மொழி என்பது மெளனமும், சப்தமும் சேர்ந்ததே. அபிநயம் என்பதும் தகவல் தொடர்பு வழியே - அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டு கருத்தோட்டம் என யேல் பல்கலைக்கழக மாணவன் ஒருமுறை என்னை நோக்கி சீறினான் - அதுவும் சைகை என்ற மொழியின் மூலமே. ஆனால் சைகையின் மொழி என்பது இயக்கம், ஒய்வு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. எனவே பெக்கட்டின் முன்னேற்றப் போக்கில் அசைவற்ற மெளன.உருக்கள் இன்னமும் பூரணமாக முழு மொத்த உச்சமாகி விடவில்லை. அப்படியிருக்க- (நியூயார்க்கிலுள்ள கிழக்கு அரோராவைச் சேர்ந்த அந்த முன்னோடிக் கலைஞன் Elbert Hubard -ஆல், மெளனம் பற்றிய அவருடைய கட்டுரையின் வழி ஏற்கனவே எட்டப்பட்டு விட்ட ஒரு முழுமொத்த உச்சம்). ஒரு வெறுமையான மெளனமேடை அல்லது வெற்றுப் பக்கங்கள், ஆளரவமற்ற அரங்கில் நிகழ்த்தப்பட்ட Cageன் 4 33 போன்ற எதுவுமே நிகழாத ஒரு நிகழ்வு, இவற்றைப் பற்றியெல்லாம் என்ன சொல்வது? ஆனால் நாடகீயத் தகவல் பரிமாற்றம் என்பது நடிக நடிகைகளின் இருப்பு மற்றும் இன்மை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. நமக்கு நம்முடைய வெளிவாசல்களும் உள்வாசல்களும் இருக்கின்றன, எனவே பெக்கெட் விசயத்தில் அது கூட பூரணமற்ற முழு மொத்த உச்சமாகத்தான் இருக்கும். ஆனால் இன்மை என்பதே இருப்பு பிறவேறாவதற்கான பிரிக்க முடியாததும், தவிர்க்க முடியாததுமான பின்னணியாகத் திகழ்கிறது. பெக்கெட்டிற்கு அவருடைய படைப்பாக்கப் பணியின் இந்தப் புள்ளியில், உருவாக்கத்தை ஒரேயடியாக நிறுத்தி விடுவதே உகந்த அளவில் அர்த்தமுள்ள செயலாகக்கூடும், அவருடைய உச்சபட்சப் படைப்பு, அவருடைய கடைசி வார்த்தை உங்களை விரைந்து நிறுத்திக் கொள்ள என்னவொரு வசதியான மூலை! இப்பொழுது நான் முடித்து விடுவேன் Wattல் வேலைக்காரன் கூறுகிறான். "பின் நீங்கள் என் குரலை ஒரு போதும் கேட்கமாட்டீர்கள்", Mothy நிசப்தத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறாள், பிரபஞ்சம் உருவாகக்காரணமான நிசப்தம்.

அதன் பின், நம் அனைவரின் சார்பாகவும் நான் பிற்சோர்கையாக இதைக் கூறுகிறேன், மொழி, மற்றும் இலக்கியத்தின் செயல்நுட்பச் சாதுரியங்களை - இலக்கணம் நிறுத்தற்குறி. ஏன், பாத்திரப்படைப்பு என்பதான காலங்கடந்த
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

________________

www.tamilarangam.net
கருத்தோட்டங்கள் கதைக்கரு என்பதும் கூட ஒப்புக்கொள்ளத் தக்க அளவில் மறுகண்டுபிடிப்பு செய்வது என்ற எண்ணத் தாக்கமும்- அதன் நடைமுறையாக்கமும் சம்பந்தப்பட்டவர்கள் அவரவர் முன்னோர்கள் என்ன செய்ய முனைகிறார்கள் என்ற அறிதலோடு மேற்படி செயலில் இறங்கினால் சாத்தியமாகலாம். போர்ஹே இவற்றைப் பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்தார். இலக்கியப் பரிசோதனை முயற்சிகளின் பொற்காலமாக விளங்கிய அந்தச்சில மஹோன்னதப் பத்தாண்டுகளில் தனது பக்கங்களை சுவர்களிலும், அறிவிப்புப் பலகைகளிலும் பிரசுரித்து வந்த சுவரோவியப் பத்திரிக்கையான Prisma வுடன் தொடர்புடைய வராயிருந்தார். அவருடைய பின்னாளைய Labyrinths மற்றும் Ficciones அந்தப் பிறவேறு பதிப்பகக்கூட்டத்தின் மிகத்தொலைதூரக் கருத்தோட்டங்களை முன்னறிவதோடு மட்டுமல்லாமல் - அது ஒன்றும் பெரிய விஷயமில்லை - மிக அற்புதக் கலைப்படைப்புகளாகவும் இருக்கம் காரணத்தால், மிக எளிய முறையில் அழகியல் சார் முழு மொத்த உச்சங்களின் மெய்மைக்கும் அவற்றின் கலாபூர்வப் பயன்பாட்டிற்கும் இடையேயான வேறுபாட்டை விளக்கிக்காட்டுகிறது. அவ்வழியில் ஒரு கலைஞன் என்பவன் வெறுமே முழு மொத்த உச்சத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குவதோடு விட்டு விடாமல் அதை தன் படைப்பாக்கத்தில் பயன்படுத்தவும் செய்கிறான் என்பது புலனாகிறது.

Pierre Menard Author of the Quixote group G irriTionusgår கதையை எடுத்துக் கொள்வோம். கதாநாயகன் நவநாகரீக அடுத்த நூற்றாண்டுக்குறிய பிரஞ்சு குறியீட்டாளர். ஒரு அசாதாரண பிரயத்தனத்தால். நன்றாக கவனியுங்கள், நகல்கள் அல்லது பிரதிகளையல்லாமல் Cervantes இன் புதினத்தினுடைய சில அத்தியாயங்களையே உருவாக்குகிறான்.Meanard ன் Don uixote அந்தப் பாத்திரத்தின் மூல ஆசிரியர் Cervantesன் Don uixote கூட ஒப்பிட்டுப்பார்ப்பது நமது கண்களைத் திறப்பதாக அமைந்துள்ளது.(என்கிறார் போர்ஹேயின் விவரணையாளர்) எடுத்துக்காட்டாக மூல ஆசிரியர் பின் வருமாறு எழுதுகிறார்.(அத்தியாயம் ஒன்பது,பாகம் ஒன்று):

"வரலாற்றைத் தன் தாயாகக் கொண்ட உண்மை காலத்தின் போட்டியாளராகவும், செயல்களின் பாதுகாவலராகவும், கடந்த காலத்தின் சாட்சியாகவும், நிகழ்காலத்தின் ஆலோசகராகவும், எதிர்காலத்தின் அறிவுரையாளராகவும் திகழ்கிறது."

பதினேழாம் நூற்றாண்டில் படிக்காத மேதையான Cervantesஆல் எழுதப்பட்ட இந்த கணக்குகள் வரலாறு குறித்த அலங்காரப்புகழ்ந்துரைகள் மட்டுமே. ஆனால் Meanard பின்வருமாறு எழுதுகிறார்:

 "உண்மை, வரலாற்றைத் தனது தாயாகக் கொண்டதும், காலத்தின் போட்டியாளரானதும், செயல்களின் பாதுகாவலனாகவும், கடந்த காலத்தின் சாட்சியாகவும், நிகழ்காலத்தின் ஆலோசகராகவும், எதிர்காலத்தின் அறிவுரையாளனாகவும் திகழ்வது"

"வரலாறு உண்மையின் தாய்" இந்தக் கருத்தோட்டம் திகைப்பில் திக்குமுக்காட வைக்கிறது. வில்லியம் ஜேம்ஸின் சமகாலத்தவரான Meanardவரலாறு என்பதை உண்மை பற்றிய விசாரணையாக விவரிப்பதில்லை. மாறாக அதன் தொடக்கமாக விவரணை தருகிறார்."

அவையொத்தவை. இது ஒரு சுவாரசியமான கணிசமான அளவு அறிவார்த்த நம்பகத்தன்மை கூடிய கருத்தோட்டம். முன்னரே, ஒரு இடத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன்பித்தோவனின் Sixth Symphony இன்று உருவாக்கப் பட்டுள்ளதெனில் அது தர்மசங்கடத்தை மட்டுமே வரவாக்கும். ஆனால் நாம் எங்கே இருந்திருக்கிறோம் என்பதைப் பற்றிய சரியான தெளிவும், புரிதலும் கொண்ட இசைகர்த்தா ஒருவரால் ஒரளவு வஞ்சப்புகழ்ச்சி நோக்கோடு செய்யப்பட்டால், அது தர்மசங்கடத்தைத்தான் உருவாக்கும் என்ற அவசியமில்லை. அத்தகைய இசை கர்த்தா ஒருவரால் செய்யப்படும் போது அந்த இசை, நல்லதற்கோ, அல்லாததற்கோ,Warhols Camphell-ன் சூப் விளம்பரங்களினுடையதைப் போன்ற முக்கியத்துவம் அல்லது சிறப்பின் சாத்தியப்பாட்டை உள்ளடக்கியதாக இருக்க வழியுண்டு. இரண்டிற்குமிடையேயான வித்தியாசம், முந்தைய இசையின் விஷயத்தில், கலையில்லாத படைப்பிற்கு பதில் ஒரு கலைப்படைப்பு மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. இந்தக் காரணத்தாலேயே வஞ்சப்புகழ்ச்சிக்கருத்துரை கலாச்சார நிலைமீது இருப்பதை விட அதிக நேரடியான அளவில் கலையின் போக்குகள் மற்றும் வரலாறு ஆகியவற்றின் மீது இருக்கும். உண்மையில் சொல்லப்போனால், ஒப்புக்கொள்ளக் கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த கருத்தைகூற ஒருவர் Sixth Symphony மறு உருவாக்கம் செய்ய வேண்டிய தேவையே இல்லை. எப்படி Menard-க்கு uixote- மறு உருவாக்கம் செய்யவேண்டிய தேவை என்பது உண்மையில் இருக்க வில்லையோ அதைப்போலவேதான். அறிவார்த்த கண்ணோட்டத்திலிருந்து பார்க்க ஒரு புதிய படைப்பாக்கத்தை கைகொள்வதற்காய் அந்தப் புதினத்தைத் தானே எழுதியதாக Menard கூறிக்கொண்டிருந்தாலே போதுமானது. சொல்லப் போனால், தன்னுடைய பல கதைகளில் போர்ஹே இந்தக் கருத்தோட்டத்தின் பல்வேறு பரிமாணங்களைக் கையாண்டிருக்கிறார். உதாரணத்திற்கு Becket-ன் அடுத்த புதினம் Tom Jones போன்ற ஒன்றாகத்தான் இருக்கும் என்பதை, நெபக்கோ வின் கடைசிப் படைப்பு புஷ்கினின் விரிவுரைகள் கூடிய மொழி பெயர்ப்பான அந்த பல்வகைப் புத்தகமாக இருக்கும் என்பதை ஊகிக்க முடிந்ததே போல் என்னால் சுலபமாகக் கற்பனை செய்து விட முடியும். நானே கூட ஆயிரத்தோரு இரவுகளின் பர்டனுடைய படைப்பாக்கத்தை, அனுபந்தர்கள், அவையொத்த மற்ற எல்லாமுமாக முழுமையான அளவில், பனிரெண்டு பாகங்களில் எழுத விரும்பியதுண்டு. அறிவார்ந்த செயல் நோக்கங்களைப் பொருத்தவரை நான் அதை எழுத வேண்டிய தேவை கூட இல்லை. Saarinen -chr Parthenon, D.H.Lawrence -gir "Weathering Heights' -g,ịabaog;I Robert RauSchertnberg--#ịai 2 (U;oumahehủ Luis_l_John Administration (pģgóuguhanpili Lubiń i stř gj(5ßĝuu வண்ணம் விவாதித்துக் கொண்டே எத்தனை சாயங்காலங்களை நம்மால் அற்புதமாக அனுபவிக்க முடியும்!

 நான் கூறுகிறேன், இந்தக் கருத்தோட்டம்-போர்ஹேயின் தனி முத்திரை கூடிய பெரும்பாலான அளவில் அழகியல் தன்மை சாராத, மெய்மையியல் தன்மை சார்ந்த அவரது மற்ற பல கருத்தோட்டங்களைப் போலவே, அறிவார்த்த அளவில் தீவிரமானது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் போர்ஹே uixote- தன் படைப்பாகப் பேசவில்லை - மேலும் அதை Pierre Menard-ஐப் போல் மறு உருவாக்கம் செய்வதில்லை. அதற்குப் பதில் ஒரு புதிய படைப்பை, புதிய மற்றும் சுயமான இலக்கிய படைப்புகளை எழுதுவதிலான சிரமம் ஒரு வேளை அவசியமின்மையை உள்ளார்ந்தமையக் கதையம்சமாகக் கொண்டதொரு அற்புதமான, அதி சுயமான படைப்பை எழுதுகிறார் அவர் அறிவார்த்த மூளி முனையை எதிர் கொண்டு, அதன் வழி ஒரு புதிய மானுடப் படைப்பை சாதிக்க, அதையே அதனோடு மோத விடுவதே அவருடைய கலாபூர்வ வெற்றி என்று குறிப்பிடலாம். மறைபொருளாளர்கள் (Mystics) செய்வதோடு இது ஒத்துப் போகிறதெனில் - 'ஒவ்வொரு கணமும் முடிவின்மைக்குள் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதே போல் ஒவ்வொரு கணமும்
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

________________

கண்டிப்பாக முடிவுடைமைக்குள் மறுபடியும் வந்து விழுகிறது. - என்கிறார் Klerke Guard, அந்தப் பழைய உவமையின் இன்னுமொரு கோணமே இது வீட்டு வழக்கில் எளிமையாகக் கூறுவதென்றால் ஒவ்வொரு கணமும், ஒரு கணம் கூட குழந்தையை இழக்காமல் குளியல் தண்ணீரை வெளியே வீசுவதே இது.

போர்ஹேயின் சாதனை பற்றிய வேறு வழியிலான வர்ணனை அல்லது விவரிப்பு அவருடையதேயான, அவருக்குப் பிடித்தமான இரண்டு சொற்பதங்களில் அடங்கியிருக்கிறது. குறிக்கணக்கியல் மற்றும் நெருப்பு. மிக அதிகமாகத் தொகுப்புகளில் சேர்க்கப்படும் அவருடைய கதை Tion,Uqbar orbisTertius-ல் அவர் ஒரு முழு முற்றான ஊகத்திலான உலகை ஒரு ரகசியமான கலைக்களஞ்சியத்தில் அதன் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவு படுத்தும் அறிஞர்களடங்கிய ஒரு ரகசிய சமூகத்தின் கண்டுபிடிப்பை கற்பனை செய்கிறார். Tom-ன் முதல் கலைக்களஞ்சியம் (எந்த புனைகதையாளர் Britanica-வை கனவு கான விரும்பியிருக்க மாட்டார்) இந்த உலகத்திற்கான இசைவும், தெளிவும் கூடியதொரு குறிக்கணக்கியல் முதல் நெருப்புவரை, ஒவ்வொரு அம்சத்திலும் முழுமை கூடியதொரு மாற்றை விளக்கமாக எடுத்துரைப்பதாக போர்ஹே நமக்கு கூறுகிறார். அத்தனை கற்பனை சக்தியோடு அவர் இந்த மாற்றுலகத்தைப் படைத்திருக்கும் விதத்தில், கருத்தளவில் உருவாக்கப்பட்டதிலிருந்தே அது அதற்கு முந்தைய நமது யதார்த்தத்திற்குள் வலிந்து தலையிட ஆரம்பித்து, முடிவாக அதனை அகற்றவும் முனைகிறது. நான் சொல்லவிரும்புவது இதுதான் குறிக்கணக்கியலும் சரி, நெருப்பும் சரி, உருவக அளவிலான பேச்சில், ஒன்றில்லாமல் மற்றொன்று தனியான அளவில் இந்த விளைவை எட்டியிருக்க முடியாது. போர்ஹேயின் குறிக்கணக்கியலைத்தான் நான் இங்கே கணக்கிலெடுத்துக் கொள்கிறேன்- நெருப்பை விட குறிக்கணக்கியலைப் பற்றி பேசுவது சுலபம் - ஆனால் எந்த ஓர் அறிவுப் பிதாமகராலும் அதைசமப்படுத்தி விட முடியும் Tom-ன் முதல் கலைக்களஞ்சியத்தினுடைய கற்பனை ஆசிரியர்களே கூட அவர்களுடைய ஆக்கம் ஒரு வகையில் புனை கதை வகையைச் சார்ந்து இருந்தாலும், அதை வெளியிடத் தயாராக இருக்கும் பிரசுரகர்த்தாக்கள் இந்த நாட்களில் நியூயார்க் நகரில் இருப்பார்கள் என்றாலும், கலைஞர்கள் அல்லர். Tion.-என்ற கதையின் ஆசிரியர் அந்த சுவாரசியமான கலைக்களஞ்சியம் பற்றி மறைகுறிப்பான அளவில் மட்டுமே பேசுவார். ஒரு கலைஞர், அவரை காஃப்காவைப் போன்ற முதல் தரப் படைப்பாளியாக்குவது, அறிவார்த்த அளவிலான துல்லிய பார்வையும், அதனோடு சேர்ந்த அளப்பரிய மானுட உள்ளொளி, கவித்துவ திறனாற்றல், தன்னுடைய படைப்பாக்க வழிமுறைகளின் மீதான முழுநிறைவான நிபுணத்துவம் ஆகியவையும் கூடிய ஒரு அற்புதக் கலவையேயாகும். இந்த விவரணை நம்முடைய நூற்றாண்டைத் தவிர்த்து வேறு எந்த நூற்றாண்டிலும் சொல்லப்படாமலேயே மறைந்து போயிருக்கும் என்பது என் அனுமானம்.

சிறிது காலம் முன்பு ஸர்தாமஸ் பிரவுனின் ஒரு அறிவுசால் பதிப்பிற்கான (Theum Burial என்று நினைக்கிறேன்) அடிக்குறிப்பில் Tom-ன் சுயஅறிதலை நினைவுகூறச் செய்வதான ஒரு கச்சிதமான போர்ஹே அம்சமென்று என் பார்வைக்குக் கிடைத்தது. வேறு இடங்களோடு Browne-ன் ReligioMediciயிலும் குறிப்பிட்டுள்ள மூன்று ஏமாற்றுக்காரர்கள் என்ற பெயரிலான ஒரு புத்தகம் பற்றிய மெய்யான தகவல். 'மூன்று ஏமாற்றுக்காரர்கள் என்பது மோஸ், ஏசுகிறிஸ்து மற்றும் மொகமது ஆகிய மூவரைப் பழிக்கும் நிஜத்தில் இல்லாத ஒரு அவதுறுக கட்டுரை நூலாகும். பதினேழாம் நூற்றாண்டில் இந்த நூல் உண்மையாகவே வழக்கிலிருப்பதாகவும் அல்லது ஒரு காலத்தில் உண்மையாகவே வழக்கிலிருந்து வந்ததாகவும் பரவலாக வலியுறுத்திக் கூறப்பட்டு வந்தது. கருத்துரையாளர்கள் @$pirastair Lisol_i'n irroiluns, Pietro Aretino,Giordano Bruao எனப்பலரைக்குறிப்பிட்டார்கள். ஆனால் ஒருவருமே, Browne உட்பட, ஒரு போதும் அந்நூலின் ஒரு பிரதியைக் கூடப் பார்த்ததில்லை என்ற போதும் ஏதோ எல்லோரும் அதைக் கரைத்துக் குடித்துவிட்டதுபோல் அந்நூல் அடிக்கடி அவர்களால் மேற்கோள் காட்டப்பட்டது, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மறுதலிக்கப்பட்டது. கேலி செய்யப்பட்டும் பழிக்கப்பட்டும் வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் 1598 என்று பொய்யாகத் தேதியிடப்பட்டு De Dribus Impostoribus-srsšrp #swsol'īl Isö SAG Guns 'Cuéml_CIL) வெளிவரும் வரையும் இந்நிலை நீடித்தது. இந்தப் புத்தகம் பற்றி போர்ஹே பேசாதது அதிசயம்தான். ஏனெனில் போர்ஹே எல்லாவற்றையும், இருப்பற்ற புத்தகங்களையும் கூட படித்து முடித்தவராகக் காணப்படுவதோடு கூட Browne அவருக்குக் குறிப்பாகப் பிடித்த படைப்பாளியாகவும் இருக்கிறார். சொல்லப்போனால், Tion.-ன் கதைசொல்லி இறுதியில் பின்வருமாறு பிரகடனம் செய்கிறார்.

"...ஆங்கிலமும், பிரெஞ்சு மொழியும் வெறும் ஸ்பானிய மொழியும் பூமியிலிருந்து மறைந்துவிடும். உலகம் (lon ஆக இருக்கும். இவற்றிக்கெல்லாம் நான் எந்த முக்கியத்துவமும் அளிக்காமல், Adrogueஹோட்டலிலான இயக்கமற்ற நாட்களில் Browne-air The Urn Burial-GÉsÀI Gg5 ## funnöp Queredian- Glorự) பெயர்ப்பை (இதை பிரசுரிக்கும் உத்தேசமில்லை எனக்கு) விடாமல் திரும்பத்திரும்பத் திருத்தியெழுதியபடி இருக்கிறேன்.

(மேலும், Tion. இன்ன பிற மறுவாசிப்பு செய்கையில், போன வருடம் அதிலில்லை என்று என்னால் பிரமாணமிட்டுச் சொல்லமுடியும். ஒரு கூற்றை இப்பொழுது கண்டு பிடித்துள்ளேன். அதாவது அந்த கலைக்களஞ்சியத்தைக் கொடையாகத் தரும் விசித்திரமான அமெரிக்க கோடீஸ்வரர் "இந்த படைப்பாக்கம் ஏமாற்றுக்காரர் ஏசுகிருஸ்துவோடு எந்த விதமான சமரச உடன்பாட்டையும் செய்து கொள்ளக் கூடாது' என்ற நிபந்தனையோடு தான் அதைக் கொடுக்கிறார்.

போர்ஹே குறிப்பிடுவது போல் இந்த கனவினால் நிஜம் களங்கப்படுதல் அவருக்கு மிகவும் பிடித்தமான கதைக்கருக்களில் ஒன்று. அத்தகைய தூய்மைக்கேடுகளைப் பற்றிய கருத்தரைத்தல் அவருக்கு விருப்பமான புனைகதை உத்திகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தகைய சிறந்த பல a £3.6msiri' GLtroi Gojostb, Portrait of The Artist as a Young Man-ன் "நாட்குறிப்பு - முடிவு" செய்வதைப்போல, அல்லது Finnegan's Wake-ன் வட்டச்சுழற்சிக் கட்டமைப்பு செய்வதைப் போல கலைஞனின் எழுத்துப்பாணி அல்லது வடிவமைப்பை அவருடைய அக்கறைகள், அபிப்ராயங்களுக்கான உருவகமாக மாறுகிறது. போர்ஹேயின் விஷயத்தில் Tion. கதை, நம் உலகிலான கற்பனை யதார்த்தத்தின் Hronir - என்று அழைக்கப்பட்டும், தங்களைத் தாங்களே இருப்பிற்குள்ளாகக் கற்பனை செய்து கொள்ளும் அந்த TiTionia திறனாற்றல்களுக்கு ஒப்புமை கூறத்தக்க அளவிலான நம் உலகிலுள்ள கற்பிதம் செய்யப்பட்ட யதார்த்தத்தின் நிஜமான படைப்பு. சுருக்கமாக, அது தன்னைப் பற்றியதேயான ஒரு கருத்துரு அல்லது தனக்கேயான ஒரு உருவகம் கதையின் வடிவம் மட்டுமின்றி அதன் விஷயமும் குறியீட்டளவிலானதாக இருக்கிறது. ஊடகமே கதையுணர்த்தும் செய்திப் படமாகவும் இருக்கிறது. மேலும் போர்ஹேயின் பிற எல்லாப் படைப்புகளையும் போலவே இதுவும் தனது பிறவேறு அம்சங்களில் என்னுடைய
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

________________

.டி. மலாககமாக எடுததாளகிறது. எப்படி
கருத்தியளலவிலான புத்தகங்களுக்குத் தரப்பட்ட
ஒரு கலைஞன் நமது காலத்தின் உணர்விட்டுடுவித்9டுே றிப்புகளின் வடிவத்தில் ஒரு அறிவார்ந்த நூலகம்

உச்சங்களை தனது படைப்பாக்கத்திற்கான மூலப் பொருளாகவும், வழிவகைகளாகவும் முரணான அளவில் மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி. முரணான அளவில் என்று கூறுவதன் காரணம், சம்பந்தப்பட்ட படைப்பாளி அவ்விதம் செய்கையில், எப்படி முடிவுடமை அல்லது எல்லையுடமையைக் கடக்கும் ஒரு மறைபொருளாளருக்கு அப்படிக் கடப்பதன் வழி முடிவு அல்லது எல்லை கூடிய உலகில், சூட்சுமரீதியாகவும், ஸ்துல ரீதியாகவும் வாழ சாத்தியப்படுகிறதோ அதுபோலவே தன்னால் மறுதலிக்கப்படுவதையே கடந்து சென்று விடுகிறான். நீங்கள் உத்யோக ரீதியாய் ஒரு எழுத்தாளர் Mc Luhanites - நம்மை அழைப்பது போல் ஒரு அச்சுசார் அயோக்கியன். நீங்கள், ஒரு உதாரணத்திற்குக் கூறுகிறேன் புதினம் என்ற பிரிவு, பொதுவான கதை சொல்லும் இலக்கியம் மொத்தமுமே என்றில்லை யானாலும் கூட அச்சு எழுத்து அனைத்துமே என்றில்லை யானாலும் கூட உலகின் இந்த நாழிகையில் LeslieFederமற்றும் பிறர் தீர்மானமாகக் கூறுவதைப் போல, தன்னுடைய வழிகளைச் சடாரெனத் தாழிட்டுக் கொண்டு விடப் போவதாக கருதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். (நானும் சில தயக்கங்களோடும், வரம்புகளோடும் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்). இலக்கிய வகை மாதிரிகள் நிச்சயமாக வரலாறுகளையும் வரலாற்றுரீதியான நிச்சயமற்ற நிலைகளையும் கொண்டிருக்கின்றன. பிரதான படைப்பாக்க வகை மாதிரி என்ற அளவிலான புதினத்தின் ஆட்சிகாலமும், காவிய நாடகம், பிரமாண்ட ஒபரா ஸானெட் முதலிய இலக்கிய வகைமாதிரிகளுக்கு நேர்ந்ததைப் போலவே, முடிந்து விட்டதாகவும், இருக்கலாம். ஒரு வேளை சில குறிப்பிட்ட புதினக் கதையாசிரியர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கக் கூடும் என்பதைத் தவிர மற்றபடி இது குறித்து பெரிதாக பயப்படத் தேவையில்லை. மேலும், இத்தகைய அதிர்ச்சியையும், அச்சத்தையும் கையாளக் கைகொள்ளும் ஒரு வழி இது பற்றி ஒரு புதினம் எழுதி விடுவது. வரலாற்று ரீதியாக புதின வகை தன் இருப்பை இழந்து போய் விடுவதோ அன்றி, தக்க வைத்துக் கொள்வதோ எனக்கு முக்கியமாகப் படவில்லை. போதுமான எண்ணிக்கையிலான எழுத்தளார்களும், விமர்சகர்களும் புதினத்தின் அழிவு தீமையின் அழிவு என்ற விதமாக நினைக்கத் தலைப்படின், அவர்களுடைய நினைப்பு அல்லது உணர்வு, மேலைய நாகரீகம் அல்லது உலகம் வெகு சீக்கிரமே முடிந்து விடப்போகிறது என்ற உணர்வைப்போலவே, ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மெய்மையாகிவிடுகிறது. நீங்கள் ஒரு மக்கள் திரளை பாலைவனத்திற்குள் இட்டுச் சென்று ஆனால் உலகம் முடிந்து விடவில்லையெனில் நீங்கள் வீட்டிற்கு அவமானப்பட்ட முகத்தோடு திரும்புவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஆனால் ஒரு கலை வடிவத்தின் நீடிப்பு அல்லது தொடர்ச்சி என்பது அதேயளவிலான அழிவுச் சூழலில் உருவாக்கப்பட்ட படைப்பாக்கத்தை செல்லாததாக்கி விடுவதில்லை. தீர்க்க தரிசியாக இருப்பதற்கு பதில் கலைஞனாக இருப்பதிலுள்ள அனுகூலங்களில் இதுவும் ஒன்று. வேறு சிலவும் உண்டு. நீங்கள் நபக்கவ் ஆக இருக்க நேரிடின், நீங்கள் அந்த உணரப்பட்ட முழுமொத்த உச்சத்தை (அல்லது இறுதியை) Pale Fire இறுகிய அறிஞர் ஒருவரால், இந்த நோக்கத்திற்காய் கண்டுபிடித்துக் கொள்ளப்பட்ட ஒரு கவிதை மீதான இறுகிய கருத்துரை என்ற வகை மாதிரியில் எழுதப்பட்ட அருமையான புதினம் அது. எழுதுவதன் மூலம் வெளிப்படுத்த முனைவீர்கள். நீங்கள் போர்ஹேயாக இருக்கும் பட்சத்தில் அவருடைய விவரிப்பின் படி கற்பனையான அல்லது பராமரிப்பாளர் ஒருவரால் ஆக்கப்பட்ட புனைகதைகளான Labyrinths எழுதக்கூடும். போர்ஹேயின் இந்தக் கருத்து அதிக சுவாரசியம் வாய்ந்ததாக இருப்பதால் எனக்குப்பின் வருவதையும் சேர்க்க விருப்பம். அதாவது நீங்கள் இந்தக் கட்டுரையின் ஆசிரியாரக இருக்கும் பட்சத்தில் நீங்கள் The Sotweed Factor அல்லது Giles Goat-Boyபோன்ற புதினங்களை, கதாசிரியரின் பாத்திரத்தைப் பாவித்து எழுதும் ஒரு கதாசிரியரால் புதினத்தின் வடிவத்தை பாவனை செய்து எழுதப்படும் புதினங்களை எழுதியிருப்பீர்கள்.

இந்தவிதமான விஷயம் மிக அவலமான வீழ்ச்சியாக ஒலித்தாலும், இதிலிருந்து தான் சம்பந்தப்பட்ட படைப்பாக்க oussiahudriglif Quixote Amadis of Gaul - 89 urrougosot G).Filigijib, Cervantes, Cid Hamte Benengeli gay, Liraisogor Gorliiglub(loib.pub Alonso...sys, Lurrgusosar Grugub) egysboog Fielding, Richardson & நையாண்டிப் பாணியில் அடியொற்றியிருப்பதும் ஆரம்பமாகியது. வரலாறு தன்னைத் தானே விகடமாகத் திருப்பித் தருகிறது:- அதாவது, விகட நாடக பாணியில் என்ற அர்த்தத்தில்தானே தவிர வரலாறே விகடம் என்ற அர்த்ததிலல்ல. பாவித்தல் அல்லது பாவனை செய்தல் என்பது (இடைநிலை போல) ஒரு புதிய பாணி என்பதோடு அதன் விகட அம்சத்தையும் மீறி மிகத்தீவிரமானதாகவும், உணர்ச்சிகர மானதாகவும் இருக்கவும் வழியுண்டு. ஒரு முறையான புதினத்திற்கும், ஒரு பிரக்ஞைபூர்வமான புதின பாவனையாக்கத்திற்கும் அல்லது வேறு வகையான ஆவணங்களுக்கும் இடையேயான மிக முக்கிய வேறுபாடு இதுவே. செய்கைகளை ஏறாத்தாழ நேரடியாக பாவனை செய்யும் முயற்சிகள் (வரலாற்று ரீதியாக உந்துவிக்கப்பட்டது) மற்றும் அவற்றின் மரபார்ந்த உத்திகள் காரணகாரியம், நேர்கோட்டுத் தகவல், பாத்திரப் படைப்பு, கதாசிரியத் தேர்வு, ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் பொருள்பெயர்ப்பு முதலியவை பயனற்ற கருத்தோட்டங்களாக அல்லது பயனற்ற கருத்தோட்டங்களின் உருவகங்களாக ஆட்சேபிக்கப்படக் கூடும். அவ்விதமே பலகாலமாக மறுதலிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஒரு புதிய புதினத்திற்கு என்ற தலைப்பிலான Grillet -ன் கட்டுரைகள் நினைவுக்கு வருகின்றன. இந்த ஆட்சேபணைகளுக்கு பதில்கள் இருக்கின்றன என்றாலும் இங்கே சுட்டிக்காட்டப்பட்ட விஷயத்திற்கல்ல. ஆனால் எப்படியும் அவை வாழ்க்கையை நேரடியாகப் பிரதிபலிக்க முனைவதன்றி, அதற்கு மாறாய் வாழ்க்கையின் பிரதிபலிப்பைப் பிரதிபலிக்க முனையும் புதினபாவனையிலான புதினங்களால் தள்ளப்பட்டு விட்டதை நம்மால் காண முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், அத்தகைய படைப்பாக்கங்கள் Richardson அல்லது Goethe-ன் கடித-எழுத்து புதினங்களின் அளவே வாழ்க்கையிலிருந்து விலகியிருக்கின்றன எனலாம். இரண்டுமே மெய்மையான ஆவணங்களை பாவனை செய்கின்றன. மற்றும் இரண்டின் கருப்பொருள்களும் கடைசியில் வாழ்க்கை தானே தவிர அவை பாவித்த ஆவணங்களல்ல. ஒரு புதினம் என்பது ஒரு கடிதத்தின் அளவு நிஜ உலகின் ஒரு துண்டமாக @@3;&pg|. Glogyth. The Sorrows of Young Werther-ci () ib பெறும் கடிதங்களெல்லாமே கற்பனையாக்கம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருவர் இந்த பாவனையை கற்பனை செய்யத்தக்க அளவில் சிக்கலாக்க முடியும். போர்ஹே அப்படிச் செய்யவில்லையென்றாலும் கூட அவரை இந்த எண்ணவோட்டம் அதிகம் கவர்ந்திருந்தது. அவர் அடிக்கடி பயன்படுத்தும் இலக்கியார்த்தச் சுட்டல்களில் ஒன்று
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

________________

'ஆயிரத்தொரு இரவுகளின் 602 வது இரவு. அதல
----- یعrvسب ری;PRo;['ٹe
பிரதியெடுப்பவரின் தவறால், scheherezade ஆயிரத்தோடுmiசேர்த்ஐசுபற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இலககயம
இரவுகளின் கதையை அரசனுக்கு முதலிலிருந்து சொல்ல ஆரம்பிக்கிறார். சந்தோசமாக அரசன் குறுக்கிடுகிறான். அப்படி அரசன் இடைமறித்திருக்க வில்லையென்றால் 603வது இரவு என்ற ஒன்று என்றுமே இருந்திருக்காது. மேலும் இது Scheherezade-ன் பிரச்சனையை எல்லா கதைசொல்லிகளின் பிரச்சனையாகவும் இருப்பது-பிரசுரிப்பதா, அழிந்துபோவதா என்பது தீர்க்கும் என்றாலும் இது வெளியேறியுள்ள கதாசிரியரை ஒரு கட்டுக்குள் இருத்திவிடும் (இந்த அனைத்து விஷயங்களையும் போர்ஹே கனவு கண்டிருந்திருப்பார் என்று நான் சந்தேகிக்கிறேன்). அவர் குறிப்பிடும் வேலை என்னால் அணுகி அலசிப் பார்க்க முடிந்த ஆயிரத்தொரு இரவுகளின் எந்தப் பதிப்பிலும் இல்லை. எப்படியும் இது வரை இல்லை Tion.இன்னபிற படித்தபிறகு ஒவ்வொருவருக்கும் அரையாண்டுப் பருவத்தையோ, அதையொத்த காலகட்டத்தையோ மறுதணிக்கைக்கு உட்படுத்தும் முனைப்பு உண்டாகிறது.

போர்ஹே (ஒரு சமயம் எரிச்சல் மிக்க ஒருத்தரால் எனது கண்டுபிடிப்பாகப் பழித்துரைக்கப்பட்டவர்) வுக்கு 602 வது இரவின் மீது ஆர்வமிருந்ததன் காரணம் கதைக்குள்ளான கதை அதன் மீதே திருப்பி விடப்படும் நிகழ்வு அதில் இடம் பெற்றிருந்தது. இத்தகைய நிகழ்வுகள் மீதான போர்ஹேயின் ஆர்வம் மும்முனைப்பட்டது. முதலாவது அவரே அறிவித்திருப்பது போல, அவை நம்மை மறைபொருளார்ந்த அளவில் அலைக்கழிக்கின்றன. ஒரு புனைகதையாக்கத்திலுள்ள கதாபாத்திரங்கள் தாம் இடம்பெறும் புனைகதையின் சிருஷ்டிகர்த்தாக்களாகவோ அல்லது பாத்திரங்களாகவோ மாறும் போது, நாம் நம்முடைய இருப்பின் புனைவுத்தன்மை Lbó laos To DjD'il ()LGuñor Gprrib, Shakespere Calderon, Unamuna மற்றும் பலருக்கு இந்த வகையான படைப்பாக்க உத்தி மிகவும் முதன்மையான கதைக்கருவாக இருந்தது போலவே போர்ஹேவுக்கு இது மிகவும் உகந்த கதைக்கருக்களில் ஒன்றாக இருக்கிறது. இரண்டாவது ஏறத்தாழ போர்ஹேயின் எல்லாப்படிமங்கள், மையக்கருப்பொருள்களையும் போலவே 602வது இரவும் எல்லையின்மைக்குள்ளான பின்னோக்கிய பயணங்கள் - என்பதன் இலக்கிய விளக்கவுரையாகத் திகழ்கிறது. மூன்றாவது, Scheherezade -இன் தற்செயலான திறப்பு, எல்லையின்மைக்குள்ளான பின்னோக்கிய பயணம் குறித்த போர்ஹேயின் பிற கருத்தாக்கங்களைப் போலவே, 'சாத்தியப்பாடுகளின் வெளியேற்றம்' அல்லது, திட்டமிட்ட வெளியேற்றம். இங்கே இலக்கிய சாத்தியப்பாடுகளினுடைய வெளியேற்றத்தின் படிமமாக உள்ளது. எனவே நாம் நம்முடைய பிரதான கருப்பொருளுக்குத் திரும்பிச் செல்கிறோம்.

போர்ஹேயின் நிலைப்பாட்டை நடக்கள் அல்லது பெக்கெட்டினுடையதைவிட எனக்கு அதிக சுவாரசிய மாக்குவது அவர் இலக்கியத்தை அணுகப் பயன்படுத்தும் காரணகாரியக் கூற்றுகள். அவருடைய பதிப்பாசிரியர்களில் ஒருவரின் கூற்றில்,ஏனெனில் (போர்ஹேயின்சொல்படி) இலக்கியத்தைப் பொருத்தவரை சுயமான படைப்பு என்பது உரிமை கூற யாராலும் முடியாது. அனைத்து எழுத்தாளர்களுமே ஏறத்தாழ முன்பிருந்து வந்த மூலமாதிரிகளின் ஆன்மா, மொழிபெயர்ப்பாாளர்கள், மற்றும் விரிவுரையாளர்களின் விசுவாசமான உதவியாளர்களே. எனவேதான், கற்பனையான நூல்கள் மீதான சுருக்கமான விளக்கக் குறிப்புகள் எழுதும் மனச்சாய்வு அவருக்கு ஏற்பட்டது. ஏனெனில், வெறும் சம்பிரதாய சிறுகதை ஒன்றில் கூட சுய இலக்கியத்தின் மொத்த கன அளவில் வெளிப்படையாகக் கூடுதலாகச் சேர்க்க ஒருவர் முனைவது அதீத மடமை வாய்ந்த பல காலத்திற்கு முன்னமே உருவாக்கப்பட்டாகி விட்டது. ஒரு நூலகப் பராமரிப்பாளரின் பார்வை அது ஒரு உயிர்ப்பு மிக்க உணர்ச்சிகரமான அளவில் பொருத்தமான மறைபொருளார்ந்த பார்வையின் அங்கமாக இல்லாமல் போயிருப்பின் புதிய மற்றும் சுய இலக்கிய உருவாக்கத்திற்கு தனக்கு எதிராகவே திருத்தமான அளவில் மறைமுகமாகச் செயல்படுவதாகப் பயன்படுத்தப்பட்டிருக்காமல் போயிருப்பின் அதுவே கூட அதீத தன்முனைப்பாகியிருக்கும். Baroqueபாணியை (விஸ்தார நடை) போர்ஹே 'தன்னுடைய சாத்தியப் பாடுகளை வேண்டுமென்றே வெளியேற்றிக்கொண்டு (அல்லது வெளியேற்ற முயன்று கொண்டு) தன்னுடையதேயான கேலிச் சித்திரத்தின் மீது விரிந்திருக்கும் எழுத்து வகை என்று விவரிக்கிறார். அவருடைய சொந்தப் படைப்பாக்கங்கள் அறிவார்ந்த அளவைத் தவிர்த்து மற்றபடிக்கு Baroqueபாணியில் ஆனவை அல்ல என்ற போதும் (Baroque பாணி என்றுமே செறிவாக, சுருக்கமாக மற்றும் சிக்கனமாக இருந்ததில்லை) அது அறிவார்ந்த மற்றும் இலக்கியார்த்த வரலாறு Baroque ஆகவே இருந்தி வந்திருக்கிறது. அது புதுமையின் சாத்தியப்பாடுகளை பூரணமான வெளியேற்றி விட்டது என்பதான பார்வையைக் குறிப்பாலுணர்த்துகிறது. அவருடைய Ficciones கற்பனை பிரதிகளுக்கான அடிக்குறிப்புகள் மட்டுமல்லாமல் இலக்கியத்தின் உண்மையான தொகுப்புகளுக்கான பின்குறிப்புகளாகவும் இருக்கின்றன.

இந்த அடிப்படை அவருடைய அனைத்து முதன்மைப் படிமங்களுக்கும் பரிவதிர்வையும், தொடர்புறவையும் வழங்குகிறது. அவருடைய கதைகளில் வரும் நேரெதிராயுள்ள கண்ணாடிகள் ஒரு இரட்டைப் பின்னோக்கிய பயணங்கள். அவருடைய பாத்திரங்கள் எதிர்கொள்ள நேரிடும் அவர்களுடைய இரட்டையர்கள், நபக்கவ் வின் இரட்டையர்களைப்போல தலைசுற்றலை வரவாக்கும் பன்மடங்குகளைக் குறிப்பாலுணர்த்தி ஒவ்வொரு மனிதனும் அவன் மட்டுமல்ல. மனிதர்கள் மறுபடியும் வாழ்ந்து வருகிறார்கள்; என்ற Browne யின் கூற்றை நமக்கு நினைவுபடுத்துகிறார்கள். (Browne யை போர்ஹேயின் ஒரு முன்னோடியாக அழைப்பது போர்ஹேவுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதோடு Browne-ன் கூற்றையும் விளக்கப்படுத்தும். காஃப்கா பற்றிய தனது கட்டுரையில் போர்ஹே கூறுகிறார்: ஒவ்வொரு எழுத்தாளரும் தனது முன்னோடிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்) போர்ஹே'வுக்கு பிடித்தமான மூன்றாம் நூற்றாண்டு எதிர்-நம்பிக்கையாளர் குழு Histriones - இது அவருடைய கண்டுபிடிப்பு என்று கருதுகிறேன். இந்தக் குழு 'வரலாற்றில் திரும்பக்கூறல் அல்லது அசாத்தியம் எனவும், எனவே எதிர்காலத்தைத் தீமைகளிலிருந்து விடுவிக்கும் பொருட்டு தீயவாழ்க்கை வாழவேண்டும், எனவும் நம்புவது. வேறுவிதமாகச் சொல்வதென்றால், உலகத்தை அதன் முடிவின் அருகாய் நகர்த்தும் பொருட்டு அதன் சாத்தியப்பாடுகளை தீர்ந்து போகச் செய்தல்.

Cervantes க்கு அடுத்ததாய் அவர் மிக அதிகமாய் குறிப்பிடும் எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். அவருடைய ஒரு ஆக்கத்தில் நாடகாசிரியர் மரணப்படுக்கையில் இருப்பதாகவும், கடவுளிடம் தான் அத்தனை காலமாக எல்லாராகவும்,
ஒருவருமல்லாமலும் இருந்து விட்ட காரணத்தால் தன்னை
ஒரேயொருவராகவும், தானேயாகவும் இருக்க அனுமதிக்கும்படி கடவுளைக் கேட்பதாவும் கற்பனை செய்கிறார் போர்ஹே. கடவுள் சுழற்காற்றுக்குள்ளிருந்து தானும் கூட ஒருவருமில்லை என்று பதிலிறுக்கிறார். அவரும் ஷேக்ஸ்பியரைப் போல
தமிழ்த் தேசிய ஆவன: thбиц2дьбіт

________________

உலகத்தைக் கனவு கண்டிருக்கிறார்ஷேக்ள்யியரும்gaவிருப்பத்தெரிவின் அனைத்து வகையான சாத்தியப் உள்ளடங்கிய உலகை. Odyssey ன் நான்காவது நூலிலுள்ள ஹோமரின் கதையில் Pharosகடற்கரையில் Prodevs சமாளித்த வண்ணமிருக்கும் Menelaus போர்ஹேயிடம் மிகவும் மன்றாடிக்கேட்டுக் கொள்கிறான். Prodevs மெய்மையின் தோரணைகளை வெளியேற்றிக் கொண்டிருப்பவன். ஆனால்,Menelaus அவனைத் தொலைத்துக் கொண்டிருப்பவன். ஆனால், அவனைத் தொலைத்துக்கட்டும் பொருட்டு தன்னுடைய சுய அடையாளத்தை ஒளித்தவன் அவற்றை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறான்.(அக்கிலஸ் மற்றும் ஆமை பற்றிய ஜீரோவின் முரணுரை) எல்லையின்மைக் குள்ளான பின்னோக்கிய பயணமொன்றை உள்ளடக்கியது. இந்தப் பயணத்தை தத்துவார்த்த வரலாற்றினூடாய் போர்ஹே எடுத்துச் சென்ற வண்ணம், ப்ளாட்டோவின் வடிவங்களின் கருத்தியலை மறுதலிப்பதற்கு மேற்கண்ட விதமான பின்னோக்கிய பயணங்களை அரிஸ்டாடிலும், காரண காரிய சாத்தியப்பாட்டை மறுதலிப்பதற்கு Humeம், இரட்டைச் செயற்காரன முடிவுகளை மறுதலிக்க லூயி கரோலும், 'இன்மைக்குறிய வழி என்ற கருத்தாக்கத்தை மறுதலிக்க வில்லியம் ஜேம்சும், மற்றும், தருக்கரீதியான தொடர்புகளுக்கான பொதுவான சாத்தியப்பாட்டை மறுதலிக்க பிராட்லியும், பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள், Schopenhaur மேற்கோள்காட்டி போர்ஹேயும் உலகம் என்பது நமது கனவு நமது கருத்தோட்டம்; அதில் நம்முடைய சிருஷ்டி பொய் அல்லது, குறைந்தபட்சம் புனைவு என்று நமக்கு உணர்த்துவதான, செயற்காரணமற்றதன் மெல்லிய மற்றும் நிரந்தரப் பிளவுகளை நம்மால் கண்டுபிடிக்க முடியுமென்பதற்குச் சான்றாக அத்தகைய பின்னோக்கிய பயணத்தைப் பயன்படுத்துகிறார்.

அவருடைய மிகப் பிரபலமான கதைகளில் ஒன்றில் வரும் அந்த எல்லையற்ற நூலகம், வெளியேற்ற இலக்கியத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு படிமம். பேபல் நூலகம் மொழியின் அடிப்படைக் கூறுகளின் பண்புநலன்கள் மற்றும் வெளிகளின் சாத்தியமாகக் கூடிய அனைத்து வகையான இணைவுகளையும், சேர்க்கை களையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறது. அவ்வழி, சாத்தியமாகக் கூடிய எல்லாப் புத்தகங்களையும் மற்றும் கூற்றுகளையும் உங்களுடையதும், என்னுடையதுமான மறுதலிப்புகள் மற்றும் ஆமோதிப்புகளையும், அவ்வண்ணமே நிஜமான எதிர்காலத்தின் வரலாறு, சாத்தியமாகக் கூடிய எதிர்காலங்கள் அனைத்தின் வரலாறு,மற்றும் அவர் குறிப்பிடவில்லையென்றாலுங்கூட, Tomன் கலைக்களஞ்சியம் மட்டுமல்லாமல் கற்பனைக்கு சாத்தியமாகும் வேறுலகம் எல்லாவற்றின் கலைக் களஞ்சியங்களையும் தனக்குள் கொண்டிருக்கிறது. ஏனெனில், Lucretius ன் பிரபஞ்சத்தில் இருப்பதைப் போல அடிப்படைக் கூறுகள் மற்றும் அவற்றின் இணைவுகள், சேர்க்கைகளின் எண்ணிக்கை வரம்பு கூடியதாக (மிக அதிகமாக இருப்பினும்) ஆனால், அடிப்படைக் கூறுகள் ஒவ்வொன்றின் மற்றும் அவற்றின் இணைவுகள் சேர்க்கைகளின் நிகழ்வுகளின் எண்ணிக்கை, அந்த நூலகத்தைப் போலவே, எல்லையற்றது.

அது நம்மை அவருடைய படிமங்கள் எல்லாவற்றிலும் அவர் மனதிற்கு இணக்கமான படிமமாக புதிர் வழிச்சுழலுக்கு அழைத்து வருகிறது. அவருடைய மிகக்குறிப்பிடத்தக்க, மொழிபெயர்க்கப்பட்ட நூலின் பெயர் Labyrinths, மற்றும், sgyirâau#9ei, GurtăGşid luțbgîl g) Ujiglb Anamaria Barrenechea ஆல் எழுதப்பட்ட ஒரே முழுநீள ஆய்வு நூல் புதிர் வழிச்சுழல் சிருஷ்டிகர்த்தா போர்ஹே- என்று தலையிடப்பட்டுள்ளது. புதிர் வழிச்சுழல் என்பது, இலட்சியார்த்த அளவில், பாடுகளையும் (இங்கே திசை சார் விருப்பத்தேர்வு) உள்ளடக்கியிருப்பதும், அதில் மேற்குறிப்பிட்ட சாத்தியப்பாடுகள் இடம் பெற்றிருப்பதோடு ஒருவர், மையப்புள்ளியான இதயத்தை அடையும் முன்பாக அவை யாவும்-Thesevs ஐப் போன்ற விசேஷப்பகிர்ந்தளிப்பு தவிர்த்த அளவில்-வெளியேற்றப்பட வேண்டியிருப்பதுமான ஒரு இடம். அங்கே கவனத்தில் கொள்ளுங்கள், Minotaurஇரண்டேயிரண்டு சாத்தியப் பாடுகளுடன் காத்துக்கொண்டிருக்கிறான்! தோல்வியும், மரணமும் அல்ல்து வெற்றியும், விடுதலையும். சொல்லப் போனால் இந்தப் புராண நாயகன் Thesews விஸ்தாரப்பிரியன்அல்ல. எனவே, Aradne யின் நூலின் தயவால் அவனால் Knossosஇதிலுள்ள புதிர்சுழற்றுப் பாதையினுடாய் ஒரு குறுக்கு வழியைக்கண்டடைய முடிகிறது. ஆனால் Pharos லுள்ள கடற்கரை மீதான Menelawsபோர்ஹேயத் தன்மையிலான மெய்மையான விஸ்தாரப் பிரியனாக இருக்கிறான். அவன் வெளியேற்ற இலக்கியத்தில் ஒரு ஆக்கப்பூர்வ கலாரீதியான நெறிமுறையை விரிவாக எடுத்துரைக்கிறான். அவன் அங்கே வெறுமே கிளர்ச்சிக்காக இல்லை (எப்படி போர்ஹேயும், பெக்கட்டும் புனைகதை தொழிலில் இருப்பது தங்கள் தேக ஆரோக்கியத்திற்காக அல்லவோ அதே போல்) Menelaws உலகமென்ற மிகப்பெரிதான புதிர்ச்சுற்றுப்பாதைக்குள் திக்குத்தெரியாமல் சிக்கிக் கொண்டு, Proteus தன்னுடைய நிஜமான உடலுக்குத் திரும்பும் போது அவனிடமிருந்து வழிகாட்டுதலை பலவந்தமாகப் பெறும் பொருட்டு, அந்தக் கடற்கிழவன் மெய்மையின் பயமுறுத்தும் தோரணைகளை வெளியேற்றும் நேரமெல்லாம் அங்கேயே உறுதியாகப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. மீட்சியை நோக்கமாக கொண்ட வீரதீர பராக்கிரமம் அது- Histrionsன் நோக்கம் வரலாற்றை இல்லாமலாக்குவது. அவ்வழி ஏசுகிறிஸ்துவின் மறுவருகை விரைவாக நிகழ்வதாகி, ஷேக்ஸ்பியரின் வீரதீர உருமாற்றங்கள் வெறுமே ஒரு இறைத் தோற்றத்தில் நிறைவுறாமல் ஒரு மானுடனை மகோன்னதக் கடவுளாக மாற்றிப் போற்றிப் புகழ்ந்தேற்றுவதில் முடிய உதவுகிறது என்பதை நாம் இங்கே நினைவு கூறலாம்.

எந்தவொரு பழம் உடம்பும் அல்லது அமைப்பும் இந்த, வேலையைச் செய்வதற்கான சக்தியையும், ஆற்றலையும் கொண்டிருக்க வியலாது. Cretan புதிர்சுற்றுப் பாதையிலுள்ள Thesews இறுதியில் போர்ஹேயின் மிக நேரியபிம்பமாகி விடுகிறான். உண்மை நமக்குக் கசப்பாக இருந்தாலும், தாராள ஜனநாயகவாதிகள், வெகுஜனர்கள் எப்பொழுதுமே தங்கள் வழிகளையும், ஆன்மாக்களையும் தொலைத்துக் கொண்டிருப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள், வித்தகன் தீசியக் கதாநாயகன் போன்றோர் விஸ்தார மெய்மை, விஸ்தார வரலாறு, தனது கலையின் விஸ்தாரநிலைமை ஆகியவற்றை எதிர் கொண்ட அளவில் அதன் சாத்தியப்பாடுகளை தீர்ந்து போகுமளவுக்கு ஒத்திகை பார்க்கத்தேவையில்லை.Tlon கலைக்களஞ்சியம் மற்றும் பேபல் நூலகத்திலுள்ள புத்தகங்களை எப்படி போர்ஹே உண்மையாகவே எழுதியாக வேண்டிய தேவையில்லையோ அதைப்போலவே அவற்றின் இருப்பு அல்லது சாத்தியப்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வு அவருக்கு இருந்தாலே போதும்.அந்த விழிப்புணர்வு கொண்டு அவற்றை அங்கீகரித்து மிக விசேஷமான புனிதர் அல்லது கதாநாயகர் அந்தஸ்து அளவு அத்தனை அசாதாரணமானதும், நியூயார்க் இலக்கியத் தபால்வழி கல்வி மையத்தில் கண்டெடுக்க வழியில்லாததுமான விசேஷத் திறமைகளின் உதவியோடு- புதிர் சிக்கல்களினுடாய் நேரே தம்முடைய படைப்பாக்க நிறைவேற்றப் பணிக்கு அவர்கள் போய் விட வேண்டும். O
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்